tag:blogger.com,1999:blog-12236223.post840717285058627275..comments2024-03-29T16:44:16.510+05:30Comments on தருமி (SAM): 593. THE GNOSTIC GOSPELS ...7தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-12236223.post-30480880927849178022012-09-28T10:03:42.204+05:302012-09-28T10:03:42.204+05:30//குர்ஆன் இடும் கட்டளைகள் மார்க்கம்.//
யூதர்களைய...//குர்ஆன் இடும் கட்டளைகள் மார்க்கம்.//
யூதர்களையும் கிறித்தவர்களையும் நண்பர்களாக்கிக் கொள்ளாதே.
முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள்
இதுதானே குர்ஆன் இடும் கட்டளைகள்?Nanjilhttps://www.blogger.com/profile/06314822410857981757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-18526865004360435102012-09-27T15:22:34.643+05:302012-09-27T15:22:34.643+05:30//மார்க்க மேதை சகோ சு.பியே குரானை இழிவு செய்தால் த...//மார்க்க மேதை சகோ சு.பியே குரானை இழிவு செய்தால் தண்டனை கூடாது என்பது, ..//

அப்படியெல்லாமா சுபி கூறிட்டார்?

அவரா சொன்னார் ..
நம்ப முடியவில்லை ..
நம்ப முடியவில்லை .. சார்வ்ஸ்!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-61678054642013934262012-09-27T15:18:44.763+05:302012-09-27T15:18:44.763+05:30//குர்ஆன் இடும் கட்டளைகள் மார்க்கம். //
this is e...//குர்ஆன் இடும் கட்டளைகள் மார்க்கம். //

this is equal to அல்லா (என்னும் கடவுள்) இடும் மதம்!

அம்புட்டுதான... ஏதோ ஒரு ‘சாமி’ இடும் கட்டளைகள் உள்ளதுதான் மதம். இதிலெப்படி மதம் வேறு; மார்க்கம் வேறு என்பது!!

ரெண்டு ‘இதுவும்’ ஒண்ணுதான்!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-81588086373966305882012-09-27T11:18:57.327+05:302012-09-27T11:18:57.327+05:30வணக்கம் அய்யா,
கிருத்துவத்தைப் பற்றிய சில சந்தேகங...வணக்கம் அய்யா,

கிருத்துவத்தைப் பற்றிய சில சந்தேகங்களை களைய உங்கள் பதிவு எனக்கு பயன்பட்டது. முக்கியமாக அந்த கேள்விகளே சிந்திக்க வைத்தது!!!

//சிந்திப்பீர்களான்னு கேட்டுக்கிட்டே இருப்பாங்க; ஆனா சிந்திக்க மாட்டாங்கன்னுல்லா நினச்சேன்!//

சிந்திப்பார்கள் இஸ்லாம்+முஸ்லிம்+அல்லா+நபி(ஸல்)+மறுமை வாழ்வு மட்டும்=சிந்திக்கக் கூடாது எனவே இதைத் தாண்டி சிந்திக்க(மறுப்பார்கள்) மாட்டார்கள்.

இனியவன்...Anonymoushttps://www.blogger.com/profile/07473691754100297387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-44007062108316744092012-09-27T00:06:49.505+05:302012-09-27T00:06:49.505+05:30//ஆமா சுபி, மார்க்கம்னா என்ன?//
குர்ஆன் இடும் கட்...//ஆமா சுபி, மார்க்கம்னா என்ன?//

குர்ஆன் இடும் கட்டளைகள் மார்க்கம். suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-35176458076026378572012-09-26T23:15:10.361+05:302012-09-26T23:15:10.361+05:30வணக்கம் அய்யா,
நாம் ஆருடம் கூறுவது இல்லை.
மார்க்க ...வணக்கம் அய்யா,
நாம் ஆருடம் கூறுவது இல்லை.
மார்க்க மேதை சகோ சு.பி யின் கேள்விகள்,கருத்துகள் விமர்சனங்களுக்கு மறுப்பு சொல்லாமலும் இருந்தது இல்லை.

பாருங்கள் மதம் என்பதை மார்க்கம் என மார்க்க மேதை சகோ சு.பி ஏற்கும் போதே மாற்றம் வந்துவிடுகிறது.

இன்னும் கூட நான் கூறியது பதிவுலகில் வந்த மாறுதல்கள் பற்றியே.
மார்க்க மேதை சகோ சு.பியே குரானை இழிவு செய்தால் தண்டனை கூடாது என்பது, முகமது பற்றிய காணொலியை நீக்க மறுத்தாலும் யு டுயுபை புறக்கணிக்காமை போன்ற்வை இஸ்லாமின் பரிணாம வளர்ச்சியை காட்டுகின்றதா இல்லையா.

90ல் சல்மான் ருஷ்டியின் புத்த்கத்திற்கு வந்த எதிர்ப்பு

இப்போது சாம் பசைலின் திரைப்படத்திற்கு வந்த எதிர்ப்பு ஒப்பிட்டு பாருங்கள்.

இன்னும் 20+ ஆண்டுகளில் எண்ணெய் தீர்வதால் மத்தியக் கிழக்கிற்கும் மதத்தை விட பொருளாதாரமே முக்கியம் ஆகும்.

வெளிநாட்டவர் பலர் அங்கு அப்போது பணியாற்ற முடியாது. ஆகவே அங்கிருந்து உலகமெல்லாம் ஓங்கி ஒலிக்கும் மத பிரச்சார ஒலி(ளி)பரப்பு கூட்டுஸ்தாபனம் இல்லாமல் போகும்

இபோது நான் சொல்வது புரிந்து விடும்.

மார்க்க மேதை சகோ சுவனன்& கோ இருக்கும் வரை என் கணிப்புகள் எளிதில் நிரூபிக்கப்படும்.

நன்றி சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-43006157607557333192012-09-26T22:39:59.027+05:302012-09-26T22:39:59.027+05:30ராஜ நடராஜன் ,
ரெண்டு சீரியலை பார்க்க உட மாட்டீங்க...ராஜ நடராஜன் ,

ரெண்டு சீரியலை பார்க்க உட மாட்டீங்களா? அநியாயமால்ல இருக்கு!

படத்தை மாத்திருவோம்!

பொருளாதாரம் அரசியலில் அடக்கம் தானே!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-27502420821625727172012-09-26T22:38:25.884+05:302012-09-26T22:38:25.884+05:30சார்வ்ஸ்,
//இன்னும் 20+ வருடங்களின் மதங்களின் மீத...சார்வ்ஸ்,

//இன்னும் 20+ வருடங்களின் மதங்களின் மீதான பெரும்பானமையினரின் பார்வையே மாறிவிடும் என்பதே என் கணிப்பு.//

I am not that optimistic! அதாவது நானும் சுபியும் ஒரு கட்சி. ஆனால் சுபி பெயரை மட்டும் மாத்தி அவங்க ’மார்க்கத்தைக்’ காப்பாத்றதை பார்த்தா சிரிப்பு வருது. மார்க்கம் அப்டின்னுட்டா அது மதம் இல்லாம போய்ருதே. நல்ல மாஜிக். ஆமா சுபி, மார்க்கம்னா என்ன?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-87679924100195076792012-09-26T19:24:44.251+05:302012-09-26T19:24:44.251+05:30தருமி அய்யா!உங்கள் புரபைல் போட்டோவெல்லாம் அம்சமாத்...தருமி அய்யா!உங்கள் புரபைல் போட்டோவெல்லாம் அம்சமாத்தானே இருந்தது!ஏன் மாற்றம் செய்தீர்கள்?சீரியல் பார்க்கும் நேரம் தவிர இந்த மாதிரி சித்து வேலைகளுக்கும் நேரம் கிடைக்கிறதென நினைக்கிறேன்:)

//(மதங்களே அரசியலோடு தானே வளர்கின்றன?!)//

மதம் வேண்டுமானால் அரசியலோடு வளரலாம்.ஆனால் மத தீவிரவாதம் வளர கிரியா ஊக்கியாக அரசியலோடு பொருளாதாரமும் ஒரு முக்கிய காரணம்.உதாரணம் சமீபத்து கலவர நாடுகளாய் லிபியா,எகிப்து,இந்தியா,பாகிஸ்தான்,ஏமன்,ஆப்கானிஸ்தான் இன்ன பிற நாடுகள்.

ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-25078432094436156132012-09-26T19:17:21.195+05:302012-09-26T19:17:21.195+05:30//இன்னும் 20+ வருடங்களின் மதங்களின் மீதான பெரும்பா...//இன்னும் 20+ வருடங்களின் மதங்களின் மீதான பெரும்பானமையினரின் பார்வையே மாறிவிடும் என்பதே என் கணிப்பு.ஆன்மீக தேடல்,தத்துவ விளக்கம்[ஹி ஹி ஏறக்குறைய நாத்திகம்] கொண்ட மதங்கள் மட்டுமே நிலைக்கும் .மற்றவை அழியும்!!!//

இடையிலே ஜோக்கெல்லாம் அடிக்கப்படாது. ஆமா....

ஓ....நீங்க மதத்தைதானே சொன்னீங்க... மார்க்கத்தை இல்லையே! அப்ப ஓகே.... :-) suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-31286232661599326632012-09-26T19:09:57.835+05:302012-09-26T19:09:57.835+05:30சார்வ்ஸ் (ஆ! இது பிடிக்குதே!)
உங்கள் பின்னூட்டம் ...சார்வ்ஸ் (ஆ! இது பிடிக்குதே!)

உங்கள் பின்னூட்டம் எப்போதுமே மிகுந்த ஆச்சரியத்தை எனக்கு ஏற்படுத்தும். உங்கள் gnosis மேல்
எனக்கு அப்படி ஒரு ஆச்சரியம். எப்படி இம்புட்டு தெரிஞ்சி வச்சிருக்கீங்கன்னு ... நல்லது .. மேலும் மேலும் வளர்க.

இப்பின்னூட்டத்தில் பிடித்த சில வரிகள்:
//கிறித்தவத்தின் அரசியலால் பல இதர முக்கிய பிரிவுகள் அழிகப்பட்டன // (மதங்களே அரசியலோடு தானே வளர்கின்றன?!)

//சிந்தித்தால் கேள்வி கேட்பான்!!//
சிந்திப்பீர்களான்னு கேட்டுக்கிட்டே இருப்பாங்க; ஆனா சிந்திக்க மாட்டாங்கன்னுல்லா நினச்சேன்!

//இதை செய்,செய்யாதே எனப் போதிக்கும் மதங்கள் ஆள்பவர்களால் விரும்பி ஆதரிகப்படுவதில் வியப்பில்லை.//
ரொம்ப வசதியில்லையா! அதான்!

தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-47116940780218262402012-09-26T18:31:21.521+05:302012-09-26T18:31:21.521+05:30வணக்கம் அய்யா,
அருமையாக ஆரம்பித்து அழகாக முடிந்த த...வணக்கம் அய்யா,
அருமையாக ஆரம்பித்து அழகாக முடிந்த தொடர்.கிறித்தவத்தின் மீதான என் பார்வையை இன்னும் கூர்மைப் படுத்தியது எனக் கூறலாம்.

ஒரு குறிப்பிட்ட மதம் அதன் அடியார் ஒவ்வொருவராலும் ஒரே மாதிரியாக எபோதும் பின்பற்றப்படும் என்பது அறிவின் படி ஏற்கும் படியாக இருக்காது. மனிதர்கள் வித்தியாசமானவர்கள் என்பதல் சிந்த்னைகள்,விளக்கங்கள் கிளைத்து தழைப்பதை தடுக்க இயலாது.

ஒரு மதத்தின் தோற்றம் என்பதெ இன்னொரு அழிந்த மதத்தின் பரிணாம வளர்ச்சியே ஆனால் இது மறைக்கப்படும். அவ்வகையில் கிறித்தவத்தின் அரசியலால் பல இதர முக்கிய பிரிவுகள் அழிகப்பட்டன .ஏன் எனில் தத்துவ தேடல் கொண்ட இயல்பான மதங்கள் ஆட்சி அரசியல் அதிகாரத்தை ஆதரிக்காது.சிந்தித்தால் கேள்வி கேட்பான்!!

" நான் ஆண்டவன் அனுப்பிய புருஷன் ஹா ஹா ஹா" என நீல வண்ண நரி போல் ஆள் முடியாது.[ஃபளாச்க் பேக மூன்றாம் பிறை திரைப்பாடல்]

இதை செய்,செய்யாதே எனப் போதிக்கும் மதங்கள் ஆள்பவர்களால் விரும்பி ஆதரிகப்படுவதில் வியப்பில்லை.

//நாக் ஹமாதியில் கண்டெடுக்கப்பட்ட சுவடிகள் ஆயிரம் வருடங்களுக்கு முன் கண்டெடுக்கப்பட்டிருந்தால் அன்றே அவைகள் முற்றாக எரித்து, அழிக்கப்பட்டிருக்கலாம். //
இதேதான் உண்மை. வரலாறை அழிப்பதும் திரிப்பதே மதவாதிகளின் செயல்.

இன்னும் சில வரலாற்று சுவடுகள் சிக்கியது அதிகார மதங்களின் பிடியில் இருந்து மனிதம் விடுபட தடைகள் விலகுவதாகவே தோன்றுகிறது.

இந்த நாக் ஹாமிடியில் மானி&இத்ர மதங்களின் புத்தகங்களும் கிடைத்ததாக சில தகவல் உண்டு.மேலதிக தக்வல்கள்க்கு ....
[http://www.gnosis.org/naghamm/nhlalpha.html]
[http://gnosis.org/library.html]
மதங்களின் தோற்றமாக செய்யப்படும் பிரச்சாரங்களுக்கு மூலப்பிரதிகள், மொழியியல், அகழ்வாய்வு சார்ந்து ஆதாரம் இல்லை என்பது வெட்ட வெளிச்சம் ஆகி வருகிறது.

இன்னும் 20+ வருடங்களின் மதங்களின் மீதான பெரும்பானமையினரின் பார்வையே மாறிவிடும் என்பதே என் கணிப்பு.ஆன்மீக தேடல்,தத்துவ விளக்கம்[ஹி ஹி ஏறக்குறைய நாத்திகம்] கொண்ட மதங்கள் மட்டுமே நிலைக்கும் .மற்றவை அழியும்!!!

நன்றி அய்யா!!!
சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.com