tag:blogger.com,1999:blog-12236223.post112522664985506274..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 60. மாநாட்டு வேலைக்குப் போகணும்...தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-12236223.post-1125423431553718912005-08-30T23:07:00.000+05:302005-08-30T23:07:00.000+05:30"நான் bad boy-ன்னு தான் எல்லாரும் சொல்றாங்க.."- பா..."நான் bad boy-ன்னு தான் எல்லாரும் சொல்றாங்க.."
- பாலாஜி, எல்லாரும் சொன்னாங்கன்னா பொய்யாவா இருக்கப் போவுது! ஏதோ, இப்பவாவது உண்மை தெரிஞ்சுதே. பாரி, உங்கள் மெயில் முகவரி வேணுமே, please.

துளசி, அடக்கம் ஒரு புறம் இருக்கட்டும். நீங்க என்ன பண்றீங்க.. இதே ப்ளாக்கிலேயே படமும் கதையுமாக ஜமாய்ங்களேன். எதிர்பார்க்கிறேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1125360477452422702005-08-30T05:37:00.000+05:302005-08-30T05:37:00.000+05:30அட போங்க தருமி..நான் bad boy-ன்னு தான் எல்லாரும் ச...அட போங்க தருமி..
நான் bad boy-ன்னு தான் எல்லாரும் சொல்றாங்க..கேப்டன் மட்டும் good boyன்னா சொல்ல்லுவாரு. என்னோட அரசியல் எதிர்காலம் ரெண்டு நாள்ல இருண்டு போச்சே....:(

:) :)Balaji-Paarihttps://www.blogger.com/profile/07982594909312748584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1125350582903440182005-08-30T02:53:00.000+05:302005-08-30T02:53:00.000+05:30தரு மி,நம்ம 'இன்புளியன்ஸ்' இது மட்டுமில்லை. இன்னும...தரு மி,
நம்ம 'இன்புளியன்ஸ்' இது மட்டுமில்லை. இன்னும் பல நட்சத்திரங்களோடவும்( சினிமா & ஸ்போர்ட்ஸ்) இருக்கு! அதுக்குன்னே ஒரு புகைப்படப்பதிவு ஆரம்பிக்கலாம். ஆனா வேணாமுன்னு அடக்கமா(!) இருக்கேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1125307129439748942005-08-29T14:48:00.000+05:302005-08-29T14:48:00.000+05:30ஆஹா, துளசி, இப்டி போட்டோ காமிச்சு, உங்க இன்புளியன்...ஆஹா, துளசி, இப்டி போட்டோ காமிச்சு, உங்க இன்புளியன்சை நிரூபிச்சி, ரொம்ப பயமுறுத்திறீங்களே!

ஆனா, உங்களை மாதிரியெல்லாம் இல்லை, தம்பி கோபால். பாத்தாலே நல்ல மனுஷனா தெரியறார். நம்ம பதவிக்கு வேட்டு வைக்கமாட்டார்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1125290217219811352005-08-29T10:06:00.000+05:302005-08-29T10:06:00.000+05:30//அது சரி, தம்பி கோபால் என்ன எங்க கேப்டன் மாதிரி ர...//அது சரி, தம்பி கோபால் என்ன எங்க கேப்டன் மாதிரி ரொம்ப அழகோ? //

தருமியின் சந்தேகத்தைத் தீர்த்துரணும்.

தனிமடல் பாருங்க!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1125287165581676862005-08-29T09:16:00.000+05:302005-08-29T09:16:00.000+05:30பாலாஜி-பாரி, என்ன வெளயாட்டா? யாரு யாரை கவனிக்கிறது...பாலாஜி-பாரி, என்ன வெளயாட்டா? யாரு யாரை கவனிக்கிறது. ஒழுங்கா நல்ல பிள்ளையா இருந்தா,first applicant என்ற முரையில் 'ஏதாவது' செய்யப்படும்.
தவறு திருத்தப்படுகிறது.....என்ற முறையில்...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1125287045265177532005-08-29T09:14:00.000+05:302005-08-29T09:14:00.000+05:30பாலாஜி-பாரி, என்ன வெளயாட்டா? யாரு யாரை கவனிக்கிறது...பாலாஜி-பாரி, என்ன வெளயாட்டா? யாரு யாரை கவனிக்கிறது. ஒழுங்கா நல்ல பிள்ளையா இருந்தா,first applicant என்ற முரையில் 'ஏதாவது' செய்யப்படும்.

முகமூடி, சரி இந்த ஆளை கொஞ்சம் பிறகு கவனிக்கலாமேயென நினைச்சிருந்தேன். இப்ப எல்லாம் இல்லன்னூ ஆயிப்போச்சுல்ல.

குழலி, இதெல்லாம் 'நம்ம' விதயமாச்சே. சத்தம் போடாம 'கமுக்கமா' முடிச்சுடுவோம், சரியா?

அவ்வை, பாவி...பாவி...சாபமா போட்ற. தங்கத் தலைவனை வச்சு என்னென்ன பண்றன் பாரு.

துளசி, பொறாமை..பொறாமை...ஒரு மனுசன மேல வரவிடமாட்டீங்களே!
அது சரி, தம்பி கோபால் என்ன எங்க கேப்டன் மாதிரி ரொம்ப அழகோ?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1125285573790961282005-08-29T08:49:00.000+05:302005-08-29T08:49:00.000+05:30தருமி,இது அநியாயம். அதெப்படி உள்நாடு வெளிநாடு ரெண்...தருமி,

இது அநியாயம். அதெப்படி உள்நாடு வெளிநாடு ரெண்டும் உங்களுக்கு?

இங்கே ஒரு மனுஷி இருக்கரது மச்சானுக்கு( அதாங்க விஜயகாந்தின் மச்சானுக்கு) தெரியலையாமா?

அதுவும் கோபால் இங்கெ 'கிறைஸ்ட்சர்ச் விஜயகாந்த்' பட்டம் வாங்கியிருக்கறப்ப, இதெல்லாம் நல்லால்லே சொல்லிப்புட்டேன் ஆமா!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1125241344733401572005-08-28T20:32:00.000+05:302005-08-28T20:32:00.000+05:30அ*ன் மன்றத்து ஓட்டு வேண்டுமெனில் எங்கள் தலைவி அ*னோ...அ*ன் மன்றத்து ஓட்டு வேண்டுமெனில் எங்கள் தலைவி அ*னோடு சேர்ந்து நடிப்பேன் என்று அடம்பிடித்து அக்கா ஜோ*கா வை மிரட்டியது போல தன் பலத்தை வைத்து மிரட்டக்கூடாது, இதற்கு சரியென்றால், கேப்டனுக்கு தான் எங்கள் மன்றத்து வேட்டெல்லாம் சாரி ஓட்டெல்லாம்.குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1125240184323899632005-08-28T20:13:00.000+05:302005-08-28T20:13:00.000+05:30பமகவுடன் கூட்டணி வேண்டி தூதனுப்பி, பேச்சு வார்த்தை...பமகவுடன் கூட்டணி வேண்டி தூதனுப்பி, பேச்சு வார்த்தை நடந்து வரும் வேளையிலே, (எதிர்கால) கூட்டணி கட்சியின் தலைவரிடம் ஒரு வார்த்தை கலந்தாலோசிக்காமல் மட்டுமின்றி, சரித்திரத்திலேயே இல்லாத வகையில் கொபசெ பதவிக்கு ஒரு ஆடவரை அமர்த்தும் விகாந்தருக்கு பமக தனது கடும் கண்டனத்தை தெரிவிக்கிறதுமுகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1125236936327564802005-08-28T19:18:00.000+05:302005-08-28T19:18:00.000+05:30Dharumi,enakku ennpost-nnu kettu seekiram sollunga...Dharumi,
enakku ennpost-nnu kettu seekiram sollunga. Appuram canada -ko.paa.se-yaa irukka ennakku aatchebam illai...ithukku eppadi gavanikkanumo...appadi gavanichukoonga...:)) :))Balaji-Paarihttps://www.blogger.com/profile/07982594909312748584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1125236571419048512005-08-28T19:12:00.000+05:302005-08-28T19:12:00.000+05:30அய்யா கருணா என்னும் மு.பச்சையப்பன் என்பவரே, மன்னிக...அய்யா கருணா என்னும் மு.பச்சையப்பன் என்பவரே,

மன்னிக்கணும் உங்க பதிவை எடுத்ததற்கு.simple reason: it completley robs away the funny side of my post.
you post it in your blog and please give me the link. right?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1125228202426290302005-08-28T16:53:00.000+05:302005-08-28T16:53:00.000+05:30This comment has been removed by a blog administrator.P.V.Sri Ranganhttps://www.blogger.com/profile/13921003215276203242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1125227246723554992005-08-28T16:37:00.000+05:302005-08-28T16:37:00.000+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.com