tag:blogger.com,1999:blog-12236223.post112404026201338171..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 48. Da Vinci Code -ம் மத நம்பிக்கைகளும்..தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-12236223.post-77926128474404729202009-11-14T12:09:05.639+05:302009-11-14T12:09:05.639+05:30அப்போ இதெல்லாமே உங்களுக்கு 'ரஸ்க்" சாப்ட்...அப்போ இதெல்லாமே உங்களுக்கு 'ரஸ்க்" சாப்ட்றது மாதிரி அப்டிங்கிறீங்க ..!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-64234938125780976942009-11-13T16:57:33.352+05:302009-11-13T16:57:33.352+05:30//உங்க பாதுகாப்புக்கு ...?//
இதோ! உங்களோடுபேசிக்க...//உங்க பாதுகாப்புக்கு ...?//

இதோ! உங்களோடுபேசிக்கொண்டிருக்கிறேனே!!சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-59680137327612729122009-11-13T16:24:05.837+05:302009-11-13T16:24:05.837+05:30//உங்க பாதுகாப்புக்கு நான் கியாரன்டி.//
உங்க பாது...//உங்க பாதுகாப்புக்கு நான் கியாரன்டி.//

உங்க பாதுகாப்புக்கு ...?

:)தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-47196523299052723142009-11-13T16:11:35.768+05:302009-11-13T16:11:35.768+05:30//நான் உங்க வீட்டுக்கு வரவே மாட்டேன்!!//
நோ! நோ!!...//நான் உங்க வீட்டுக்கு வரவே மாட்டேன்!!//

நோ! நோ!! அவளுக்கு கடவுள் மேல் பயம். அதனால் தான்.

பரவாயில்லை. நீங்க வாங்க. உங்க பாதுகாப்புக்கு நான் கியாரன்டி.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-34628293928526290582009-11-13T16:00:00.383+05:302009-11-13T16:00:00.383+05:30//நான் பார்க்க மாட்டேன். அது பாவம்னுட்டா ;)//

...//நான் பார்க்க மாட்டேன். அது பாவம்னுட்டா ;)//

நான் உங்க வீட்டுக்கு வரவே மாட்டேன்!!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-11568776490421306632009-11-13T15:38:21.323+05:302009-11-13T15:38:21.323+05:30அதையேதான் சார் நானும் சொன்னேன். ரோம் நகரத்தை மிக அ...அதையேதான் சார் நானும் சொன்னேன். ரோம் நகரத்தை மிக அழகாக காட்டியிருப்பார்கள். இது ஜஸ்ட் ஒரு திருல்லர் படம். கொஞ்சம் மேத்ஸ் கலந்திருக்கும்னு. ம்ஹூம். இது ஆன்டி-க்ரைஸ்ட் சப்ஜெக்ட். நான் பார்க்க மாட்டேன். அது பாவம்னுட்டா ;)சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-76230955735862548332009-11-13T15:06:06.360+05:302009-11-13T15:06:06.360+05:30சீனு,
கல்யாணம் மட்டுமல்ல; அதைவிட மற்ற மறைக்கப்பட்ட...சீனு,
கல்யாணம் மட்டுமல்ல; அதைவிட மற்ற மறைக்கப்பட்ட விஷயங்கள் எனக்கு மலைப்பாக இருந்தன. எவையெல்லாம் பைபிள் என்று முடிவாக்கப்பட்டது அங்கேதானே.

ஏஞ்சல்ஸ் அன்ட் டீமன்ஸ் - படித்தேன்; பார்த்தேன். ச்ச்ச்சும்மா ........ சினிமாட்டிக். அதுவும் சினிமா சுத்த சினிமாட்டிக். உங்க தங்ஸிடம் சொல்லுங்க .. ஒரு விஜயகாந்த படம் மாதிரின்னு சொல்லுங்க. அதோட ரோம் நகர கோவில்கள், அங்குள்ள மற்ற விவகாரங்கள் தெரிஞ்சுக்கலாம்னு.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-35102286627223245752009-11-13T13:48:14.144+05:302009-11-13T13:48:14.144+05:30தருமி சார்,
இந்த படத்தில், இயேசுவிற்கும் மக்தலேனா...தருமி சார்,

இந்த படத்தில், இயேசுவிற்கும் மக்தலேனாவுக்கும் திருமணம் நடந்திருக்கலாம் (இருக்கலாம்!!!) என்று சொல்வதை தவிற வேறெந்த விதத்திலும் தடை செய்ய ஏதுவாக எதுவும் இல்லை.

இந்த படத்தின் அடுத்த பகுதியை பார்த்துவிட்டீர்களா? ஏஞ்சல்ஸ் அன்ட் டீமன்ஸ். இது ஒரு அக்மார்க் திரில்லர் என்பதை தவிற வேறெந்த கான்ட்ராவர்ஸியும் இல்லை. ஆனால், இதையும் பார்க்க என் கிருத்துவ மனைவி மறுத்துவிட்டாள். என்ன சொல்வது?

சீனு.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1124167178230254872005-08-16T10:09:00.000+05:302005-08-16T10:09:00.000+05:30நானும் இந்தப்புத்தகத்தை வாசித்துள்ளேன். ஆனாலும் நா...நானும் இந்தப்புத்தகத்தை வாசித்துள்ளேன். ஆனாலும் நான் என் பதிவில் சொன்னது போல, ஊடகங்கள் ஏற்படுத்திய (தேவையற்ற) பரபரப்பில், கதைக்கரு முதலே தெரிந்து விட்டதில் புத்தகம் "புதிதாய்" வாசிக்கவில்லை.

கதைக்கரு தெரிய வந்த போதிலும் இயேசு குறித்தான எனது கருத்தில் மாற்றங்களேற்படவில்லை.

புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிற இரகசியக் குழுக்களைப் பற்றி இணையத்தில் நானும் தேடினேன். சில பல interesting தளங்கள் பார்க்கக் கிடைத்தது.

மற்றும்படி, இந்தப்புத்தகத்தின் கதையைப் பற்றிய எனது கருத்து: கிட்டத்தட்ட அரைவாசி அல்லது அதற்கும் கொஞ்சம் அதிகமாகவே உணமையாக இருக்கும் என்பதே.`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1124147312043409342005-08-16T04:38:00.000+05:302005-08-16T04:38:00.000+05:30நானும் அந்தப்புத்தகத்தைப் படித்தேன். முதலிலே அது ப...நானும் அந்தப்புத்தகத்தைப் படித்தேன். முதலிலே அது போல சில விசயங்களை அறிந்ததனால் பெரிதாக அதிர்ச்சி அடையவில்லை. ஆனால் Opus Dei மாதிரி சில புதிய விசயங்கள் கிடைத்தன.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1124139484126562982005-08-16T02:28:00.000+05:302005-08-16T02:28:00.000+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1124139425098127592005-08-16T02:27:00.000+05:302005-08-16T02:27:00.000+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1124138493985822782005-08-16T02:11:00.000+05:302005-08-16T02:11:00.000+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1124137047940177682005-08-16T01:47:00.001+05:302005-08-16T01:47:00.001+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1124137045277288862005-08-16T01:47:00.000+05:302005-08-16T01:47:00.000+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1124132134094294632005-08-16T00:25:00.000+05:302005-08-16T00:25:00.000+05:30netrudhan edho oru channel il indha kadhaiyin muzh...netrudhan edho oru channel il indha kadhaiyin muzhu varalaaru kaana nerndhadhu.

priory of sion enbadhu oru frenchkaaran thannai raaja vamsam endru kaati kolla seidha fraud.
avane oru tharuvayil idhai pooukondaan.

oru french ezuthalar 'san greal'(holy grail) endru ezudha vendiyadhai spelling thavaru seidhu
'sang real' (royal blood) endru thavarudhalaga ezudhiyadhai pidiththu kondu dhan indha
bloodline kadhaigal vara arambithadhu.Anonymousnoreply@blogger.com