tag:blogger.com,1999:blog-12236223.post7872589639030544357..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 747. என் சொந்தக் கதை தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-12236223.post-86361194233312310812014-05-22T16:09:08.622+05:302014-05-22T16:09:08.622+05:30//நம்பிக் கையாளர்களை
நம்பிக்கைகளை வைத்தே
ஏமாற்று...//நம்பிக் கையாளர்களை
நம்பிக்கைகளை வைத்தே
ஏமாற்றுவது எவ்வளவு எளிது
என்பது மட்டும் அன்று புரிந்தது. //

கெட்டிக்காரர் சார் நீங்கள்.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-68218733864680778022014-04-30T20:51:11.721+05:302014-04-30T20:51:11.721+05:30எனக்கு கிடைத்த பட்டம் பிஞ்சில் பழுத்த பழம்எனக்கு கிடைத்த பட்டம் பிஞ்சில் பழுத்த பழம்அ. வேல்முருகன்https://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-33623145945366642862014-04-27T06:39:45.470+05:302014-04-27T06:39:45.470+05:30மதநம்பிக்கைகளிலிருந்து வெளியேறும் ஒவ்வொருவரும் இதை...மதநம்பிக்கைகளிலிருந்து வெளியேறும் ஒவ்வொருவரும் இதைப் போன்ற அனுபங்களைச் சந்திக்கின்றனர். இன்றும்கூட இதுபோன்ற அறிவுரை(!) மந்திரிப்புகளும் நரக அச்சுருத்தல்களும் என்னைத் தொடர்கிறது. நமது அனுபவங்கள் ஒன்றுபோலவே இருக்கிறது!தஜ்ஜால்https://www.blogger.com/profile/17823043345071746240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-15073156563468317652014-04-25T07:15:35.021+05:302014-04-25T07:15:35.021+05:30 நீங்கள் சொன்னது எந்த மதத்துக்குமே பொருந்தும். மத ... நீங்கள் சொன்னது எந்த மதத்துக்குமே பொருந்தும். மத நூல்கள் சொல்லும் உயரிய கோட்பாடுகளை மேலோட்டமாகவேனும் படிக்காமல், அதைப் புரிந்துகொள்ளாமல், வழிவழிவந்த நடவடிக்கைகளின் வாயிலாகத் தமக்குள்ளே நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு வாழ்பவர்கள்தாம் அதிகம். எனவே கீனாக்களை மட்டும் குறைசொல்வது நியாயமாகாது என்றே தோன்றுகிறது.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-26765073879647839892014-04-23T09:55:48.958+05:302014-04-23T09:55:48.958+05:30ஃபாலோ அப்புக்குஃபாலோ அப்புக்குவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-32444578433566491722014-04-23T09:55:15.063+05:302014-04-23T09:55:15.063+05:30நான் கூட அப்பப்ப கைரேகை ஜோசியம் சொல்வதுண்டு, வாயை ...நான் கூட அப்பப்ப கைரேகை ஜோசியம் சொல்வதுண்டு, வாயை தொறந்துகிட்டு பார்ப்பாங்க :)வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com