tag:blogger.com,1999:blog-12236223.post112507719953933336..comments2024-03-29T16:44:16.510+05:30Comments on தருமி (SAM): 59. நான் ஏன் மதம் மாறினேன்...? .. 4தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-12236223.post-22325075369993393742011-08-03T14:22:15.897+05:302011-08-03T14:22:15.897+05:30//மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;//
ஆக ஆட்கள் மூவர் ...//மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;//
ஆக ஆட்கள் மூவர் என்பது உறுதியாகிறது!

//ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல்உட்கார்ந்தவருடைய//
ஆட்டுக்குட்டி ஒன்று, சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்தவர் ஒன்று ... வேறு .. வேறு இல்லையா? (இன்னொருவர் எங்கே?)

//சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும்/
தனித்தனியாக இருவர்....

//தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு//
தேவன் வேறு; ஆட்டுக்குட்டி வேறு.

//இயேசு இறைமைந்தன் என்பதற்கு ஆதாரங்களை கொடுத்தாகிவிட்டது. //
மிகச் சரி! ஏசு இறை மைந்தன்... அதாவது கடவுளின் குமாரன். ஆக இரு வேறு entities!

ராபினின் மகன் பரிசு வாங்கினார் என்றால் அது ராபினே வாங்கியதாகக் கொள்ளலாம் என்பது தவறல்லவா என்பது என் elementary question!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-42884507514477725362007-02-25T12:39:00.000+05:302007-02-25T12:39:00.000+05:30http://www.tamilchristians.com/Tamil%20News.htm ??...http://www.tamilchristians.com/Tamil%20News.htm
??????????????Saranhttps://www.blogger.com/profile/13077301824632487264noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1160071841506039802006-10-05T23:40:00.000+05:302006-10-05T23:40:00.000+05:30இதைப் பற்றி நான் என் அறிவுக்கு எட்டிய அளவுக்கு இங்...இதைப் பற்றி நான் என் அறிவுக்கு எட்டிய அளவுக்கு இங்கு எழுதி இருக்கிறேன். http://ariviyalaanmeekam.blogspot.com/2006/09/4.html
நேரம் கிடைத்தால் படித்துப் பாருங்கள்.

evolution பற்றியும் பின்னூட்டங்களில் சில விஷயங்களை touch பண்ணி இருக்கிறேன்.senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1126797940796938362005-09-15T20:55:00.000+05:302005-09-15T20:55:00.000+05:30தருமி,உங்கள் எண்ணங்களும், சுய விவாதங்களும் - கடவுள...தருமி,

உங்கள் எண்ணங்களும், சுய விவாதங்களும் - கடவுள், பக்தி போன்ற வெளிபாடையான கோட்பாடுகள் பற்றி ஓரளவு விளக்க முற்படும்போது , பின்னூட்டங்களின் விவாதங்கள், மூலக் கருத்தையே மூடிவிடுகின்றன. முழு விவாத அலையும் ஓய்ந்த பிறகு உங்களுடன் தனிப்பட விவாதிக்கலாம் என்று நினைக்கிறேன். உங்கள் எண்ணங்களின் திசையிலேயே என் சுயவிவாதங்களும் செல்கின்றன. இப்போது நடக்கும் குடுமிப்பிடி சண்டையில் என்னால் தாக்குப் பிடிக்க முடியாது. உங்கள் பரிசீலனைகளைத் தொடர்ந்து எழுதுங்கள். முடிவுரையின்போது தொடர்புகொள்கிறேன்.தாணுhttps://www.blogger.com/profile/04865211166801373288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1125112068514059482005-08-27T08:37:00.000+05:302005-08-27T08:37:00.000+05:30தருமி, நன்று.தொடருங்கள்.உங்கள் பல கேள்விகள் (குற...தருமி,
நன்று.தொடருங்கள்.உங்கள் பல கேள்விகள் (குறிப்பாக இஸ்ரவேல் குறித்தவை)நான் பல முறை பெரியவர்களிடம் கேட்டு இன்னும் பதில் கிடைக்காதவை என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1125103446916649222005-08-27T06:14:00.000+05:302005-08-27T06:14:00.000+05:30வேற எதையும் இப்ப நான் கேக்கப்போறதில்லை. முழுசும் ப...வேற எதையும் இப்ப நான் கேக்கப்போறதில்லை. முழுசும் படிச்சுட்டுச் சொல்றேன்.

நல்ல பதிவு!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1125102832885777482005-08-27T06:03:00.000+05:302005-08-27T06:03:00.000+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1125101591444722892005-08-27T05:43:00.000+05:302005-08-27T05:43:00.000+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1125100858437472362005-08-27T05:30:00.000+05:302005-08-27T05:30:00.000+05:30தருமி அவர்களே,எல்லாம் சரிதான். முதலில் எரிதப் பின்...தருமி அவர்களே,

எல்லாம் சரிதான். முதலில் எரிதப் பின்னூட்டங்களை நீக்குங்கள். அனாமத்துப் பின்னூட்டங்களுக்கு வழிவகுத்தால் இப்படித்தான் நடக்கும். அதை எடுத்தாலே பாதி பிரச்சினை தீரும்.

இன்னும் பிரச்சினை வந்தால் automated comments வராமல் தடுக்கலாம். இதைப் பற்றி நான் தனிப்பதிவு போட்டிருக்கிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/08/blog-post_24.html

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1125099625486438392005-08-27T05:10:00.000+05:302005-08-27T05:10:00.000+05:30testtestவசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1125096263650089802005-08-27T04:14:00.000+05:302005-08-27T04:14:00.000+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1125095753956770232005-08-27T04:05:00.000+05:302005-08-27T04:05:00.000+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1125095150649176892005-08-27T03:55:00.000+05:302005-08-27T03:55:00.000+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1125094967095202392005-08-27T03:52:00.000+05:302005-08-27T03:52:00.000+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1125094721769476362005-08-27T03:48:00.000+05:302005-08-27T03:48:00.000+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1125094604144462752005-08-27T03:46:00.000+05:302005-08-27T03:46:00.000+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.com