tag:blogger.com,1999:blog-12236223.post3476274055834915371..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 626. ஒச்சப்பனும் நானும் (2013) - 2தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-12236223.post-33577636677675849442013-01-11T12:42:51.474+05:302013-01-11T12:42:51.474+05:30மருத ரவை பாண்டி யாரை பற்றி சொல்றாரு ???? எதை பத்தி...மருத ரவை பாண்டி யாரை பற்றி சொல்றாரு ???? எதை பத்தி சொல்றாரு ...நாங்க தமிழ் மீடியம் பசங்க ...புரியுறாப்ல சொல்லுங்க பாண்டி அண்ணோவ் Anonymoushttps://www.blogger.com/profile/13125776635377461057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-83796568964470633712013-01-11T09:44:06.831+05:302013-01-11T09:44:06.831+05:30மருத புல்லட் பாண்டி
அண்ணா, நாங்க சொன்னது பொட்டி ...மருத புல்லட் பாண்டி

அண்ணா, நாங்க சொன்னது பொட்டி அதாவது காமிரா பொட்டி தூக்குறவங்களைப் பத்தி. உங்க கணினிப் பொட்டி பத்தி சொல்லலை.

முந்திரிக்கொட்டை ,,,!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-6037069055405736532013-01-11T09:33:47.866+05:302013-01-11T09:33:47.866+05:30brother Now a days we are ready share our knowledg...brother Now a days we are ready share our knowledge, however Very Young People Like you are not ready to dedicate. மருத புல்லட் பாண்டிhttps://www.blogger.com/profile/00759021449471108967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-55350157051913060242013-01-10T20:16:21.578+05:302013-01-10T20:16:21.578+05:30அந்த உயர் குணம் தான் ஒச்சப்பன் அய்யாவை மதுரை இல் F...அந்த உயர் குணம் தான் ஒச்சப்பன் அய்யாவை மதுரை இல் FAMOUS ஆகா செய்துள்ளது..தங்களின் எழுத்தே அவரது இயல்பை பறைசாற்றுகிறது ..

மற்றும் ஆனந்த் மென்மேலும் சிறப்புற வாழ்த்துக்கள் Anonymoushttps://www.blogger.com/profile/13125776635377461057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-35947710941123624342013-01-10T19:36:39.792+05:302013-01-10T19:36:39.792+05:30//ற்ற கலையை உபகரணங்களுடன் சொல்லி கொடுக்கும் இது போ...//ற்ற கலையை உபகரணங்களுடன் சொல்லி கொடுக்கும் இது போன்ற தன்மையான ஆசான்கள் //

வழக்கமாக பொட்டி தூக்குறவங்க நிறைய பேர் தங்கள் ‘ரகசியங்களை’ வெளியே சொல்ல மாட்டார்கள். ஆனால் இவர்கள் அப்படியில்லை.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-9662875910250270092013-01-10T19:19:03.900+05:302013-01-10T19:19:03.900+05:30தங்களின் புகைப்படங்கள் அருமை அய்யா...MY MONEY ON D...தங்களின் புகைப்படங்கள் அருமை அய்யா...MY MONEY ON DHARUMI SIR,..அதிலும் அந்த மனிதனின் நிழல் சுத்தியலால் அவனை அவனே அடிப்பது போல இருக்கு

நட்புக்கு எல்லை ஏது??? இனம் மதம் மொழி தாண்டி ஒச்சப்பன்,ஆனந்த் இருவரையும் குரு சிஷ்யன் உறவுக்குள் அழைத்து வந்திருப்பது நட்பே...ஒச்சப்பன் அவர்களை பார்க்க நானும் ஆசை படுகிறேன்.....கற்ற கலையை உபகரணங்களுடன் சொல்லி கொடுக்கும் இது போன்ற தன்மையான ஆசான்கள் தான் நம் போன்ற வளர்ந்து வரும் நாட்டு குழந்தைகளைக்கு சிறந்த வழிகாட்டிகளாக இருக்க முடியும் ...Anonymoushttps://www.blogger.com/profile/13125776635377461057noreply@blogger.com