tag:blogger.com,1999:blog-12236223.post7075511546890961343..comments2024-03-29T16:44:16.510+05:30Comments on தருமி (SAM): 525. ஸ்விஸ் -- கணக்கு வழக்கு .... சரியா ... தப்பா????தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-12236223.post-40624270674890103212011-08-28T22:20:28.210+05:302011-08-28T22:20:28.210+05:30”அம்மா”வின் பொன்மொழி “தாத்தா குடும்பத்தாரின் சொத்த...”அம்மா”வின் பொன்மொழி “தாத்தா குடும்பத்தாரின் சொத்து கணக்கை போட்டால் கால்குலேட்டருக்கு கிறுக்கு பிடித்துவிடும்”

அதேப்போல் இந்தியாவில் நடந்த ஊழல்களின் பண மதிப்பை போட, பதிவு தளமே கிறுக்குப்பிடித்துவிட்டதுப்போல..

ஊழல் பணத்தின் மதிப்பு, பதிவில் தாறுமாறாக ஒடுகிறது.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-21178273415756382462011-08-24T19:20:37.925+05:302011-08-24T19:20:37.925+05:30இன்னுமொரு கேள்வி(?!).
இந்த லோக்பால் என்று ஒரு rul...இன்னுமொரு கேள்வி(?!).
இந்த லோக்பால் என்று ஒரு rule(!) (லோக்பால்னா என்ன ..அது ஒரு rule தான.....) போடுவதற்காக இப்படி அலப்பர பண்ணுறாங்களே .இது வந்த மட்டும் உடனே அந்த Rs 100000000000000000000000 ...... (!!!???? ) சொச்சம் பணம் எல்லாம் உடனே இந்தியாவிற்கு வந்திருமா. இப்ப இருக்குற இந்திய அரசியலமைப்பு சட்டம் கூட ரொம்ப நல்ல சட்டம் தான்.ஏழு வருஷம் எட்டு வருஷம் அப்படின்னு கொலை ,ரேப்புக்கெல்லாம் தண்டனை இருக்கு. ஆனா இதெல்லாம் நடக்காமலா இருக்கு . இப்போ மட்டும் இந்த லோக்பால் வந்தா அப்படியே இந்த கீழ இருக்கறது நடந்திரும்னு எனக்கு ஒரு 100 mails ௦௦ 250 sms வந்திருக்கு .இன்னும் வந்துட்டு இருக்கு... நெஜமாவே அப்படி தானா
1. India Financially No.1
2. Each district will get 60000 crores & each village will get 100 Crores
3. No need to pay taxes for next 20 yrs.
4. Petrol 25 Rs, Diesel 15 Rs, Milk 8 Rs.
5. No need to pay electricity bill.
6. Indian borders will become more stronger than the China Wall.
7. 1500 Oxford like Universities can be opened.
8. 28,000 kms Rubber road (like in Paris) can be made.
9. 2,000 hospitals (with all facilities) all medicine Free.
10. 95 crore people will have their own house.

இப்படிக்கு
அப்பாவி உதவாகரஉதவாக்கரைhttps://www.blogger.com/profile/11808767856452909681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-64625567803301154582011-08-24T18:25:02.388+05:302011-08-24T18:25:02.388+05:30தருமி சாருக்கு. சில ஐயங்கள் இருக்கு, விபரம் தெரிந்...தருமி சாருக்கு. சில ஐயங்கள் இருக்கு, விபரம் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

//Politicians will have absolutely no say in selections of Chairperson and members of Lokpal & Lokayukta. Selections will take place through a transparent and public participatory process.//

லோக்பாலில் இருக்கும் உறுப்பினர்களுக்கென்று தனியானதொரு தேர்தல் இருக்குமா?

//Lokpal & Lokayukta shall have powers to investigate and prosecute any judge without needing anyone’s permission.//

இது உச்சநீதிமன்றத்திற்கும் பொருந்துமா? அப்படிப் பொருந்தினால் அதற்கும் மேலானதொரு அதிகாரம் வாய்க்கப்பெறுமா இவ்வமைப்பு.

இவ்வமைப்பில் உறுப்பினராவதற்கான தகுதிகள் வரையறுக்கப்பட்டுவிட்டனவா?

அப்படியே வரையறுக்கப்பட்டு பின்னர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர்களினது செயல்பாட்டு நேர்மையை யார் தீர்மானிக்கப் போகிறார்கள்.

ஒரு சில புள்ளிகள் ஏற்புடையதாக இருந்தாலும், மேலே சொன்ன சில கேள்விகள் எழாமல் இல்லை.

நன்றி..கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-37497264545929268422011-08-24T17:35:55.796+05:302011-08-24T17:35:55.796+05:30இன்னும கொஞ்சம் பதிவில் சேர்த்துள்ளேன்.இன்னும கொஞ்சம் பதிவில் சேர்த்துள்ளேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-70538294203206946612011-08-24T17:35:04.283+05:302011-08-24T17:35:04.283+05:30உதவாக்கரை-christopher,
விக்கிலீக்ஸ் சொல்வது எல்லாம...உதவாக்கரை-christopher,
விக்கிலீக்ஸ் சொல்வது எல்லாம் உண்மையா என்ற உங்கள் கேள்வி போல் வேறு எவரும் அதுபற்றிக் கேள்வி கேட்டிருக்கிறார்களா என்று தெரியவில்லையே .....தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-73042783050549081662011-08-24T13:59:51.837+05:302011-08-24T13:59:51.837+05:30எனக்கு தெரிந்த வரை நித்தியானந்தாவிர்க்கும் SUN TV-...எனக்கு தெரிந்த வரை நித்தியானந்தாவிர்க்கும் SUN TV-க்கும் கூட தான் வாய்க்கால் வரப்பு சண்டை ஏதும் இல்லையென்றே தோன்றுகிறது.ஆனாலும் என்ன போடு போட்டார்கள்.ஒரு publicity காக கூட பண்ணலாம்ல .பேராசானே தவறு இருந்தால் மன்னிக்கவும் .இந்த சின்ன பையனனுக்கு கொஞ்சம் விளக்குங்களேன்உதவாக்கரைhttps://www.blogger.com/profile/11808767856452909681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-50098346969449151452011-08-23T23:21:23.560+05:302011-08-23T23:21:23.560+05:30//விக்கிலீக்ஸ் சொல்வது எல்லாம் உண்மையா....//
விக்...//விக்கிலீக்ஸ் சொல்வது எல்லாம் உண்மையா....//

விக்கிலீஸ்காரங்களுக்கும் நம் தலைகளுக்கும் என்ன வாய்க்கால் வரப்பு சண்டை ஏதும் ஏற்கெனவே உள்ளதா என்ன?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-67618849147969649522011-08-23T22:18:40.329+05:302011-08-23T22:18:40.329+05:30எனக்கு ஒரு சந்தேகம் .....
விக்கிலீக்ஸ் சொல்வது எல்...எனக்கு ஒரு சந்தேகம் .....
விக்கிலீக்ஸ் சொல்வது எல்லாம் உண்மையா.... அதை எப்படி நம்புவது..உதவாக்கரைhttps://www.blogger.com/profile/11808767856452909681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-90793277134396040362011-08-22T17:39:22.022+05:302011-08-22T17:39:22.022+05:30//கோடு அடித்தது நல்லமுன்னெச்சரிக்கை ...ஹா..ஹா..//
...//கோடு அடித்தது நல்லமுன்னெச்சரிக்கை ...ஹா..ஹா..//

நம்ம ‘தலகளையும்’ தாண்டி ராடியாவிடம் இருக்குமான்னு யோசித்தேன். பதிவை எடுப்பதா / அடிப்பதா என்று யோசித்து ஒன்றைத் தேர்ந்தெடுத்தேன்.
சாக்கிரதயா இருக்கணும்ல ...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-35046346314424642322011-08-22T15:44:08.484+05:302011-08-22T15:44:08.484+05:30முதலில் நம்பவில்லை. என்ன நம்ம ஊரு ”பெரிய திருடர்கள...முதலில் நம்பவில்லை. என்ன நம்ம ஊரு ”பெரிய திருடர்கள்” எல்லாம் ஆயிரங்களில் தான் சுவிஸ் வங்கியில் வைத்திருக்கிறார்கள் என்று.

ஆனால் அது இந்திய பணத்தில் கோடிகள் என்பதை படிக்க தவறிவிட்டேன்.

யாரோ பத்த வச்ச வம்பு, வதந்தி இந்தளவுக்கு பரவி கிடக்கு. ஆனால் உண்மை நிலவரம், உச்ச நீதீமன்ற தீர்ப்பின் படி நடைபெறும் விசாரணையில் தான் தெரியும். அது மத்திய அரசாங்கம் தாக்கல் செய்த சீராய்வு மனுவினால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

உங்களுக்கி வக்கீல் நோட்டீஸ் வராமல் இருந்தால் நல்லது...கோடு அடித்தது நல்லமுன்னெச்சரிக்கை ...ஹா..ஹா..narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-18713683553266218832011-08-22T10:36:45.952+05:302011-08-22T10:36:45.952+05:30I checked in Wikileaks site. Seems Someone has don...I checked in Wikileaks site. Seems Someone has done it for fun.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-63781331995085481182011-08-22T01:24:25.550+05:302011-08-22T01:24:25.550+05:30Hello Raja ! Oh God ன்னு எல்லாம் சொல்லாதீங்கோ நம்ப...Hello Raja ! Oh God ன்னு எல்லாம் சொல்லாதீங்கோ நம்ப தருமி தாத்தாவுக்கு பிடிக்காது.
அம்புடுதான் அடுத்து
கன்னா பின்னான்னு திட்டப் போறாருMeshakhttps://www.blogger.com/profile/16093770303529957680noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-66955925720105496352011-08-21T18:08:40.558+05:302011-08-21T18:08:40.558+05:30Oh . . God . . If we read full detail heart attack...Oh . . God . . If we read full detail heart attack will come . .rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-41016035887330520292011-08-21T17:37:56.798+05:302011-08-21T17:37:56.798+05:30DrPKandaswamyPhD
நீங்கள் இரவு நன்கு தூங்குகிறீர்க...DrPKandaswamyPhD
நீங்கள் இரவு நன்கு தூங்குகிறீர்களாமே ... அப்படியானால் உங்கள் பெயர் இருக்காதே!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-66628550842742696962011-08-21T17:36:56.180+05:302011-08-21T17:36:56.180+05:30சரவணா,
இது ‘ஒட்டு’ மொத்தக் கணக்கு. வெறும் 2G மட்ட...சரவணா,
இது ‘ஒட்டு’ மொத்தக் கணக்கு. வெறும் 2G மட்டுமல்ல.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-9699322327360487192011-08-21T05:19:53.272+05:302011-08-21T05:19:53.272+05:30என் பெயர் இருக்கவேண்டுமே, நன்றாகத் தேடிப்பாருங்கள்...என் பெயர் இருக்கவேண்டுமே, நன்றாகத் தேடிப்பாருங்கள் ஐயா.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-49943181420514866172011-08-21T03:03:46.601+05:302011-08-21T03:03:46.601+05:30namba mudiya villai.. irunthaalum 2g ivalavu periy...namba mudiya villai.. irunthaalum 2g ivalavu periya thokaiyai thanthirukkumaa....?மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.com