tag:blogger.com,1999:blog-12236223.post1379989055839914237..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 528. பகுத்தறிவு பெருக்கெடுக்கும் சீரியல் - “தங்கம்”தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-12236223.post-6450893883561209752011-11-05T23:07:10.981+05:302011-11-05T23:07:10.981+05:30//I strongly object these programs.Instead of brin...//I strongly object these programs.Instead of bringing away from the darkness these types of programs add fuel to the fire//

கேள்வி கேட்க யாருமில்லை. முட்டாள்தனம் கொடிகட்டிப் பிறக்கிறது.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-44681854236181546742011-11-05T23:05:58.494+05:302011-11-05T23:05:58.494+05:30sivamjothi28
எங்கள் ஊரிலுள்ள சத்ய சபை பற்றி எனக்...sivamjothi28

எங்கள் ஊரிலுள்ள சத்ய சபை பற்றி எனக்கு ஒரு அனுபவம் உண்டு. ஒரு வேளை அதைக்கூட ஒரு பதிவாகப் போடலாம் - விரைவில். போட்டால் தகவல் கொடுக்கிறேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1019229027099662232011-11-05T18:21:36.034+05:302011-11-05T18:21:36.034+05:30சாதியும் மதமும் சமயுமும் காணா
ஆதிய அநாதியாம் அருட...சாதியும் மதமும் சமயுமும் காணா
ஆதிய அநாதியாம் அருட்பெருஞ்ஜோதி

சாதியும் மதமும் சமயமும் பொய் என
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி

திருவடி தீக்ஷை(Self realization)

இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.
நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

Utube videos:
(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
www.youtube.com/watch?v=FOF51gv5uCo

Online Books
http://www.vallalyaar.com/?p=409

Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-75116561560232758382011-09-18T19:13:36.229+05:302011-09-18T19:13:36.229+05:30I strongly object these programs.Instead of bringi...I strongly object these programs.Instead of bringing away from the darkness these types of programs add fuel to the fire.And the worst part of it is that the villager, who asserts that Gods are under his control tells 101 cock and bull stories.The pujari goes to to extent of threatening everyone in the name of god . All the villagers enjoy such idiocy as they have lot of leisure time and nothing else to do.I have been to villages and try to educate them but they try to outwit me and want to prove that they are right.Can't change them at all.
karthik+ammaPonniyinselvan/karthikeyan(1981-2005 )https://www.blogger.com/profile/00534544650800375374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-55849954740581543182011-09-17T08:53:52.303+05:302011-09-17T08:53:52.303+05:30உங்கள் அனைவரின் மீதும் ஐம்பதாயிரம் ஒளிவருட தொலைவில...உங்கள் அனைவரின் மீதும் ஐம்பதாயிரம் ஒளிவருட தொலைவில் அமர்ந்திருக்கும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக (என்ன அந்த சாந்தியும் சமாதானமும் உங்களிடம் வந்து சேர்வதற்கு கொஞ்சம் நேரமாகும்)

கார்பன் கூட்டாளி பதிவர் தோண்டித்தோண்டி எடுத்த அல்லாஹ்வின் அருமை பெருமைகளை விளக்கி நானும் ஒரு ஆதரவு பதிவு எழுதியுள்ளேன்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்க கோருகிறேன்
அல்லாஹ்வின் கிரகம் இருக்கும் இடத்தை அறிந்த கார்பன் கூட்டாளி

யா அல்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-86597909597694024592011-09-10T21:25:14.020+05:302011-09-10T21:25:14.020+05:30சார்,
கொஞ்சம் நைட் பதினொறு மணிக்கு மேல் தொலைக்கா...சார்,

கொஞ்சம் நைட் பதினொறு மணிக்கு மேல் தொலைக்காட்சிகளிலெல்லாம் என்ன காட்டுகிறார்க்ள் என்பதை பார்க்கவும்.

இப்பொழுது இந்த கிராம பூசாரிகளையெல்லாம் இந்த ஆரிய சாமியார்கள் தங்கள் குடையின் கீழ் கொண்டுவந்துவிட்டார்கள். வருடா வருடம் அவர்கள் நடத்தும் மாநாடு பிரசித்தம். ”தாத்தா”வே போன வருடத்தில் அவர்கள் செய்த மணியோசையில் கலங்கினார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

எல்லை அம்மன் அருளால் உங்களுக்கு பிடிக்காத andy murray டவுன் இருந்தார் என்பதும் கவனிக்கதக்க விஷயம். u.s. open ல் யார் வெற்றிப் பெற வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அவ்வாறு எல்லை அம்மனிடம் வேண்டி நேர்த்தி கடன் செலுத்துங்கள்.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-8585829378365083162011-09-10T19:15:26.442+05:302011-09-10T19:15:26.442+05:30டைட்டில்-ஐ பார்த்தவுடன், நான் கூட யார் அந்த பகுத...டைட்டில்-ஐ பார்த்தவுடன், நான் கூட யார் அந்த பகுத்தறியும் பகலவன் டைரக்டர் என்று யோசித்தேன். அப்படியும் அமைந்தால் எந்த சேனல்னு யோசித்தேன். கடைசீல கவுதுடீன்களே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-28297006234446181572011-09-10T16:17:04.562+05:302011-09-10T16:17:04.562+05:30முத்துலெட்சுமி/muthuletchumi,
//விசாரணைக்கமிசன் வ...முத்துலெட்சுமி/muthuletchumi,

//விசாரணைக்கமிசன் வைப்பாங்களோ..//

2Gக்கு C.B.I., TRAI, CWG இப்படி என்னென்னமோ சொல்லி ஒரு கழுத்தறுப்பு நடக்குதே அதே மாதிரியா ...?

//சீரியலில் ஆறுமாசம்ன்னா நிஜத்துலயும் ஆறுமாசமா.//

அதான ... அது இன்னும் 5 ஆண்டுகழித்து வரலாமோ?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-27374669108338864652011-09-10T15:24:31.174+05:302011-09-10T15:24:31.174+05:30ஆறுமாசம் டைம் வேணுமாமா.. ம்.. விசாரணைக்கமிசன் வைப்...ஆறுமாசம் டைம் வேணுமாமா.. ம்.. விசாரணைக்கமிசன் வைப்பாங்களோ..
சீரியலில் ஆறுமாசம்ன்னா நிஜத்துலயும் ஆறுமாசமா.. என்ன நீங்க அவங்க கணக்கு புரியாம இருக்க்கீங்க :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-69944499030592756302011-09-10T10:42:51.141+05:302011-09-10T10:42:51.141+05:30வேல்முருகன்,
அலகு குத்துவது, நெருப்பில் நடப்பது ப...வேல்முருகன்,
அலகு குத்துவது, நெருப்பில் நடப்பது பார்த்திருக்கிறேன். என்ன உளவியலோ தெரியவில்லை. பார்க்கவே பயங்கரம் ... அம்புட்டு பக்தி!!!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-31298063437041042912011-09-10T10:33:34.057+05:302011-09-10T10:33:34.057+05:30எந்த சாமி நேரில் வரும் என்று நானும் தேடிக் கொண்டிர...எந்த சாமி நேரில் வரும் என்று நானும் தேடிக் கொண்டிருக்கிறேன். இதுவரை தரிசனம் கிடைக்க வில்லை. சொள்ளமாட சாமி ஆட்டு ரத்தம் குடிக்கையில் சாராய வாசனையும் சேர்ந்து வரும்.

நேற்று கூட மயிலை இரயில் நிலையம் அருகில் இருக்கும் மக்கள் அனைவரும் ஊர்வலம் வந்தனர். ஆம் கரகம், அலகு குத்தி, வாயில், முதுகில்,கையில் என துளையிட்டு தங்களை வருத்தி கடவுளை தேடுகின்றனர்.அ. வேல்முருகன்https://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-36088110396488260622011-09-10T10:31:17.604+05:302011-09-10T10:31:17.604+05:30suryajeeva
சீரியல் பார்க்காம இருக்கீங்களா? எப்படி...suryajeeva
சீரியல் பார்க்காம இருக்கீங்களா? எப்படிங்க அது? சீரியல் பார்க்கிறது திருமணம் மாதிரி - unavoidable evil - இல்லியா? வீட்லேயும் பார்க்க மாட்டாங்களோ ..?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-26974773951666875562011-09-10T10:29:41.386+05:302011-09-10T10:29:41.386+05:30நன்றி Philosophy Prabhakaranநன்றி Philosophy Prabhakaranதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-45920797670895448872011-09-10T10:29:11.767+05:302011-09-10T10:29:11.767+05:30//நம்ம சகோக்களோடு விவாதித்து,விவாதித்து அப்ப்டி இர...//நம்ம சகோக்களோடு விவாதித்து,விவாதித்து அப்ப்டி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்!!!!!!!!!//

நெலம ...!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-15393611098332425522011-09-10T09:41:26.124+05:302011-09-10T09:41:26.124+05:30நெடுந்தொடர் பார்க்கும் தண்டனைக்கு நான் உள்ளாகுவது ...நெடுந்தொடர் பார்க்கும் தண்டனைக்கு நான் உள்ளாகுவது இல்லை என்பதால் கருத்து சொல்ல முடியவில்லை.. ஆமா அந்த தண்டனை உங்களுக்கு ஏன் கிடைச்சுது?SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-77987569036333764252011-09-10T02:54:50.933+05:302011-09-10T02:54:50.933+05:30நீங்கள் எல்லா மதங்களையும் பாரபட்சம் பார்க்காமல் பி...நீங்கள் எல்லா மதங்களையும் பாரபட்சம் பார்க்காமல் பிரித்து மேய்வது உங்கள் மீதான மதிப்பை கூட்டுகிறது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-32389172110798206012011-09-09T22:58:36.541+05:302011-09-09T22:58:36.541+05:30வணக்கம் அய்யா!!!!!!!!!!!
இது நம்பிக்கை.அதுவும் அறி...வணக்கம் அய்யா!!!!!!!!!!!
இது நம்பிக்கை.அதுவும் அறிவியல்,தத்துவ ரீதியான் நம்பிக்கை.
பாருங்கள்
/யாரு பொய் சொன்னாலும் இந்த எல்லை அம்மன் காட்டிக் கொடுத்துரும். யார் பொய் சொல்லிக்கிட்டே மிளகாய் பூசுறாங்களோ அவங்களைக் காட்டிக் கொடுத்துரும் /

ஆஹா அறிவியல்!!!!!!!!
பொய் சொல்லுபவர்களை எளிதாக கண்டுபிடிக்கும் முறை!!!!!!!

Lie detector

/சாமியை ஆடி .. ஆடி .. அழைக்கிறார்./
இது ஏன் எனில் தத்துவம்!!!!!!!!
ஆடத் தெரியாத கடவுளை ஏற்க முடியாது: தத்துவ அறிஞர் நீட்சே

/என்னாகுமோன்னு ஆறு மாசம் கழிச்சி இந்த சீரியலைப் பார்க்கணும்/

நீங்க ஐன்ஸ்டின் சார்பியல் தத்துவப் படி யோசிக்கணும்.உங்களுக்கு ஆறு மாதம் எனில் தொலைக்காட்சி தொடரில் உள்ளவர்களுக்கு எவ்வளவு காலம்?
அதனால் இது பொருந்தாது.

ஹா ஹா ஹா மதத்தில் அறிவியல் என்று நிரூபித்து விட்டோம்லே!!!!!!!!!

என்ன செய்வது சகவாசம்.நம்ம சகோக்களோடு விவாதித்து,விவாதித்து அப்ப்டி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்!!!!!!!!!

நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.com