tag:blogger.com,1999:blog-12236223.post3675383135142477182..comments2024-03-29T16:44:16.510+05:30Comments on தருமி (SAM): 381. சிவாஜி ...தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-12236223.post-37270072557619008562010-03-11T10:24:53.311+05:302010-03-11T10:24:53.311+05:30//ராசக்தி படத்தை காலேஜுக்கு கட் அடுத்து மேட்னி ஷோ ...//ராசக்தி படத்தை காலேஜுக்கு கட் அடுத்து மேட்னி ஷோ பார்த்த நாள் முதலாய்...//

அண்ணாச்சி,
அம்புட்டு பெரிய ஆளு நீங்க.. ஏதோ இந்தப் பக்கத்தில நாந்தான் பெரிய (அதாவது, ரொம்ப வயசான) ஆளுன்னு ஜு காமிச்சிக்கிட்டு இருந்தேன். மன்னிச்சிக்கங்க.

முப்பெரும் பேரப்பிள்ளைகள் ...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-10143549453038137382010-03-11T03:51:12.580+05:302010-03-11T03:51:12.580+05:30உங்கள் ரசனை நன்றாக இருக்கிறது.
பராசக்தி படத்தை கா...உங்கள் ரசனை நன்றாக இருக்கிறது.

பராசக்தி படத்தை காலேஜுக்கு கட் அடுத்து மேட்னி ஷோ பார்த்த நாள் முதலாய் இன்று வரை சிவாஜியின் நடிப்பின் மேல் உள்ள ஈர்ப்பு குறையவில்லை.

படத்தில இருப்பது நீங்களும் பேரக்குழந்தைகளுமா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-6770063439538682672010-03-08T07:55:48.503+05:302010-03-08T07:55:48.503+05:30ஜெரி, தெக்ஸ்
எதுக்குப்பா எதுக்கு ...?!ஜெரி, தெக்ஸ்

எதுக்குப்பா எதுக்கு ...?!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-60230280373919295712010-03-08T07:55:21.790+05:302010-03-08T07:55:21.790+05:30ஜோ, வெற்றிவேல், ராஜநடராஜன் ... இன்னும் எத்தனை எத்த...ஜோ, வெற்றிவேல், ராஜநடராஜன் ... இன்னும் எத்தனை எத்தனை நல்ல ரசிகர்கள் ... ம்ம்..

மனதில் மீதி நிற்பது சோகமே...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-30825486078928375052010-03-08T07:53:46.920+05:302010-03-08T07:53:46.920+05:30//i stranded into here!//
keep doing now and then...//i stranded into here!//

keep doing now and then. thanksதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-3388387225540276492010-03-08T01:13:36.362+05:302010-03-08T01:13:36.362+05:30முகபாவங்களுக்கும்,ஸ்டைலுக்கும்,சிகரெட் புகையை நடிக...முகபாவங்களுக்கும்,ஸ்டைலுக்கும்,சிகரெட் புகையை நடிக்க விடறதுக்கும் இன்னும் ஒருத்தன் மறுபிறவி எடுக்கணும்.அவரை கவுரப்படுத்திய இடுகைக்கு நன்றி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-62399741633990250862010-03-07T14:43:52.058+05:302010-03-07T14:43:52.058+05:30:D .. dharumi is one of my fav characters ever.. v...:D .. dharumi is one of my fav characters ever.. very close to my heart.. coz when i was in 1st std, i used to tell the entire dharumi portion of dialogues(i still do remember).. became very popular in my school bcoz of tht! whn i saw the name, i stranded into here!Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-65187325091121721162010-03-02T00:40:38.201+05:302010-03-02T00:40:38.201+05:30சிவாஜியை நுணுக்கமாக ரசிக்கனும் என்றால் என்னோடுதான்...சிவாஜியை நுணுக்கமாக ரசிக்கனும் என்றால் என்னோடுதான் அப்படத்தைப் பார்க்கணும் என்று என் நண்பர்கள் சொல்வார்கள்.சிவாஜி என்பதால் எல்லாவற்றையும் ரசிப்பவன் கிடையாது.அந்த உயர்ந்த மனிதன் பல் குத்தும் காட்சியை நீங்கள் குறிப்பிட்டு இருந்ததைப் படிக்கும் போது என் மாதிரி இன்னும் பல பேர் இருக்கிறார்கள் என்று சந்தோஷப்பட்டேன். வலைத்தளங்களில் சிவாஜியை ரசிப்பவர்கள் இருப்பது எனக்கு ஒரு ஆறுதல்..அ.வெற்றிவேல்https://www.blogger.com/profile/14082678376426985850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-58894872545782823372010-03-01T11:14:30.755+05:302010-03-01T11:14:30.755+05:30http://video.yahoo.com/watch/7062223/18374399http://video.yahoo.com/watch/7062223/18374399ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-92174262090253905172010-02-28T22:01:13.640+05:302010-02-28T22:01:13.640+05:30வாழி நீ சிவாஜி!வாழி நீ சிவாஜி!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-86627317066602329602010-02-28T21:51:29.051+05:302010-02-28T21:51:29.051+05:30கு.பி.,
ரொம்ப நன்றி. மூணுதடவை பாத்துட்டேன்.
நான்...கு.பி.,

ரொம்ப நன்றி. மூணுதடவை பாத்துட்டேன்.

நான்கு நிமிடம் தொடர்ந்து செல்கிறது அந்த நீண்ட வசனம் .......தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-49462835806731311972010-02-28T20:45:48.585+05:302010-02-28T20:45:48.585+05:30//அப்ப ..பார்ட்டி ..எப்ப ...வைக்கிறீங்க..?// அதான...//அப்ப ..பார்ட்டி ..எப்ப ...வைக்கிறீங்க..?// அதானே! எப்போ?? நானும்... நானும் :))Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-41342955751738421322010-02-28T20:30:32.097+05:302010-02-28T20:30:32.097+05:30/எனக்கு இன்று நல்ல ஒரு ராசி!!
அப்ப ..பார்ட்டி ..எப.../எனக்கு இன்று நல்ல ஒரு ராசி!!
அப்ப ..பார்ட்டி ..எப்ப ...வைக்கிறீங்க..?Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-18464694112851498682010-02-28T20:17:49.195+05:302010-02-28T20:17:49.195+05:30தருமி அவர்களே,
http://www.youtube.com/watch?v=vAE...தருமி அவர்களே,

http://www.youtube.com/watch?v=vAE6xvRMn34

பார்த்து மகிழவும்.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.com