tag:blogger.com,1999:blog-12236223.post3860534069992684987..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 205.(Repeat) மகிழ்ச்சி - வேடிக்கை - வேதனைதருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-12236223.post-55087203618346615012007-04-03T13:48:00.000+05:302007-04-03T13:48:00.000+05:30//இது என்னென்னே புரியலை.. ஜோ...//எங்கு என்ன நடந்தா...//இது என்னென்னே புரியலை.. ஜோ...//

எங்கு என்ன நடந்தாலும் சரி .அதுக்கு கருணாநிதியும் ,அவர் குடும்பமும் தான் காரணம்.பாலும் தேனும் ஓடிக்கிட்டிருந்த தமிழகம் இன்னிக்கு இந்தியாவிலேயே பிச்சைக்கார மாநிலமா இருக்குண்ணா அதுக்கு 4 முறை முதல்வரான கருணாநிதி தான் காரணம் .இல்லைன்னா பீகார் மாதிரி ,உ.பி மாதிரி தமிழ்நாடு எங்கியோ போயிருக்கும் - இப்படியெல்லாம் சொன்னா நீங்க கூட அறிவுஜீவி பதிவராகலாம் .தெரியாதா?ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-12978613676267789362007-04-03T13:33:00.000+05:302007-04-03T13:33:00.000+05:30ஜோ,//அறிவு ஜீவி பதிவர் //இது என்னென்னே புரியலை.. ஜ...ஜோ,
//அறிவு ஜீவி பதிவர் //
இது என்னென்னே புரியலை.. ஜோ...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-58000792785014569712007-04-03T13:23:00.000+05:302007-04-03T13:23:00.000+05:30"இது மட்டும் புரியலை தருமி சார். "ஆமா சார், உங்களு..."இது மட்டும் புரியலை தருமி சார். "

ஆமா சார், உங்களுக்கு அது புரியாதுதான் சார்.

//ஒரு உதவி செய்யணுமே; எனக்காகத் தனிப் பதிவுகூட நீங்களே போட்டுக்கங்க; வேணாங்கலை. ஆனால் என் பதிவுக்கு வரவேணாமே, சரியா? கொஞ்சம் frequency ஒத்து வர மாட்டேங்குது. அவ்வளவுதான். முடிஞ்சா இத ஆதிசேஷன் அய்யாட்டையும் சொல்லிடுங்க - முடிஞ்சாதான். //
இப்படி ஒரு பின்னூட்டம் என் பதிவில் போட்டிருந்தேன்... பார்க்கலைங்களா ...  பாத்துக்கங்களேன்...ப்ளீஸ் ...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-63250997072309093762007-04-03T13:14:00.000+05:302007-04-03T13:14:00.000+05:30தருமி ஸார்.. நல்ல பதிவு. சரியான நேரத்தில் இட்டிருக...தருமி ஸார்.. நல்ல பதிவு. சரியான நேரத்தில் இட்டிருக்கிறீர்கள்.. ஆதிசேஷன் ஸாருக்கு புரியாதது ஒன்றுமில்லை. அவர் நடிக்கிறார். அவ்வளவுதான்.. விட்டுவிடுங்கள்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-23773210965414871532007-04-03T13:08:00.000+05:302007-04-03T13:08:00.000+05:30This comment has been removed by the author.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-80247360685567704802007-04-03T11:40:00.000+05:302007-04-03T11:40:00.000+05:30//அறிவு ஜீவி பதிவர் : இதற்காக மத்திய அரசில் நக்கிப...//அறிவு ஜீவி பதிவர் : இதற்காக மத்திய அரசில் நக்கிப்பிழைக்கும் கருணாநிதி பதவி விலகுவாரா? இந்தியா முழுதும் இதை பரப்பியதே கருணாநிதி கும்பல் தான்//

ஜோ சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. அப்புறம் இந்த பதிவுக்கு பின்னூட்டம் போட்டமைக்கு நன்றி.

இல்லை எனில் தருமி மீண்டும் ஒரு முறை மீள் பதிவு பண்ணி இருப்பார். :-)
(சும்மா ஜோக்குக்காக சொன்னது)தமிழினியன்https://www.blogger.com/profile/08331886669290710836noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-6576624976242957212007-04-03T11:37:00.000+05:302007-04-03T11:37:00.000+05:30//பாலுக்குக் காவல் நல்ல ஒரு பூனை//அதுசரி.. நல்ல தொ...//பாலுக்குக் காவல் நல்ல ஒரு பூனை//

அதுசரி.. நல்ல தொகுப்பு தருமி,
இது போன்ற பதிவுகள் அடிக்கடி எழுதுங்கள். கவனம் கொள்ள வேண்டிய செய்திகளை தொகுத்து தருவது அவசியம்.தமிழினியன்https://www.blogger.com/profile/08331886669290710836noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-60411050903119174422007-04-03T08:08:00.000+05:302007-04-03T08:08:00.000+05:30//• “சாதி அடிப்படையில் நடந்த இடப்பங்கீட்டினால் எவ்...//• “சாதி அடிப்படையில் நடந்த இடப்பங்கீட்டினால் எவ்வித “திறமைக் குறைவும்” நடக்கவில்லை.

இது மட்டும் புரியலை தருமி சார்.ஆதிhttps://www.blogger.com/profile/10483401372307047329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-3233776842018932992007-04-03T07:43:00.000+05:302007-04-03T07:43:00.000+05:30//வேதனை: இப்படிச் சொன்ன மாலிக் யார் தெரியுமா? தாழ்...//வேதனை: இப்படிச் சொன்ன மாலிக் யார் தெரியுமா? தாழ்த்தப்பட்டோர் நலன் காக்க வேண்டிய தேசிய குழுமத்தின் – NATIONAL COMMISSION FOR SCHEDULED CASTES –ன் உதவி கமிஷனர் !//

ஜோ :ஐயோ..ஐயோ! எங்க போய் முட்டிக்கிறதுண்ணு தெரியல்ல

அறிவு ஜீவி பதிவர் : இதற்காக மத்திய அரசில் நக்கிப்பிழைக்கும் கருணாநிதி பதவி விலகுவாரா? இந்தியா முழுதும் இதை பரப்பியதே கருணாநிதி கும்பல் தான்ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.com