tag:blogger.com,1999:blog-12236223.post8469111490057387542..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 1072. தோரணம்தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-12236223.post-63695291594918297242019-11-26T21:29:07.287+05:302019-11-26T21:29:07.287+05:30//சட்டம் தன் கடமையைச் செய்து விட்டது என்று ரொம்பவு...//சட்டம் தன் கடமையைச் செய்து விட்டது என்று ரொம்பவும் சந்தோஷப்பட்டுக் கிட்டு இருக்காதீங்க... ஏனென்றால், எப்போதுமே தெரியுமே நம்ம ஊர்ல என்ன நடக்கும்னு. இன்னும் இந்த தீர்ப்போடு எல்லாம் முடியவில்லை.// <br />இந்தியாவில் யதார்த்தமான உண்மை.<br />இந்திய மக்கள் எப்போதுமே என் ஜாதி ஜாதி ஜாதி என்று ஜாதி வெறி கொண்டோராக மனித வெறுப்பாளராகவே தொடர்ந்தும் உள்ளனர்.<br /> வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-76910528438127968922019-11-23T10:48:53.009+05:302019-11-23T10:48:53.009+05:30நாட்டு சூழல் உங்கள் ஆதங்கத்தில் தெளிவாகப் புரிகிறத...நாட்டு சூழல் உங்கள் ஆதங்கத்தில் தெளிவாகப் புரிகிறது ஐயா.<br />தமிழ் விக்கிபீடியா டிசம்பர் 2019இல் நடத்துகின்ற ஆசிய மாதம் போட்டியில் கலந்துகொண்டு கட்டுரைகளை எழுதி வருகிறேன். இந்த மாதம் 30ஆம் நாள் வரை இப்போட்டி நடைபெறுகிறது. தமிழில் இல்லாத செய்திகளை/பதிவுகளை ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து தமிழுக்குக் கொண்டு வரும் என்னுடைய சிறிய முயற்சி. ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு கட்டுரையாவது எழுத/மொழிபெயர்க்க திட்டமிட்டு எழுதி வருகிறேன். ஆதலால் கருத்துரை இடுவதில் தாமதமாகிறது. பொறுத்துக்கொள்க.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com