tag:blogger.com,1999:blog-12236223.post3238870755892686847..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 629. காணாமல் போன நண்பர்கள் - 11 - தப்பு செஞ்சா பயந்துகிட்டே செய்யணும் !தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-12236223.post-66003395299950239882013-01-15T10:22:46.596+05:302013-01-15T10:22:46.596+05:30நன்றி அய்யா ,
எனக்கு பதிவுலகத்தில் ஆசான்+நண்பர் த...நன்றி அய்யா ,

எனக்கு பதிவுலகத்தில் ஆசான்+நண்பர் தருமி/ சாம் ஜார்ஜ் அவர்களின் நட்பு கிடைத்து உள்ளது ..தங்களின் கரிசனைக்கு நன்றிகள்Anonymoushttps://www.blogger.com/profile/13125776635377461057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-10063486910285150372013-01-13T09:20:42.318+05:302013-01-13T09:20:42.318+05:30//இப்போ சம வயது தோழர்கள் இல்லை //
வயதுக்கு மீறிய ...//இப்போ சம வயது தோழர்கள் இல்லை //

வயதுக்கு மீறிய சுமைகள் என்று மட்டும் நினைத்தேன். இப்போது இதுவும் தெரிவது கஷ்டமாக இருக்கிறது.

பதிவுலகம் கட்டாயம் புதிய தோழர்களைத் தரும்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-78857641764140633892013-01-12T13:14:41.624+05:302013-01-12T13:14:41.624+05:30அருமையான பதிவு அய்யா
தங்கள் வாழ்வில் நட்பு தான் ...அருமையான பதிவு அய்யா

தங்கள் வாழ்வில் நட்பு தான் ஆணிவேரா இருக்குது னு நான் நினைக்கிறன் ...தங்கள் அளவு யாராலும் நட்பு பத்தி இந்த அளவு ஆழமா எழுத முடியாது....இத்தனை நண்பர்கள் ..அதுவும் உண்மையான நட்பு ....நீங்க ரொம்ப லக்கி....

ஆனா என் கெட்ட நேரம் நண்பன்னு நினைச்சவங்க தான் என்னோட முதல் எதிரின்னு சமீப காலமா தான் உணர்ந்து கொண்டேன்...அத்தோட பாடசாலை நட்புக்கு முழுக்கு போட்டுட்டேன்....இப்போ சம வயது தோழர்கள் இல்லை ,அலுவலக தோழமை மட்டுமே

DYNAMO விளக்கு இப்பவும் பார்த்து இருக்கேன் ,மன்என்னை
விளக்கு அறியாத ஒரு விடயம் ....புகைப்படம் இப்போ தான் பார்கிறேன் Anonymoushttps://www.blogger.com/profile/13125776635377461057noreply@blogger.com