tag:blogger.com,1999:blog-12236223.post43562682607591381..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 301. வாராரு .. வாராரு .. வோட்டாண்டிதருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-12236223.post-89118523452417605712009-03-30T06:50:00.000+05:302009-03-30T06:50:00.000+05:30வாழ்த்துகள் வாத்தியாரே!வாழ்த்துகள் வாத்தியாரே!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-74669470675024758412009-03-29T20:21:00.000+05:302009-03-29T20:21:00.000+05:30ராஜ நடராஜன்,(முதல் முறையா வந்திருக்கும்) ஞானசேகரன்...ராஜ நடராஜன்,
(முதல் முறையா வந்திருக்கும்) ஞானசேகரன்,

வாழ்த்துக்களுக்கு நன்றி.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-69644322809284369862009-03-29T20:10:00.000+05:302009-03-29T20:10:00.000+05:30//தலைப்பை பார்த்து இது கூட்டணிகள் குறித்த விமரிசனப...//தலைப்பை பார்த்து இது கூட்டணிகள் குறித்த விமரிசனப்பதிவாக இருக்கும் என்று எண்ணி இருந்தேன்.

எல்லாம் நம்ப பேருக்கு இருக்குற மதிப்புவோட்டாண்டிhttps://www.blogger.com/profile/16957899140329474828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-48210660489413127692009-03-29T15:11:00.000+05:302009-03-29T15:11:00.000+05:30300 வது பதிவுக்கு வாழ்த்துகள்300 வது பதிவுக்கு வாழ்த்துகள்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-82173431215468290312009-03-29T14:45:00.000+05:302009-03-29T14:45:00.000+05:30300 ஆஆஆஆஆஆஆஆஆ!முடியிருக்கிற மவராசி அள்ளி முடிஞ்சுக...300 ஆஆஆஆஆஆஆஆஆ!

முடியிருக்கிற மவராசி அள்ளி முடிஞ்சுக்குறா .. நம்ம என்ன பண்றது அதுக்கு?

ரிப்பீட்டே:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-88893706598049737412009-03-29T13:36:00.000+05:302009-03-29T13:36:00.000+05:30பத்மா,எப்படியோ (ஏமாந்து..) வந்திட்டீங்களே .. அதுவர...பத்மா,
எப்படியோ (ஏமாந்து..) வந்திட்டீங்களே .. அதுவரை நல்லது.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-18172060312183162922009-03-28T23:16:00.000+05:302009-03-28T23:16:00.000+05:30வாழ்த்துக்கள் தருமி. தலைப்பை பார்த்து இது கூட்டணிக...வாழ்த்துக்கள் தருமி. தலைப்பை பார்த்து இது கூட்டணிகள் குறித்த விமரிசனப்பதிவாக இருக்கும் என்று எண்ணி இருந்தேன்.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-57944269058710424112009-03-28T23:03:00.000+05:302009-03-28T23:03:00.000+05:30வோட்ஸ், மொதல் பின்னூட்டத்தில ஒரு முக்கியமான விஷயத...வோட்ஸ்,
மொதல் பின்னூட்டத்தில ஒரு முக்கியமான விஷயத்தை விட்டுட்டீங்களே!

கடைசி பின்னூட்டத்தில், என்னமோ சொல்லீட்டீங்க .. இப்படியா உண்மைய டொம்னு போட்டு விஷயத்த உடைக்கிறது!

ஆனாலும் காசோலை குடுத்து, அதுவும் வங்கியில encash-ஆயிரிச்சின்னு தெரிஞ்ச பிறகுதான் விமர்சனம் அனுப்புவேன்னு அடம் பிடிக்கிறது நல்லாவா இருக்கு! ஏதோ பாத்து செய்யுங்கப்பா .....தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-61614809809120141132009-03-28T17:41:00.000+05:302009-03-28T17:41:00.000+05:30அனைத்து பதிவர்களுக்கும் ஒரு அறிவுப்பு,பதிவுகளுக்கு...அனைத்து பதிவர்களுக்கும் ஒரு அறிவுப்பு,
பதிவுகளுக்கு தகுந்த விமர்சனம்(சன்மானத்திற்கு ஏற்ப) எழுதி தரப்படும்
--இங்கணம்
வோட்டாண்டிவோட்டாண்டிhttps://www.blogger.com/profile/16957899140329474828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-15128270329278040562009-03-28T17:37:00.000+05:302009-03-28T17:37:00.000+05:30தருமி ஐயா, இதுவரைக்கும் தங்களோட election manifest...தருமி ஐயா,
இதுவரைக்கும் தங்களோட election manifesto, ideology (கொள்கை), எதையும் வெளியிடாத ஒரு கட்சியின் (DMDK) இணைய தள கொள்கை பரப்பு செயலாளரா இன்னமும் இருக்கீங்களா??வோட்டாண்டிhttps://www.blogger.com/profile/16957899140329474828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-44027390334207828222009-03-28T17:33:00.000+05:302009-03-28T17:33:00.000+05:30என்னோட விமர்சன மடல விமர்சனம்(!) பண்ண அனைவருக்கும் ...என்னோட விமர்சன மடல விமர்சனம்(!) பண்ண அனைவருக்கும் நன்றி...
இஸ்லாம் மதத்த பத்தி இவர் எழுப்பி இருந்த கேள்வி பதிவுகள இந்த விமர்சன மடல் எழுதுன அப்பறம் தான் படித்தேன்...நல்லடியார் குடுத்த toruture...இப்னு பஷீர், மற்றும் சில இஸ்லாம் பதிவர்கள் இவர பத்தி நக்கலா அவங்க பதிவுஉலகதுல அவங்க குள்ளையே பேசி சிரிச்சிட்டு இருந்தது...இந்த matterlam எனக்கு தாமதமாக தான் தெரிய வந்துச்சு..

அந்த மேட்டர்லாம் பார்த்ததுக்கு அப்பறம் இன்னொரு pointum சொல்லியே ஆவணும்...
தருமி ஐயாவுக்கு பொறுமையும் ரொம்ப அதிகம்...(முதிர்ச்சி!!)வோட்டாண்டிhttps://www.blogger.com/profile/16957899140329474828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-28190682918139902512009-03-28T15:06:00.000+05:302009-03-28T15:06:00.000+05:30கோவி,வரவு வச்சாச்சி .. நன்றிகுடுகுடுப்பை,ஓ! இப்படி...கோவி,
வரவு வச்சாச்சி .. நன்றி

குடுகுடுப்பை,

ஓ! இப்படி ஒரு ஆசையா ... நல்லது. நடக்கட்டும் (ப்ளாக் டெவலப்மெண்ட் ஆபீசரா நம்மள போட்டு கவனிச்சிருங்க .. சரியா?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-29161423059470723492009-03-27T23:31:00.000+05:302009-03-27T23:31:00.000+05:30சிபி,வால்ஸ்,தெக்ஸ்,ரொம்ப நன்றிங்க..வோட்டாண்டி வந்த...சிபி,
வால்ஸ்,
தெக்ஸ்,

ரொம்ப நன்றிங்க..

வோட்டாண்டி வந்து அவரும் நீங்க சொன்னதுக்குப் பின்னூட்டம் போடுவாருன்னு நினைக்கிறேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-2350386732582330642009-03-27T23:29:00.000+05:302009-03-27T23:29:00.000+05:30ஜாலி ஜம்பர்,//.(கோவியார் , ஆயிரம் பதிவுகள் எழுதியு...ஜாலி ஜம்பர்,

//.(கோவியார் , ஆயிரம் பதிவுகள் எழுதியுள்ளாராம்//

முடியிருக்கிற மவராசி அள்ளி முடிஞ்சுக்குறா .. நம்ம என்ன பண்றது அதுக்கு?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-16729096053423226112009-03-27T23:28:00.000+05:302009-03-27T23:28:00.000+05:30நாகை சிவா,லாரா தத்தை எதுக்கு முந்தணும்? அந்த அம்மா...நாகை சிவா,
லாரா தத்தை எதுக்கு முந்தணும்? அந்த அம்மாவும் ப்ளாக் எழுதுறாங்களா என்ன?

:)தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-43442483617867542572009-03-27T23:27:00.000+05:302009-03-27T23:27:00.000+05:30உண்மை(யூ)த் தமிழன்,//...மதுரை தளபதியின் பயம் ..// ...உண்மை(யூ)த் தமிழன்,

//...மதுரை தளபதியின் பயம் ..//

மதுரையில யாருங்க தளபதி? அப்படியெல்லாம் யாரும் இங்க இல்லைங்க. எங்க எல்லாத்துக்கும் இருக்கிறது "ஆனா' மட்டும்தாங்க ..!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-68654660927610755892009-03-27T23:14:00.000+05:302009-03-27T23:14:00.000+05:30வாழ்த்துக்கள் தருமி அய்யா-குடுகுடுப்பை-வாழ்த்துக்கள் தருமி அய்யா

-குடுகுடுப்பை-குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-67862943135408660082009-03-27T23:09:00.000+05:302009-03-27T23:09:00.000+05:30300க்கு வாழ்த்துகள் !மொய் போட்டாச்சு !:))))))300க்கு வாழ்த்துகள் !

மொய் போட்டாச்சு !
:))))))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-48884966228421253242009-03-27T20:00:00.000+05:302009-03-27T20:00:00.000+05:30வாவ்! தருமி 300 பதிவுகளா? எனக்கு இன்னமும் 3 வருஷம்...வாவ்! தருமி 300 பதிவுகளா? எனக்கு இன்னமும் 3 வருஷம் எடுத்துக்கும் போலவே அங்கே வந்து நிக்க.

வோட்டாண்டி பிட்டு பிட்டு வைச்சிட்டாரே ஆதி காலத்து பதிவுகளிலிருந்து இன்றைய நாள் பதிவு வரைக்கும், வோட்ஸ் - அசத்தல் எல்லா பதிவுகளையும் படிச்சததிற்கு :-)Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-76620057649918929652009-03-27T18:00:00.000+05:302009-03-27T18:00:00.000+05:30வாழ்த்துகள் தருமி அய்யா.வோட்டாண்டியின் விமர்சனம் அ...வாழ்த்துகள் தருமி அய்யா.வோட்டாண்டியின் விமர்சனம் அருமை.

தருமி அய்யா நிறைய எழுத வேண்டும்.(கோவியார் , ஆயிரம் பதிவுகள் எழுதியுள்ளாராம்)சாலிசம்பர்https://www.blogger.com/profile/11914103643750793443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-75896694339908982182009-03-27T17:25:00.000+05:302009-03-27T17:25:00.000+05:30300 தாண்டியதுக்கு வாழ்த்துக்கள்!விரைவில் லாரா வை ம...300 தாண்டியதுக்கு வாழ்த்துக்கள்!

விரைவில் லாரா வை முந்தனும்!நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-90052199671460713122009-03-27T14:36:00.000+05:302009-03-27T14:36:00.000+05:30உங்க பதிவில் வோட்டாண்டி Ph.D பண்ணியிருக்கார்!நல்லா...உங்க பதிவில் வோட்டாண்டி Ph.D பண்ணியிருக்கார்!

நல்லா நகைச்சுவையாகவும் இருந்தது!
தேங்க்ஸ் டூ வோட்டாண்டி!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-91476058939379103492009-03-27T12:04:00.000+05:302009-03-27T12:04:00.000+05:30ஓ.. எனதருமை பேராசிரியர் 300-ஐ தாண்டிவிட்டாரா..?வாழ...ஓ.. எனதருமை பேராசிரியர் 300-ஐ தாண்டிவிட்டாரா..?

வாழ்த்துக்கள்..!

ஐயாவின் பதிவுகளை அப்படியே பிட்டு, பிட்டா ஓட்டி ஸ்கேன் பண்ணியிருக்காரு வோட்டாண்டி..

அது அத்தனைக்கும் அப்படியே ஒரு ரிப்பீட்டு போட்டுக்குறேன்..

மத்தபடி ஐயா மதுரையில இருந்தாத்தான் மதுரைக்கார மக்களுக்கு கொஞ்சமாச்சும் மதுரை தளபதியின் பயம் இல்லாம இருக்கும்..!

இந்நேரம் ஐயா அவுங்க தே.மு.தி.க.லோ, அ.இ.ச.ம.க.லோ சேர்ந்திருந்தா மதுரை தளபதியை எதிர்த்து நிக்குற சான்ஸ் கிடைச்சு ஜெயிச்சிருக்கலாம்..

காலம் கடந்து போகலை.. இனிமேலாச்சும் ஐயாவுக்கு நல்ல புத்தியைக் கொடுத்து, இந்தக் கட்சிகள்ல சேர வைச்சு, மதுரைக்கார மக்களுக்கு நல்லது செய்ய வைக்கணும்னு என் அப்பன் முருகனை மனமுருக வேண்டிக்கிறேன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-31816250776425151572009-03-27T10:58:00.000+05:302009-03-27T10:58:00.000+05:30300 முடிச்சி 301 ஆ !வாழ்த்துக்கள்!//திடீர்னு சொல்ல...300 முடிச்சி 301 ஆ !

வாழ்த்துக்கள்!

//திடீர்னு சொல்லாம கொள்ளாம பத்து-இருபது நாளுக்கு பதிவே போடாம காணாம போயிடுவார். பதிவு உலகத்துல உங்க presence இருக்கணும்னா வாரத்துக்கு ஒரு பதிவாவது போடுங்கனு தாழ்மையோட கேட்டுக்கொண்டு (retire ஆயிட்டு வீட்ல சும்மா தான உக்காந்து இருக்கீங்க) என்னோட விமர்சன மடல முடித்து கொள்கிறேன்.//

வோட்டாண்டியை வழிமொழிகிறேன்!
:)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.com