tag:blogger.com,1999:blog-12236223.post2897047470705277136..comments2024-03-29T16:44:16.510+05:30Comments on தருமி (SAM): 691. TWO SIDES OF A COLLEGE தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-12236223.post-34320660031387067842013-10-27T13:26:13.303+05:302013-10-27T13:26:13.303+05:30Dr. Rajendra Pandianr writes ...
கல்லூரி வளாகத்...Dr. Rajendra Pandianr  writes ...

கல்லூரி வளாகத்தில் இரு கோஷ்டிகள் மோதிக்கொண்டதாக அன்று ‘நடுநிலை நாளேடுகள்’ செய்தி வெளியிட்டன. ஒரு கோஷ்டி இங்கே. மற்றொன்று எங்கே? அதெப்படி, இன்னொரு கோஷ்டி தாக்குவது போல் ஒரு படத்தைக் கூட நான் இன்று வரை கண்டதில்லை? பறந்து வரும் கற்களில் இருந்தும், உருட்டுக்கட்டைகளில் இருந்தும் தப்புவதற்க்காக உண்ணாவிரதப் பந்தலை விட்டு ஓடும்போதே எதிர்த்தாக்குதல் நடத்துவதற்க்கு நாங்கள் என்ன ஹாலிவுட் கமாண்டோக்களா?

பார்ப்போருக்கு மேற்காணும் ஒன்று, மற்றும் ஆறாவது படங்களில் உள்ளவர்கள் ஒரு வித்தியாசமான ‘Earn While You Learn’ திட்டதின் கீழ் நிர்வாகம் இட்ட பணியில் ஈடுபட்டிருப்பது புரியும் !! இவர்கள் இன்னதென்று அறியாமல் செய்வதை [அதாவது, பெரிய அளவிலான ஒரு நில/சொத்து ஆக்கிரமிப்புக்குத் துணைபோவதை], நன்கு அறிந்தே செய்பவர்கள்தான் ஏழாவது படத்தில் உள்ளவர்கள்: “நீதியின் மேல் பசி தாகம் உள்ளவர்கள் பாக்யவான்கள்” என்றும் “நீதியின் நிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்யவான்கள்” என்றும் ஊருக்கு உபதேசம் செய்யும் நம் ‘தவத்திரு’ CSI-DMR ஆயர்கள்.

இவர்களாகட்டும், அல்லது மாதம் ஒன்னே கால் லட்ச ரூபாய் அரசு ஊதியம் பெறும் நம் பேராசிரியப் பெருந்தகைகளாகட்டும் இவர்களில் யாரேனும் தங்களுக்குச் சொந்தமான இடத்தில் ஒருச் சாண் அளவு மற்றவர்க்கு விட்டுக்கொடுப்பார்களா? ஒருக்காலும் மாட்டார்கள்! அவர்கள் பாடுபட்டு உழைத்து உருவாக்கிய சொத்தில் யாருக்கும் எவ்வளவெனும் விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை! அதே நியாயம்தானே அமெரிக்கன் கல்லூரிக்கும்!

Washburn, Zumbro போன்ற இறையடியாரும்; Rockefeller போன்ற தொழிலதிபரும்; மற்றும், மதங்களைக் கடந்த உள்ளூர் தகையாளரும் சேர்ந்து உருவாக்கிய பலநூறு கோடி மதிப்புள்ள ஒரு அமைப்பை இம்மியளவும் உண்மையில்லாமல் ‘இது எங்களுடயது’ என்று ஒரு ‘கும்பல்’ கிருஸ்துவின் பெயரால் களவாட முனைவதை யார்தான் ஏற்க முடியும்? அவர்கள் எந்தக் கொம்பன்களாய இருந்தால்தான் என்ன!

ஏப்ரல் 19, 2008-இல் பிஷப் ஆசீ ரின் குறளி வித்தையில் உருவான திடீர் ஆட்சிக் குழுவை உண்மையானதுபோல் கல்லூரி நாட்க்காட்டியிலும் அச்சேற்றி இன்று வினியோகித்திருக்கிறார்கள். பலமுறை எடுத்துச் சொல்லியும் Management- ஆசிரியர்களின் பட்டியல் பணிமூப்பை மதிக்காத, அடாவடியான வரிசை மீறுதல்களோடு வெளிவந்திருக்கிறது. இப்படியிருக்க, பல்வேறு காரணங்களால் நமது போராட்டம் பெரும் பின்னடைவைச் சந்தித்திருந்தாலும் இதுவே இறுதியென எப்படி ஏற்பது?
தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1704664087440576212013-10-27T13:25:30.426+05:302013-10-27T13:25:30.426+05:30V.SrinivasanOctober writes ....
In one year to ...
V.SrinivasanOctober  writes ....

In one year to demonstrate the smooth transition from school to college we organized the first day orientation program at P K Nadar School in Tirumangalam, transporting all the students, seniors, teachers and VIP guests in about 50 PRC busses. Provided food for them in that school and to me that was a memorable event.

A historian has composed it. Best wishes. That is why I always say the college will ultimately win. It is a Mahabaratha war that is going on. One day the evil will disappear. It took 18 days then now wit may go on for 18 years. Let us wait. GOD SURELY ASCTS BUT WAITS.
தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-50885961081346451872013-10-27T13:25:01.018+05:302013-10-27T13:25:01.018+05:30alumnus - Kingson SelvarajOctober
Dear Viewers,
... alumnus - Kingson SelvarajOctober

Dear Viewers,

My family have produced lot of pastors in the diocese fo Madurai and Ramnad for many generations. None of them has achieved anything fruitful in their lives. I don't know , why. Is it the fault of the diocese or is it because of their life style ? I don't know. I am just wondering what the pastors, who just looked on the gory scenes of the American college are going to achieve in their lives. No body can argue with me in this regard. Because my family has been producing pastors to various diocese in Tamilnadu, particularly to the Diocese of Madurai and Ramnad, since Indian independance. Wait and see for another five or ten years.

Yours,

kingson selvaraj
Australiaதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-2284843392858061692013-10-27T13:17:26.895+05:302013-10-27T13:17:26.895+05:30alumnus SRINIVASA PERUMAL writes .....
Your last ...alumnus SRINIVASA PERUMAL writes .....

Your last postings made me to think and recall two things. One is candle light ceremony and the other one is NSS camp. The experience and feelings we get on that Candle light day cannot be given by any other institution. We did lot of services as a NSS cadet in teaching poor children, night rounds with police, regulating traffic, re organizing books in our library, clearing and fixing the schools in slum locations etc. All these works we did with interest and fun. It gives us an experience to be a responsible citizen in the country.

We are proud to tell that we are the students of American College forever.

Best Regards,

DSP

தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-50200961388080231702013-10-27T12:24:16.142+05:302013-10-27T12:24:16.142+05:30பதிவை வாசித்து முடித்தபோது உணர்ச்சி மேலிட்டு அழுது...பதிவை வாசித்து முடித்தபோது உணர்ச்சி மேலிட்டு அழுதுவிடும் நிலைக்கு வந்துவிட்டேன். எல்லாம் பொய்யாய் பழங்கனவாய் போய்விடுமோ?இரா. பிரபாகர்https://www.blogger.com/profile/15115363539083145277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-15155926598606827982013-10-27T03:04:00.856+05:302013-10-27T03:04:00.856+05:30மாணவர்களின் வன்முறை படங்களை பார்த்து நொந்து போனோன...மாணவர்களின் வன்முறை படங்களை பார்த்து நொந்து போனோன் ஐயா.
வேறு நாடுகளில் கல்வி கற்பதற்க்காக மாணவர்கள் எப்படியெல்லாம் முயற்ச்சி செஞ்சு உழைச்சாங்க என்பதையும் நினைச்சு பார்த்தேன். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-32043018159682304982013-10-26T21:34:26.585+05:302013-10-26T21:34:26.585+05:30It is really unfortunate that education, considere...It is really unfortunate that education, considered a kind of service till recently, has become big business nowadays and all the evils that we see today in educational institutions like the fall in educational standards, the absence of any meaningful relationship between the teacher and the taught are the result of this ugly development. Even the Church has become a den of thieves. Where can we see Truth and Justice practised?D. Samuel Lawrencehttps://www.blogger.com/profile/03943572249238933550noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-70518351522833615302013-10-25T07:23:33.042+05:302013-10-25T07:23:33.042+05:30ஒரு ஆசிரியராக தாங்கள் பணியாற்றிய காலத்தையும், இன்ற...ஒரு ஆசிரியராக தாங்கள் பணியாற்றிய காலத்தையும், இன்றைய நிலவரத்தையும் ஒப்பிட்டுள்ளீர்கள் ஐயா. இன்றைய மாணவர்கள் குழ்ந்தைப் பருவத்தில் இருந்தே வாழும் முறை மாறிவிட்டது.
கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-19387286451110897382013-10-24T23:58:36.455+05:302013-10-24T23:58:36.455+05:30:((:((Agilahttps://www.blogger.com/profile/14867625114513648997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-88098430958739557502013-10-24T18:03:50.319+05:302013-10-24T18:03:50.319+05:30உண்மைதான். நான் மதுரையில் பணியாற்றியபோது அமெரிக்கன...உண்மைதான். நான் மதுரையில் பணியாற்றியபோது அமெரிக்கன் கல்லூரியைப் பற்றி கூறக் கேட்டிருக்கிறேன். ஆனால் அதே கல்லூரியில் சில வருடங்களுக்கு முன்பு போராட்டத்தைப் பற்றி கேள்விப்பட்டபோது வருத்தமாக இருந்தது. சென்னை கிறிஸ்தவ கல்லூரியிலும் (Madras Christian College) மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் நடந்துக்கொள்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ராகிங் என்ற பேச்சே அங்கு இல்லை.

ஆனால் மாணவர்கள் பச்சை மண் என்று சொல்வதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை. பல சமயங்களில் அவர்கள் நடத்தும் போராட்டம் தன்னிச்சையாக நடப்பதுதான். தூண்டுதல்களினால்தான் இப்படி நடந்துக்கொள்கிறார்கள் என்பது எல்லா போராட்டங்களுக்கும் பொருந்துவதில்லை. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-2311946702099668152013-10-24T17:44:34.774+05:302013-10-24T17:44:34.774+05:30உங்களின் நினைவலைகள் மிக நன்றாக இருந்தன. நிகழ்கால ந...உங்களின் நினைவலைகள் மிக நன்றாக இருந்தன. நிகழ்கால நடப்புகள் :(Annahttps://www.blogger.com/profile/15447559419199536422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-45778338911848865762013-10-24T15:03:19.435+05:302013-10-24T15:03:19.435+05:30மாணவர்கள் பசும் மண்ணே, அவர்களை வனைவதின் பின்னணியில...மாணவர்கள் பசும் மண்ணே, அவர்களை வனைவதின் பின்னணியில் உள்ள பெருமக்களின் கைகளிலேயே உள்ளது நன்மையும் தீமையும், உணர்ச்சி வசப்படக் கூடிய இளம் வயது என்பதால் எடுப்பார் கைப்பிள்ளையாய் மாணாக்கரை மாற்றி விடலாம், நிர்வாகங்கள் - ஆசிரியர்கள் - மாணவர்கள் - பெற்றோர்கள் என்ற நால் முனைகளில் பல சமயம் நிர்வாகங்களே குழப்பத்தை விளைவிப்பன, அதன் பின் ஊதுகுழலாய் சில ஆசிரியர்களும் மாணக்கரும் மாறிவிடுவது உண்டு. ஆசிரியர் மற்றும் மாணவர் போதியளவு இயங்க வெளியையும் சுதந்திரத்தையும் நிர்வாகங்கள் கொடுக்க வேண்டும், அது நல்வழியில் இயங்கும் கண்காணிப்பை செய்தாலே போதும், பல மாணவர்களை ஆசிரியர்கள் நல்முறையில் கொண்டு சென்றிடுவர், அதே சமயம் அரசியல், மதம், சாதி போன்றவற்றை கல்வி நிலையங்களுக்கு வெளியே நிற்க வைத்தலும், வியாபாரமயமாக்கலை தடுத்தலும் கல்விச் சமூகத்தை முன்னேற்றும். இல்லை எனில் நல்ல மார்க் உண்டு, ஒரு நோபல் பரிசையோ, ஒலிம்பிக் பதக்கத்தையோ 125 கோடி மக்களில் பெற இயலாத காரணத்தை மல்லாந்து கிடந்து சிந்திக்க வேண்டியது தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-57087401126550871192013-10-24T14:48:40.378+05:302013-10-24T14:48:40.378+05:30will appreciate a translation. cannot read buddywill appreciate a translation. cannot read buddygp reubenhttps://www.blogger.com/profile/13105218672534205371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-62395845865267470732013-10-24T14:47:43.884+05:302013-10-24T14:47:43.884+05:30ஒரு ஆசிரியராக தங்கள் மலரும் நினைவுகளையும், தற்பொழு...ஒரு ஆசிரியராக தங்கள் மலரும் நினைவுகளையும், தற்பொழுதைய உள்ளக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளீர்கள். ம்ம்ம்ம்...Balakumar Vijayaramanhttps://www.blogger.com/profile/09235762901183951045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-75604937836868797032013-10-24T14:09:41.982+05:302013-10-24T14:09:41.982+05:30களிமண்கள் தான்... தீர்வு (முடிவு) முதலில் பெற்றோர்...களிமண்கள் தான்... தீர்வு (முடிவு) முதலில் பெற்றோர்கள் கையில்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com