tag:blogger.com,1999:blog-12236223.post1307823036921038326..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 924. மதங்களும் ... சில விவாதங்களும், .......... தமிழ் இந்துவில் ஒரு குறிப்பு.தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-12236223.post-38370191103913139522017-02-07T14:52:21.609+05:302017-02-07T14:52:21.609+05:30நல்லநூலை அடக்கி வைக்க முடியாது நான் இருக்கிறேன் என...நல்லநூலை அடக்கி வைக்க முடியாது நான் இருக்கிறேன் என்று தலைகாட்டும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-9174426104874049202017-02-07T13:58:52.656+05:302017-02-07T13:58:52.656+05:30அவர்கள் தந்த மதிப்பீட்டிற்குத் தங்களின் மதிப்பீடு ...அவர்கள் தந்த மதிப்பீட்டிற்குத் தங்களின் மதிப்பீடு மிக அருமை. பொருண்மையிலும் சரி, பக்க அமைப்பிலும் சரி உங்களின் ரசனையை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-30347185467194752652017-02-07T10:12:54.256+05:302017-02-07T10:12:54.256+05:30மதத்தின் பெயரால் மதம் பிடித்தலையும் மனிதன் திருந்த...மதத்தின் பெயரால் மதம் பிடித்தலையும் மனிதன் திருந்த, அறிவு சார்ந்த, சிந்தனையைத் தூண்டி நல்வழி நடக்க தூண்டும் புத்தகம். தங்களுடைய முயற்சி, பாராட்டத்தக்கது. தமிழ் இந்துவில் தம்பியின் மதிப்புரை நடுநிலைக் கண்ணோட்டத்தோடு சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள் Anonymoushttps://www.blogger.com/profile/05922724902655577642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-18343864153803336252017-02-06T22:24:17.436+05:302017-02-06T22:24:17.436+05:30தம்பியின் மதிப்புரை எல்லையற்ற மகிழ்ச்சி அளிக்கிறது...தம்பியின் மதிப்புரை எல்லையற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. 'மதங்களின் அடித்தளத்தை உலுக்கும்' என்பது சரியான கணிப்பு.வாழ்த்துக்கள். மனிதன் 'மதம்'பிடித்தலையாமல், மனிதனாக வாழ இத்தகைய புத்தகங்கள் தேவை. Anonymoushttps://www.blogger.com/profile/05922724902655577642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-91382991519642674572017-02-06T19:38:38.934+05:302017-02-06T19:38:38.934+05:30வாழ்த்துக்கள் ஐயா
இந்துவில் பார்த்து மகிழ்ந்தேன்வாழ்த்துக்கள் ஐயா<br />இந்துவில் பார்த்து மகிழ்ந்தேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com