tag:blogger.com,1999:blog-12236223.post1301683816195529382..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 237. அட தமிழ்ப்பட இயக்குனர்களே ...தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-12236223.post-59357296005606855412010-07-17T18:47:20.156+05:302010-07-17T18:47:20.156+05:30நன்றி ஜாக்கிநன்றி ஜாக்கிதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-78698081217868892562010-07-17T18:10:43.164+05:302010-07-17T18:10:43.164+05:30சார் அந்த படத்தை நானும் பார்த்து இக்கின்றேன்... ஆன...சார் அந்த படத்தை நானும் பார்த்து இக்கின்றேன்... ஆனால் ஒரு வருத்தமான விசயம் மலையாளபடமும் தடம்மாறிக்கொண்டு இருக்கின்றது,..... அதமிழ் படங்களை பார்த்து அவைகள் சூடு போட்டுக்கொள்ள தொடங்கி வெகு கதலம் ஆகிவிட்டது...
கடைசியல் அனாதை ஆசிரமித்தில் சேர்க்கும் காட்சிகள் கண்ணில் நீர் வர வைப்பவை...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-91834532569631670222008-01-04T14:58:00.000+05:302008-01-04T14:58:00.000+05:30படம் இப்பத்தான் கிடைச்சது. பார்த்துட்டேன்.படம் இப்பத்தான் கிடைச்சது. பார்த்துட்டேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-58525648078554342212007-11-12T11:29:00.000+05:302007-11-12T11:29:00.000+05:30சூரியா,உங்கள் பின்னூட்டத்தின் கடைசி இரு வரிகளைக் க...சூரியா,
உங்கள் பின்னூட்டத்தின் கடைசி இரு வரிகளைக் கடுமையாக மறுக்கிறேன்; எதிர்க்கிறேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-90194889418597655962007-11-12T11:28:00.000+05:302007-11-12T11:28:00.000+05:30நட்டு,மாற்றங்கள் எல்லாப் பக்கமிருந்தும் - இயக்குனர...நட்டு,
மாற்றங்கள் எல்லாப் பக்கமிருந்தும் - இயக்குனர்கள், பார்வையாளர்கள் - வரவேண்டியுள்ளது. மறுக்கவில்லை.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-91652306623089389812007-11-12T11:25:00.000+05:302007-11-12T11:25:00.000+05:30மருத புல்லட் பாண்டி,ஆமாப்பு ...மருத புல்லட் பாண்டி,
ஆமாப்பு ...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-59109671694852803802007-11-12T10:25:00.000+05:302007-11-12T10:25:00.000+05:30I will tell our audience also one of the reason fo...I will tell our audience also one of the reason for the current situation Of Tamil Cinema.

Neenga Sonnenga
10 Varusathula Vantha Siratha Tamilpadam
Antha Naal, One Prakashraj Filmnu, Ungaluke antha padam theriyale illa, athan nellama,Antha Naal Oducha, illa antha padatha edutha producerthan odiyruparu.Enakum Kavali Iruku Illanu Sollale. Nelamaye Sonen.

Unga Mundai Nan Oru podipaya, Ithuthan Ennoda second comment. Ethavuthu thapu iruntha manchitungaசூரியப்பிரகாஷ்https://www.blogger.com/profile/04575206130622667297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-75081866637438204042007-10-27T00:56:00.000+05:302007-10-27T00:56:00.000+05:30மீண்டும் ஒரு முறை பின்னூட்டமிடுகிறேன்.இந்த ருத்ரைய...மீண்டும் ஒரு முறை பின்னூட்டமிடுகிறேன்.இந்த ருத்ரையா மாதிரி இயக்குனர்கள் தமிழ் சினிமாவை மாற்ற முயற்சி செய்தார்கள்.மெட்ராஸிலேயே பகல் காட்சிகளோடு ஊத்திகிட்டவை அவை.மாற்றங்களை பாரதிராஜா கொண்டு வந்தார்.இப்போது தமிழும் மாற்றங்கள் கொண்டேயுள்ளது.என்ன போட்ட காசை எடுக்க கொஞ்சம் செண்டிமெண்ட் ஊசி ஏற்ற வேண்டியுள்ளது.உளவியல் என்று ஒன்றையும் கூட்டாளியாக்கி கொள்ள வேண்டியுள்ளது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-30780828877630261292007-10-27T00:40:00.000+05:302007-10-27T00:40:00.000+05:30திரைப்படங்களிலுருந்து அகன்று வரும் என்னை மீண்டும் ...திரைப்படங்களிலுருந்து அகன்று வரும் என்னை மீண்டும் அந்தப் பக்கம் தள்ளுகிறீர்கள்.மலையாளப் படங்கள் யதார்த்தங்களை அளித்தாலும் இந்த மொழி ருசி கொஞ்சம் விட்டுப் போவதால் தமிழே துணை என்றாகி விடுகிறது.அப்புறம் நமது படங்கள் வணிகத்தன்மையில் வெற்றி பெற்று விடுவதால் அவர்களும் நம்ம இயக்குனர்களின் வழியில் நடை போடுவது போல் உணர்கிறேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-79219098479759642742007-10-11T14:58:00.000+05:302007-10-11T14:58:00.000+05:30என்ன பெருசு அவுட் சோர்சிங் வேல முடிச்சு சும்மா இரு...என்ன பெருசு அவுட் சோர்சிங் வேல முடிச்சு சும்மா இருக்கீகலா, நல்ல(?!)படங்க பாக்கீக போலமருத புல்லட் பாண்டிhttps://www.blogger.com/profile/00759021449471108967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-70900054670599408182007-10-10T21:57:00.000+05:302007-10-10T21:57:00.000+05:30//இந்த படத்த கேட்க போனா இதுக்கு முன்பு வாங்கிய படத...//இந்த படத்த கேட்க போனா இதுக்கு முன்பு வாங்கிய படத்தை எல்லாம் திரும்ப கேட்பார் சோ வேற ஆள்தான் புடிக்கனும்:))) //

குசும்பா,
நல்ல பெயர் வைத்துக் கொண்டீர்கள். காரண இடுகுறிப் பெயர் என்பார்களே அது உங்களுக்குத்தான் செமையா பொருந்துகிறது.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-15628739949619296162007-10-10T21:55:00.000+05:302007-10-10T21:55:00.000+05:30மங்கை,அவர்கள் படங்கள் யதார்த்தமாக இருப்பது சரி. ஆன...மங்கை,
அவர்கள் படங்கள் யதார்த்தமாக இருப்பது சரி. ஆனால் நமக்கு ஏன் அவர்களை அவர்கள் இலக்கியங்களை படங்களை மொழியை பிடிக்கிறது என்று தெரியவில்லையே.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-4937178474380913202007-10-10T21:54:00.000+05:302007-10-10T21:54:00.000+05:30கானாப்ரபா,அடப் பாவமே! //இப்போதெல்லாம் தமிழ்ப்படங்க...கானாப்ரபா,
அடப் பாவமே! //இப்போதெல்லாம் தமிழ்ப்படங்களைப் பாடல் காட்சிக்காக மட்டும் பார்ப்பதோடு சரி// என்ன இப்படி சொல்லிட்டீங்க.
அங்க பாருங்க ஜிரா என்ன சொல்லியிருக்காருன்னு: //ஒரு பாட்டாவது உருப்படியா எடுக்குறாங்களா....//

நானும் ஜிரா கட்சி. பாட்டு கேட்க மட்டும்தான் பிடிக்கும்; பார்க்க அல்ல.

ஒரு உதாரணம்: ஹாரிஸின் முதல் ஹிட்: வசீகரா...என்ன அழகான பாட்டை என்ன வக்கிரமாக எடுத்திருக்கிறான்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-55002941092488980872007-10-10T21:50:00.000+05:302007-10-10T21:50:00.000+05:30தம்பி, எனக்கு ஒரு உதவி உங்களிடமிருந்து வேணும்.//தம...தம்பி, எனக்கு ஒரு உதவி உங்களிடமிருந்து வேணும்.
//தமிழ்ல (தரமான படங்கள்) எப்பவாச்சும் வரும்.// - அப்டின்னு சொல்லியிருக்கீங்க.

எனக்கு ஒரு சந்தேகம். இதுவரை கடந்த 10 ஆண்டுகளில் (அல்லது எல்லாக் காலங்களிலும் சேர்த்துகூட வச்சுக்குவோமே) காதலும் காதலைச் சேர்ந்ததும் இல்லால கதையோடு வந்த தமிழ்ப் படங்கள் ஒரு ஐந்து பெயர் கொடுங்களேன்.
வரலாற்றுப் படங்களை விட்டு விடுங்கள். எனக்கு 2 பெயர் நினைவுக்கு வருது:
1. அந்த நாள்
2. ப்ரகாஷ்ராஜின் தயாரிப்பில் (இரண்டாவது தயாரிப்பு என்று நினைக்கிறேன். பெயர் நினைவில் இல்லை) ஒரு கடத்தல் பற்றிய படம்.

நீங்க இன்னும் மூணு மட்டும் கொடுங்க.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1185814150942271762007-10-10T20:30:00.000+05:302007-10-10T20:30:00.000+05:30ஜிரா,//ஏன்னா..அப்பத்தான் நம்மாளுகளுக்கு மோகன்லான் ...ஜிரா,
//ஏன்னா..அப்பத்தான் நம்மாளுகளுக்கு மோகன்லான் சுகுமாரி கிட்ட என்ன கேக்குறாருன்னே புரியும். இல்லைன்னா என்ன கேக்குறாருன்னே புரியாது.//

இதைத்தான் நான் "நோட்ஸ்" போடுறதுன்னு சொல்றது!! இந்தமாதிரி foot notes போட்டே நம்மளையும் அவங்க லெவல்லேயே நம்ம இயக்குனர்கள் வச்சிருக்காங்க.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-59359976086577262372007-10-10T11:48:00.000+05:302007-10-10T11:48:00.000+05:30"குசும்பா...அய்யனார்கிட்ட இருக்கு வாங்கி பாரு. ரொம..."குசும்பா...

அய்யனார்கிட்ட இருக்கு வாங்கி பாரு.
ரொம்பநாள் தேடினேன் இந்த படத்தை லுலுல கிடைச்சிது. கானாப்ரபா கூட பதிவிட்டிருக்கிறார்."

இந்த படத்த கேட்க போனா இதுக்கு முன்பு வாங்கிய படத்தை எல்லாம் திரும்ப கேட்பார் சோ வேற ஆள்தான் புடிக்கனும்:))) தம்பி இன்னொரு சீடி வாங்கிதர முடியுமா?:)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-70543271598417882702007-10-10T08:21:00.000+05:302007-10-10T08:21:00.000+05:30தருமி ஐயாமலையாளிகளும் சரி வங்காளிகளும் சரி...they ...தருமி ஐயா

மலையாளிகளும் சரி வங்காளிகளும் சரி...they are very close to their culture. நிஜ வாழ்க்கையிலும், சினிமாவிலும் இப்படித்தான் இருக்காங்க
உடை, உணவு, பழக்க வழக்கம் இது எல்லாம் பெருசா மாறலை..
வங்காள மொழியில்..''தின் பிரதி தின்'' படம்..நம்ம அவள் ஒரு தொடர்கதை மாதிரி...ஆனா அந்த படத்தை பார்த்தா தான் தெரியும் வித்தியாசம்...மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-60941020292459734512007-10-10T04:41:00.000+05:302007-10-10T04:41:00.000+05:30சொல்ல விட்டுப்போச்சுங்க.'காழ்ச்ச' அப்படின்னா 'பார்...சொல்ல விட்டுப்போச்சுங்க.

'காழ்ச்ச' அப்படின்னா 'பார்வை'ன்னு ஒரு அர்த்தம் இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-27595661110084224732007-10-10T04:27:00.000+05:302007-10-10T04:27:00.000+05:30வணக்கம் தருமி சார்இப்போதெல்லாம் தமிழ்ப்படங்களைப் ப...வணக்கம் தருமி சார்

இப்போதெல்லாம் தமிழ்ப்படங்களைப் பாடல் காட்சிக்காக மட்டும் பார்ப்பதோடு சரி, மற்றப்படி கிடைக்கும் நேரத்தை பழைய மலையாளப் படங்கள் கொண்டு தான் நிரப்புகின்றேன். இன்னும் இதுபோல் நிறையப் படங்கள் இருக்கு.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-82536410752146377622007-10-09T23:07:00.000+05:302007-10-09T23:07:00.000+05:30மூன்று மாநில விருதுகள் பெற்ற தரமான படம். முண்ணனி ந...மூன்று மாநில விருதுகள் பெற்ற தரமான படம். முண்ணனி நடிகர் என்ற பந்தாவெல்லாம் இல்லாம சாதாரண பிலிம் ஓட்டும் பாத்திரம். மம்முட்டியின் வீடும் அந்த பெண்ணும் அழகு.

மம்முட்டியும் பல மொக்கைகள்ல நடிச்சிருக்காரு ஆனா கதையுள்ள படங்கள்லயும் அப்பப்ப நடிக்கறாரு. ஆனா நம்மாளூங்க அபூர்வமா கதையுள்ள படங்கள்ல நடிப்பாங்க. மலையாள படவுலகில் மட்டும்தான் தரமான படம் வருதுன்னு சொல்றது ஏத்துக்க முடியாது. தரமான படங்கள் அதிகமா வரும். தமிழ்ல எப்பவாச்சும் வரும். நீங்க தமிழ்மணம் படிக்கறவரா இருந்தா தரமான தமிழ்படங்கள கூட ரசிக்க முடியாது. :)

குசும்பா...

அய்யனார்கிட்ட இருக்கு வாங்கி பாரு.
ரொம்பநாள் தேடினேன் இந்த படத்தை லுலுல கிடைச்சிது. கானாப்ரபா கூட பதிவிட்டிருக்கிறார்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-17383264179235320342007-10-09T23:02:00.000+05:302007-10-09T23:02:00.000+05:30ஒரு நல்லபடம் பாத்தோங்குற திருப்தியைப் பெரும்பாலும்...ஒரு நல்லபடம் பாத்தோங்குற திருப்தியைப் பெரும்பாலும் மலையாள வங்காளப் படங்களப் பாத்துத்தான் தீத்துக்குறது. நீங்களும் அப்படித்தானா? அது சரி. நம்ம ஒற்றுமைதான் தெரிஞ்சதாச்சே.

மலையாளத்துலயும் பாண்டிப்படா, ராஜமாணிக்கம் எல்லாம் வரும். ஆனா நல்ல படங்களும் கண்டிப்பா வரும்.

ஒரு படம். பேரு நெனவில்லை. மோகன்லால், ரேகா, முரளி (டும்டும்டும் ஜோதிகா அப்பா), சுகுமாரி நடிச்சிருப்பாங்க. பழைய படம். ரேகா முரளி ஜோடி. மோகன்லால் கல்யாணமாகாத பணக்காரரு. சுகுமாரிதான் வேலைக்காரி மாதிரி சின்ன வயசுல இருந்து பாத்துக்கிறது. லாலுக்குக் கொழந்த ஆசை வரும். அப்ப முரளியோட ஆப்பரேஷனுக்கா ரேகாவுக்குப் பணம் தேவைப்படும். செயற்கை முறைல கருவுண்டாக்கி ரேகா சுமப்பாங்க. ஆனா கொழந்தை பொறந்ததும் தரமாட்டேன்னு அடம் பிடிப்பாங்க. சிலபல பிரச்சனைகளுக்குப் பிறகு மோகன்லால் போகட்டும்னு விட்டுருவாரு. கார்ல முரளி, ரேகா, கொழந்தை எல்லாம் ஏறிப் போனதும் பக்கத்துல இருக்குற சுகுமாரியப் பாத்துக் கேப்பாரு "அந்தக் கொழந்தைய அவ பாத்துக்கிற மாதிரி....நீ என்னையப் பாத்துக்குவியா"...அப்பா சுகுமாரியோட முகபாவங்கள்..அடடா. அவ்வளவுதான். படம் முடிஞ்சு போச்சு. இதே முடிவு தமிழ் சினிமால இருந்திருந்தா? "சுகுமாரி, அதோ போறாளே....என்னோட குழந்தையத் தன்னோட கொழந்தையாத் தூக்கிக்கிட்டு...அவ எவ்வளவு அன்போட ஆசையோட அந்தக் கொழந்தையப் பாசமா பாத்துக்கிறாளோ...அதே அளவு ஆசையோடயும் பாசத்தோடயும் என்னையப் பாத்துக்கிறதுக்கு ஒரு அம்மா வேணும். அந்த அம்மாவா நீங்க இருப்பீங்களா? சொல்லுங்கம்மா சொல்லுங்க" அப்படீன்னு கதாநாயகன் கதறீருப்பாரு. ஏன்னா..அப்பத்தான் நம்மாளுகளுக்கு மோகன்லான் சுகுமாரி கிட்ட என்ன கேக்குறாருன்னே புரியும். இல்லைன்னா என்ன கேக்குறாருன்னே புரியாது.

இயக்குனர்களை மட்டும் குற்றம் சொல்லிப் புண்ணியமில்லை. நம்ம மக்களையும் சொல்லனும். ஏன்னா..இயக்குனர்கள் மக்களுக்குள்ள இருந்துதான வர்ராங்க. ஆகையாலதான் இப்பிடியிருக்கு.

ஒரு பாட்டாவது உருப்படியா எடுக்குறாங்களா....விட்டாப் பொலம்பிக்கிட்டேயிருப்பேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-69971432033010438572007-10-09T22:53:00.000+05:302007-10-09T22:53:00.000+05:30இளா,மசாலா படங்கள் இருக்கட்டும் - ஹாலிவுட் ஜேம்ஸ் ப...இளா,
மசாலா படங்கள் இருக்கட்டும் - ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் படங்கள் மாதிரி.
ஆனா மசாலா படம் மட்டும்தான் எடுப்போம்னு ஒத்த கால்ல நம்ம இயக்குனர்கள் எல்லோரும் ஒட்டு மொத்தமா நிற்கிறதும், அந்த மாதிரி படங்களுக்கு நான் பதிவில சொன்னமாதிரி மதிப்பெண்கள் கொடுக்கிற பொதுஜனப் பத்திரிகைகளையும் மற்ற ஊடகங்களையும்தான் குறை சொல்லவேண்டியதிருக்கு.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-75583509567473263902007-10-09T22:50:00.000+05:302007-10-09T22:50:00.000+05:30பூச்சாண்டி,நெஜமாலுமே நல்லாவே பயம் காட்டுரீங்க ..கல...பூச்சாண்டி,
நெஜமாலுமே நல்லாவே பயம் காட்டுரீங்க ..

கலைக்கண்ணுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணுங்க ... புண்ணியமா போகும்
:)தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-6032264057288399932007-10-09T22:26:00.001+05:302007-10-09T22:26:00.001+05:30லக்கி லுக்,ஓடுதுன்னு நினைக்கிறேன். அதைவிட நல்ல பெய...லக்கி லுக்,
ஓடுதுன்னு நினைக்கிறேன். அதைவிட நல்ல பெயர் வாங்கிக் குடுத்துருக்குன்னு நினைக்கிறேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-69399897467554608432007-10-09T22:26:00.000+05:302007-10-09T22:26:00.000+05:30இராம்,என்று தணியும் இந்த தந்திர மோகம்...குசும்பன்,...இராம்,
என்று தணியும் இந்த தந்திர மோகம்...

குசும்பன்,
கட்டாயம் பாருங்க. நிச்சயமா திட்ட மாட்டீங்கதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.com