tag:blogger.com,1999:blog-12236223.post729775109070307399..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 320. ஒரு சின்ன அச்சம்தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-12236223.post-56430144634159815092009-07-06T19:28:02.448+05:302009-07-06T19:28:02.448+05:30than muyarchiyil satrum manam thalaradha vikramadh...than muyarchiyil satrum manam thalaradha vikramadhithan...வோட்டாண்டிhttps://www.blogger.com/profile/16957899140329474828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-62107267334186540512009-07-05T10:49:44.535+05:302009-07-05T10:49:44.535+05:30நல்ல வேளை. நேற்று செல்லும்போது பார்த்தேன். நான் மஞ...நல்ல வேளை. நேற்று செல்லும்போது பார்த்தேன். நான் மஞ்சள் கோடிட்டிருந்த பகுதியில் இப்போது சில மணல் மூடைகளை வைத்து ஒரு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செய்தவர்களுக்கு நன்றி.

mkalagiri.comலும் தொடர்பு கொண்டேன்!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-33500217895120225862009-07-02T21:10:58.699+05:302009-07-02T21:10:58.699+05:30நானும் அவ்வப்போது நினைப்பதுண்டு், ஏன் இந்த பாலம் ம...நானும் அவ்வப்போது நினைப்பதுண்டு், ஏன் இந்த பாலம் மட்டும் இன்னும் முடிக்கப்படாமலேயே இருக்கிறதென்று.
இப்போது வேலை நடக்கிறதென்றால்... எல்லாம் அண்ணன் அருளோ? ஏதோ நல்லது நடந்தால் சரிதான்.பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-48974395350803611852009-07-02T21:04:02.495+05:302009-07-02T21:04:02.495+05:30கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் என்பது நமது நிர்வாக...கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் என்பது நமது நிர்வாகத்தின் எழுதபாடத சட்டம் ஏதாவது நடந்தால்தான்,பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்வார்கள்Unknownhttps://www.blogger.com/profile/16250029510678888651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-2912759852965530922009-07-02T18:55:43.364+05:302009-07-02T18:55:43.364+05:30மதுரையில் முதல் முறையாக “கல்யாணத்துக்கு” போஸ்டர் ப...மதுரையில் முதல் முறையாக “கல்யாணத்துக்கு” போஸ்டர் பார்த்ததும் அசந்திட்டேன்.
உங்கள் படத்தில் அதுவும் உள்ளதை பார்த்ததும் ஞாபகம் வந்தது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-80421782485351804502009-07-02T18:54:00.281+05:302009-07-02T18:54:00.281+05:30சின்ன அச்சம் அல்ல “பெரிய அச்சம்” தான்.
கொடைக்கானல்...சின்ன அச்சம் அல்ல “பெரிய அச்சம்” தான்.
கொடைக்கானல் பயங்கரம் என்று ஒரு பதிவு போட்டு அந்த நகராட்சிக்கு மின்னஞ்சல் அனுப்பினேன் பதில் வந்தது “அது” அவர்கள் நகராட்சியில் இல்லை என்று. :-)வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-66354304887388736632009-07-02T18:52:27.429+05:302009-07-02T18:52:27.429+05:30இதைப் பார்த்ததும் சமீபத்தில் சீனாவில் ஒரு கட்டிடம்...இதைப் பார்த்ததும் சமீபத்தில் சீனாவில் ஒரு கட்டிடம் அப்படியே சீட்டு கட்டு மாதிரி விழுந்ததை பார்த்து ஞாபகம் வந்தது.படம் என்னிடம் இருக்கு ஆனா எழுத தான் நேரம் இல்லை.
நீங்கள் குறிப்பிட்ட பகுதி மழை பெய்தாலோ அல்லது சாலையில் அதிக போக்குவரத்து ஏற்பட்டாலோ சரியும் ஆபாயம் அதிகம்.கூடிய விரைவில் ஏதாவது செய்தால் நல்லது தான்.
சமீபத்தில் மதுரை வந்த போது உங்கள் ஞாபகம் இருந்தது ஆனால் கால நேரம் சரியாக அமையவில்லை.மதுரை படங்கள் கூடிய விரைவில் போடுகிறேன்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-86371349627373349512009-07-02T18:29:15.445+05:302009-07-02T18:29:15.445+05:30சரிதான், தருமி அய்யா வீட்டுக்கு ஆட்டோ வரப் போவுது ...சரிதான், தருமி அய்யா வீட்டுக்கு ஆட்டோ வரப் போவுது .ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-69882755017217581422009-07-02T17:54:28.347+05:302009-07-02T17:54:28.347+05:30அஞ்சாநெஞ்சம் பார்த்துக்கிட்டு சும்மா இருக்கமாட்டார...அஞ்சாநெஞ்சம் பார்த்துக்கிட்டு சும்மா இருக்கமாட்டார்!

ஒரே ஒரு பெட்டி மட்டும் வீட்டுக்கு அனுப்பி வையுங்க!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-32815725011278548022009-07-02T16:43:36.402+05:302009-07-02T16:43:36.402+05:30சீக்கிரமா கண்ணை தொறங்கப்பா !சீக்கிரமா கண்ணை தொறங்கப்பா !சுந்தர்https://www.blogger.com/profile/05713940631584918063noreply@blogger.com