tag:blogger.com,1999:blog-12236223.post7641341297736492653..comments2024-03-29T16:44:16.510+05:30Comments on தருமி (SAM): 445. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (COMMON WEALTH GAMES)தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-12236223.post-86199663406879725202010-10-11T14:26:07.093+05:302010-10-11T14:26:07.093+05:30//why not abolish history books which teach we wer...//why not abolish history books which teach we were slaves-to the next generation??!!!//

let us call a spade a spade.

//ex-french colonies in africa have an organization ..//
they make it an organization WITHOUT the French. right? that's good.

NO SEE FOR LONG!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-35946041250520952442010-10-11T13:00:11.284+05:302010-10-11T13:00:11.284+05:30CWG are thr even b4 independence..why not abolish ...CWG are thr even b4 independence..why not abolish history books which teach we were slaves-to the next generation??!!!

ex-french colonies in africa have an organization but dont know whether they conduct gamesவோட்டாண்டிhttps://www.blogger.com/profile/16957899140329474828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-10989243374390055462010-10-11T08:39:01.522+05:302010-10-11T08:39:01.522+05:30தங்கள் பிரஜைகளுக்காக அந்தக் காலத்தில் ப்ரிட்டிஷ் ...தங்கள் பிரஜைகளுக்காக அந்தக் காலத்தில் ப்ரிட்டிஷ் மன்னர்கள் ஏற்படுத்தின விளையாட்டுப் போட்டிகள் இது. ஆரோக்கியமான போட்டிகள் திறமைசாலிகளை வெளிச்சம் போட்டுக் காட்டவும், பிரஜைகள் தங்கள் நாட்டை மட்டும் தெரிஞ்சுக்காம சகோதர நாடுகளையும் தெரிஞ்சுக்கும் வாய்ப்பாக இது அமைஞ்சு இருந்துச்சு.

இந்தியாவுக்கு வேணாமுன்னா எதுக்கு 48 கோடி லஞ்சம் கொடுத்து இங்கே நடத்துறாங்க என்பது என் கேள்வி!

பிரிட்டிஷ்காரனே அமெரிக்காவிலும் போய் காலு குத்திக் குடியேறினாலும் அவுங்க இது எதுலேயும் இல்லை. காமனும் வேணாம் வெல்த்தும் வேணாமுன்னு இருந்துட்டாங்க பாருங்க.

என் மனசில் பட்ட ஒன்னை இங்கே சொல்லிக்கிறேங்க தருமி. ஒலிம்பிக்ஸ் போல எல்லா நாடுகளும் கலந்துக்கிட்டா நம்ம இந்தியாவுக்கு இத்தனை பதக்கங்கள் வந்துருக்குமா?

பெரிய கேள்விக்கு நான் பதில் சொல்லாததன் காரணம்.... நானும் இன்னும் குவீனின் பிரஜைதான். அரசியின் பிறந்த நாளுக்கு எங்களுக்கு அரசு விடுமுறை உண்டுன்னா பாருங்க. அரசியின் சார்பா எங்களுக்கு கவர்னர் ஜெனரல் இருக்கார். அரசியின் பாதுகாப்பு வேணுமா வேணாமான்னு இன்னும் முடிவாகலை நியூஸியில். விவாதங்கள் ஒரு பக்கம் நடந்துக்கிட்டே இருக்கு. அப்படி இருக்கும்போது நான் என்னன்னு என் பதிலை சொல்றது? தகுதி வேணாமா?

குவீன் ஆசிர்வதிச்சு அனுப்புவதால் அது குவீன்ஸ் பேட்டன். வேணுமுன்னா அது இந்தியாவில் நுழைஞ்சதும் சிங்'ஸ் பேட்டன்னு வச்சுக்கலாம். தமிழ் நாட்டுக்குள்ளே வரும்போது....வேற பெயர் வச்சால் ஆச்சு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-53508827086363503062010-10-10T23:44:26.509+05:302010-10-10T23:44:26.509+05:30// கனடா இருக்கிறதென்றால் ஏன் அமெரிக்கா இல்லை

...// கனடா இருக்கிறதென்றால் ஏன் அமெரிக்கா இல்லை

மற்ற அனைத்து நாடுகளும் சுதந்திரம் வாங்கிய நாடுகள். அமெரிக்கா எடுத்துக்கொண்ட நாடு. அதனால்தான் இல்லை.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-69568323819265196062010-10-10T23:05:04.012+05:302010-10-10T23:05:04.012+05:30ஏற்கெனவே பதிவு வாசித்தவர்களுக்கு -- இன்னும் ஓரிரு ...ஏற்கெனவே பதிவு வாசித்தவர்களுக்கு -- இன்னும் ஓரிரு கேள்வி சேர்த்திருக்கேன். அதிலும் இந்தக் கேள்வியை வாசிக்காமல் நீங்கள் இருக்கலாமா -- //உலகைச் சுற்றி வரும் அந்த 'தீப்பந்தத்தின்' பெயர் கூட Queen's baton ..! அதுக எல்லாம் இன்னுமா நமக்கு Queen ? அடப்பாவமே !//தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-83634129362433001402010-10-10T22:43:28.235+05:302010-10-10T22:43:28.235+05:30//ஏகப்பட்ட கேள்வி ஒரே சமயத்திலே கேட்டால் எப்படி?//...//ஏகப்பட்ட கேள்வி ஒரே சமயத்திலே கேட்டால் எப்படி?//

டீச்சரே இப்படி கேட்டால் நானென்ன செய்ய?

கொஞ்சம் சாய்ஸில் விட்டுட்டு மத்ததுக்கு பதில் சொல்லலாமே ..! பெரிய கேள்விகளைக் கண்டு கொள்ளலை!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-14715939600549914872010-10-10T21:35:44.504+05:302010-10-10T21:35:44.504+05:30சொந்த நாடு சொந்த டிவி சானல். ஆனாலும் விளம்பரத்துல...சொந்த நாடு சொந்த டிவி சானல். ஆனாலும் விளம்பரத்துலே காசு பார்க்கும் ஆசை போகலை பாருங்க. 3 மணி நேரம் லைவா கொடுக்கமுடியாதா இவுங்க நினைச்சால்? எங்கே நியூசி போயிருமோன்னு இருந்தேன். நல்லவேளை அப்போ கமர்ஸியல் ப்ரேக் வரலை.

நீங்க சொன்னநாடுகள் பல பஸிஃபிக் சமுத்திரத்தில் இருக்கு. அந்த துவாலுதான் கடல்மட்டம் ஏறிக்கிட்டே இருக்காம். இன்னும் சில ஆண்டுகளில் முழுக்க மூழ்கிருமாம்:(

இப்படி ஏகப்பட்ட கேள்வி ஒரே சமயத்திலே கேட்டால் எப்படி? நாங்கெல்லாம் பரிட்சைக்கு எழுதறமாதிரி வரிசையா எழுத முடியாது...ஆமாம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-74054524639471099562010-10-10T20:33:30.710+05:302010-10-10T20:33:30.710+05:30//நாமெல்லோரும் ஒரு காலத்தில் இங்கிலாந்தின் 'அட...//நாமெல்லோரும் ஒரு காலத்தில் இங்கிலாந்தின் 'அடிமைகள்' என்ற ஒன்றை நினைவு படுத்துவதைத் தவிர இந்த அமைப்பால் என்ன நன்மை ?
நாம் அடிமைகள் என்பதை நினைவுபடுத்தும் இந்த அமைப்பு தேவையா ?

எதற்கு இந்த 'சொந்த செலவில் சூன்யம்' ? //

சிந்திக்க வைத்த பதிவு. இந்தியர்களுக்கு அடிமைத்தனம் மிகவும் பிடிக்கிறது,ிங்கிலாந்திற்கு மட்டுமல்ல அமெரிக்காவிடமும் அப்படித்தான்.hariharanhttps://www.blogger.com/profile/03459092879073371464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-83355545157451935232010-10-10T20:05:13.398+05:302010-10-10T20:05:13.398+05:30இது காங்கிரஸ்காரர்கள் கொள்ளையடிக்க கிடைத்த சந்தர்ப...இது காங்கிரஸ்காரர்கள் கொள்ளையடிக்க கிடைத்த சந்தர்ப்பம் ....Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-70161176082892838042010-10-10T19:59:10.455+05:302010-10-10T19:59:10.455+05:30>இவ்வமைப்பினால் நாமெல்லோரும் >ஒரு காலத்தில்...>இவ்வமைப்பினால் நாமெல்லோரும் >ஒரு காலத்தில் >இங்கிலாந்தின் 'அடிமைகள்' என்ற >ஒன்றை நினைவு படுத்துவதைத் >தவிர இந்த அமைப்பால் என்ன >நன்மை ?

சரியாகச் சொன்னீர்கள். நமது அரசியல்வாதிகளுக்குத் தான் சொந்தமாக யோசிக்கத் தெரியாதே.

மற்றபடி எந்திரன் பாடல்கள் நன்றா இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நான் ரஜினி ரசிகர் எல்லாம் கிடையாது. ஆனால் காதல் அணுக்கள் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை. கிளிமஞ்சாரோ-வும் அப்படியே.ஞாஞளஙலாழன்https://www.blogger.com/profile/11107279962044479975noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-86635375788563819912010-10-10T19:03:43.046+05:302010-10-10T19:03:43.046+05:30அய்யா,
வணக்கம். தங்களின் வலைப் பக்கம் தான், நானும்...அய்யா,
வணக்கம். தங்களின் வலைப் பக்கம் தான், நானும் ஒரு வலைப் பக்கம் உருவாக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியது அதை எனது வலைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளேன். இனி அடிக்கடி சந்திப்போம்.

நன்றி
முனி பாரதிMunieeshttps://www.blogger.com/profile/04950902216263010170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-45020994599820249332010-10-10T18:58:36.706+05:302010-10-10T18:58:36.706+05:30//எதற்கு இந்த 'சொந்த செலவில் சூன்யம்' ?//
...//எதற்கு இந்த 'சொந்த செலவில் சூன்யம்' ?//

நல்லாக்கேட்டீங்க ஒரு கேள்வி? உப்புப்போட்டு சாப்பிடவறனெல்லாம் நாக்கைப்புடுங்கிட்டு சாகோணும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com