tag:blogger.com,1999:blog-12236223.post5006646016621940121..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 270. யெஸ்.பாலபாரதி & லிவிங் ஸ்மைல் வித்யாதருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-12236223.post-19518805641265622682008-11-11T13:57:00.000+05:302008-11-11T13:57:00.000+05:30iya,nan maduraiyil than panthadi area vil irukiren...iya,
nan maduraiyil than panthadi area vil irukiren.

anbudan
kaveri ganeshGanesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-79619017797593216302008-11-11T12:38:00.000+05:302008-11-11T12:38:00.000+05:30இப்பவும் மதுரை தாங்க ஐயா ! சோலைஅழகுபுரம் நம்ம ஏரிய...இப்பவும் மதுரை தாங்க ஐயா !

சோலைஅழகுபுரம் நம்ம ஏரியா .... :)பாலகுமார்https://www.blogger.com/profile/08440307849393147738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-14399967525235520732008-11-11T11:36:00.000+05:302008-11-11T11:36:00.000+05:30பாலா,காவேரி கணேஷ் (வைகை கணேஷ் இல்லையோ!!)ரெண்டு பேர...பாலா,காவேரி கணேஷ் (வைகை கணேஷ் இல்லையோ!!)

ரெண்டு பேரும் மதுரைக்காரவுக... ஆனா இப்ப எங்க இருக்கீகன்னு தெரியலையே!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-56212789320249562332008-11-11T11:17:00.000+05:302008-11-11T11:17:00.000+05:30darumi iya, i am also from madurai, read my articl...darumi iya,
i am also from madurai, read my article.

kaveriganesh.blogspot.comGanesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-25214095571445977522008-11-11T10:11:00.000+05:302008-11-11T10:11:00.000+05:30ஐயா, மதுரையில் இருந்து இன்னொருவன் !!!!வாழ்த்துங்கள...ஐயா, மதுரையில் இருந்து இன்னொருவன் !!!!

வாழ்த்துங்கள், வளர்கிறேன் !!!!

நட்புடன்,
பாலா ....பாலகுமார்https://www.blogger.com/profile/08440307849393147738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-43968180688720096212008-10-29T19:18:00.000+05:302008-10-29T19:18:00.000+05:30ஜாலிஜம்பர் ஏன் முன்பை போல எழுதுவதில்லை!நீங்கள் நின...ஜாலிஜம்பர் ஏன் முன்பை போல எழுதுவதில்லை!

நீங்கள் நினைத்தால் நிறைய பதிவர்களை உருவாக்கலாம் என்று நம்புகிறேன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-88837006052189292402008-10-29T19:12:00.000+05:302008-10-29T19:12:00.000+05:30This comment has been removed by a blog administrator.கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-56144718097431301262008-10-29T19:11:00.000+05:302008-10-29T19:11:00.000+05:30This comment has been removed by a blog administrator.கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-31585667305319385952008-10-27T20:09:00.000+05:302008-10-27T20:09:00.000+05:30ஆ.ஞானசேகரன்,குப்பன்_யாஹூ சொல்வது மிகச் சரிதான். ஆன...ஆ.ஞானசேகரன்,

குப்பன்_யாஹூ சொல்வது மிகச் சரிதான். ஆனாலும் உள்நாட்டுக்குள் நெல்லைப் பகுதிகளில் உள்ளதுபோல், கோவைப் பகுதிகளில் உள்ளது போல் மதுரையில் (உங்கள் ஊரையும் சேர்த்துக் கொள்ளலாம்போலும்) பதிவர் எண்ணிக்கை இல்லாதிருப்பது ஏனென்றுதான் புரியவில்லை.

'வெறும்' தருமிகூட போதுமே .. ஏனிந்தக் குழப்பம். :-)தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-54175792065351609422008-10-27T19:48:00.000+05:302008-10-27T19:48:00.000+05:30தருமி சார்(அய்யா) குப்பன்_யாஹூ said... சொல்வதும் ...தருமி சார்(அய்யா)
குப்பன்_யாஹூ said... சொல்வதும் சரி என்றேப்படுது..
நான் திருச்சி, திருச்சி பதிவுலகம் எப்படி சார்?ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-617198942490821802008-10-27T18:42:00.000+05:302008-10-27T18:42:00.000+05:30குப்பன்_யாஹூ//வெளிநாடு வாழ தமிழர்க்கு தான் அதிகம் ...குப்பன்_யாஹூ

//வெளிநாடு வாழ தமிழர்க்கு தான் அதிகம் ஈடுபாடு இருக்கும். //

//அப்படியா சொல்றீங்க... அப்டின்னா கோவை, ஈரோடு பதிவர் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால்கூட நீங்க சொல்றது சரி மாதிரி தெரியலையே .. ?//

இதுக்கென்ன சொல்றீங்க... இங்க உள்நாட்டிலேயே மதுரையிலிருந்து எழுதுறவங்க ரொம்ப கம்மி அப்டின்றது என் நினைப்பு. நானும் சிலரை கொஞ்சம் கிண்டிப் பார்த்தேன். இதுவரை பலிக்கவில்லை.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-83565592570448765682008-10-27T17:48:00.000+05:302008-10-27T17:48:00.000+05:30பொதுவாக பதிவுலகம், சாட் உலகம் எல்லாம் வெளிநாடு வாழ...பொதுவாக பதிவுலகம், சாட் உலகம் எல்லாம் வெளிநாடு வாழ தமிழர்க்கு தான் அதிகம் ஈடுபாடு இருக்கும். ஏனென்றால் அவர்களுக்கு தமிழ் பேச படிக்க இணையம் தான் ஒரே வடிகால்.

மதுரை, நெல்லை, திருச்சியில் டீக்கடை, பஜார் எங்கு போனாலும் நம் கருத்து ஒத்த நண்பர்கள் கிடைப்பார்.

அது போக பதிவுலகமும் இன்று நூறு சதவீதம் சிறப்பானதாக இல்லை, குழு மனப்பான்மை, தற்பெருமை பேசுதல், வீண் விளம்பரம் தேடல் போன்றவைதானே மேலோங்கி இருக்கின்றது.

குப்பன்_யாஹூகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-47798306852485701512008-10-27T10:29:00.000+05:302008-10-27T10:29:00.000+05:30நன்றி கபீஷ்.நன்றி கபீஷ்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-13468325904509726242008-10-27T10:28:00.000+05:302008-10-27T10:28:00.000+05:30//nan sethupathy school, yadava college//நம்ப முடி...//nan sethupathy school, yadava college//

நம்ப முடியாது.

பொய்யன் அப்டின்னு பேரு வச்சிக்கிட்டு இருக்கிற ஆளு சொல்றதை எப்படிங்க நம்புறது?

யாதவா காலேஜ்தானா இன்னும்; இல்லை தாண்டியாச்சா?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-2202165783629297262008-10-27T00:36:00.000+05:302008-10-27T00:36:00.000+05:30//உறுப்பினர்களில் ஒருவரோ இருவரோ அவர்களில் சமீபத்தி...//உறுப்பினர்களில் ஒருவரோ இருவரோ அவர்களில் சமீபத்தில் வாசித்த நூல்களைப் பற்றி ஒரு அறிமுகம் அளிக்கவேண்டும்.//

நல்ல முயற்சி

கபீஷ்கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-69486681041653586242008-10-26T23:10:00.000+05:302008-10-26T23:10:00.000+05:30nan sethupathy school, yadava collegenan sethupathy school, yadava collegeபொய்யன்https://www.blogger.com/profile/15152773042095552613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-73344413347800582802008-10-26T22:40:00.000+05:302008-10-26T22:40:00.000+05:30கோவி,// பாராட்ட மனமில்லை.//நெஜமா பயங்காட்டீட்டீங்க...கோவி,

// பாராட்ட மனமில்லை.//

நெஜமா பயங்காட்டீட்டீங்களே ... !தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-60164374557816434602008-10-26T22:36:00.000+05:302008-10-26T22:36:00.000+05:30மிகவும் நல்ல செயல், பாராட்ட மனமில்லை............போ...மிகவும் நல்ல செயல், பாராட்ட மனமில்லை.

போற்றுகிறேன் ! :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-65862887303969456922008-10-26T22:29:00.000+05:302008-10-26T22:29:00.000+05:30சீனா,//ம்ம்ம்ம் பார்ப்போம்//ரிப்பீட்டேய் ... !சீனா,

//ம்ம்ம்ம் பார்ப்போம்//

ரிப்பீட்டேய் ... !தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-83226411464143893022008-10-26T22:28:00.000+05:302008-10-26T22:28:00.000+05:30tbcd,//ஒரு பதிவு போட்டாலும் 100 பதிவுக்கு சமமாச்சே...tbcd,

//ஒரு பதிவு போட்டாலும் 100 பதிவுக்கு சமமாச்சே... //

ஏங்க இப்படி சொல்லிட்டு :))) இப்படி போட்டா மனசு எம்புட்டு கஷ்டப்படும்னு தெரியாதா உங்களுக்கு ..

//கணிணி முன் அமர்ந்து வேலை செய்வபவர்களிடையே வெகு வேகமாக பரவ சாத்தியம்..//

அப்படியா சொல்றீங்க... அப்டின்னா கோவை, ஈரோடு பதிவர் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால்கூட நீங்க சொல்றது சரி மாதிரி தெரியலையே .. ?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-11255913468531081322008-10-26T22:25:00.000+05:302008-10-26T22:25:00.000+05:30யாத்ரீகன்,இப்படி இனிமயாவது ரெகுலரா வந்து அட்டென்டன...யாத்ரீகன்,

இப்படி இனிமயாவது ரெகுலரா வந்து அட்டென்டன்ஸ் கொடுத்துட்டு ஒழுங்கான பையனா இருங்க .. சரியா?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-4889245352057515572008-10-26T22:24:00.000+05:302008-10-26T22:24:00.000+05:30முத்து தமிழினி,நீங்கல்லாம் மதுரை(மரு)மகனாக இருந்தா...முத்து தமிழினி,

நீங்கல்லாம் மதுரை(மரு)மகனாக இருந்தாலும், நான் இங்க சொல்றது மதுரையில் வாழ்ந்துவரும் பதிவர்கள் பற்றியது. நாங்க ஒரிஜினல் மதுரக்காரவுகளையே உட்டுட்டு இப்போ இங்கன இருக்கிற ஆளுக கணக்க மட்டுமில்ல எடுத்திருக்கோம். இதில நீங்க எப்படி சேர்ரது . ?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-70156464189197209032008-10-26T21:35:00.000+05:302008-10-26T21:35:00.000+05:30அய்யா,மதுரைகாரங்க கணக்கில் நானும் வருவேனா?அய்யா,

மதுரைகாரங்க கணக்கில் நானும் வருவேனா?Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-4745980950434776892008-10-26T21:29:00.000+05:302008-10-26T21:29:00.000+05:30MRC பற்றிய அறிமுகப் பதிவினிற்கு நன்றி. TBCD கூறியத...MRC பற்றிய அறிமுகப் பதிவினிற்கு நன்றி. TBCD கூறியது போல் கணினியின் முன் அமர்ந்து வேலை செய்பவர்கள் மதுரையில் குறைவோ ? 24 மணி நேரமும் கணினியுடன் இருப்பவர்கள் பதிவர்களாகச் சந்தர்ப்பம் அதிகம்

ம்ம்ம்ம் பார்ப்போம்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-73952508210989186222008-10-26T20:50:00.000+05:302008-10-26T20:50:00.000+05:30ஆனா நீங்க ஒரு பதிவு போட்டாலும் 100 பதிவுக்கு சமமாச...ஆனா நீங்க ஒரு பதிவு போட்டாலும் 100 பதிவுக்கு சமமாச்சே... :)))

ஃஃஃஃ

பதிவுலகம் அலுவலகத்தில் கணிணி முன் அமர்ந்து வேலை செய்வபவர்களிடையே வெகு வேகமாக பரவ சாத்தியம்..மதுரை அந்த விதயத்தில் இன்னும் வளரனும்...அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்..

ஃஃஃஃஃ

மதுரை மக்களின் வாசிப்புணர்விற்கு ஊட்டம் போடும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்/பாராட்டுக்கள்...TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.com