tag:blogger.com,1999:blog-12236223.post3968509085932331566..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 483. சில உலக சினிமாக்கள் ...தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-12236223.post-50354558589326172682011-03-05T22:06:27.355+05:302011-03-05T22:06:27.355+05:30ஆனந்தி,
//அவர் படங்களுக்கு பாரதி சார்ந்த தலைப்புக்...ஆனந்தி,
//அவர் படங்களுக்கு பாரதி சார்ந்த தலைப்புக்கள் தான் இருக்கும்//

தலைப்பு எப்படியோ கதைக்கு ஒத்து வந்தால் சரியா இருக்குமேன்னு கேட்டேன் ...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-45768983160655831902011-03-05T22:05:05.010+05:302011-03-05T22:05:05.010+05:30நேசமித்ரன்
//நல்ல விஷயத்துக்கு எல்லாம் கூப்டாதீங...நேசமித்ரன்

//நல்ல விஷயத்துக்கு எல்லாம் கூப்டாதீங்க நம்மள:))//

உங்களை இன்னும் நைஜீரியாவிற்கு ‘
நாடு கடத்தலையா’?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-8151336733249917312011-03-05T17:39:25.523+05:302011-03-05T17:39:25.523+05:30அருமையான கதையம்சம் கொண்ட நல்ல படம் அது...
சென்னை...அருமையான கதையம்சம் கொண்ட நல்ல படம் அது...

சென்னை மால்களின் பார்க்கிங் கட்டண கொள்ளை - வீடியோதமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-44168949370113879002011-03-05T17:22:40.646+05:302011-03-05T17:22:40.646+05:30..நா பார்த்துட்டு நீங்களும் விமர்சனம் போடுங்க தரும.....நா பார்த்துட்டு நீங்களும் விமர்சனம் போடுங்க தருமி சார்...அந்த படத்தை வச்சு ஒரு சர்ச்சையே நடந்துட்டு இருக்கு பதிவுலகில்..பார்ப்போம் உங்க பங்கு என்னனு ஹ ஹ.....:-)...:-)ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-44927207367622046982011-03-05T17:19:32.276+05:302011-03-05T17:19:32.276+05:30BARAN (the rain) by Majid Majidi இந்த படத்தை பற்...BARAN (the rain) by Majid Majidi இந்த படத்தை பற்றிய விமர்சனம் ஏற்கனவே படிச்சிருக்கேன் தருமி சார்...படிக்கும்போதே ரொம்ப பிடிச்சு போனது..அந்த லிங்க் கூட அனுப்பிருக்கேன் ..

http://umajee.blogspot.com/2011/01/blog-post_11.htmlஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-31627826728352105392011-03-05T17:16:04.395+05:302011-03-05T17:16:04.395+05:30//(ஆமாம் ... தமிழில் இந்தப் படத்திற்கு கிஷ்கின் ஏன...//(ஆமாம் ... தமிழில் இந்தப் படத்திற்கு கிஷ்கின் ஏன் நந்தலாலா என்ற இந்தப் பெயரை வைத்தார்?)//

மிஷ்கின் பாரதியாரின் அதீத விரும்பி தருமி சார்..அவர் படங்களுக்கு பாரதி சார்ந்த தலைப்புக்கள் தான் இருக்கும்...சித்திரம் பேசுதடி,யுத்தம் செய்,நந்தலாலா,அஞ்சாதே..இப்படி...:))))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-30775773101577315232011-03-04T13:29:13.583+05:302011-03-04T13:29:13.583+05:30பாருங்க பாருங்க..., ஆனா ஒரு கட்டத்தில தமிழ் சினிமா...பாருங்க பாருங்க..., ஆனா ஒரு கட்டத்தில தமிழ் சினிமாவையே ரொம்ப வெறுத்துடுவீங்க....ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-39399784150343570442011-03-04T01:03:12.275+05:302011-03-04T01:03:12.275+05:30நல்ல விஷயத்துக்கு எல்லாம் கூப்டாதீங்க நம்மள:))நல்ல விஷயத்துக்கு எல்லாம் கூப்டாதீங்க நம்மள:))நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-13357362400755429542011-03-03T20:42:42.452+05:302011-03-03T20:42:42.452+05:30//நாம பார்க்க வேண்டியது நிறைய இருக்கு... //
அப்போ...//நாம பார்க்க வேண்டியது நிறைய இருக்கு... //

அப்போ, கா.பா. வோடு சேர்ந்ததால் நடந்த விபரீதம் இன்னும் தொடரும்னு சொல்றீங்க!!!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-17274661694209638992011-03-03T20:41:26.184+05:302011-03-03T20:41:26.184+05:30ந.நா. நீங்க பார்த்திட்டீங்கல்ல ..? ’அந்த காலத்தில‘...ந.நா. நீங்க பார்த்திட்டீங்கல்ல ..? ’அந்த காலத்தில‘ அதாவது மதுரையில் மொத்தமே 14 தியேட்டர் இருந்த போது பார்க்கப் படம் இல்லைன்னாகூட ஏதாவது ஒண்ணுல உக்கார்ரது வழக்கம். அது மாதிரி இதைப் பார்க்கலாமோன்னு பார்த்தேன். வேணும்னா .. உடுங்க.. ’திருட்டு’ தனமா இன்னும் ரெண்டு வாரம் விட்டு பார்த்துக்கிறேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-20055746257939487312011-03-03T20:33:13.657+05:302011-03-03T20:33:13.657+05:30அய்யா.. இது வெறும் ஆரம்பம் மட்டுமே.. இன்னும் நாம ப...அய்யா.. இது வெறும் ஆரம்பம் மட்டுமே.. இன்னும் நாம பார்க்க வேண்டியது நிறைய இருக்கு...

அப்புறம் அந்த ந.நா பார்க்கணுமான்னு கொஞ்சம் யோச்சிங்க.. தண்டம்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.com