Monday, January 05, 2015

814. மதங்களும் ... சில விவாதங்களும்



                                                                  


*









எதிர் வெளியீடு 


சென்னை புத்தகக் கண்காட்சி சிறப்பு வெளியீடு



மதங்களும் சில விவாதங்களும்...
 
தருமி 



பூமியில் வாழும் கோடானு கோடி மக்களை கால் வயிற்றுக் கஞ்சிக்கும் வகையற்று பட்டினி போட்டுக் கொல்லும் ஆதிக்கவாதிகள் மோட்சம், சுவனம், பரலோகம், சிவலோகம், வைகுந்தம் போன்ற கற்பனை உலகத்தைப் படைத்து, நாடகங்களில் இறுதிக் காட்சிகளாக அவைகளை வைத்து, அப்பாவிகளின் சுயசிந்தனையைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

இந்த முத்தாய்ப்பான உத்திக்குப் பெயர் தான் விதி.
                                                                                         
  Dr.கோவேத.சுவாமிநாதன்,                                                                                                   தமிழ்த் துறைத் தலைவர் (ஓய்வு), 
அமெரிக்கன் கல்லூரி, மதுரை.                                                                             
 

 ***


காலமெல்லாம் ஒரே மதத்திலேயே வளர்ந்திருந்தாலும் அம்மதத்தின் பழைய வரலாற்று நிகழ்வுகள், இன்னும் பல முக்கிய செய்திகள் நம் கண்களுக்கு வராமலேயே இருக்க வழியுண்டு. அப்படி மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட, ஒதுக்கப்பட்டுள்ள செய்திகளின் மேல் இந்நூல் சிறிது வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

தருமி


*8*









9 comments:

G.M Balasubramaniam said...

இன்னும் சற்று விளக்கமாக யாருடைய கருத்து எது என்று காட்டியிருக்கலாமோ?எதிர் வெளியீடு என்றால் இனி வெளியிடப்படும் என்று பொருளா,

தருமி said...

இரு கருத்துகள் -- இரு பெயர்கள் -- சரியாகத்தானே கொடுத்துள்ளேன், அய்யா.

எதிர் வெளியீடு பதிப்பகத்தாரின் வெளியீடு இந்த நூல்.

வரும் சென்னைப் புத்தக விழாவில் வெளியிடப்படுகிறது.

KILLERGEE Devakottai said...

தகவலுக்கு நன்றி ஐயா எனது பதிவு எ.எ.எ.

கரந்தை ஜெயக்குமார் said...

அவசியம் வாங்கிப் படிக்கின்றேன் ஐயா

கரந்தை ஜெயக்குமார் said...

ஆன் லைனில் வாங்க இயலுமா என்பதை தெரிவிக்கவும் ஐயா

தருமி said...

கரந்தை ஜெயக்குமார்

வாசித்து உங்கள் கருத்துகளையும் தெரிவியுங்கள்.
நீங்கள் கேட்ட விவரத்தை விரைவில் தருகிறேன்.

தருமி said...

கில்லர்ஜி
இது என்ன - எனது பதிவு எ.எ.எ. ??
புரியவில்லையே!!

Anonymous said...

Nice.
Make a provision to buy online also. (For those who are out of Chennai).

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சிறிய பத்தியில் பெரிய மதிப்புரை. இது போன்ற நூல்கள் படிக்கப்படவேண்டியவையாகும். தங்களின் நூலை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

Post a Comment