tag:blogger.com,1999:blog-12236223.post2652806654750991644..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 479. ஒளரங்கஜேப் ( & Co.)நல்லவரா, கெட்டவரா... ?தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-12236223.post-55746749255347801582011-02-24T13:53:04.340+05:302011-02-24T13:53:04.340+05:30ராபின்,
//விரிவாக எழுத எனக்கே அருவருப்பாக இருக்கிற...ராபின்,
//விரிவாக எழுத எனக்கே அருவருப்பாக இருக்கிறது //

இதை ரொம்ப ஜாக்கிரதையா எழுதணும். எங்கெல்லாம் அருவருப்புன்னு யார் யாருக்கு தெரியுமோ!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-21963530322810072692011-02-24T11:36:18.584+05:302011-02-24T11:36:18.584+05:30கேஆர் விஜயனின் பதிவை படிச்சதுல அவர் என்ன சொல்ல வரா...கேஆர் விஜயனின் பதிவை படிச்சதுல அவர் என்ன சொல்ல வரார்னு விளங்கல. ஒரு பக்கம் முஸ்லிம்களுக்கும் ரத்தம், வலி எல்லாம் உண்டுன்னு ஒத்துக்குறார், குஜராத் கலவரத்தை நியாய படுத்தலே என்கிறார். இன்னொரு பக்கம் மோடியை சிறுபான்மையினரின் எதிரி என்கிறார்களே என்று வருத்தமும்படுகிறார் (?)

ஒரு அரசாங்கத்தின் தலைமை தனது ஆட்சின் கீழ் உள்ள ஒரு இனம் கொல்லப்படும் போது பாதுகாப்பு அளிக்காமல் வேடிக்கை பார்க்குமானால் அந்த தலைமை அந்த இனத்துக்கு எதிரானது என்று தானே சொல்ல முடியும்? அவரோட கட்சிகாரர் வாஜ்பாயீயே மோடியை ராஜ தர்மம் தவறியவர்னு சொன்னாரே.Ganesanhttps://www.blogger.com/profile/05028704826637585976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-3600331318661635962011-02-24T09:10:37.581+05:302011-02-24T09:10:37.581+05:30//Please read properly and dont confuse me with Jo...//Please read properly and dont confuse me with John Adams!//

பார்ப்பன மதத்தைப் பற்றி வேதங்களை நன்கு கற்ற ஒருவர் எழுதி வைத்திருக்கிறார்.

http://thathachariyar.blogspot.com/

இதைப் பற்றி விரிவாக எழுத எனக்கே அருவருப்பாக இருக்கிறது என்பதால் தவிர்க்கிறேன்.

ஆர்.எஸ்.எஸ். என்றவுடன் நோ ஓடிவருவது ஏன்?Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-47746576083376476262011-02-24T08:45:54.683+05:302011-02-24T08:45:54.683+05:30//குறும்பன் said...
பின்னூட்டம் நல்லா இருக்கு...//குறும்பன் said...

பின்னூட்டம் நல்லா இருக்கு. //

ச்சே! பதிவு அம்புட்டு மோசமா???தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-31730497803659171282011-02-24T00:18:28.298+05:302011-02-24T00:18:28.298+05:30பின்னூட்டம் நல்லா இருக்கு.
தருமின்னு பேர் வைச்சா...பின்னூட்டம் நல்லா இருக்கு.

தருமின்னு பேர் வைச்சாலே இடங்காடா தான் கேள்வி வரும்போல் இருக்குது.

உங்க கேள்வி எதுவும் செல்லாது, செல்லாது.... முசுலிம்கள் அனைவரும் ரொம்ப நல்லவங்க. அதனால அவங்க ராசா அவுரங்க சீப் ரொம்பபபபப நல்லவர்.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-10157389711649222912011-02-23T22:04:41.835+05:302011-02-23T22:04:41.835+05:30//As I understand the Christian religion, it was, ...//As I understand the Christian religion, it was, and is, a revelation. But how has it happened that millions of fables, tales, legends, have been blended with both Jewish and Christian revelation that have made them the most bloody religion that ever existed?//
//கிறிஸ்தவ மதத்தை கட்டுக்கதை என்று இந்து மதத்தை சேர்ந்த NO பேசுவது நகைமுரண்//

Please read properly and dont confuse me with John Adams!NOhttps://www.blogger.com/profile/00788791923037452745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-554067592360716202011-02-23T21:57:40.677+05:302011-02-23T21:57:40.677+05:30சீனு,
எங்கேயிருந்துதான் தோண்டி எடுக்குறீங்களோ!
ஆன...சீனு,
எங்கேயிருந்துதான் தோண்டி எடுக்குறீங்களோ!

ஆனால் இந்தக் கேள்வியை நீங்கள் ஏற்கெனவே கேட்டு “மக்கள்” பதில் சொல்லவேயில்லைன்னு நினைக்கிறேன்.
இல்ல ... ?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-71394837099192273412011-02-23T21:52:43.353+05:302011-02-23T21:52:43.353+05:30//“The Prophet Mohamed (peace be upon him) never u...//“The Prophet Mohamed (peace be upon him) never used his sword to spread Islam: rather he spread the religion through his virtues, behavior, tolerance, and righteousness. And this is what is needed to change todays destroyed image of islam”//

முகம்மது அவர்கள் ஒரே இரவில் தொள்ளாயிரம் யூதர்களை கொன்று அன்று இரவே கொல்லப்பட்டவர்களின் மனைவிமார்கள், தங்கைகள், மகள்களுடன் உறவு கொண்றாறென்று அரேபியாவில் பள்ளிக் குழந்தைகள் பெருமையோடு படிப்பது தெரியுமா? அரபியில் குரான் படித்திருக்கிறீர்களா?

இதை நான் சொல்லவில்லை. Wafa Sultan என்ற இஸ்லாமிய பெண்மனி.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-64166208009589763722011-02-23T21:45:26.737+05:302011-02-23T21:45:26.737+05:30@ராபின்,
இந்த தளத்திலே ஆர். எஸ். எஸ். அம்பி என்றெ...@ராபின்,

இந்த தளத்திலே ஆர். எஸ். எஸ். அம்பி என்றெல்லாம் சாடப் பட்டது யார் என்று தெரியாமல் எழுதுகிறீர்கள் என நினைக்கிறேன்.

யாரும் தங்கள் மார்க்கத்தை பின்பற்றிக் கொள்வதை நாங்கள் தடுக்கவில்லை. அவர்கள் வழி பாட்டு முறைகளை இகழவில்லை. அவர்களை மத வரி கட்டும்படி சொல்லவில்லை.

இன்னும் சொல்லப் போனால் அவர்களின் மதத்தில் உள்ள நல்ல விஷயங்களை பாரட்டுகிறோம், நல்லிணக்கத்தில் இணைகிறோம்.

ஆர். எஸ். எஸ். அம்பிகளின் மத வாதத்தை மட்டும் எதிர்க்க வேண்டும், அவரங்கஜேபின் மத அடக்குமுறைக் கொடுக்கோன்மையை ஆதரித்து, நிலை நிறுத்த முயலுவோரை ஆதரிக்க வேண்டும் என்பது உங்கள் கொள்கையா, அதை தெளிவாக சொல்லுங்களேன்.

எந்த வகையான மதச் சார்பு அரசாங்கமும் வேண்டாம் என்றுதான் சொல்கிறோம்.

மத ரீதியில் தனிமைப் படுத்தி திம்மிகளை அவமானப் படுத்தி வரி வசூலிப்பது தவறா இல்லையா, அதை இன்றைக்கும் ஆதரிப்பது சரியா, என்பதுதான் இந்தக் கட்டுரையின் முக்கிய பொருள்.

அதைப் புரிந்து கொள்ளுங்கள்.

மத ரீதியாக பணிந்து ஜிசியா வரி கட்டும் படி வற்புறுத்துவது உங்களுக்கு ஒப்பான ஒரு கோட்பாடாக இருந்தால் அதை வெளிப்படையாக சொல்லலாமே!thiruchchikkaaranhttps://www.blogger.com/profile/14982501665808629502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-10630461473342896782011-02-23T21:35:42.452+05:302011-02-23T21:35:42.452+05:30குகு
////குடுகுடுப்பை said...
ஒளரங்கசீப்பு நல்லவர...குகு
////குடுகுடுப்பை said...

ஒளரங்கசீப்பு நல்லவர் என்பதற்கு என் பின்னூட்டமே ஆதாரம். //

உங்களுக்கு சுவனப்பிரியன் செர்டிபிகேட் கொடுத்துட்டார். தெரியுமா? (http://suvanappiriyan.blogspot.com/2011/02/blog-post_17.html )தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-37344241431898691622011-02-23T21:34:14.915+05:302011-02-23T21:34:14.915+05:30//அதுவே ஆதாரம் தான்... :)//
சீனு,
ஆகா .. ஆதாரம் கு...//அதுவே ஆதாரம் தான்... :)//
சீனு,
ஆகா .. ஆதாரம் குடுத்தாச்சு அப்டின்னு போய்ருவாங்க ..!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-40645358479777092892011-02-23T20:18:41.809+05:302011-02-23T20:18:41.809+05:30//ஸ்ரீ ராம ராஜ்யமும் வேண்டாம், இயேசு ராஜ்யமும் வேண...//ஸ்ரீ ராம ராஜ்யமும் வேண்டாம், இயேசு ராஜ்யமும் வேண்டாம், உண்மையான தூதரின் காலிபட் ஆட்சியையும் வேண்டாம், மார்ச்ஸ்சிய ஸ்டாலினிய கொலைகார ஆட்சியையும் வேண்டாம், திராவிட டுபாகூர் ஆட்சியையும் வேண்டாம்!! வேண்டியது எந்த கடவுளார்களுக்கும், மதங்களுக்கும், மத சடங்குகளுக்கும் சார்பிலாத ஆட்சி மட்டுமே. //

My dream too. Laws governing a nation should not be based on religion in this age where people of all religion are residing together. They should be more secular allowing people to have their individual beliefs, not superimposing them on others, and not trying to invalidate others'.

I read somewhere that this Timur himself has boasted and documented about how he killed the so called Hindu people letting their blood flow and destroyed their monuments.

Just because some murderer is a muslim, I do not understand how people here try to defend them. They would try to defend Kasab as well. Oh my god!தணல்https://www.blogger.com/profile/08285593010790235091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-64638300320879255982011-02-23T19:08:02.120+05:302011-02-23T19:08:02.120+05:30தருமி சார்,
அவரே சொல்லிட்டார். அதனால உண்மையாத்தான...தருமி சார்,

அவரே சொல்லிட்டார். அதனால உண்மையாத்தான் இருக்கும். அதுவே ஆதாரம் தான்... :)சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-83402899231404291522011-02-23T18:57:26.713+05:302011-02-23T18:57:26.713+05:30//இவை அனைத்தும் தங்களின் சொந்த கருத்துக்களே, //
ஹ...//இவை அனைத்தும் தங்களின் சொந்த கருத்துக்களே, //

ஹா...ஹா... :)

//எதற்குமே ஆதாரம் இல்லாத பதிலுக்கு தகுதி இல்லாத குற்ற சாட்டுகள்.//

அதைச் சொல்லவா இம்புட்டு கஷ்டப்பட்டு வந்தீங்க?

ஒழுங்கா பதிவை வாசிங்க’ ஆதாரம் தெரியும்!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-62135102727406992672011-02-23T17:57:55.474+05:302011-02-23T17:57:55.474+05:30//ஒளரங்கசீப்பு நல்லவர் என்பதற்கு என் பின்னூட்டமே ஆ...//ஒளரங்கசீப்பு நல்லவர் என்பதற்கு என் பின்னூட்டமே ஆதாரம். நீங்க கொடுத்த ஆதாரமெல்லாம் வரலாற்றுத்திரிப்பு.//- குடுகுடுப்பை! தருமியை நன்றாகவே புரிந்து கொண்டீர்கள்.

இது சுவனப்பிரியன் அவர் பதிவில் போட்டிருக்கிறார். உண்மையாவே அவருக்கு புரியலையா?குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-20086173612040508832011-02-23T17:48:30.979+05:302011-02-23T17:48:30.979+05:30தருமி said...
//குடுகுடுப்பை said...
ஒளரங்கசீப்பு...தருமி said...
//குடுகுடுப்பை said...

ஒளரங்கசீப்பு நல்லவர் என்பதற்கு என் பின்னூட்டமே ஆதாரம். //

எந்த பின்னூட்டம்? இந்தப் பின்னூட்டமா?

ஆமாம், இந்த அடிப்படை அறிவு கூட இல்லாத உங்களிடம் விவாதம் செய்து ஹஹா ஹீஹீ.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-53033049105621052712011-02-23T17:12:14.687+05:302011-02-23T17:12:14.687+05:30“The image of Islam is being tarnished by a small ...“The image of Islam is being tarnished by a small group of people and that Muslims must come forward to present before the world the correct picture of their divine faith.”

“The enormity of their ignorance of the Islamic history and its code of conduct is mind-boggling. We should be united in fighting these elements for the cause of Islam”

“Muslims should go to lengths to follow the basics, which say ‘be kind to your neighbors, keep smiling when you meet others, pray and do charity.’ We should serve humanity, we should not show hostility toward others, even to the followers of other faiths. This is what Islam stand for. We should present before the world a model through our behavior, nature and presentation.”

“The Prophet Mohamed (peace be upon him) never used his sword to spread Islam: rather he spread the religion through his virtues, behavior, tolerance, and righteousness. And this is what is needed to change todays destroyed image of islam”

ஏ.ஆர்.ரஹ்மான் மெக்காவில் வைத்து 'அரப் நியூஸ' க்கு அளித்த பேட்டி.

//அவரங்கஜேபுக்கு இருந்த அதிகாரம் இவர்களிடம் இருந்தால் என்ன நடக்கும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.//-Tiruhchikkaran

//அதே அதிகாரம் ஆர்.எஸ்.எஸ். அம்பிகளிடம் இருந்தால் என்ன நடக்கும் என்பதையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.//- அருமையான பதில் ராபின்!

//அடுத்து திரு விஜயன் இராஜபக்சே ஒரு சிறந்த நிர்வாகி என்ற கட்டுரை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.//- நன்றி சார்வாகன்.

//ஒளரங்கசீப்பு நல்லவர் என்பதற்கு என் பின்னூட்டமே ஆதாரம். நீங்க கொடுத்த ஆதாரமெல்லாம் வரலாற்றுத்திரிப்பு.//- குடுகுடுப்பை! தருமியை நன்றாகவே புரிந்து கொண்டீர்கள். :-)suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-34998384132726741292011-02-23T15:28:51.986+05:302011-02-23T15:28:51.986+05:30//As I understand the Christian religion, it was, ...//As I understand the Christian religion, it was, and is, a revelation. But how has it happened that millions of fables, tales, legends, have been blended with both Jewish and Christian revelation that have made them the most bloody religion that ever existed?//
கிறிஸ்தவ மதத்தை கட்டுக்கதை என்று இந்து மதத்தை சேர்ந்த NO பேசுவது நகைமுரண்.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-64719125833040163362011-02-23T15:14:45.814+05:302011-02-23T15:14:45.814+05:30479. ஒளரங்கஜேப் ( & Co.)நல்லவரா, கெட்டவரா... ?...479. ஒளரங்கஜேப் ( & Co.)நல்லவரா, கெட்டவரா... ???

அதற்கு ஆதாரம் கொடுங்கள், இவை அனைத்தும் தங்களின் சொந்த கருத்துக்களே, எதற்குமே ஆதாரம் இல்லாத பதிலுக்கு தகுதி இல்லாத குற்ற சாட்டுகள்.Anonymoushttps://www.blogger.com/profile/02129164792489681352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-45646241484392156082011-02-23T09:55:43.536+05:302011-02-23T09:55:43.536+05:30//குடுகுடுப்பை said...
ஒளரங்கசீப்பு நல்லவர் எ...//குடுகுடுப்பை said...

ஒளரங்கசீப்பு நல்லவர் என்பதற்கு என் பின்னூட்டமே ஆதாரம். //

எந்த பின்னூட்டம்? இந்தப் பின்னூட்டமா?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-45708774857860697342011-02-23T09:49:35.486+05:302011-02-23T09:49:35.486+05:30// அதே அதிகாரம் ஆர்.எஸ்.எஸ். அம்பிகளிடம் இருந்தால்...// அதே அதிகாரம் ஆர்.எஸ்.எஸ். அம்பிகளிடம் இருந்தால் என்ன நடக்கும் என்பதையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.//

வாட்டிகன், மார்டின் லூத்தரின் உண்மையான கிருத்துவ சபை, கான்ஸ்டன்ட்டின் போன்றவர்களின் ஆட்சியில் என்ன நடந்ததோ அதை போல நடக்கும்!!!!!

ஸ்ரீ ராம ராஜ்யமும் வேண்டாம், இயேசு ராஜ்யமும் வேண்டாம், உண்மையான தூதரின் காலிபட் ஆட்சியையும் வேண்டாம், மார்ச்ஸ்சிய ஸ்டாலினிய கொலைகார ஆட்சியையும் வேண்டாம், திராவிட டுபாகூர் ஆட்சியையும் வேண்டாம்!! வேண்டியது எந்த கடவுளார்களுக்கும், மதங்களுக்கும், மத சடங்குகளுக்கும் சார்பிலாத ஆட்சி மட்டுமே. அதாவது Secular Humanism as propounded by Thomas Paine, Jefferson, John Adams and a few others!!

As I understand the Christian religion, it was, and is, a revelation. But how has it happened that millions of fables, tales, legends, have been blended with both Jewish and Christian revelation that have made them the most bloody religion that ever existed?
-- John Adams, letter to FA Van der Kamp, December 27, 1816
The question before the human race is, whether the God of nature shall govern the world by his own laws, or whether priests and kings shall rule it by fictitious miracles?
-- John Adams, letter to Thomas Jefferson, June 20, 1815

The Christian religion begins with a dream and ends with a murder. The age of ignorance commenced with the Christian system. [Thomas Paine]

The New Testament, they tell us, is founded upon the prophecies of the Old; if so, it must follow the fate of its foundation. [Thomas Paine]

The declaration which says that God visits the sins of the fathers upon the children is contrary to every principle of moral justice. [Thomas Paine, The Age of Reason]

There are matters in the Bible, said to be done by the express commandment of God, that are shocking to humanity and to every idea we have of moral justice..... [Thomas Paine]

All national institutions of churches, whether Jewish, Christian, or Turkish, appear to me no other than human inventions, set up to terrify and enslave mankind, and monopolize power and profit.

The story of Jesus Christ appearing after he was dead is the story of an apparition, such as timid imaginations can always create in vision, and credulity believe. Stories of this kind had been told of the assassination of Julius Caesar...[Thomas Paine]

Millions of innocent men, women and children, since the introduction of Christianity, have been burnt, tortured, fined and imprisoned; yet we have not advanced one inch towards uniformity. -Thomas Jefferson, Notes on Virginia, 1782

Christianity neither is, nor ever was a part of the common law. -Thomas Jefferson, letter to Dr. Thomas Cooper, February 10, 1814

Quote from Anonymous - The root of all problems in this world was the absence of a lunatic asylum in middle east two thousand years ago!!NOhttps://www.blogger.com/profile/00788791923037452745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-68194534228738289862011-02-23T09:48:17.480+05:302011-02-23T09:48:17.480+05:30// அதே அதிகாரம் ஆர்.எஸ்.எஸ். அம்பிகளிடம் இருந்தால்...// அதே அதிகாரம் ஆர்.எஸ்.எஸ். அம்பிகளிடம் இருந்தால் என்ன நடக்கும் என்பதையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.//

வாட்டிகன், மார்டின் லூத்தரின் உண்மையான கிருத்துவ சபை, கான்ஸ்டன்ட்டின் போன்றவர்களின் ஆட்சியில் என்ன நடந்ததோ அதை போல நடக்கும்!!!!!

ஸ்ரீ ராம ராஜ்யமும் வேண்டாம், இயேசு ராஜ்யமும் வேண்டாம், உண்மையான தூதரின் காலிபட் ஆட்சியையும் வேண்டாம், மார்ச்ஸ்சிய ஸ்டாலினிய கொலைகார ஆட்சியையும் வேண்டாம், திராவிட டுபாகூர் ஆட்சியையும் வேண்டாம்!! வேண்டியது எந்த கடவுளார்களுக்கும், மதங்களுக்கும், மத சடங்குகளுக்கும் சார்பிலாத ஆட்சி மட்டுமே. அதாவது Secular Humanism as propounded by Thomas Paine, Jefferson, John Adams and a few others!!

As I understand the Christian religion, it was, and is, a revelation. But how has it happened that millions of fables, tales, legends, have been blended with both Jewish and Christian revelation that have made them the most bloody religion that ever existed?
-- John Adams, letter to FA Van der Kamp, December 27, 1816
The question before the human race is, whether the God of nature shall govern the world by his own laws, or whether priests and kings shall rule it by fictitious miracles?
-- John Adams, letter to Thomas Jefferson, June 20, 1815

The Christian religion begins with a dream and ends with a murder. The age of ignorance commenced with the Christian system. [Thomas Paine]

The New Testament, they tell us, is founded upon the prophecies of the Old; if so, it must follow the fate of its foundation. [Thomas Paine]

The declaration which says that God visits the sins of the fathers upon the children is contrary to every principle of moral justice. [Thomas Paine, The Age of Reason]

There are matters in the Bible, said to be done by the express commandment of God, that are shocking to humanity and to every idea we have of moral justice..... [Thomas Paine]

All national institutions of churches, whether Jewish, Christian, or Turkish, appear to me no other than human inventions, set up to terrify and enslave mankind, and monopolize power and profit.

The story of Jesus Christ appearing after he was dead is the story of an apparition, such as timid imaginations can always create in vision, and credulity believe. Stories of this kind had been told of the assassination of Julius Caesar...[Thomas Paine]

Millions of innocent men, women and children, since the introduction of Christianity, have been burnt, tortured, fined and imprisoned; yet we have not advanced one inch towards uniformity. -Thomas Jefferson, Notes on Virginia, 1782

Christianity neither is, nor ever was a part of the common law. -Thomas Jefferson, letter to Dr. Thomas Cooper, February 10, 1814

Quote from Anonymous - The root of all problems in this world was the absence of a lunatic asylum in middle east two thousand years ago!!NOhttps://www.blogger.com/profile/00788791923037452745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-89293202600841355732011-02-22T22:25:44.649+05:302011-02-22T22:25:44.649+05:30ஒளரங்கசீப்பு நல்லவர் என்பதற்கு என் பின்னூட்டமே ஆதா...ஒளரங்கசீப்பு நல்லவர் என்பதற்கு என் பின்னூட்டமே ஆதாரம். நீங்க கொடுத்த ஆதாரமெல்லாம் வரலாற்றுத்திரிப்பு.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-60602251827324292272011-02-22T18:18:06.567+05:302011-02-22T18:18:06.567+05:30//இன்னும் கொஞ்சம் இந்த தலைப்பில் செய்திகள் உண்டு. ...//இன்னும் கொஞ்சம் இந்த தலைப்பில் செய்திகள் உண்டு. ஆனால் இவை போதுமே என்றெண்ணுகிறேன்.
// அப்படில்லாம் எண்ணப்டாதுகபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-87238272673002955062011-02-22T16:57:49.913+05:302011-02-22T16:57:49.913+05:30//செங்கிஸ்கான் பத்தி என்ன நினக்கறீங்க. எனக்கு ரொம்...//செங்கிஸ்கான் பத்தி என்ன நினக்கறீங்க. எனக்கு ரொம்ப பிடிச்ச கான் செங்கிஸ்கான்//

Ghengis Khan was not a Muslim.

"Khan" was a title given to nomadic clan leaders of Mangolia. He followed something called Shamanism and some superflous Buddhism.

Surprisingly, Ghengis for all his quality of destruction and ravage, was very tolerant of other religions. He invited almost all religious representatives to Karkorum (the capital he built in Mangolia) that included Christians Muslims and many.

For all his terrible campaigns, he never once had any religious motivation whatsoever.NOhttps://www.blogger.com/profile/00788791923037452745noreply@blogger.com