tag:blogger.com,1999:blog-12236223.post3639150146103556112..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 362. சில நிஜங்களும் ஒரு கற்பனையும் ..தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-12236223.post-67586321128455642232010-01-05T17:52:32.547+05:302010-01-05T17:52:32.547+05:30அதே ஆவியில் பகுத்தறிவு சிங்கம் போட்டோவுக்கு மாலை ப...அதே ஆவியில் பகுத்தறிவு சிங்கம் போட்டோவுக்கு மாலை போட்டு கும்பிடுறதை பார்த்திங்களா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-6998364073265675012010-01-04T10:20:29.890+05:302010-01-04T10:20:29.890+05:30ஆ.வி. புத்தாண்டு விஷயத்தை அதில் படித்தால் எப்படி இ...ஆ.வி. புத்தாண்டு விஷயத்தை அதில் படித்தால் எப்படி இருந்திருக்குமோ, இதில் படிக்கும் போது சப்பென்று அறைவது போல் உணர்வு (அரசியல் கோ)

“சரியான முகவரி”?Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-39823992739760119732010-01-04T09:41:59.617+05:302010-01-04T09:41:59.617+05:30//தண்டனை கவர்னருக்கு மட்டுமில்லை அந்தப் பொண்ணுங்கள...//தண்டனை கவர்னருக்கு மட்டுமில்லை அந்தப் பொண்ணுங்களுக்கும் கொடுக்கனும்.//

தற்கொலை செய்து கொள்ள முயன்றார் என்றக் குற்றச்சாட்டில் ஒருவரை கைது செய்வது போல், தற்கொலைக்குத் தேவையான பூச்சு மருந்து விற்பவரும் தண்டிக்கப்பட வேண்டியவர் என்பதாகச் சொல்கிறீர்களா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-24712091435345857212010-01-04T09:39:27.936+05:302010-01-04T09:39:27.936+05:30அந்த நிகழ்ச்சி சோதிடர்களின் உளரல்கள் எப்படிப் பட்ட...அந்த நிகழ்ச்சி சோதிடர்களின் உளரல்கள் எப்படிப் பட்டது என்பதை அறியும் ஒரு நிகழ்ச்சியாகப் பார்க்கும் போது எனக்கு டென்சன் ஏற்படவில்லை.

:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-8862264411320634932010-01-03T22:43:49.564+05:302010-01-03T22:43:49.564+05:30யானைக்கும் அடி சறுக்கும்.விஜய் டிவியோ கோபிநாத்தோ ச...யானைக்கும் அடி சறுக்கும்.விஜய் டிவியோ கோபிநாத்தோ சும்மாவா ஷோ நடத்துறாங்க.நானும் அந்தக் கண்றாவியை ஒரே ஒரு நிமிடம் பார்த்துட்டு ஓடிப் போயிட்டேன்.
எனக்குள் எழுந்த சந்தேகம் ஜாதகம் முக்கியமா தமிழ் வருடத்தை வைத்துத்தானே கணிக்கிறாங்க.அப்புறம் ஆங்கில நியூ இயருக்கு ஏன் ராசி பலன்....

இந்த திவாரி மேட்டரிலுல் டவுட்.ஜூவியில் நக்கீரனில் படித்த வரை பல மாதங்கள் வருடங்களாக தங்கள் ஆதாயம் காரியம் சாதிக்க கவர்னரோடு இருந்த பெண்[கள்]ணுக்கு திடீரென எப்படி சீரழிஞ்சி போகிறோம்னு கவலை வந்து மீடியா உதவி கேட்டாங்க.
என்னைப் பொறுத்தவரை ரெண்டு கை தட்டினாத்தான் ஓசை.
இதே கதைதான் ஜெயலட்சுமி மேட்டரிலும்...தண்டனை கவர்னருக்கு மட்டுமில்லை அந்தப் பொண்ணுங்களுக்கும் கொடுக்கனும்.கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-23004515499038322292010-01-03T22:10:00.063+05:302010-01-03T22:10:00.063+05:30//அப்பால பாருங்க.. இன்னா நடக்குதுன்னு..!//
முருகா...//அப்பால பாருங்க.. இன்னா நடக்குதுன்னு..!//

முருகா!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-89179098070965952222010-01-03T14:24:25.599+05:302010-01-03T14:24:25.599+05:30புத்தாண்டு வாழ்த்துக்கள் தருமி சார்...புத்தாண்டு வாழ்த்துக்கள் தருமி சார்...Samuel | சாமுவேல்https://www.blogger.com/profile/17932610762927945324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-47049045821184013342010-01-03T11:39:17.018+05:302010-01-03T11:39:17.018+05:30சமூக அக்கறை உள்ள பதிவு.சமூக அக்கறை உள்ள பதிவு.Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-21155226308539666072010-01-03T11:04:44.190+05:302010-01-03T11:04:44.190+05:30[[[தருமி said...
உ.த., முகவரிகளுக்குத்தான் பஞ்சமில...[[[தருமி said...
உ.த., முகவரிகளுக்குத்தான் பஞ்சமில்லையே; ஆனால், இதுக்கெல்லாம் பொட்டி கிடையாதுல்ல...]]]

பொட்டி இல்லாம செய்யறதுக்கு நான் என்ன தியாகியா..?

இந்தக் கைல பொட்டி.. அந்தக் கைல ஆயுதம்.. அப்பால பாருங்க.. இன்னா நடக்குதுன்னு..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-33848255107001482892010-01-03T10:55:49.200+05:302010-01-03T10:55:49.200+05:30உ.த.,
முகவரிகளுக்குத்தான் பஞ்சமில்லையே; ஆனால், இது...உ.த.,
முகவரிகளுக்குத்தான் பஞ்சமில்லையே; ஆனால், இதுக்கெல்லாம் பொட்டி கிடையாதுல்ல ...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-55631305492873386192010-01-03T10:54:38.403+05:302010-01-03T10:54:38.403+05:30This comment has been removed by the author.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-90987140777891267162010-01-03T10:42:16.212+05:302010-01-03T10:42:16.212+05:30புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா..
"சரியான முகவர...புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா..

"சரியான முகவரிகளை"யும், "பொட்டி"யையும், "ஆயுதத்தையும்" கொடுத்தால் நான் ரெடி..!!!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-13722165817607440642010-01-03T07:35:08.736+05:302010-01-03T07:35:08.736+05:30புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)க்ள்.
இப்பெல்லாம...புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)க்ள்.

இப்பெல்லாம் இந்தியாவைப் புரட்டிப்போட்டாச்சு.

'மகேசன்'தீர்ப்பே 'மக்கள்' தீர்ப்பு!

உங்க ஊர்தான் நெம்புகோல் வச்சுப் புரட்டிப்போட்டதுன்னு கேள்வி:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-79781056267869811962010-01-03T04:24:13.318+05:302010-01-03T04:24:13.318+05:30அன்பின் அண்ணே தருமி
ஆதங்கம் புரிகிறது. என்ன செய்வ...அன்பின் அண்ணே தருமி

ஆதங்கம் புரிகிறது. என்ன செய்வது - நாடு எங்கோ போய்க் கொண்டு இருக்கிறது.

நீயா நானா - விஜய் தொலைக்காட்சி நடத்தும் நல்லதொரு நிகழ்ச்சி - இருப்பினும் இது மாதிரி சில சமயங்களில் நடந்துவிடுகிறது.

நல்வாழ்த்துகள் அண்ணேcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-9908839155418734142010-01-03T01:25:39.949+05:302010-01-03T01:25:39.949+05:30//"சரியான முகவரிகள்" ஏன் கிடைப்பதில்லை? ...//"சரியான முகவரிகள்" ஏன் கிடைப்பதில்லை? //

புத்தாண்டு வாழ்த்துகள் சார்..கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-493831612791745762010-01-02T23:57:25.403+05:302010-01-02T23:57:25.403+05:30//இவர்களுக்குச் "சரியான முகவரிகள்" ஏன் க...//இவர்களுக்குச் "சரியான முகவரிகள்" ஏன் கிடைப்பதில்லை?//
அதுதானே ஒருவேளை பயமா???gulf-tamilanhttps://www.blogger.com/profile/03147142077408164300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-25803244287657154232010-01-02T23:22:19.974+05:302010-01-02T23:22:19.974+05:30புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், சாரே!
வருடத்தின் முத...புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், சாரே!

வருடத்தின் முதல் பதிவே, வெறும் ஆசைகளுடன் :) ...Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.com