tag:blogger.com,1999:blog-12236223.post115857202045040683..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 176. மாங்கா மடையர்களா...?தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-12236223.post-1160117564639372862006-10-06T12:22:00.000+05:302006-10-06T12:22:00.000+05:30குமரன் எண்ணம்,உங்களை ஏன் முன்னெச்சரிக்கை முனுசாமின...குமரன் எண்ணம்,
உங்களை ஏன் முன்னெச்சரிக்கை முனுசாமின்னு சொல்லக் கூடாது? just kidding. right. hope you take it in a lighter vein. சரி விஷயத்துகக்ு வருவோமா?
////இதுதான் சான்ஸ்ன்னு எல்லாரும் நீதித் துறையை ஒரு வாங்கு வாங்கிருக்காங்க.//
ஏன்னு யோ்சிச்சு பாருங்க...அவ்வளவு pent-up feelings மக்களுக்கு. நாட்டு நிலம அப்படிங்க!

//இந்த லைட் வந்து எந்த அளவு தொந்தரவா இருக்குன்னு நாம எப்படி முடிவு செய்ய முடியும்?//
ஆமாங்க...ஆமா... அத நாம முடிவு செய்ய முடியாது. ஏர்போர்ட் காரங்கதான் முடிவு செய்யணும். நீங்களும், நானுமோ, இல்ல வாதிடும் வக்கீல்களோ, நம் நீதியரசர்களோ இல்லை.

//அதனால் ஆபத்து இருக்கிறது என்று சொல்லப் பட்டிருக்கிறதே அது எந்த அளவு உண்மை?//
அதையும் அவங்கதான சொல்லணும். அதோடு, ஆபத்து ஏதாவது ஏற்பட்டு அதன் மூலம் அந்த ஆபத்து இருக்கிறது என்பதை "உறுதி செய்துவிட்டு'" அதன் பிறகா முடிவெடுக்க முடியும்?

சரிதானே!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1159354977890501112006-09-27T16:32:00.000+05:302006-09-27T16:32:00.000+05:30நாம பேசுன விஷயம் நீதித் துறைக்குத் தெரிந்து விட்டத...நாம பேசுன விஷயம் நீதித் துறைக்குத் தெரிந்து விட்டது போலும். தீர்ப்பு Air Port authorities-க்குச் சாதகமாக வந்ததாக தெரிகிறதே! :)தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1159298500129429412006-09-27T00:51:00.000+05:302006-09-27T00:51:00.000+05:30தெருவில் இருக்கும் விளக்கிற்கும் விமான ஒடு பாதையில...தெருவில் இருக்கும் விளக்கிற்கும் விமான ஒடு பாதையில் இருக்கும் விளக்கிற்கும் ஏக பட்ட வித்தியாசங்கள் உள்ளன.

மேலும் சென்னை ஏர்போர்ட்டில் ILS என படும் அதி நவீன இன்ஸ்ட்ரூமெண்ட் லாண்டிங் சிஸ்டம் உள்ளது.

ATC என படும் ஏர் ட்ராபிக் கண்ட்ரோலிடம் ஏக பட்ட உபகரணங்கள் இருக்கின்றன.

இவைகளை மீறி இந்த போர்டுகளில் விமானம் முட்டினால் அந்த விமானிதான் மாங்கா மடையனாக இருக்க முடியும்.

சில மாங்கா மடய விமானிகள் சென்னைக்கும் வந்துள்ளனர்.

உதாரணமாக ஒரு சவூதி விமானி ஒரு இந்திய ஏர் ட்ராபிக் கண்ட்ரோலரின் வார்த்தைக்கு மதிப்பளிக்காமல் தாம்பரத்தில் உள்ள விமான படை ஓடுதளத்தில் விமானத்தை இறக்கினார்.

இந்த விமான ஒடுதளம் மிக சிறியது. விமானம் அங்கிருந்து கிளம்ப முடியாது அதை உடைத்துதான் வெளியெ எடுத்தார்கள்

எங்கேயோ யாருக்கோ சரியான முறையில் காசு வெட்டபடவில்லை அதனால் தான் கேஸ் இப்போ நீதிஅரசர்களின் காட்டில் மழைகால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1159266841026124472006-09-26T16:04:00.000+05:302006-09-26T16:04:00.000+05:30தருமி ஐயா நான் வைத்த சில விவாதங்களுக்கு பதில் இல்ல...தருமி ஐயா நான் வைத்த சில விவாதங்களுக்கு பதில் இல்லையே?senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1159265552576602012006-09-26T15:42:00.000+05:302006-09-26T15:42:00.000+05:30asalamone ,எங்கேயோ போய்ட்டீங்க! தென்னமரத்துல தேள் ...asalamone ,
எங்கேயோ போய்ட்டீங்க! தென்னமரத்துல தேள் கொட்டினா...பழமொழிதான் நினைவுக்கு வருது.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1159265462247878722006-09-26T15:41:00.000+05:302006-09-26T15:41:00.000+05:30என்னார்,"நீதிமன்றங்களை இந்த அளவிற்கு விமர்சிக்கக் ...என்னார்,
"நீதிமன்றங்களை இந்த அளவிற்கு விமர்சிக்கக் கூடாது, //
இதை முழுமையாக நான் மறுக்கிறேன். அவைகள் என்ன அப்படியான 'புனிதப் பசுக்கள்'? கடவுளர்களே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவைகளாக நினைப்பத்ல்லை; நீங்கள் இந்த நீதிமன்றங்களுக்கு இவ்வளவு மதிப்பு கொடுக்கவேண்டுமா என்ன?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1159265313248094232006-09-26T15:38:00.000+05:302006-09-26T15:38:00.000+05:30ஜிராவா இப்படி ஒரு வழி சொல்றாரு...?ஜிராவா இப்படி ஒரு வழி சொல்றாரு...?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1159264330638627502006-09-26T15:22:00.000+05:302006-09-26T15:22:00.000+05:30குமரன் எண்ணம், "எல்லாரும் நீதித் துறையை ஒரு வாங்கு...குமரன் எண்ணம்,
"எல்லாரும் நீதித் துறையை ஒரு வாங்கு வாங்கிருக்காங்க"
அதிலேயே தெரியுதா ஏதோ நெருப்பு இருக்கு; அதுதான் இப்படி புகையுதுன்னு'?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1158663590791602992006-09-19T16:29:00.000+05:302006-09-19T16:29:00.000+05:30இரண்டு பாக்க வாதங்களையும் கேட்டுத்தானே முடிவு சொல...இரண்டு பாக்க வாதங்களையும் கேட்டுத்தானே முடிவு சொல்லவேண்டும் (மேலும் ஆட்சியாளர்களின் பரிந்துரையையும் பார்க்கவேண்டும் அல்லது நீதியரசராக இருக்க முடியாது)
இருந்தாலும் நாம் நீதிமன்றங்களை இந்த அளவிற்கு விமர்சிக்கக் கூடாது,ENNARhttps://www.blogger.com/profile/09045220964598982503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1158660943579135732006-09-19T15:45:00.000+05:302006-09-19T15:45:00.000+05:30இதுல மாங்கா மடையங்கன்னா அந்த விமான நிலையத்துக்காரங...இதுல மாங்கா மடையங்கன்னா அந்த விமான நிலையத்துக்காரங்கதான்...நீதிபத்திக்கு தள்ள வேண்டியத தள்ளியிருந்தா அவங்களுக்குச் சாதகமா தீர்ப்பு வந்திருக்குமுல்ல...அத விட்டுட்டு ஐகோர்ட்டு நோஸ்கோர்ட்டுன்னு போயி இப்பிடியா நோஸ்கட் வாங்குறது! இந்த நாட்டுலதான் இவங்களும் இருக்காங்கன்னு நெனைக்கும் போது ரொம்பவே வியப்பா இருக்கு!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1158660317240240502006-09-19T15:35:00.000+05:302006-09-19T15:35:00.000+05:30நான் முதன் முதல்ல உங்க பதிவைப் படிச்ச உடனே நியாயம்...நான் முதன் முதல்ல உங்க பதிவைப் படிச்ச உடனே நியாயம்ன்னு தோணுச்சு அப்புறம் இன்னைக்கு வந்து பின்னூட்டம் எல்லாம் பார்த்தேன் இதுதான் சான்ஸ்ன்னு எல்லாரும் நீதித் துறையை ஒரு வாங்கு வாங்கிருக்காங்க. அது சரின்னு எனக்குப் படலை அதனால தர்க்க சாஸ்திரம் யூஸ் பண்ணலாம்ன்னு எனக்குத் தெரிந்த தர்க்க சாஸ்திரத்தை யூஸ் பண்ணி இருக்கேன். இந்த லைட் வந்து எந்த அளவு தொந்தரவா இருக்குன்னு நாம எப்படி முடிவு செய்ய முடியும்? விமானம் இறங்குவதற்கு எந்த அளவு இடைஞ்சலா இருக்குன்னு நமக்குத் தெரியுமா? அதனால் ஆபத்து இருக்கிறது என்று சொல்லப் பட்டிருக்கிறதே அது எந்த அளவு உண்மை? இந்த விளக்குகளால் ஆபத்து ஏற்படலாம் என்று stay கொடுக்கும் முன் வாதிடப்பட்டதா அது கணக்கில் எடுத்துக் கொண்டுதான் இந்த stay கொடுக்கப் பட்டதா என்று நமக்குத் தெரியுமா?

இதெல்லாம் தெரியாமல் we are jumping into conclusions. இது சரியா?senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1158659886821997912006-09-19T15:28:00.000+05:302006-09-19T15:28:00.000+05:30சிவா,உங்க பின்னூட்டம் அனானியாக வந்ததாக தவறாக நினைத...சிவா,
உங்க பின்னூட்டம் அனானியாக வந்ததாக தவறாக நினைத்து விட்டதால் ஒரு குழப்படி. மன்னிக்கவும்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1158659780555992182006-09-19T15:26:00.000+05:302006-09-19T15:26:00.000+05:30Siva, You are absolutely correct. Foolish fellows ...Siva,

You are absolutely correct. Foolish fellows in the responsible position !தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1158659589040325212006-09-19T15:23:00.000+05:302006-09-19T15:23:00.000+05:30கோவிச்சுக்காதீங்க வணக்கத்துடன். காலையில இருந்து நெ...கோவிச்சுக்காதீங்க வணக்கத்துடன். காலையில இருந்து நெட் தொடர்பு கிடைக்க மாட்டேன் அப்டின்னுடுச்சி..ஹி...ஹி.. எவ்வளவு நேரமா freecell விளையாடிக்கிட்டே ட்ரை பண்ணினேன் தெரியுமா...?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1158659493529013542006-09-19T15:21:00.000+05:302006-09-19T15:21:00.000+05:30குழலி,சரி செய்யப்படவேண்டிய, மாற்ற வேண்டிய, அழிக்கப...குழலி,
சரி செய்யப்படவேண்டிய, மாற்ற வேண்டிய, அழிக்கப்பட வேண்டிய விஷயங்கள்னு நம்ம லிஸ்ட் ரொம்ப நீளமாஆஆஆ
போஓஓஓய்க்கிட்டேஏஏஏ
இருக்கிறதுதான் இப்போதைய பெரிய சோகம்...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1158659310971801652006-09-19T15:18:00.000+05:302006-09-19T15:18:00.000+05:30//வக்கீல்களுக்கு இங்கிலீஷ் 2 வரிக்கு மேல தெரியரதில...//வக்கீல்களுக்கு இங்கிலீஷ் 2 வரிக்கு மேல தெரியரதில்லை. //

நாராயணசாமி,
இதுக்கும் நம்ம நீதியரசர்களின் 'நீதி பரிபாலனத்திற்கும்' என்ன தொடர்பு?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1158659190295682722006-09-19T15:16:00.000+05:302006-09-19T15:16:00.000+05:30அமானுஷ்ய ஆவி,அதெல்லாம் இருக்கட்டும்...இப்படி ஒரு ப...அமானுஷ்ய ஆவி,
அதெல்லாம் இருக்கட்டும்...இப்படி ஒரு படம் போட்டு எங்கள மாதிரி பூஞ்ச மனசுக்காரங்களை பயமுறுத்துறீங்களே.

உங்கள் மேல் அந்த நீதியரசர்களிடம் ஒரு பிராது கொடுத்தால் என்ன செய்வார்கள் என நினைக்கிறீங்க?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1158659019785419002006-09-19T15:13:00.000+05:302006-09-19T15:13:00.000+05:30தம்பி,இது காமெடி / கேலிக்குரிய நீதியாக இருந்தால் ப...தம்பி,
இது காமெடி / கேலிக்குரிய நீதியாக இருந்தால் பரவாயில்லையே! கேள்விக்குரிய நீதியாக அல்லவா இருக்கிறது.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1158658899670107672006-09-19T15:11:00.000+05:302006-09-19T15:11:00.000+05:30புய்லிப்பாண்டி,175-ம் பதிவுக்கும், 176-ம் பதிவுக்க...புய்லிப்பாண்டி,
175-ம் பதிவுக்கும், 176-ம் பதிவுக்கும் ஒரே பின்னூட்டமா போட்டுட்டீங்களா? இப்ப நான் எதுக்குன்னு பதில் சொல்றது?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1158658760472927542006-09-19T15:09:00.000+05:302006-09-19T15:09:00.000+05:30மெளல்ஸ்,அப்படி ஒரு பழைய flshback வேற ஒண்ணு இருக்கா...மெளல்ஸ்,
அப்படி ஒரு பழைய flshback வேற ஒண்ணு இருக்கா. சேதிக்கு நன்றி.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1158658697253391922006-09-19T15:08:00.000+05:302006-09-19T15:08:00.000+05:30வணக்கத்துடன்,//அவற்றை 'நீதி மன்றம்' என விளிக்காமல்...வணக்கத்துடன்,
//அவற்றை 'நீதி மன்றம்' என விளிக்காமல் இருக்கலாம்//
நம்ம எப்படி கூப்பிட்டா என்ன? நடக்கிறது நடந்துகிட்டேதான் இருக்கும். இல்ல..?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1158658605558834582006-09-19T15:06:00.000+05:302006-09-19T15:06:00.000+05:30//பழைய நீதிமன்ற அவமதிப்பு கேஸே முடியலை...அதுக்குள்...//பழைய நீதிமன்ற அவமதிப்பு கேஸே முடியலை...அதுக்குள்ளயா?:))//
ரொம்ப நாளைக்குப் பிறகு எனக்கு வந்த பின்னூட்டத்தைப் படித்ததும் சிரித்தது இந்தப் பின்னூட்டத்துக்குத்தான்!!:)

புரிஞ்சுக்கிறவங்க புரிஞ்சிக்கிடட்டும் அப்டிங்கிறீங்களா?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1158658462532210162006-09-19T15:04:00.000+05:302006-09-19T15:04:00.000+05:30//நீதியரசர்கள் நீதி வியாபாரம் செய்கிறார்கள்.//அதுவ...//நீதியரசர்கள் நீதி வியாபாரம் செய்கிறார்கள்.//
அதுவும் இது சரியான "சில்லறை" வியாபாரமால்ல தெரியுது.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1158658383696327362006-09-19T15:03:00.000+05:302006-09-19T15:03:00.000+05:30மாங்காய்க்கும் மடையனுக்கும் என்ன சம்பந்தம்?ஆமா!அதா...மாங்காய்க்கும் மடையனுக்கும் என்ன சம்பந்தம்?
ஆமா!
அதானே!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1158648585143196952006-09-19T12:19:00.000+05:302006-09-19T12:19:00.000+05:30இந்த மாங்கா மடையர்கள் பற்றி நிறையவே பேசலாம்.... மு...இந்த மாங்கா மடையர்கள் பற்றி நிறையவே பேசலாம்.... முதலில் நீதித்துறை சரிசெய்யப்படவேண்டும்.

நன்றிகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.com