tag:blogger.com,1999:blog-12236223.post7082483256979195712..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 372.ஆயிரத்தில் ஒருவன்தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-12236223.post-13170495925214425832010-02-06T12:18:54.480+05:302010-02-06T12:18:54.480+05:30//மை காட்.. முருகா இல்லியா?! ஐயா.. நீங்க நிறைய சின...//மை காட்.. முருகா இல்லியா?! ஐயா.. நீங்க நிறைய சினிமா பார்க்காதவர்னு நல்லாத் தெரியுது.//

ஆமாங்க .. ஆமா .. நானென்ன உண்மைத் தமிழனா .. நான் ஒரு சாதாரணத் தமிழன்தானேதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-45921549182634789852010-02-06T12:00:41.991+05:302010-02-06T12:00:41.991+05:30//வில்லு காட்சி வந்தா 'ஆஹ இது அந்த ஆங்கில படம்...//வில்லு காட்சி வந்தா 'ஆஹ இது அந்த ஆங்கில படம்' , மைதானத்துல சண்டை போட்ட 'இதுவும் ஒரு ஆங்கில படம்//
//இப்ப எதுக்கு அந்தமாதிரி தலைகளின் படங்கள் பற்றிய பேச்சு??//

வழக்கம் போல புரியாத மாதிரி எழுதிட்டேன், மற்ற தலைகள் படத்தை பத்தி சொல்லலைங்க...
ஆ.ஒ ..படத்தில் வில்லு (அம்பு) பாய்ஞ்சு வரும் பாருங்க..அது 300 என்ற படத்தில் இருந்து சுட்டதாக படித்தேன்...அதே மாதிரி 'மைதான சண்டையும்' ஆ.ஒ படத்தில் வருவதை தான் சொன்னேன்...
அது சரி ...'தலைகளின் படமா' அது இன்னாதுங்க ?Samuel | சாமுவேல்https://www.blogger.com/profile/17932610762927945324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-42506112433973153572010-02-06T11:45:19.931+05:302010-02-06T11:45:19.931+05:30///தருமி
//நம்ப "பெரீஈஈஈஈஈஈஈய" இயக்குனர...///தருமி

//நம்ப "பெரீஈஈஈஈஈஈஈய" இயக்குனர் ஷங்கர் படத்தில் ஈஈஈஈன்னு இளிக்குமே CG.. அது மாதிரி இல்லாமல் இந்தப் படத்தில் நல்லா இருந்த CG-க்காக, cinematography இவைகளுக்காக மறுபடி ஒரு தடவை பார்க்கணும் .///

இந்தப் படத்தோட சி.ஜி. நல்லாயிருந்ததா..? மை காட்.. ஐயா.. நீங்க நிறைய சினிமா பார்க்காதவர்னு நல்லாத் தெரியுது.உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-6567579640651580982010-02-06T10:50:44.562+05:302010-02-06T10:50:44.562+05:30தென்றல்,
.//PS: டெம்ளேட் நல்லா இருக்கே.//]

செஞ்ச...தென்றல்,
.//PS: டெம்ளேட் நல்லா இருக்கே.//]

செஞ்சு கொடுத்தவங்களுக்கு நன்றி.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-20354964219858357532010-02-06T10:49:53.520+05:302010-02-06T10:49:53.520+05:30ஜோ,
//வாத்தியாரே,
நம்ம கருத்துவும் இதுவே:)//
நம்ம...ஜோ,
//வாத்தியாரே,
நம்ம கருத்துவும் இதுவே:)//

நம்ம ஒரு தடவையாவது 'பேசி வச்சிக்கிட்டு' வேற வேற மாதிரி கருத்து யோசிக்கணும். (கண்ணு பட்டுறும்!)தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-2540249452426711612010-02-06T10:48:46.444+05:302010-02-06T10:48:46.444+05:30ஆனாலும் சாமுவேல் .. //வில்லு காட்சி வந்தா 'ஆஹ ...ஆனாலும் சாமுவேல் .. //வில்லு காட்சி வந்தா 'ஆஹ இது அந்த ஆங்கில படம்' , மைதானத்துல சண்டை போட்ட 'இதுவும் ஒரு ஆங்கில படம்'.// இது டூ மச்!

இப்ப எதுக்கு அந்தமாதிரி தலைகளின் படங்கள் பற்றிய பேச்சு??தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-68468470471684357662010-02-06T10:47:26.451+05:302010-02-06T10:47:26.451+05:30//இந்தப் படத்தை இன்னொரு தடவை பார்க்கணுமா..? தேவைங்...//இந்தப் படத்தை இன்னொரு தடவை பார்க்கணுமா..? தேவைங்களா ஐயா..?//
ஆமாங்க உ.த. கட்டாயம் பார்க்கணும்.

ஒண்ணு சொல்ல மறந்துட்டேனே.. நம்ப "பெரீஈஈஈஈஈஈஈய" இயக்குனர் ஷங்கர் படத்தில் ஈஈஈஈன்னு இளிக்குமே CG.. அதுமாதிரி இல்லாமல் இந்தப் படத்தில் நல்லா இருந்த CG-க்காக, cinematography இவைகளுக்காக மறுபடி ஒருதடவை பார்க்கணும் ..தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-59707810087695209372010-02-06T02:39:53.153+05:302010-02-06T02:39:53.153+05:30ப்ப்பா.. 'நம்ம லெவலுக்கு' புரியும்படியா வி...ப்ப்பா.. 'நம்ம லெவலுக்கு' புரியும்படியா விமர்சனம் எழுதின ரெண்டு மூணு பேருல நீங்களும் ஒருத்தர்..

PS: டெம்ளேட் நல்லா இருக்கே.தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-88744449977600656272010-02-05T23:36:16.020+05:302010-02-05T23:36:16.020+05:30இந்தப் படத்தை இன்னொரு தடவை பார்க்கணுமா..? தேவைங்கள...இந்தப் படத்தை இன்னொரு தடவை பார்க்கணுமா..? தேவைங்களா ஐயா..?

[[[படப்பிடிப்பு,
இசை,
ரீமா ... என்று வரிசைப்படுத்த நிறைய உண்டு.]]]

வயசுக்கேத்தாப்புல பேசுங்க பெரிசு..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-6338363289963921032010-02-05T23:33:39.918+05:302010-02-05T23:33:39.918+05:30அய்யோ, அப்போதுநேர்முகத் தேர்வு விஷயமாக பெங்களூர் ப...அய்யோ, அப்போதுநேர்முகத் தேர்வு விஷயமாக பெங்களூர் போயிருந்தேன் சாரே.... இப்ப பொன்னியின் செல்வன் பதிவில் தான் அதைப் பற்றி பார்த்தேன். என்னைப் பற்றியா? என்ன? அடடா, மிஸ் ஆகிவிட்டதே..

பயிலரங்கத்தில் நம் கல்லூரி மாண்வர்கள் வந்திருந்தார்களா? மாணவிகள்? ஹி.. ஹி... டீடெய்ல்ஸ் ப்ளீஸ்!Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-63692917453904394932010-02-05T23:14:33.500+05:302010-02-05T23:14:33.500+05:30வாத்தியாரே,
நம்ம கருத்துவும் இதுவே:)வாத்தியாரே,
நம்ம கருத்துவும் இதுவே:)ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-24613907362967484182010-02-05T23:01:52.830+05:302010-02-05T23:01:52.830+05:30//ஆனாலும் சமீபத்தில் பார்த்த அவதாரில் florescent ...//ஆனாலும் சமீபத்தில் பார்த்த அவதாரில் florescent முடியைப் போட்டுக்கிட்டு அவங்க எல்லோரும் ஆடுவாங்க. அதையெல்லாம் சத்தமில்லாமல் பார்த்து கைதட்டி விட்டு இங்கே தமிழ்ப்படத்திலும் அத்தகைய fantacies வந்தால் நிறைய பேர் தத்துவம் பேச ஆரம்பிச்சிர்ராங்க !!//

அதுல கூடு விட்டு கூடு வேற உயிர்லாம் பாயும்...(ஒரு வேல கமேரூன் ... தமிழ் படத்தை பார்த்து கோப்பி அடிசிட்டாரோ )

இந்த மாதிரி தான் சார் ...வில்லு காட்சி வந்தா 'ஆஹ இது அந்த ஆங்கில படம்' , மைதானத்துல சண்டை போட்ட 'இதுவும் ஒரு ஆங்கில படம்'....இந்த மாதிரி ஒரு பத்து படம் சொல்றாய்ங்க....

எனக்கு மிகவும் பிடித்த படம், ரெண்டாம் பத்தியில் ஒரு சில பகுதியை தவிர, அதையும் இப்ப கம்மி பண்ணிட்டாங்க போல இருக்கு.Samuel | சாமுவேல்https://www.blogger.com/profile/17932610762927945324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-91655456033280864452010-02-05T22:32:49.474+05:302010-02-05T22:32:49.474+05:30பப்பு
அட போப்பா! உன் பெயரை பயிலரங்கத்தில் எல்லாம் ...பப்பு
அட போப்பா! உன் பெயரை பயிலரங்கத்தில் எல்லாம் சொன்னோம்; உன்னைத்தான் ஆளே காணோம்
:(தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-43269489092273974632010-02-05T22:29:18.826+05:302010-02-05T22:29:18.826+05:30நீங்களாவது இப்படி சொன்னீங்களே! அமெரிக்கன் காலேஜ் க...நீங்களாவது இப்படி சொன்னீங்களே! அமெரிக்கன் காலேஜ் கய்ஸ் திங்க் அலைக் :)Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.com