tag:blogger.com,1999:blog-12236223.post1530717167744662660..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 357. WHY I AM NOT A MUSLIM ... 1தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-12236223.post-10508270435978728282011-07-19T10:45:02.528+05:302011-07-19T10:45:02.528+05:30உங்களுடைய இந்த மொழிபெயெர்ப்பைப் பார்த்து சிரிப்புத...உங்களுடைய இந்த மொழிபெயெர்ப்பைப் பார்த்து சிரிப்புதான் வந்தது. உங்களிடம் இருக்கும் ஆங்கில வரிக்கு என்ன அர்த்தம் என ஆங்கிலம் அறிந்த முஸ்லிம்களிடமோ அல்லது, இஸ்லாமிய அறிவு உடைய முஸ்லிமல்லாதவரிடமோ தெரிந்துகொள்ளுங்கள். நீங்க அந்த புத்தகத்தை எப்படி படித்து விளங்கினீர்களோ :-)
பெண்களுக்கு சேதனம் செய்வது ஆஃரிக்காவில், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் போன்ற மதங்கள் காலூண்டுவதற்கு முன்னேயே, ஃபாரோக்கள் காலத்தில் இருந்துள்ளது என கி.மு 163 ல் உள்ள கிரேக்க ஏடுகள் கூறுகின்றன. பதனிடப்பட்ட பிரேதங்களான "மம்மி"களை ஆய்ந்ததிலும் இதுவே தெரிகிறது.

(ஆதாரம்: Skaine, R (2005). Female genital mutilation: Legal, cultural and medical issues. Jefferson, NC, USA: McFarland. ISBN 0-7864-2167-3)

உங்களுக்கு எப்டிங்க அப்டியெல்லாம் தெரியப்போகுது? ஏதோ உங்கள் விசேஷ நாளில் கயிற்றால் அடித்துக் கொண்டும், கத்தியால் உடலைக் கிழித்தும் கொள்வார்களே .. அதுவே கடுமையானதில்லை என்றுதானே செய்யும் மக்கள் கூறுவதுண்டு; இல்லையா?naushadhttps://www.blogger.com/profile/14193166138352159610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-22056373504544445472011-05-12T12:01:59.969+05:302011-05-12T12:01:59.969+05:30நீங்க முதல்ல உங்க கலாச்சரத்த பத்தி ஆராங்க அப்புறம்...நீங்க முதல்ல உங்க கலாச்சரத்த பத்தி ஆராங்க அப்புறம் அரேபியர்கள் , யூதர்கள் பத்தி ஆராயலாம்.facehttps://www.blogger.com/profile/17157994419262124765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-10385017379694385592009-12-23T10:34:14.275+05:302009-12-23T10:34:14.275+05:30The problem with muslims is, they do not allow cha...The problem with muslims is, they do not allow challeging the understanding of the preachings of Qurran. Children are brain washed to think Islam only is the religion of God and others are not. Islam supports violence if it is in its favour. Rules of engagement can be changed at will. Having said above, I think Islam is in its pitiable state now because of its followers. I strongly believe had Mohammed been an European, Islam would have definitely been a peaceful religion. I also beleive civilzed people don't need religions.Alex77https://www.blogger.com/profile/05817967582290676517noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-55371965907895283872009-12-14T08:54:44.515+05:302009-12-14T08:54:44.515+05:30UFO,
உங்கள் சாப்பாட்டு பழக்க வழக்கங்களைப் பற்றி எழ...UFO,
உங்கள் சாப்பாட்டு பழக்க வழக்கங்களைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது. ஆனாலும், அது இங்கு தேவையில்லாததால் அதை வெளியிடவில்லை.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-39043066818789015792009-12-13T16:34:57.412+05:302009-12-13T16:34:57.412+05:30//4.அப்போ நபி அப்படி சொல்லலைன்னு சொல்றீங்களோ?//
ந...//4.அப்போ நபி அப்படி சொல்லலைன்னு சொல்றீங்களோ?//

நாலாவது கேள்விக்கு பதில் சொல்லிட்டீங்க. மத்த மூணு கேள்வி?

//இந்த ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது என்று பேர். இது போன்ற இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸுகளையும் சும்மா ரெக்கார்டுக்கு பதியப்பட்டிருக்கு.//

அப்ப இது மாதிரி நிறைய புனையப்பட்டது இருக்கு. அதாவது மனிதக் கரங்கள் பட்டது?? அதான் சொன்னேன்: வேண்டாம்னா அது -
This is known to be a "weak" hadith அப்டின்னுசொல்லுவீங்க; இல்லாட்டி ஸ்டாராங் ஹாடித் அப்டின்னு சொல்லிருவீங்க போலும்.

இந்த மாதிரி மாஜிக் எல்லாம் வச்சிக்கிட்டா பேனா எழுத்தாளர், பதிவு எழுத்தாளர், விமர்சிக்கிறவங்க பாடு ரொம்ப கஷ்டம்தான்.ஏன்னா இருக்கவே இருக்கு ஒரு ரூல்!!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-16216458564395547282009-12-13T12:48:08.113+05:302009-12-13T12:48:08.113+05:30//அப்போ நபி அப்படி சொல்லலைன்னு சொல்றீங்களோ?//--தரு...//அப்போ நபி அப்படி சொல்லலைன்னு சொல்றீங்களோ?//--தருமி.

அதிலத்தான் அதுக்கு பதில் போட்டிருக்கே. நபி சொல்லி நேரடியா கேட்டவங்களோட பேரு போடவில்லை என்று. அதுனால இந்த ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது என்று பேர். இது போன்ற இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸுகளையும் சும்மா ரெக்கார்டுக்கு பதியப்பட்டிருக்கு. "இந்த மாதிரி ஒரு கூற்று நிலவுகிறது" என்பதைத்தான் அந்த புத்தக ஆசிரியர் சுமார் 300 வருடங்கள் கழித்து பதிவு செஞ்சி வச்சிருக்கார்.

"முர்சல்" என்ற வகையைச் சேர்ந்த ஹதீத் என்றால், 'நபி கூறகேட்டவர் யார் என்று தெரியாது' எனப் பொருள். அனைவராலும் விமர்சிக்கப்பட்ட "சாத்தானின் வரிகள்" என்பது பற்றிய ஹதீதும் இந்த வகையைச் சேர்ந்தது தான்.

தருமி, இதுக்கெல்லாம் கொஞ்சம் முயற்சி தேவை. எது சரி, எது தவறு என பார்ப்பதற்கு கொஞ்சம் முயற்சி தேவை. பேனா எடுத்தவரெல்லாம் எழுத்தாளர்; கம்பியூட்டர் உள்ளவரெல்லாம் பதிவு எழுத்தாளர்; ஆங்கிலம் தெரிந்தவரெல்லாம் எதையும் மொழிபெயர்த்து விமர்சிக்கலாம்னு கிளம்புனா இப்படித்தான். நீங்க சுட்டின பக்கத்துலேயே விளக்கப்பட்டிருந்தும் சிறிதும் முயற்சிக்காமல், கேள்விகளை அடுக்குகிறீர்கள்.மு மாலிக்https://www.blogger.com/profile/12795072475725447179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-23571645228641192412009-12-13T12:17:06.525+05:302009-12-13T12:17:06.525+05:30//all hadiths concerning female circumcision are /...//all hadiths concerning female circumcision are //

1. அப்புறம் ஏன் அதை வச்சிக்கிட்டு இருக்கீங்க?
2, என்ன மாதிரி ஆளுங்க கேட்டா அது விலக்கப்பட்டது .. not so strong அப்டின்னு சொல்லிட்டா, அது ஏன் அங்க இருக்கணும்?
3. இதில இருந்து உங்க ஹாடித்துகளும் மனித மாற்றங்களுக்கு உள்ளானதுன்னு தெரியுதே!
4.அப்போ நபி அப்படி சொல்லலைன்னு சொல்றீங்களோ?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-54048468401674048472009-12-13T11:56:35.373+05:302009-12-13T11:56:35.373+05:30மறுபடியும் வாசித்துப் பார்த்தேன், மாலிக். வேண்டாம்...மறுபடியும் வாசித்துப் பார்த்தேன், மாலிக். வேண்டாம்னா //
This is known to be a "weak" hadith // இல்லைன்னா ஸ்டாராங் ஹாடித் அப்டின்னு சொல்லிருவீங்க போலும்.

முகமதுவுக்குத் தெரியாதவங்க சொன்னதினால வேண்டாம்னுட்டாங்களா? அப்டின்னா ஏன் //only one of the six undisputed, authentic hadith collections,// அதில வந்திச்சுன்னு கேள்வி கேட்கலாமா?

//Sayyid Sabiq, renowned scholar and author of Fiqh-us-Sunnah, all hadiths concerning female circumcision are non-authentic.// இது ஒரு டிப்ளமாசி மாதிரில்லா இருக்கு. மொத்தமா அந்தமாதிரி விஷயங்களை ஒதுக்கிடறது...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-66864408075895891672009-12-13T11:28:23.353+05:302009-12-13T11:28:23.353+05:30//எப்படி இஷ்டத்துக்கு இது வேணும் இது வேண்டாம் அப்ட...//எப்படி இஷ்டத்துக்கு இது வேணும் இது வேண்டாம் அப்டின்னு முடிவு பண்றீங்களோ .. தெரியலை!!
// -- தருமி

நீங்க சுட்டிக் காட்டிய பதிவுல தான் அது எப்படின்னு போட்டிருக்கே, அதைப் படிக்கலையா ?மு மாலிக்https://www.blogger.com/profile/12795072475725447179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-65401985654428287042009-12-12T09:21:36.267+05:302009-12-12T09:21:36.267+05:30இரண்டாவது கேள்விக்குக் கொடுத்த பதிலில் வருவது இரண்...இரண்டாவது கேள்விக்குக் கொடுத்த பதிலில் வருவது இரண்டுமே இஸ்லாமியப் பதிவுகள்தான்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-70871645653210466632009-12-12T09:20:02.646+05:302009-12-12T09:20:02.646+05:30முதல் கேள்விக்கு ஏன் ஆம் என்று சொன்னேன் என்று கேட்...முதல் கேள்விக்கு ஏன் ஆம் என்று சொன்னேன் என்று கேட்பீர்கள். தாலிபான், புத்தர் சிலை, இரட்டைக் கோபுர உடைப்பு, அப்சல், கசாப், தாவூது --- இதெல்லாம் வேணாங்க. நம்ம ஊரு  விஷயம் இதிலே பேசியிருக்கோம். அதைப் பார்த்துக்குங்க ..தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-34680955975607932672009-12-12T09:14:08.376+05:302009-12-12T09:14:08.376+05:30//நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இதை அனுமதியளித்திருக்...//நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இதை அனுமதியளித்திருக்கிறார்களா?அதை எனக்கு தெளிவுபடுத்துங்களேன்.//

பதிவிலேயே கொடுத்துள்ளேன். இருந்தும் கேட்கிறீர்கள். கொஞ்சம் இங்கே:
http://www.mwlusa.org/topics/violence&harrassment/fgm.html
Um Atiyyat al-Ansariyyah said: A woman used to perform circumcision in Medina. The Prophet (pbuh) said to her: Do not cut too severely as that is better for a woman and more desirable for a husband. (!!!!!)

This is known to be a "weak" hadith in that it does not meet the strict criteria to be considered unquestionable (classified as mursal, i.e. missing a link in the chain of transmitters in that none was among the original Companions of the Prophet.) In addtion, it is found in only one of the six undisputed, authentic hadith collections, that is in the Sunan of Abu Dawud (Chapter 1888). According to Sayyid Sabiq, renowned scholar and author of Fiqh-us-Sunnah, all hadiths concerning female circumcision are non-authentic.
எப்படி இஷ்டத்துக்கு இது வேணும் இது வேண்டாம் அப்டின்னு முடிவு பண்றீங்களோ .. தெரியலை!!

http://www.jannah.org/genderequity/equityappendix.html
While the Prophet (P) did not explicitly ban this practice, his words project a great deal of sensitivity to the instinctive needs of females and their matrimonal happiness and legitimate enjoyment.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-78848942051063042422009-12-12T09:12:07.516+05:302009-12-12T09:12:07.516+05:30இறையடியான்,
//அப்படியென்றால் நாங்கள் அவர்களுக்கு ஆ...இறையடியான்,
//அப்படியென்றால் நாங்கள் அவர்களுக்கு ஆதரவு அளித்துகொண்டிருக்கிறோம் என்று சொல்ல வருகிறீர்களா?//

ஆம்தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-36604492439891071882009-12-11T23:47:07.644+05:302009-12-11T23:47:07.644+05:30”””””””””””””””” நான் சொன்னது போன்ற நிகழ்வுகள், அத...”””””””””””””””” நான் சொன்னது போன்ற நிகழ்வுகள், அதைத் தவிரவும் ஒசாமா, அல் கொய்தா, தாலிபான் போன்ற விஷயங்கள் வந்ததும் இதே போல் சொல்கிறீர்கள், அதுவும் நாங்கள் குற்றச்சாட்டு வைக்கும்போது மட்டும். மற்ற நேரங்களில் நீங்கள் அவர்களையோ அவர்கள் செயல்களையோ தனிமைப் படுத்துவதில்லை.""""""""""
அப்படியென்றால் நாங்கள் அவர்களுக்கு ஆதரவு அளித்துகொண்டிருக்கிறோம் என்று சொல்ல வருகிறீர்களா?

””””””””””female genital mutilation ஆப்ரிக்க நாடுகளில் உள்ளது என்று என்னைத் திருத்திவிட்டார் மாலிக். ஆனால் நான் உங்கள் நபியின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி, இதுவும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான் என்பதைச் சொல்லும் போது மெளனமாகி விடுவதும் ”””””””””
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இதை அனுமதியளித்திருக்கிறார்களா?அதை எனக்கு தெளிவுபடுத்துங்களேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-85994301892241996182009-12-11T21:30:37.090+05:302009-12-11T21:30:37.090+05:30இறையடியான்,
மனசாட்சி தொட்டு சில பதில்கள்:
//சில ...இறையடியான்,

மனசாட்சி தொட்டு சில பதில்கள்:

//சில முஸ்லிம்கள் செய்வதையெல்லாம் நீங்கள் இஸ்லாம் என்று நினைத்தால் அதற்கு நாங்கள் பொறுப்பு கிடையாது.//

இது எனக்குப் புரியாத ஒன்று! எதை நாங்கள் உண்மையான இஸ்லாம் என்று கொள்வது? நான் சொன்னது போன்ற நிகழ்வுகள், அதைத் தவிரவும் ஒசாமா, அல் கொய்தா, தாலிபான் போன்ற விஷயங்கள் வந்ததும் இதே போல் சொல்கிறீர்கள், அதுவும் நாங்கள் குற்றச்சாட்டு வைக்கும்போது மட்டும். மற்ற நேரங்களில் நீங்கள் அவர்களையோ அவர்கள் செயல்களையோ தனிமைப் படுத்துவதில்லை.

//இஸ்லாமியர்கள் சலைக்காமல் தங்களால் முடிந்த அளவுக்கு பதில் அளித்தது போல் வேறு யாராவது பதில் அளித்திருக்கிறார்களா?(..//

இந்த உங்கள் கேள்விக்கு என் பதில்: நிச்சயமாக இல்லை. மற்ற சமயத்தினர் சில பதில்கள் தருகிறார்கள். ஆனால் ‘எங்கள் மதத்தில் எல்லா கேள்விகளுக்கும் பதிலிருக்கிறது’ என்ற நோக்கமில்லை அவர்களிடம்; உங்களிடம் உண்டு. ஆனால் நீங்கள் இப்படி இருப்பதற்கு நான் ஏற்கெனவே அளித்த பதில்: // நீங்கள் உங்கள் முயலுக்கு மூன்று கால்கள் என்பதில் மிகத் தீவிரமாக இருக்கிறீர்கள். நாலு காலுன்னு எல்லா படமும், விளக்கமும், மேற்கோள்களும் கொடுத்தாச்சி. எடுப்பாரில்லை.

இதுதான் "மதம்"; "மதத் தீவிரவாதம்" என்பதுதான் என் கருத்து.//

அதுவுமின்றி …….
1. PROSTATE GLAND, SEMINAL VASICLE-லிருந்து முக்கால் சாண் தாண்டிதான் விலா எலும்புகள் இருக்கும் என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளலாம் என்று படம் வரைந்து அறிவியல் பேசினாலும் நாங்கள் எங்கள் குரானில் சொன்னதை மட்டுமே நம்புவோம் என்று சொல்வது …

2. தேனீக்கள் பழம் தின்னும் என்ற ஒரு மேற்கோளை உங்கள் குரானிலிருந்து எடுத்துக் கொடுத்தும் அதுவும் தவறென்று சொல்லிவிட்டு, பின், Then to eat of all the produce (of the earth), என்று மிகச்சிறந்த தமிழ்ப்படுத்தப்பட்ட குரானிலிருந்து என்று ஒன்றைத் தருகிறீர்கள்; அதன் பொருளே புரியவில்லை. தேனீக்கள் உலகத்தில் உள்ள அனைத்துயும் தின்கின்றன என்ற பொருள்தான் அந்த மேற்கோளில் இருக்கிறது என்பதுவும் ….

3. female genital mutilation ஆப்ரிக்க நாடுகளில் உள்ளது என்று என்னைத் திருத்திவிட்டார் மாலிக். ஆனால் நான் உங்கள் நபியின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி, இதுவும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான் என்பதைச் சொல்லும் போது மெளனமாகி விடுவதும் …..

இவைகள் எல்லாமே எனது சில கேள்விகளுக்கு வந்த பதில்கள்தான். ஆனால் அந்தப் பதில்கள் எப்படிப்பட்டவை என்பதற்குத்தான் மேலே கூறிய சில சான்றுகள். கேள்விக்குப் பதில் என்று ஏதாவது சொல்வதில் பெருமையில்லை, இறையடியான். நடக்கும் விவாதங்களில் உண்மைக்கும் கொஞ்சம் மரியாதை கொடுக்க வேண்டுமே … அது சுத்தமாக நடக்கவில்லை என்றே தோன்றுகிறது.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-55539414907419970982009-12-10T23:30:50.980+05:302009-12-10T23:30:50.980+05:30""""""""உங...""""""""உங்களுக்கு எப்டிங்க அப்டியெல்லாம் தெரியப்போகுது? ஏதோ உங்கள் விசேஷ நாளில் கயிற்றால் அடித்துக் கொண்டும், கத்தியால் உடலைக் கிழித்தும் கொள்வார்களே """"""""""""
தருமி ஐயா அவர்களே உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக.
உடலை வறுத்திக்கொண்டு தொழுகையை கடைபிடிக்க கூடாது என்பது இஸ்லாத்தின் நிலைபாடு.மார்க்கம் என்ன சொல்கிறது,என்ன வலியுறுத்துகிறது என்பதை அறியாத சில முஸ்லிம்கள் செய்வதையெல்லாம் நீங்கள் இஸ்லாம் என்று நினைத்தால் அதற்கு நாங்கள் பொறுப்பு கிடையாது.தாங்கள் தூய்மையான மார்க்கமாகிய இஸ்லாமைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டுமென கேட்டுகொள்கிறேன்.
தங்களின் பார்வைக்கு என்னுடைய மனதில் பட்டதை இங்கு பதிவு செய்கிறேன். நீங்களே சற்று சிந்தித்து பாருங்கள் நீங்கள் மற்றவர்களின் மார்க்கங்களைப் பற்றியும் கட்டுரை எழுதியிருக்கிறீர்கள்.அதில் கேள்வியும் கேட்டு இருக்கிறீர்கள்.ஆனால் இஸ்லாமியர்கள் சலைக்காமல் தங்களால் முடிந்த அளவுக்கு பதில் அளித்தது போல் வேறு யாராவது பதில் அளித்திருக்கிறார்களா?(உங்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது ஆதலால் உங்கள் மனசாட்சியை தொட்டு பதில் கூறுங்கள்).Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-8250605506367811552009-12-10T21:20:14.989+05:302009-12-10T21:20:14.989+05:304. //"இஸ்லாத்தின் யூதவெறுப்பு" எனும் நூல...4. //"இஸ்லாத்தின் யூதவெறுப்பு" எனும் நூலின் ஆசிரியரான "Andrew G Bostom" ... அவரது நூலுக்கு முன்னுரை எழுதியவர் யார் தெரியுமா ? நீங்கள் சுட்டிக் காட்டும் இந்த "நான் ஏன் முஸ்லிம் அல்ல" எனும் புத்தகத்தினை எழுதிய இப்னு வர்ராக் அவர்களே !

SO WHAT????தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-90497498021753778242009-12-10T21:19:21.304+05:302009-12-10T21:19:21.304+05:303. //Prometheus Books எனும் பதிப்பகம் பற்றிக் கூட...3. //Prometheus Books எனும் பதிப்பகம் பற்றிக் கூட, அது இஸ்லாமியர்கள் பற்றியும் யூதர்கள் பற்றியும் வெளியிட்டிருக்கும் புத்தகங்களின் பட்டியலிலிருந்து, அது எத்தகையது என அறியமுடிகிறது.//

ஆமாங்க .. அப்புறம் என்ன இந்த மாதிரி புத்தகத்தை நீங்களோ, ஜாகிர் நாய்க்கோ வெளியிடவா போகிறீர்கள்.
அந்தக் கம்பெனி இதே மாதிரி புத்தகங்களை வெளியிடுகிறார்கள் - சில இஸ்லாமிய பதிப்பகங்கள் இஸ்லாமிய புத்தகங்களை மட்டும் வெளியிடுவது போல். அம்புடுதான் ...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-6434047914906007572009-12-10T21:09:06.531+05:302009-12-10T21:09:06.531+05:302. //அது "சில இஸ்லாமிய நாடுகளில்" என அடை...2. //அது "சில இஸ்லாமிய நாடுகளில்" என அடையாளப்படுத்துவதைவிட, "சில ஆஃப்ரிக்க நாடுகளில்" என அடையாளப்படுத்துவது சிறந்தது. //

இதுவும் சரிதான். ஆனாலும் ..
(http://www.witchhazel.it/female_genital_mutilation.htm)-ல் சொல்லியிருப்பது: FGM is reportedly practised in more than 28 African countries ... It has been reported among Muslim populations in Indonesia, Sri Lanka and Malaysia, although very little is known about the practice in these countries. In India, a small Muslim sect, the Daudi Bohra, practise clitoridectomy.
In the Middle East, FGM is practised in Egypt, Oman, Yemen and the United Arab Emirates.

The Qur'an does not contain any call for FGM, but a few hadith (sayings attributed to the Prophet Muhammad) refer to it. In one case, in answer to a question put to him by 'Um 'Attiyah (a practitioner of FGM), the Prophet is quoted as saying "reduce but do not destroy".

அப்டியா???தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-90795889426751398472009-12-10T21:06:55.666+05:302009-12-10T21:06:55.666+05:30மு.மாலிக்,
உங்கள் ஆராய்ச்சி என்னிடம் எந்த மாற்றத்...மு.மாலிக்,

உங்கள் ஆராய்ச்சி என்னிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில் ...
1. //அப்படியா ? அவ்வளவு கடுமையானதா ? :-) அது ஏனோ எனக்கு தெரியாமல் போயிடுச்சே :-) எனக்கு விருத்தசேதனம் பண்ணும்போதோ..//

உங்களுக்கு எப்டிங்க அப்டியெல்லாம் தெரியப்போகுது? ஏதோ உங்கள் விசேஷ நாளில் கயிற்றால் அடித்துக் கொண்டும், கத்தியால் உடலைக் கிழித்தும் கொள்வார்களே .. அதுவே கடுமையானதில்லை என்றுதானே செய்யும் மக்கள் கூறுவதுண்டு; இல்லையா?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-81636583035133326862009-12-10T10:08:39.518+05:302009-12-10T10:08:39.518+05:30தருமி,
இப்புத்தகம் எழுதப்பட்டதன் பின்னனிபற்றி நீ...தருமி,

இப்புத்தகம் எழுதப்பட்டதன் பின்னனிபற்றி நீங்கள் சுட்டியக் காட்டிய முன்னுரையைவிட மேலும் ஒரு பரிமாணத்தைக் கொண்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

இந்த புத்தகத்தில் உள்ள முதல் அத்தியாத்தில், இதன் ஆசிரியர் கூறுகிறார்: "டேனியல் பைப்ஸின் (Daniel Pipes) "Rushdie Affairs" எனும் மிகச்சிறந்த புத்தகத்திலிருந்து உதாரணங்களைப் பயன்படுத்தியுள்ளேன்".

டேனியல் பைப்ஸ் எனும் "மிகச் சிறந்த" எழுத்தாளரின் வலைப்பதிவு இதுதான்: http://www.danielpipes.org/

அவர் தீவிர சியோனிச சிந்தனையாளரா அல்லது சிறந்த எழுத்தாளரா என்பது அவரவர்களின் மன நிலைப்பாட்டைப் பொறுத்தது.

இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கும் Prometheus Books எனும் பதிப்பகம் பற்றிக் கூட, அது இஸ்லாமியர்கள் பற்றியும் யூதர்கள் பற்றியும் வெளியிட்டிருக்கும் புத்தகங்களின் பட்டியலிலிருந்து, அது எத்தகையது என அறியமுடிகிறது.

இஸ்லாம் பற்றி அப்பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகங்கள் இவை:

http://www.prometheusbooks.com/index.php?main_page=index&cPath=90_32

இந்த லிஸ்டில், மூர்த்தி முத்துஸ்வாமி எனும் எழுத்தாளரின் எனும் புத்தகமும் உள்ளது. அவரது இணையதளத்திற்கு சென்றேன்:

http://www.moorthymuthuswamy.com/

அந்த இணையதளத்தில் ஃபித்னா எனும் திரைப்படத்தினைத் தயாரித்து புகழ்பெற்ற "Geert Wilders" எனும் டச்சுக்காரரின் புகழாரத்தினைப் பார்த்ததும் இந்தக் கூட்டம் பற்றி ஒரு தெளிவு கிடைக்கிறது :-)

மேலும் அந்த லிஸ்டில் "இஸ்லாத்தின் யூதவெறுப்பு" எனும் நூலின் ஆசிரியரான "Andrew G Bostom" ஃபாக்ஸ் நியூஸில் (Fox News) இஸ்லாம் பற்றி விவாதிப்பவராம் :) (http://en.wikipedia.org/wiki/Andrew_G._Bostom) அவரது நூலுக்கு முன்னுரை எழுதியவர் யார் தெரியுமா ? நீங்கள் சுட்டிக் காட்டும் இந்த "நான் ஏன் முஸ்லிம் அல்ல" எனும் புத்தகத்தினை எழுதிய இப்னு வர்ராக் அவர்களே !

மேலும் இப்னு வர்ராக் அவர்கள் எழுதிய புத்தகத்திற்கு முன்னுரையை எழுதிய Hoffman என்பவரின் ஒரு புத்தகத்தினையும் இந்த பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த லிஸ்டில், "இஸ்லாமியப் பெண் சீர்திருத்தவாதிகள்" என கவர்ச்சிகரமாக பெயரிட்டு IDA LICHTER என்பவர் எழுதிய நூலுக்கு புகழாரம் சூட்டியிருப்பவர் யார் தெரியுமா ? டேனியல் பைப்ஸ்தான் :)

http://www.prometheusbooks.com/index.php?main_page=product_info&cPath=90_32&products_id=1911

ஒரு நெறுங்கிய குடும்பம் போன்ற கூட்டம் இது. சிந்தனையால் ஒன்றுபட்ட கூட்டம்.

யூதர்கள் பற்றி அப்பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தங்கள் இவை.
அனைத்தும் ஹோலோகாஸ்ட், யூத வெறுப்பு (antisemitism) மற்றும் இஸ்ரேல் பற்றியவை:

http://www.prometheusbooks.com/index.php?main_page=index&cPath=90_53&sort=20a&page=1

தருமி நீங்கள் கிறிஸ்தவ மதத்திலிருந்து யூத மதத்திற்கு மாறிவிட்டீர்களா ? ஆனால் அவர்கள் உங்களை யூதரென ஏற்றுக்கொள்ள மாட்டார்களே!

பாலஸ்தீனத்தில் ஆக்கிரமித்து ஏற்படுத்தப்படும் யூதக் குடியிருப்புகளில் இருக்க சம்பந்தம் தெரிவிக்காதவரையில், உங்களை யூதர் என அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், ஜாக்கிரதை.மு மாலிக்https://www.blogger.com/profile/12795072475725447179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-75936908722972822962009-12-10T08:40:56.751+05:302009-12-10T08:40:56.751+05:30பெண்களுக்கு சேதனம் செய்வது ஆஃரிக்காவில், இஸ்லாம் ம...பெண்களுக்கு சேதனம் செய்வது ஆஃரிக்காவில், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் போன்ற மதங்கள் காலூண்டுவதற்கு முன்னேயே, ஃபாரோக்கள் காலத்தில் இருந்துள்ளது என கி.மு 163 ல் உள்ள கிரேக்க ஏடுகள் கூறுகின்றன. பதனிடப்பட்ட பிரேதங்களான "மம்மி"களை ஆய்ந்ததிலும் இதுவே தெரிகிறது.

(ஆதாரம்: Skaine, R (2005). Female genital mutilation: Legal, cultural and medical issues. Jefferson, NC, USA: McFarland. ISBN 0-7864-2167-3)

நன்றி: விக்கிப்பீடியாமு மாலிக்https://www.blogger.com/profile/12795072475725447179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-87640959788973681342009-12-10T08:17:55.843+05:302009-12-10T08:17:55.843+05:30//மிஷ்கத் என்ற பழக்க வழக்கங்கள் என்ற பகுதியில் //
...//மிஷ்கத் என்ற பழக்க வழக்கங்கள் என்ற பகுதியில் //

உங்களுடைய இந்த மொழிபெயெர்ப்பைப் பார்த்து சிரிப்புதான் வந்தது. உங்களிடம் இருக்கும் ஆங்கில வரிக்கு என்ன அர்த்தம் என ஆங்கிலம் அறிந்த முஸ்லிம்களிடமோ அல்லது, இஸ்லாமிய அறிவு உடைய முஸ்லிமல்லாதவரிடமோ தெரிந்துகொள்ளுங்கள். நீங்க அந்த புத்தகத்தை எப்படி படித்து விளங்கினீர்களோ :-)

//பல நேரங்களில் இஸ்லாமிய ஷாரியாவைவிடவும் இஸ்லாமியப் பழக்கங்கள் கடுமையானவை. விருத்த சேதனம் (ஆண்குறியின் முன்தோலை எடுத்தல்) குரானில் சொல்லப்படாத ஒன்று.//

அப்படியா ? அவ்வளவு கடுமையானதா ? :-) அது ஏனோ எனக்கு தெரியாமல் போயிடுச்சே :-) எனக்கு விருத்தசேதனம் பண்ணும்போதோ அல்லது பண்ணிய பிறகோ யாருமே சொல்லவில்லையே எனக்கு :-) எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வருதே :-)

//இதைப் பெண்களுக்குமாக சில இஸ்லாமிய நாடுகளில் நடந்தேறுகிறது.//

அது "சில இஸ்லாமிய நாடுகளில்" என அடையாளப்படுத்துவதைவிட, "சில ஆஃப்ரிக்க நாடுகளில்" என அடையாளப்படுத்துவது சிறந்தது. ஆனால் இப்படி அடையாளப் படுத்தினால் அந்த வாக்கியத்திற்கு இவர் எழுதிய புத்தகத்தில் இடமில்லாமல் போய், இவரது நோக்கத்திற்கு மாறானதாகிவிடும்.மு மாலிக்https://www.blogger.com/profile/12795072475725447179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-83145540947514956262009-11-25T20:34:54.995+05:302009-11-25T20:34:54.995+05:30>>அவர்கள் எதை நம்பி எப்படியிருக்க வேண்டுமோ அ...>>அவர்கள் எதை நம்பி எப்படியிருக்க வேண்டுமோ அப்படியில்லாமல்... இஸ்லாம் 1,2,3<<

முக்கியமான விஷயமாகப்படுகிறது.பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.com