tag:blogger.com,1999:blog-12236223.post2656947727210701015..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 938. மாடுகளுக்கு ஒரு நீதி… மற்றவருக்கு வேறு நீதியா?தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-12236223.post-67341434362956598722017-06-02T18:52:54.744+05:302017-06-02T18:52:54.744+05:30:)
அதை தான் சொன்னேன்.கோழிகளை உற்பத்தி நிலையத்தில்,...:)
அதை தான் சொன்னேன்.கோழிகளை உற்பத்தி நிலையத்தில், கடையில், வீட்டில் வெட்டி உண்பதை ஜெயலலிதா தடை செய்யவில்லையே! மக்கள் பொங்கி எழுந்தது எல்லாம், கடவுளுக்கு என்று சொல்லி ஆலயங்களில் கோழிகளை வெட்டி, கடவுளுக்கே அல்வா கொடுத்துவிட்டு,அதை தாங்கள் உண்பதை ஜெயலலிதா தடை செய்துவிட்டாரே என்பதிற்காக.
இலங்கை நண்பர் இலங்கை தமிழர்களின் டாப் செய்திபத்திரிக்கை தலையங்கத்தில் என்ன கேட்டுள்ளது என்று எனக்கு இன்று அனுப்பியிருந்தார். தகவலுக்காக உங்களுக்கு அனுப்புகிறேன் படிச்சு பாருங்கள்.
இந்தியப் பிரதமரின் முடிவை இலங்கையும் எடுக்க வேண்டும்
http://www.valampurii.lk/valampurii/content.php?id=14708&ctype=news
இலங்கை தமிழர்களுக்காக அரசியல் செய்யும் சீமானும், திருமாளவனும், வைகோவும் மாட்டு தடைக்கு ஆதரவு தெரிவிப்பார்களோ?
வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-31833330292734198322017-06-01T19:27:34.466+05:302017-06-01T19:27:34.466+05:30வேகநரி
அன்று கோழி வெட்டக்கூடாது என்னும்போது தமிழ்ந...வேகநரி
அன்று கோழி வெட்டக்கூடாது என்னும்போது தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்பு இப்போது ஏன் வரவில்லை? Going immune?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-63891648112520709482017-05-31T20:32:52.616+05:302017-05-31T20:32:52.616+05:30கோழி வெட்டத்தடை என்றால் தமிழகத்தில் எதிர்ப்பு மிகவ...கோழி வெட்டத்தடை என்றால் தமிழகத்தில் எதிர்ப்பு மிகவும் பலமாக இருக்கும் என்று நானும் அறிந்திருக்கிறேன். ஊரில் தாவர உணவுகளை விரும்பாதோர் கோழி இறைச்சியையே மிகவும் விரும்புகிறார்கள். வெளிநாடுகளிலும் கூட கொழுப்பு, இதய நோய் பிரச்சனைகளால் கோழி தான் ராப் இடத்தில் நிற்கின்றது.
எனக்கு புரியாதது என்னவென்றால் ஜெயலலிதா ஆலயங்களில் கோழி பலி கொடுப்பதை தடைசெய்ததினால் தேர்தலில் தோல்வி அடைந்தார் என்று பலரும் சொல்கிறார்கள்! ஜெயலலிதா இறைச்சிக்காக மக்களின் விருப்பு உணவான கோழிகள் இறைச்சி கடையில் வெட்டபடுவதை, விற்பனை செய்வதை தடை செய்யவில்லை. ஆலயங்களில் கோழி பலி கொடுப்பதையே தடை செய்தார். மக்களுக்கு தங்களது விருப்பமான கோழி இறைச்சியை உண்பதில் இங்கே என்ன தடை உள்ளது?
மக்களில் பலர் கோழியை கடவுளின் முன்பாக வெட்டி கடவுளுக்கு லஞ்சம் கொடுத்து கடவுளை எப்படியெல்லாம் ஏமாற்றலாம் என்ற நோக்கத்திலேயே உறுதியாக இருந்திருக்கிறார்கள் என்ற மிகவும் வருத்தமான உண்மையையே இங்கே அறிந்து கொள்ள முடிகிறது. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-71090984711550322182017-05-29T21:01:55.447+05:302017-05-29T21:01:55.447+05:30ஆடு கோழி வெட்டத்தடை என்றால் எதிர்ப்பு மிக பலமாக இர...ஆடு கோழி வெட்டத்தடை என்றால் எதிர்ப்பு மிக பலமாக இருக்கும். பக்தாளிலேயே பாதி பேர் எதிர்க்க ஆரம்பிச்சுடுவா. செயேந்திரன் பேச்சை கேட்டு செயா செய்து தேர்தல் தோல்விக்கு பின் பின்வாங்கியதை மறவாதிர்.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-62707307321879510342017-05-29T13:55:11.838+05:302017-05-29T13:55:11.838+05:30கோழிகளுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டுமானால் அவர்கள...கோழிகளுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டுமானால் அவர்களை மத நூல்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும். பசு புனிதமானது, பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ள தடுத்துள்ளார் கடவுள் என்பது போல. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-16335826950664329642017-05-29T10:40:31.503+05:302017-05-29T10:40:31.503+05:30கோழி யோசிக்க வைக்குதுகோழி யோசிக்க வைக்குதுராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-59789549958135810922017-05-29T07:06:23.193+05:302017-05-29T07:06:23.193+05:30வாழ்வே வேண்டாம்...?வாழ்வே வேண்டாம்...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com