tag:blogger.com,1999:blog-12236223.post7716276339302788566..comments2024-03-29T16:44:16.510+05:30Comments on தருமி (SAM): 276. உங்களுக்குப் பிடித்தவைகள்- ஒரு புள்ளிவிவரக் கணக்குதருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-12236223.post-25910484308677862472008-11-20T16:27:00.000+05:302008-11-20T16:27:00.000+05:30//உருமீன் வருமளவும் காத்திருக்கும் கொக்கு மாதிரி ய...//உருமீன் வருமளவும் காத்திருக்கும் கொக்கு மாதிரி யாருடா பின்னூட்டம் போட வருவாங்கன்னு காத்திருந்து, ஆளு வரலைன்னாலும் test அப்டின்னு நமக்கு நாமே திட்டத்தை நிறைவேற்றி//

உங்களைப் போல் சர்வே பண்ணுறவங்க சிலர் test போட்டுக்குறது test பாக்குறதுக்குத்தான்ன்னு இத்தனை நாட்களா நினைத்திருந்தேன்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-77366109278819112502008-11-20T14:16:00.000+05:302008-11-20T14:16:00.000+05:30நன்றி குடுகுடுப்பை.நன்றி குடுகுடுப்பை.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-84762883500617575772008-11-19T01:15:00.000+05:302008-11-19T01:15:00.000+05:30பின்னூட்ட ஆராய்சியாளர் தருமி வாழ்க.பின்னூட்ட ஆராய்சியாளர் தருமி வாழ்க.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-54270292833145079172008-11-19T00:23:00.000+05:302008-11-19T00:23:00.000+05:30KRS, மதங்களை கொஞ்சம் glorify பண்ணிட்டா ஆன்மீகம் அப...KRS,
மதங்களை கொஞ்சம் glorify பண்ணிட்டா ஆன்மீகம் அப்டின்னு நான் நினைக்கிறேன். சாமி, கடவுள் அப்டின்னு பேசுறதுக்குப் பதில் கொஞ்சம் தத்துவார்த்தமா பேசிட்டா ..ஆன்மீகமாயிரப் போவுது.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-18784492924743697462008-11-19T00:20:00.000+05:302008-11-19T00:20:00.000+05:30KRS,அதுக்குப் பிறகு, மக்கு, மதுரை, கிழடு, ....இப்ப...KRS,

அதுக்குப் பிறகு,
மக்கு,
மதுரை,
கிழடு, ....இப்படியே அடுக்குவீங்க போல .. !

ஆனா எங்க ஊர்க்காரர் மாமா, மச்சான் அப்டி ஆளுகளுக்குத்தான் கொடுப்பாரு!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-17556022105797621772008-11-19T00:17:00.000+05:302008-11-19T00:17:00.000+05:30உ.த.,//வலையுலகின் "முதல் மதவாதி" என்பதனை இனிமேலும்...உ.த.,

//வலையுலகின் "முதல் மதவாதி" என்பதனை இனிமேலும் யாராலும் மறுக்க முடியாது..//

அடப்பாவி மனுஷா! இப்படி ஒரு வசையா?
பாருங்க முருகனிடம் சொல்லி உங்கள என்ன பண்றேன்னு பாருங்க ...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-10813514821844351562008-11-19T00:16:00.000+05:302008-11-19T00:16:00.000+05:30சதங்கா,//இத லிஸ்டுல விட்டுடீங்களே ... ))//ஆமால்ல ....சதங்கா,
//இத லிஸ்டுல விட்டுடீங்களே ... ))

ஆமால்ல ... சரி, லூஸ்ல உடுங்கதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-57806906443368324542008-11-19T00:15:00.000+05:302008-11-19T00:15:00.000+05:30அமரபாரதி,//சுவாரஸியமான மாணவர்களைப் பற்றி ..//இங்கே...அமரபாரதி,

//சுவாரஸியமான மாணவர்களைப் பற்றி ..//
இங்கே 5-வது பகுதியில் கொஞ்சூண்டு சொல்லியிருக்கேன்.

ஒரு பெரிய லிஸ்ட் இருக்கு. என்ன பிரச்சனைன்னா இன்னும் நிறைய பழைய மாணவர்கள் தொடர்போடு இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி எழுதுவது நன்றாக இருக்குமா என்று தெரியவில்லை.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-25551105132516332492008-11-18T23:53:00.000+05:302008-11-18T23:53:00.000+05:30தருமி ஐயா,இப்போதைக்கு அட்டென்டன்ஸ் போட்டுக்கறேன் ....தருமி ஐயா,

இப்போதைக்கு அட்டென்டன்ஸ் போட்டுக்கறேன் ....

இத லிஸ்டுல விட்டுடீங்களே ... ))சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-86163105616707315692008-11-18T23:47:00.000+05:302008-11-18T23:47:00.000+05:30தருமி சார்,உங்கள் வாழ்க்கையில் சந்தித்த சுவாரஸியமா...தருமி சார்,

உங்கள் வாழ்க்கையில் சந்தித்த சுவாரஸியமான மாணவர்களைப் பற்றி எழுதுங்களேன்.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-10377536013083073092008-11-18T23:45:00.000+05:302008-11-18T23:45:00.000+05:30யாருக்கும் புரியாத ஒன்றான மதத்தைப் பற்றிப் பேசியே ...யாருக்கும் புரியாத ஒன்றான மதத்தைப் பற்றிப் பேசியே புள்ளி விவரங்களின்படி முதலிடம் பிடித்த பெருமகனார், இனமானப் பேராசிரியர் திரு.தருமியார் அவர்களே, இன்றைய வலையுலகின் "முதல் மதவாதி" என்பதனை இனிமேலும் யாராலும் மறுக்க முடியாது..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-44244743087514693182008-11-18T23:33:00.000+05:302008-11-18T23:33:00.000+05:30//மதங்கள் --- மொத்தம் 25 பதிவுகள்; 824 பின்னூட்டங்...//மதங்கள் --- மொத்தம் 25 பதிவுகள்; 824 பின்னூட்டங்கள்; 824 /25 = 33/post
சராசரியாக ஒவ்வொரு பதிவுக்கும் 33 பின்னூட்டங்கள்//

ஹா ஹா ஹா
இதுல இருந்தே தெரியலையா தருமி ஐயா?
மதத்தை ஆன்மீகமா ஆக்கி, 50-50 தட்சிணையை இந்தப் பக்கம் கொஞ்சம் தள்ளூங்க ப்ளீஸ்! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-70103693003424297772008-11-18T23:28:00.000+05:302008-11-18T23:28:00.000+05:30//அப்ப, நீங்க என்ன சொல்றீங்க ... ?//நீங்க கேப்டன் ...//அப்ப, நீங்க என்ன சொல்றீங்க ... ?//

நீங்க கேப்டன் கட்சியில் சேர்ந்திட்டதா சொல்றோம் :)

தருமி = மூன்றெழுத்து
ரமணா = மூன்றெழுத்து
கோட்டை = மூன்றெழுத்து
ஆட்சி = மூன்றெழுத்து

ஹா ஹா ஹாKannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-29531810016758806562008-11-18T23:21:00.000+05:302008-11-18T23:21:00.000+05:30//ஆனால் உங்களுக்கு நேரமே கிடைப்பதில்லை என்று 'அங்க...//ஆனால் உங்களுக்கு நேரமே கிடைப்பதில்லை என்று 'அங்கு' வந்தபோது தெரிந்து கொண்டேன்// ஹாஹ்ஹா. இதுதான் நெத்தியடிங்கிறது. சோம்பேறித்தனம் தான். அப்புறம் பின்னூட்டறதுலயே திருப்தி அடைஞ்சிர்ரது.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-15174660136201506222008-11-18T23:19:00.000+05:302008-11-18T23:19:00.000+05:30//துளசி கோபால் said... தருமி,ஆமாம். *****குதிருக்க...//துளசி கோபால் said...
தருமி,

ஆமாம். *****குதிருக்குள் இல்லை:-))))//

ஹி ... ஹி ... இதெல்லாம் பதிவுலகில் சகஜமம்மா ..தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-9008924491097378432008-11-18T23:18:00.000+05:302008-11-18T23:18:00.000+05:30அமர பாரதி,//நிறைய நேரம் இருக்கும் போல.//ஆமாங்க ஆமா...அமர பாரதி,

//நிறைய நேரம் இருக்கும் போல.//

ஆமாங்க ஆமா!

ஆனால் உங்களுக்கு நேரமே கிடைப்பதில்லை என்று 'அங்கு' வந்தபோது தெரிந்து கொண்டேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-51392826542959444162008-11-18T22:04:00.000+05:302008-11-18T22:04:00.000+05:30வாழ்த்துக்கள் தருமி சார். நிறைய நேரம் இருக்கும் ப...வாழ்த்துக்கள் தருமி சார். நிறைய நேரம் இருக்கும் போல.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-70769616936252523932008-11-18T21:24:00.000+05:302008-11-18T21:24:00.000+05:30//நான் ஆரம்பத்துல அஞ்ஜு கூட வாங்கலண்ணேன்.//et tu க...//நான் ஆரம்பத்துல அஞ்ஜு கூட வாங்கலண்ணேன்.//

et tu கண்மணி?!
உங்க பதிவுகளுக்குக் கூடவா?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-47603388547881849812008-11-18T20:22:00.000+05:302008-11-18T20:22:00.000+05:30//அப்ப, நீங்க என்ன சொல்றீங்க ... ?//ஒண்ணியும் சொல்...//அப்ப, நீங்க என்ன சொல்றீங்க ... ?//

ஒண்ணியும் சொல்றதுக்கில்லை. நம்மளை சாப்ஜாடா போட்டு தாக்கிட்டீங்க. நீங்க இலைமறை காயா சொன்னதை அருமை ‘நண்பர்’ ஸ்ரீதர் துவைத்துக் காயப் போட்டுட்டாரு.

இந்த மாதிரி கேப்டன் ஸ்டைல் புள்ளிவிபரமெல்லாம் நான் செய்யமாட்டேன்!!

மீ தி எஸ்கேப்பு!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-31430613156402801022008-11-18T19:18:00.000+05:302008-11-18T19:18:00.000+05:30ரியல்லி கிரேட்.யாரும் எதிர்பார்க்காத சிந்தனை.ஆரம்ப...ரியல்லி கிரேட்.யாரும் எதிர்பார்க்காத சிந்தனை.ஆரம்பத்தில் மலரும் நினைவை வச்சே வாரத்தை ஓட்டிடுவீங்களோ னு நினைக்க வச்சி
சும்மா டாப் கீர்ல போயி கிராப் லாம் போட்டு கேப்டனையே புள்ளி விவரத்துல மிஞ்சிட்டீங்க.

அட என்னங்க பதிவுக்கும் பின்னூட்டத்துக்கும் ஆகாதுண்ணேன்.
நான் ஆரம்பத்துல அஞ்ஜு கூட வாங்கலண்ணேன்.
ஆனாலும் குப்பை கொட்டலையா

உங்க புள்ளி விபரம் அசத்தல்கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-3776254700058723392008-11-18T18:12:00.000+05:302008-11-18T18:12:00.000+05:30நல்ல ஆராய்ச்சி!தமிழ்மணம் நட்சத்திரத்துக்கு வாழ்த்த...நல்ல ஆராய்ச்சி!
தமிழ்மணம் நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-26190554670299223522008-11-18T18:09:00.000+05:302008-11-18T18:09:00.000+05:30//ரொம்ப நல்ல சீரியசான பதிவுகள் பக்கம் நிறைய பதிவர்...//ரொம்ப நல்ல சீரியசான பதிவுகள் பக்கம் நிறைய பதிவர்கள் எதுக்குடா வம்புன்னு போறதேயில்லை; அப்படியே போய் எட்டிப் பார்த்தாலும் பின்னூட்டம் போடாம ஜகா வாங்கிக்கிறதுதான் நடப்பு.//

ஆமாங்க, நான் அப்படித்தான், படிப்பேன், ஆனா எதுவும் கமெண்ட் பண்ண மாட்டேன்.மீறி கமெண்ட் பண்றவங்களுக்கும் default template பேரு வச்சிருவாங்க டாபிக்-கைப் பொறுத்து.கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-78638184131682062922008-11-18T18:02:00.000+05:302008-11-18T18:02:00.000+05:30எல்லாத்தையும் கலந்து கட்டி எழுதுங்க.பின்னூட்டத்த வ...எல்லாத்தையும் கலந்து கட்டி எழுதுங்க.
பின்னூட்டத்த வச்சு முடிவெடுக்க முடியாது.கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-65916347415443989002008-11-18T17:09:00.000+05:302008-11-18T17:09:00.000+05:30நல்ல அலசல். நானும் 'கூடலை' இப்படி அலசிப் பார்க்கணு...நல்ல அலசல். நானும் 'கூடலை' இப்படி அலசிப் பார்க்கணுமோ? :-)

நீங்க கடைசி கேட்ட கேள்விக்குப் பதில் - நீங்க எது எழுதினாலும் படிப்பேன். ஆனா பின்னூட்டம் மட்டும் எல்லாத்துக்கும் போடுவேன்னு உறுதி கிடையாது. 'எதுக்கு வம்பு?'ன்னு எனக்குத் தோணாத இடுகைகளுக்கு எல்லாம் பின்னூட்டம் போட்டிருக்கேன். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-58336840285225169402008-11-18T16:45:00.000+05:302008-11-18T16:45:00.000+05:30அய்யா,இன்னிக்கு எனக்கு ஆபிஸ்ல ”தருமி டே” தான் போங...அய்யா,

இன்னிக்கு எனக்கு ஆபிஸ்ல ”தருமி டே” தான் போங்க.. உங்களோட 5***** பதிவுகள படிச்சு நிறய கத்துக்கிட்டேன்.. நடுநிலமையில் எனக்கு நம்பிக்கை இருந்ததில்லை.. பட் உங்கள் பதிவுகள் "ideal"க்கு வெகு சமீபத்தில் உள்ளீர்கள் என்று உணர்துகிரீர்கள்.. தன் சார்ப்பு கருத்தை தடவியும், தேவயானயிடத்தில் குட்டியும் சொல்லியிருக்கும் விதம் மிக அழகு..

Hats off to you Sir!! please keep up the good work going..Bharathhttps://www.blogger.com/profile/01090335450046365805noreply@blogger.com