tag:blogger.com,1999:blog-12236223.post1596132145212637795..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 655. இஸ்லாம் வேகமாகப் பரவுகிறது ...!தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-12236223.post-50956459420040665032013-06-06T18:13:19.696+05:302013-06-06T18:13:19.696+05:30 abdul
புதிய பதிவரான நீங்கள் இங்கே வந்ததே ஆச்சரிய... abdul

புதிய பதிவரான நீங்கள் இங்கே வந்ததே ஆச்சரியம். பின் அப்படியே ’மறைந்து’ விடுவீர்கள் என்பதும் தெரியும்.

சும்மா சொல்லக்கூடாது .. சகோக்கள் மத்தியில் உள்ள இந்த நெருக்கமும், கட்டுப்பாடும் .. ஆஹா .. நன்றாக இருக்கிறது.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-36544604153704819872013-05-30T22:14:08.857+05:302013-05-30T22:14:08.857+05:30//ஏன் திசை திருப்புகிறீர்கள் //
நாங்கள் உங்களைப் ...//ஏன் திசை திருப்புகிறீர்கள் //

நாங்கள் உங்களைப் போல் ‘திசை’களைப் பார்ப்பவர்கள் அல்லவே!

இங்கே திசைகள் திருப்பப்படுவதில்லை, அப்துல்.
சில கேள்விகள் வைக்கிறோம். மற்ற சகோக்கள் அமைதி காப்பது போல் நீங்களும் பதில் சொல்லாமலேயே இருக்கலாம். அல்லது பதில் சொல்லலாம் ... அவ்வளவே!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-80496322863005136362013-05-30T22:05:40.376+05:302013-05-30T22:05:40.376+05:30இந்த பதிவு தாங்களாகவே சுயமாக மதம் மாறியவர்களை பற்ற...இந்த பதிவு தாங்களாகவே சுயமாக மதம் மாறியவர்களை பற்றி .
ஏன் திசை திருப்புகிறீர்கள் abdulhttps://www.blogger.com/profile/03995775515692232294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-52779634335843568432013-05-30T21:26:14.476+05:302013-05-30T21:26:14.476+05:30//If a married, non-Muslim woman becomes Muslim in...//If a married, non-Muslim woman becomes Muslim in non-Muslim lands, ..//

அப்டின்னா Muslim lands வேற ரூல்ஸ் இருக்கா?

அல்லா எப்பவுமே ஒரே சைட்ல இழுக்குறாரே.. இஸ்லாமியர்னா ஒண்ணு; காபிர்னா வேற .. நல்ல சாமி!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-48540135792009242262013-05-30T21:08:25.916+05:302013-05-30T21:08:25.916+05:30வணக்கம் அய்யா,
நல்ல கேள்விகள். மதவாதிகள் தங்கள் ம...வணக்கம் அய்யா,

நல்ல கேள்விகள். மதவாதிகள் தங்கள் மதத்தினர் ஒடுக்கப்படுவதாக ,உணர்வுகளைத் தூண்டுவகையில் பிரச்சாரம் செய்வார், மதத்திற்கு உயிர்விட்டால் கிளுகிளு சுவனம் என்பார். அதில் புத்தி பிசகி யாராவது எதையாவது செய்து கையும் கள்வுமாக மாட்டிக் கொண்டால்[இதுதான் விடயம்] இது மதத்திற்கு முரண் ஆனது என பல்டி அடிப்பதும் நாம் அறிந்த விடயம்தானே!!

உயிரையும் விட மேலான ________ என் சொல்பவர்களே இதன் அத்தாட்சி.

பெண்கள் மதம் மாறுகிறார் என்றால் அது பெரும்பாலும் காதல்,திருமணம் சார்ந்தே இருக்கும்.ஒரு திருமணம் ஆன காஃபிர் பெண்ணைத் திருமணம் செய்யவும் ஷரியா அனுமதிக்கிறது என்றால் எதற்கு என சிந்திக்க மாட்டீர்களா?

இதன் இரக்சியம் என்ன?

ஒரு காஃபிர் பெண் இஸ்லாமுக்கு மாறிவிட்டால்,காஃபிர் பெண் முஸ்லீமால் சிறை எடுக்கப்ப்ட்டால் முந்தைய திருமணம் செல்லாது!!
இதுவே ஏக இறைவனின் சட்டம் ஹி ஹி
http://spa.qibla.com/issue_view.asp?HD=12&ID=176&CATE=11

(a) Is the woman considered immediately divorced upon converting to Islam, and if not, what procedures are to be taken?

If a married, non-Muslim woman becomes Muslim in non-Muslim lands, the husband and wife are not considered immediately legally separated. Rather, the husband is given a “grace period”, namely the length of a regular post-marital waiting period (‘idda) [three menstrual cycles for a woman who has menstrual cycles, or three months for those who don’t] before she is considered legally separated from him in the eyes of the Sacred Law. Imam Quduri writes in his Mukhtasar:

“If a woman embraces Islam in Dar al-Harb, her separation [from her husband] is not effected until she has completed three full menstrual periods (t: all of which were after her becoming a Muslim). [When she has completed the three menstrual periods], she becomes separated from her husband.” [Mukhtasar al-Quduri, chapter on “Marriage”]

நன்றி!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-43841705126901454992013-05-27T21:47:33.924+05:302013-05-27T21:47:33.924+05:30//நானும் ஒரு இஸ்லாமிற்கு மதம் மாறிய ஒரு வெள்ளையரைய...//நானும் ஒரு இஸ்லாமிற்கு மதம் மாறிய ஒரு வெள்ளையரையாவது கண்டு பிடித்து காரணம் அறிய தான் முயல்கிறேன்.///
முயற்சித்துவிட்டு கலப்பிடமில்லாமல் எழுதலாம். பயன் தரும். abdulhttps://www.blogger.com/profile/03995775515692232294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-83888932577362745202013-05-27T20:28:04.582+05:302013-05-27T20:28:04.582+05:30//நானும் ஒரு இஸ்லாமிற்கு மதம் மாறிய ஒரு வெள்ளையரைய...//நானும் ஒரு இஸ்லாமிற்கு மதம் மாறிய ஒரு வெள்ளையரையாவது கண்டு பிடித்து காரணம் அறிய தான் முயல்கிறேன். /

all the best .........தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-92075710494870673842013-05-27T17:34:47.348+05:302013-05-27T17:34:47.348+05:30இஸ்லாமிற்குள் நுழைந்தால் இறுதி வரை அப்படியே இருக்க...இஸ்லாமிற்குள் நுழைந்தால் இறுதி வரை அப்படியே இருக்க வேண்டும் என்ற இந்த ஒரு சட்டம் இருப்பது பலருக்கு தெரிந்திருக்காது, அல்லது அப்படி ஒரு மதம் சொல்லும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.எங்களுக்கு தானே தெரியும் அது மதமல்ல ஒரு மார்க்கமானது என்பது:)
நானும் ஒரு இஸ்லாமிற்கு மதம் மாறிய ஒரு வெள்ளையரையாவது கண்டு பிடித்து காரணம் அறிய தான் முயல்கிறேன். ஆனா வெள்ளை சிப்பாய்க்கு கழுத்தை அறுத்துக் கொலை செய்த இஸ்லாம் பற்றி அலறும் வெள்ளையர்களை தான் காண முடிகிறது. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-88203847261844196962013-05-27T07:44:04.758+05:302013-05-27T07:44:04.758+05:30//பிடித்திருக்கலாம் . அல்லது மற்றவைக்கு இது பரவாயி...//பிடித்திருக்கலாம் . அல்லது மற்றவைக்கு இது பரவாயில்லை என்று இருக்கலாம் //

பிடித்திருக்கலாம் .

மற்றவைக்கு இது பரவாயில்லை என்று இருக்கலாம்.

பிடிக்கவில்லை என்று விட்டு விட்டுப் போகலாம்.

-- இப்படி இருந்தால் எப்படி இருக்கும். கட்டிப் போட்டு வைக்கிறதை விட இது நல்லா இருக்கும்ல .. தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-51749491223382166572013-05-26T23:24:33.704+05:302013-05-26T23:24:33.704+05:30அய்யா தருமி அவர்கள்
//இஸ்லாமிற்குள் நுழைந்தால் இ...அய்யா தருமி அவர்கள்
//இஸ்லாமிற்குள் நுழைந்தால் இறுதி வரை அப்படியே இருக்க வேண்டும் என்ற இந்த ஒரு சட்டம் இருப்பது தெரிந்தாலே அம்மதத்தின் மீது மரியாதைக்குப் பதில் பயம் தானே வரும் என்பது என் எண்ணம்.//

ஏன் பயமென்று உங்களுக்கு நீங்களாகவே கற்பனை செய்கிறீர்கள் .பிடித்திருக்கலாம் . அல்லது மற்றவைக்கு இது பரவாயில்லை என்று இருக்கலாம் .தீர விசாரித்து விட்டு எழுதுங்கள் abdulhttps://www.blogger.com/profile/03995775515692232294noreply@blogger.com