tag:blogger.com,1999:blog-12236223.post6976463760697353592..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 412. FIFA 2010 - அரையிறுதி - ஆக்டோபஸ் 'Mr. Paul' சொல்லியாச்சில்ல .... !தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-12236223.post-3278651270915678162010-07-11T19:19:50.272+05:302010-07-11T19:19:50.272+05:30test for பின்னூட்டம்test for பின்னூட்டம்தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-17033823669852625732010-07-09T19:58:52.531+05:302010-07-09T19:58:52.531+05:30ரவி,
இன்னும் ஜெர்மன் ஆட்கள் (players) விட்டு வச்சி...ரவி,
இன்னும் ஜெர்மன் ஆட்கள் (players) விட்டு வச்சிருப்பாங்கன்னு நினக்கிறீங்களா? இன்னும் உயிரோடு இருந்திருந்தா இன்னேரம் பைனல்ஸ் ரிசல்ட் வந்திருக்கணுமே!!!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-47814662595600066102010-07-09T19:57:21.855+05:302010-07-09T19:57:21.855+05:30சிவா,
அந்த மொட்டை ராபன் இருக்காரில்ல ... அவர் பார்...சிவா,
அந்த மொட்டை ராபன் இருக்காரில்ல ... அவர் பார்த்துக்குவார்னு நினைக்கிறேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-34050094646421750682010-07-09T19:56:35.247+05:302010-07-09T19:56:35.247+05:30சிவா,
இல்ல ... ஸ்பெயின்தான் .......சிவா,
இல்ல ... ஸ்பெயின்தான் .......தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-79292859769636150392010-07-09T19:55:43.993+05:302010-07-09T19:55:43.993+05:30சீனு,
long time; noooooooo see ....சீனு,

long time; noooooooo see ....தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-5099442369871947992010-07-09T19:55:10.727+05:302010-07-09T19:55:10.727+05:30ஜில்
கட்வுளைப் பற்றிய உங்கள் பதிவை நான் ஏற்கெனவே வ...ஜில்
கட்வுளைப் பற்றிய உங்கள் பதிவை நான் ஏற்கெனவே வாசித்திருந்தேன். வழக்கம்போல் பின்னூட்டமிடவில்லை. இப்போ ... வட கிடச்சிருச்சே!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-55803754868600503152010-07-09T18:45:19.922+05:302010-07-09T18:45:19.922+05:30ஜெர்மனி தோற்றதால் Paul'ஐ சூப் வைத்தே ஆக வேண்டு...ஜெர்மனி தோற்றதால் Paul'ஐ சூப் வைத்தே ஆக வேண்டும் என்று என் நண்பர்கள் சிலர் கொலவெறியோடு அலைகிறார்கள்!

அன்புடன்,
-ரவிச்சந்திரன்Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-51108476957169156422010-07-09T14:09:08.575+05:302010-07-09T14:09:08.575+05:30பில்லி சூன்யம் வச்ச மாதிரியே ஆடினாங்க ஜெர்மன்.. வட...பில்லி சூன்யம் வச்ச மாதிரியே ஆடினாங்க ஜெர்மன்.. வட போச்சு :(

இன்னிக்கு மேட்ச் பாப்பீங்களா?

//முதல் தடவையாக தொலைக்காட்சியில் உலகக் கோப்பை பார்க்க ஆரம்பித்த காலத்திலிருந்தே, கால்பந்துன்னா ப்ரேசில் அப்டின்னு ஒரு ‘இது’வை வளர்த்தாச்சி.
அந்த அணி தோற்கும்போது ரொம்ப மனசு கஷ்டமாயிரும். அப்படி ப்ரேசில் அவுட் ஆனப்போ, மரடானோ (தனி)ஆட்டம் எல்லாம் பார்த்து, ப்ரேசில்லுக்கு அடுத்தபடியாக அர்ஜென்டினாவுக்கு விசிறியாகிவிடுவது என்பது தான் வழக்கம். இந்த தடவை ரெண்டும் போச்சா .. அப்போ அடுத்தது என்ன?//

உண்மை :( அடுத்து ஜெர்மன் அதுவும் போச்சு... இப்போ நெதர்லாந்து சொல்ல தான் ஆசையா இருக்க... ஆனா நம் டீம் எல்லாம் வரிசை கட்டி தோற்குது.. அதனால் ஸ்பெயின் ;)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-59224173433553147712010-07-09T12:50:56.232+05:302010-07-09T12:50:56.232+05:30//அது என்ன மாயமோ, மந்திரமோ தெரியலை; 1986-ல் முதல் ...//அது என்ன மாயமோ, மந்திரமோ தெரியலை; 1986-ல் முதல் தடவையாக தொலைக்காட்சியில் உலகக் கோப்பை பார்க்க ஆரம்பித்த காலத்திலிருந்தே, கால்பந்துன்னா ப்ரேசில் அப்டின்னு ஒரு ‘இது’வை வளர்த்தாச்சி.
அந்த அணி தோற்கும்போது ரொம்ப மனசு கஷ்டமாயிரும்.//

ஆமா சாரி. போன உலகக்கோப்பை போட்டியின் போது ப்ரேசில் ஆடுவதை பார்க்கவேண்டுமென்று ஒரு புது டி.வி. வாங்கினேன். போச்சு. இந்த தடவையும் அதே டி.வி.யில தான் பார்த்தேன். என்ன ராசியோ.

ப்ரேசில் தோத்ததுமே அப்புறம் பாக்குறதையே விட்டுட்டேன். மனசு கேக்கலை...

சரி! செமி ஆச்சேனு பார்த்தா, 93-வது நிமிஷம் வரை டிபன்ஸே ஆடுறாங்க ஜெர்மனி. ஒன்னும் வெளங்கல. ஆட்டம் படு சுமார். செமி மாதிரியே தெரியல.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-8211523611588128872010-07-09T11:34:54.742+05:302010-07-09T11:34:54.742+05:30அருமை தருமி ஐயா வணக்கம்
நானும் ஒரு பதிவு ஆரம்பித...அருமை தருமி ஐயா வணக்கம்

நானும் ஒரு பதிவு ஆரம்பித்து எழுதிக்கொண்டிருக்கிறேன்,தாங்கள் விஜயம் செய்தால் மகிழ்வேன்

www.jillthanni.blogspot.com

நன்றி !ஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-89740033486824624372010-07-09T09:01:25.867+05:302010-07-09T09:01:25.867+05:30......test......testதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.com