tag:blogger.com,1999:blog-12236223.post1542965647782982329..comments2024-03-29T16:44:16.510+05:30Comments on தருமி (SAM): 1069. யூதர்களின் இயேசுவும், பவுலின் கிறிஸ்துவும் -- 2தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-12236223.post-53797480393325342182019-11-20T20:34:59.392+05:302019-11-20T20:34:59.392+05:30Cross D Soyza இருளில் இருக்கும் புறஜாதிகளுக்கு பிர...Cross D Soyza இருளில் இருக்கும் புறஜாதிகளுக்கு பிரகாசிக்கிற ஒளி என்று ஏசாயா தீர்க்கர் எழுதியுள்ளார்.
ஏசாயா 42:1
இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே. என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்.அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.
லூக்கா 2:30
புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்,
31. தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின
32. உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.
இயேசு யூதருக்கு மட்டும் ஆண்டவர் இல்லை.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-60342681089480644722019-11-20T20:34:18.255+05:302019-11-20T20:34:18.255+05:30Premkumar Samuel இயேசுவை மேசியா என்று பவுல் தான் ம...Premkumar Samuel இயேசுவை மேசியா என்று பவுல் தான் முதலில் கூறினார் என்பது தவறு.
மேசியா என்ற எபிரேய பதத்திற்கு அபிஷேகம் பண்ணப்பட்டவர் ராஜா என்று பொருள் படும்.
இயேசுவின் சீடர் பேதுரு நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து அதாவது மேசியா என்று பறை சாற்றினார்.
இயேசுவும் பிரதான ஆசாரியன் தம்மிடம் நீர் கிறித்துவா என்று வினவிய போது அதனை ஆமோதித்தார்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-84483187881165726392019-11-18T14:14:34.366+05:302019-11-18T14:14:34.366+05:30//இயேசுவை மேசியா என்று பவுல் தான் முதலில் கூறினார்...//இயேசுவை மேசியா என்று பவுல் தான் முதலில் கூறினார் என்பது தவறு.// ...//இயேசுவின் சீடர் பேதுரு நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து அதாவது மேசியா என்று பறை சாற்றினார்.// .... yes prem. ..see this: இயேசுதான் மெசியா என்று அவருடைய சீடர்கள் யூதர்களிடம் முன்னிறுத்துகின்றனர்.
தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-16520548257680334502019-11-18T12:07:50.981+05:302019-11-18T12:07:50.981+05:30Premkumar Samuel இயேசுவை மேசியா என்று பவுல் தான் ம...Premkumar Samuel இயேசுவை மேசியா என்று பவுல் தான் முதலில் கூறினார் என்பது தவறு.
மேசியா என்ற எபிரேய பதத்திற்கு அபிஷேகம் பண்ணப்பட்டவர் ராஜா என்று பொருள் படும்.
இயேசுவின் சீடர் பேதுரு நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து அதாவது மேசியா என்று பறை சாற்றினார்.
இயேசுவும் பிரதான ஆசாரியன் தம்மிடம் நீர் கிறித்துவா என்று வினவிய போது அதனை ஆமோதித்தார்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-91575759625165456632019-11-18T09:45:55.308+05:302019-11-18T09:45:55.308+05:30தொடருங்கள். நல்வாழ்த்துக்கள்தொடருங்கள். நல்வாழ்த்துக்கள்ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.com