tag:blogger.com,1999:blog-12236223.post1760800386009900221..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 341. எங்கிருந்து வந்தோம் ... ?தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-12236223.post-41512211554271956432010-05-23T14:08:33.772+05:302010-05-23T14:08:33.772+05:30நான் எனது நண்பனுடன் இரண்டு வருடத்துக்கு முன்பு அனு...நான் எனது நண்பனுடன் இரண்டு வருடத்துக்கு முன்பு அனுமானத்தில் விவாதம் செய்தேன்.இன்னும் சில வருடங்களில் உண்மை ஆகிவிடும் போல இருக்கு.ஆனால் இந்த ஆராய்ச்சிக்கு இந்தியாவின் தலை ஈடும் அதிகமாகவே இருக்கும் என்று தோன்றுகிறது.Gunahttps://www.blogger.com/profile/06514861275113909481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-88031584331427040612010-01-12T13:38:42.427+05:302010-01-12T13:38:42.427+05:30next
i have neither your mail id nor your blog'...next
i have neither your mail id nor your blog's url.

it is just copy & paste. right?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-67236475450750688642010-01-12T11:50:45.340+05:302010-01-12T11:50:45.340+05:30Can you email me the article please? Thanks very m...Can you email me the article please? Thanks very much!Anonymoushttps://www.blogger.com/profile/13432618944399152049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-40911526579161949492009-10-29T01:14:55.914+05:302009-10-29T01:14:55.914+05:30முனைவர். தங்கராசா அல்லது பேராசிரியர் பிச்சப்பன் இவ...முனைவர். தங்கராசா அல்லது பேராசிரியர் பிச்சப்பன் இவர்கள் ஏதாவது கருத்து தெரிவித்தார்களா சார்.?கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-23964320494141748682009-10-12T14:06:42.000+05:302009-10-12T14:06:42.000+05:30ஆர்வமூட்டும் பதிவு அய்யா."அறிவை விரிவு செய் அ...ஆர்வமூட்டும் பதிவு அய்யா."அறிவை விரிவு செய் அகண்டமாக்கு,விசாலப்பார்வையால் விழுங்கு மக்களை" என்பது தான் இந்தப்பதிவின் நோக்கம்,ஆனா விடமாட்டேங்கிறாங்களே:)).

ஆப்பிரிக்காவில் சாதிமுறை என்ற இந்தக்கட்டுரையை வாசித்துப்பாருங்கள்.
http://www.kalachuvadu.com/issue-81/katturai04.htmசாலிசம்பர்https://www.blogger.com/profile/11914103643750793443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-48107424367602068972009-09-29T20:55:04.705+05:302009-09-29T20:55:04.705+05:30தருமிஐயா,
ASI தனித்து நிற்கிறார்கள், ANI தனித்து ...தருமிஐயா,

ASI தனித்து நிற்கிறார்கள், ANI தனித்து நிற்கிறார்கள் என்றில்லை. நம்மில் அனைவரிடமும் ANI மற்றும் ASI உள்ளது. தென்னிந்தியாவில் ASI சதவிகிதம் அதிகம், வட இந்தியாவில் ANI சதவிகிதம் அதிகம். ASI தனித்து நிற்கும் இடம் அனேகமாக அந்தமான் தீவில் வாழும் பழங்குடிகளிடம் மட்டுமே (அவர்கள் எந்த மொழி பேசுகிறார்கள் ?)

இரண்டுமே கிட்டத்தட்ட 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகக் கூறப்படுகிறது. ஆக, இந்திய மக்கள் எங்கிருந்தும் படையெடுத்து வரவில்லை. எது தோன்றியதோ அது இங்கேயே தோன்றியது.

மேலும் பலரது எதிர்பார்ப்பை ஏமாற்றும் விதமாக 1300 BC ல் நடந்தேறியதாகச் சொல்லப்படும் மத்திய ஆசிய மாடு மேய்க்கும் குடிகளின் படையெடுப்பு/புலப்பெயற்வு/சுற்றுலா நிச்சயம் நடக்கவில்லை. Too bad. இது ஒரு இந்துத்வா பாசிச சதி என்று பலர் சொல்லக்கூடும்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-75018311572124172922009-09-28T06:52:12.388+05:302009-09-28T06:52:12.388+05:30அன்பிற்குரிய தருமி,
என் முகவரி:
poo@giasmd01.vsn...அன்பிற்குரிய தருமி,

என் முகவரி:

poo@giasmd01.vsnl.net.in

அன்புடன்,
இராம.கி.இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-65210258364879643912009-09-27T03:28:26.478+05:302009-09-27T03:28:26.478+05:30கட்டுரையைப் பற்றி தெகா சொல்லித்தான் தெரியும். இன்ன...கட்டுரையைப் பற்றி தெகா சொல்லித்தான் தெரியும். இன்னும் வாசிக்கவில்லை. கீழே உள்ள இணைப்பில் சில ஆண்டுகளுக்கு முன் முனைவர் தங்கராஜிடம் பூங்காவுக்காக எடுத்த செவ்வி. என்சாய்!
http://poongaa.com/content/view/1630/1/சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1660426244270226632009-09-26T20:07:25.386+05:302009-09-26T20:07:25.386+05:30//நந்தவனத்தான்,
டக்குன்னு தங்கராஜ் மயில் முகவரியை ...//நந்தவனத்தான்,
டக்குன்னு தங்கராஜ் மயில் முகவரியை தூக்கிப் போட்டுட்டீங்க .. அம்புட்டு தொடர்பு இருந்தால் நீங்கள் ஒரு மயில் போட்டு இன்னும் விஷயங்களைத் தெரிந்து எழுதுங்களேன்.//

ஹிஹி... தொடர்பெல்லாம் ஒன்றும் இல்லை சார். நானும் சைன்ஸில் குப்பை கொட்டுவதால் அவரது முகவரி அப்போது சாட் செய்து கொண்டிருந்த துறை நண்பர் மூலம் உடனே கிட்டியது அவ்வளவுதான்!?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-85206046586980858362009-09-26T13:47:50.672+05:302009-09-26T13:47:50.672+05:30இராமகி,
உங்கள் மின்னஞ்சல் முகவரி தெரியவில்லையே ......இராமகி,
உங்கள் மின்னஞ்சல் முகவரி தெரியவில்லையே ...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-50267822678988245562009-09-26T10:27:03.657+05:302009-09-26T10:27:03.657+05:30நண்பர் பதிக்கும், ஐயா தருமிக்கும் என் வேண்டுகோள்.
...நண்பர் பதிக்கும், ஐயா தருமிக்கும் என் வேண்டுகோள்.

மூலக்கட்டுரையை என் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித் தரமுடியுமா?

அன்புடன்,
இராம.கி.இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-66084736780376523982009-09-26T09:32:29.004+05:302009-09-26T09:32:29.004+05:30முனைவர் பிச்சப்பனையும் பார்க்க முயற்சி எடுத்துள்ளே...முனைவர் பிச்சப்பனையும் பார்க்க முயற்சி எடுத்துள்ளேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-74873551252276331222009-09-26T09:19:35.083+05:302009-09-26T09:19:35.083+05:30நந்தவனத்தான்,
டக்குன்னு தங்கராஜ் மயில் முகவரியை தூ...நந்தவனத்தான்,
டக்குன்னு தங்கராஜ் மயில் முகவரியை தூக்கிப் போட்டுட்டீங்க .. அம்புட்டு தொடர்பு இருந்தால் நீங்கள் ஒரு மயில் போட்டு இன்னும் விஷயங்களைத் தெரிந்து எழுதுங்களேன்.

எனினும் நான் ஒரு மயில் அவருக்கு அனுப்பி விட்டேன்.

நன்றி.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-6367103696409370822009-09-26T02:58:44.431+05:302009-09-26T02:58:44.431+05:30இன்றைக்கு இக்கட்டுரையைப் பதி அனுப்பியவுடனேயே உங்கள...இன்றைக்கு இக்கட்டுரையைப் பதி அனுப்பியவுடனேயே உங்களிடம்தான் அனுப்பி விசாரிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அதற்குள்ளாக நீங்கள் பதிவே இட்டுவிட்டீர்கள்.

மூலக் கட்டுரையை ஏற்கனவே நண்பர் பதி அவர்கள் அனுப்பியிருப்பதால். அதைப் படிச்சுட்டு இன்னுமொரு இடுகை போடுவீங்கன்னு நம்புறேன்..

ஆனால், எனக்கு உடனடியா தோன்றிய கேள்வி மொழிக்குடும்பங்களில் கேரளாவையும், ஆந்திராவையும் சேத்தவங்க ஏன் தமிழ்நாட்டை விட்டுட்டாங்க?

மதுரைன்னவுடனேயே நினைவுக்கு வந்தது "journey of man"ல் வரும் பேராசிரியர் பிச்சப்பன் அவர்கள். இக்கட்டுரை பற்றி அவருடைய கருத்து என்னவா இருக்கும்னு தெரிஞ்சிக்க ஆவலாயிருக்கு.

மேலும் தமிழ்நாட்டையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், இக்கட்டுரையில் குறிப்பிட்டுருக்கும் சதவிகிதங்கள் என்னவாகும்னு தெரியலை.

அதைவிட ஆர்வமாயிருக்கும் இன்னொரு கேள்வி முடிவுகளை வெளியிடுவதற்கு முன் இந்திய அரசின் தலையீடு ஏதாவது இருந்ததா என்பது?

ஏற்கனவே சொன்ன மாதிரி மூலக்கட்டுரையை விளக்கி ஒரு இடுகை போடுவீங்கன்னு நம்புறேன்.. :)கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-71467808279436942462009-09-26T02:03:57.400+05:302009-09-26T02:03:57.400+05:30//தற்போது இவர்கள் 132 பேரின் முழு DNA வையும் (5,60...//தற்போது இவர்கள் 132 பேரின் முழு DNA வையும் (5,60,123 இடங்களை) பிரித்து மேய்ந்து விட்டார்கள். இதனால் சாம்பிள் எண்ணிக்கை அதிகரிப்பது கடினம்.//

அப்படியாகத்தான் நானும் நினைத்தேன். அத்தனை DNA முண்டுகளையும்(?) பிரித்து மேய்வது அவ்வளவு சுலபமாக இருக்காது என, இதுவே மரபணு ட்ரேசிங் தொடர்ந்து பெரிய சாம்பில் சைஸ் எனத்தான் புரிந்து கொள்ள முடிகிறது...

பின்னே தருமி இந்த "நேச்சர்" ஜர்னல் சார்ந்து இவ்வளவு நம்பிக்கை வைச்சிருக்கீங்களே ;-)Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-20752453637012470142009-09-26T01:12:07.577+05:302009-09-26T01:12:07.577+05:30Nature-ன் அறிமுக்கட்டுரை சொல்கிறது....
This prov...Nature-ன் அறிமுக்கட்டுரை சொல்கிறது....

This provides a model of how diversity within India came about. As such, its details are imperfect and will surely be contested, revised and improved; but its implications are significant.?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-33043121558763989972009-09-26T01:04:13.133+05:302009-09-26T01:04:13.133+05:30//ஆப்ரிக்காவில இருந்து இங்க வந்தாங்க. ஆனா இப்ப ASI...//ஆப்ரிக்காவில இருந்து இங்க வந்தாங்க. ஆனா இப்ப ASI எப்படி தனியா நிக்கிறாங்க?//

தென்னிந்தியர்கள் தனிச்சு நிற்பதால் உடனே இந்தியாவில் மனிதன் தோன்றினான் என எடக்காக முடிவு செய்யகூடாது.

ஆப்ரிக்காவில் மனிதன் தோன்றி பல ஆண்டுகளுக்கு பிறகு மனித குழுக்கள் மற்ற கண்டங்களை நோக்கி கிளம்பின. அப்போது இந்தியா ஒரு hub ஆக செயல்பட்டதாக ஆராய்ச்சியாளர் கருதுகிறார்கள்.

ஐரோப்பிய-வடஇந்திய மரபணு ஒற்றுமை பல வழிகளில் சாத்தியம்.ஐரோப்பிய குரூப் ஆப்பரிக்காவிலிருந்து ஐரோப்பிய போய்விட்டு இந்தியா வந்திருக்கலாம். அல்லது இரண்டாக பிரிந்து ஒன்னு ஐரோப்பியாவிற்க்கும் இன்னொன்னு இங்கும் வந்திருக்கலாம். அல்லது பெரும்பாலோனோர் நம்புவது போல் இந்தியா வந்துவிட்டு ஐரோப்பா போயிருக்கலாம்.

ஆனால் இன்னோர் குழு (ASI) கிளம்பி மொத்தமாக இந்தியா வந்துவிட்டால் அவர்களுடன் வேறு யாருக்கும் தொடர்பு இருக்காதில்லையா?

மேலும் ANI மற்றும் ASI இருவருமே ஆப்ரிக்க இனத்தவருடன் நெருஙகிய தொடர்பு இல்லாமலிருக்கிறார்கள். இதற்காக மனிதன் ஆப்ரிக்காவில் தோன்றவில்லை என புரிந்துகொள்ளக்கூடாது.?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-78190454399091118332009-09-26T00:19:07.402+05:302009-09-26T00:19:07.402+05:30//ஆராய்ச்சியாளர் முனைவர் தங்கராஜின் மயில் முகவரி க...//ஆராய்ச்சியாளர் முனைவர் தங்கராஜின் மயில் முகவரி கேட்டு ஒரு மயில் அனுப்பியுள்ளேன். கிடைக்கிறதா என்று பார்ப்போம்.//

+91 40 27192828

thangs@ccmb.res.in?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-17638709191124404532009-09-26T00:11:08.251+05:302009-09-26T00:11:08.251+05:30ஆராய்ச்சியாளர் முனைவர் தங்கராஜின் மயில் முகவரி கேட...ஆராய்ச்சியாளர் முனைவர் தங்கராஜின் மயில் முகவரி கேட்டு ஒரு மயில் அனுப்பியுள்ளேன். கிடைக்கிறதா என்று பார்ப்போம்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-85948419239829007952009-09-26T00:06:03.255+05:302009-09-26T00:06:03.255+05:30குமரன் இந்த ஆராய்ச்சியின் சாம்பிள் சின்னதுதான், ஆன...குமரன் இந்த ஆராய்ச்சியின் சாம்பிள் சின்னதுதான், ஆனால் இது ஏற்கனவே வந்த முடிவுகளை பற்றியே உள்ளது.

இதே நேச்சர் இதழில் இவ்வராய்ச்சி கட்டுரை பற்றிய அறிமுகக்கட்டுரை வந்துள்ளது.(நாம் அதனை படித்தல் நல்லது, ஈசியாப் புரியும். அதில் திராவிட ஆரிய சமாச்சரம் பற்றியும் எழுதப்பட்டுள்ள, அறிமுகப்பகுதியில்.

1.மனித இனம் ஆப்பரிக்காவில் தோன்றிய பின்பு முதலில் இந்தியாவிற்கு வந்தோர் ஆஸி- இந்திய குடியினர், இது 60,000 வருடங்களுக்கு முன்பு.

2. கிபி 3000-ல் வந்தவர்கள் திராவிடர்கள். கவனிக்க ~57000 வருடத்திற்கு பிறகுதான் திராவிடர் வந்துள்ளனர். ஆஸி-இந்திய குடியினர் திராவிடர் படையெடுப்பால் சிறுகுழுக்களாக சிதறினர்.

3. கிபி 1500-ல் இந்தோ-ஐரோப்பிய ஆரியர்கள் வந்து திராவிடர்களை தெற்கே விரட்டினர்.

ஆக நாம் அனைவரும் வந்தேறிகள்தான்...ஆல் கைபர் போலன் பார்ட்டிகள்தான்!

மேலும் nature-ல் வந்தால் அது சரிதான் எனும் தருமி சாரின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.

ஆனால் ஏற்கனவே Indian Genome Variation Consortium (IGVC) 1871 பேரை வைத்து செய்த ஆராய்ச்சியின் அடுத்த கட்டம்தான் இது. (IGVC)75 ஜீன்களிலுள்ள 420 இடங்களை மட்டும் ஆராந்தனர்.தற்போது இவர்கள் 132 பேரின் முழு DNA வையும் (5,60,123 இடங்களை) பிரித்து மேய்ந்து விட்டார்கள். இதனால் சாம்பிள் எண்ணிக்கை அதிகரிப்பது கடினம்.?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-80832680387353374682009-09-25T23:59:18.145+05:302009-09-25T23:59:18.145+05:30இங்க கொஞ்சம் தெளிவா சொல்லியிருக்காபல் இருக்கு.
In...இங்க கொஞ்சம் தெளிவா சொல்லியிருக்காபல் இருக்கு.

Indians descended from two ancestral populations: Study

Indians descended from two ancestral populations: Study
BS Reporter / Chennai/ Hyderabad September 25, 2009, 0:09 IST

A new research has revealed that nearly all Indians carry genomic contributions from two distinct ancestral populations. Following this ancient mixture, many groups experienced periods of genetic isolation from each other for thousands of years.

Also Read

Related Stories

News Now

Also Read

Related Stories

News Now

- Markets end lower amid volatility
- Gammon India to raise Rs 958.6 cr via QIP
- MNCs campaigning against Indian generics in Africa: Sharma
- Monsoon enters withdrawal phase; deficient rains in most parts
- Good progress in talks with states on GST: CBEC
More

The study, which has medical implications for people of Indian descent, was done by scientists at the Hyderabad-based Centre for Cellular and Molecular Biology (CCMB) together with US researchers at Harvard Medical School, the Harvard School of Public Health and the Broad Institute of Harvard and MIT.

The results of the study were disclosed to the media here on Thursday by CCMB director Veena K Patnaik, its former director Lalji Singh and scientist K Thangaraj.

The study revealed that many groups in modern India descended from a small number of founding individuals, and have since been genetically isolated from other groups. In scientific parlance, this is called a ‘founder event’.

According to Thangaraj, this also has important medical implications. “The widespread history of founder events helps explain why incidence of genetic diseases among Indians is different from the rest of the world,” he said.

To find out the genetic variability across the Indian subcontinent, the research team analysed more than 500,000 genetic markers across the genomes of 132 individuals from 25 diverse groups spread across 13 states.

The genomic analyses revealed that different Indian groups have inherited 40 to 80 percent of their ancestry from a population that is now called ancestral north Indians, who are related to western Eurasians, and the rest from the ancestral south Indians, who are not related to any group outside India.

http://www.business-standard.com/india/news/indians-descendedtwo-ancestral-populations-study/371197/TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-77258041363772584452009-09-25T23:58:39.141+05:302009-09-25T23:58:39.141+05:30இல்லை ஐயா,
பத்திரிகைகளின் இணைய இணைப்புகள் தான் உள...இல்லை ஐயா,

பத்திரிகைகளின் இணைய இணைப்புகள் தான் உள்ளன. அதனைப் படித்துவிட்டு, sampling அல்லது TOI போன்ற திரித்துவிட்ட கருத்துக்களின் பேரில் சந்தேகம் கேட்பவர்கள், கட்டுரையின் மூலத்தைப் படித்தால் விவாதிக்க சற்றே வசதியாக இருக்கும் அல்லவா?பதிhttps://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-38927386901107992182009-09-25T23:58:32.767+05:302009-09-25T23:58:32.767+05:30TBCD இன்னொண்ணு தர்ரார்: http://www.business-standa...TBCD இன்னொண்ணு தர்ரார்: http://www.business-standard.com/india/news/indians-descendedtwo-ancestral-populations-study/371197/தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-59656444402036710292009-09-25T23:56:07.729+05:302009-09-25T23:56:07.729+05:30கிருஷ்ணமூர்த்தி,
இதுல இன்னும் குழப்பம் இருக்கே. ஆப...கிருஷ்ணமூர்த்தி,
இதுல இன்னும் குழப்பம் இருக்கே. ஆப்ரிக்காவில இருந்து இங்க வந்தாங்க. ஆனா இப்ப ASI எப்படி தனியா நிக்கிறாங்க?

சரி...நியாயமான கேள்வி கேட்டிட்டீங்க .. வாங்க பதிலோடு ...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-23102079105978172892009-09-25T23:53:57.654+05:302009-09-25T23:53:57.654+05:30பதி
எல்லா கட்டுரையின் லின்க் இங்கே இருக்கிறதே. அதை...பதி
எல்லா கட்டுரையின் லின்க் இங்கே இருக்கிறதே. அதையும் போடச் சொல்றீங்களா ... அம்புடுதான் .. என்ன எல்லாத்தையும் தமிழில் போடச்சொல்லிடுங்க நம்ம மக்கள்ஸ் .. மாட்டேம்'பா........தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.com