tag:blogger.com,1999:blog-12236223.post4311291803075402467..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 652. தாத்தா கட்டாயமாகக் கதை சொல்லி, தூங்க வைக்கணுமோ ...?தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-12236223.post-39127820112527416392013-05-27T19:21:11.246+05:302013-05-27T19:21:11.246+05:30தருமிய்யா,
நல்ல அனுபவம். இளையத்தலைமுறையிடம் பாடம்...தருமிய்யா,

நல்ல அனுபவம். இளையத்தலைமுறையிடம் பாடம் பயின்றுள்ளீர்கள் ,தாத்தாவுக்கு பிரணவம் சொல்லி தந்த பேத்தினு (முருகந்சிவன் கதை) சரித்திரம் பேசும் :-))

ஹி..ஹி என்ன மாதிரியே 3 ஆம் வகுப்பிலேயே வாசிக்க ஆர்வம் காட்டுறாங்க :-))

ஆனால் அப்போலாம் நான் வாசிக்கனு கேட்டால் கூட புக்கு கிடைக்காது, என்ன கதைப்புக்கு வேண்டிக்கிடக்கு பாடம் படினு பாட்டுத்தான் கிடைக்கும்.

இப்போ காலம் மாறிடுச்சு, அப்படியே வாசிப்பார்வம்,ஓவியம்னு கொண்டுப்போங்க.

# படம் நல்லா வந்திருக்கு,அனேகமா காற்று வீட்டை நோக்கி வீசுவதாகவும், அதுக்கு மரம் போல வீட்டின் சுவர்கள் வளைவதாகவும் கற்பனைனு நினைக்கிறேன்.இப்படி செய்வதால் வீட்டுக்கும் ஒரு "எக்ஸ்பிரஷன்" கிடைக்குது.

ஒரு வகையில் கார்ட்டூன் டெக்னிக்,கார்ட்டூன் சேனல் பார்த்து மனதில் பதிந்து இருக்கலாம்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-30049329343221549952013-05-09T17:26:03.402+05:302013-05-09T17:26:03.402+05:30பதிவு எழுதுவதை விட குழந்தைகளுக்கு கதை சொல்வது மிக ...பதிவு எழுதுவதை விட குழந்தைகளுக்கு கதை சொல்வது மிக மிக சவாலான வேலை.

மூவருக்கும் பிடிக்க வேண்டும்.
கட்டாயம் மந்திர கதையாக இருக்க வேண்டும்.
இடையில் சிரிக்க வைக்க வேண்டும்.
சஸ்பென்ஸ் இருக்க வேண்டும்.
முடிவு கட்டாயம் சுபமாக இருக்க வேண்டும்.

பலமுறை தடுமாறிய போதும் அந்த நிமிடத்தில் யோசித்து யோசித்து பல முறை வென்று உள்ளேன்.

சரியாக சொல்லி இருந்தால் முடிவின் இறுதியில் மூவரும் ஆழ்ந்த தூக்கத்திற்கு போய்விட்டார்கள் என்று அர்த்தம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-41640558390534189712013-05-06T12:45:06.226+05:302013-05-06T12:45:06.226+05:30என் பேத்திக்கு கதை சொல்ல தாத்தாவே தேவையில்லை. ஐந்த...என் பேத்திக்கு கதை சொல்ல தாத்தாவே தேவையில்லை. ஐந்து வயதில் சாம்சங் டாபில் யூட்யூப் பார்த்து பழகிப்போனவளுக்கு தாத்தா கதை எதற்கு? படிக்க தெரியாத வயதில் iconகளை அப்படியே மனப்பாடம் செய்து கார்ட்டூன் படங்களை செலக்ட் செய்து பார்க்கும் அளவுக்கு பழகிப்போயிருக்கிறது. நாம் சொல்வதை ஒரு ஐந்து நிமிடம் உட்கார்ந்து கேட்க பொறுமையில்லை. கதை சொல்லும் கடமையில் இருந்து எனக்கு விடுதலை:))
TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-76220286921817400832013-05-03T16:53:58.224+05:302013-05-03T16:53:58.224+05:30சுப்பாண்டி கதை தெரியவில்லையா தாத்தாவிற்கு?
என் பி...சுப்பாண்டி கதை தெரியவில்லையா தாத்தாவிற்கு?

என் பிள்ளைகள் சின்னபிள்ளையாக இருக்கும் போது பூந்தளிர் கதை புத்தகத்தில் சுப்பாண்டி கதை இருக்கும். என் மகனுக்கு மிகவும் பிடித்த கதை.

என் பேத்திக்கு பீர்பால் கதை, தெனாலிராமன் கதை, பஞ்சத்ந்திர கதை எல்லாம் சொல்வேன்,
பேரன் கதை கேட்க மாட்டான் அவனிடம் கிரிக்கெட் பற்றி தான் பேச வேண்டும்.

//ஒவ்வொரு மாணவனும் ஏதாவது ஒரு hobby வைத்திருந்தார்கள். ஆனால் அது போல் எனக்கோ, நமது மாணவர்களுக்கோ ஏதும் இல்லை என்று கவலைப்பட்டதுண்டு. ஆனால் வளரும் சந்ததியினருக்கு இந்த வசதி இப்போது பெரும்பான்மையாகப் பெற்றோர்களால் செய்து கொடுக்கப்படுகிறதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.//

ஆம், நீங்கள் சொல்வது சரி குழந்தைகள் என்ன படிக்க விரும்புகிறார்களோ அதை பெற்றோர்கள் படிக்க வைக்கிறார்கள் .
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-65940357891568478852013-05-03T12:13:47.303+05:302013-05-03T12:13:47.303+05:30scalpel painting really அட்டகாசம்...!
நிறைய ஓவியங்...scalpel painting really அட்டகாசம்...!
நிறைய ஓவியங்கள் பார்க்கவையுங்கள்,அது சம்பந்தமான படங்கள் ,பாடல்கள்...
கலர் மெட்டீரியல்ஸ் கிஃப்ட் பண்ணுங்க. வெகு இயல்பாகவே அவர்களை ஒரு ஓவிய என்விரான்மெண்டிற்கு மாற்றுங்கள்.
குழந்தைகள்லாம் கற்பூரம். ஜெஸ்ஸிகா சிறப்பாக வளர வாழ்த்துக்கள் தருமி ஐயா...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-58002840689627807982013-05-03T08:54:38.352+05:302013-05-03T08:54:38.352+05:30பேரக் குழந்தைகளிடம் இருந்து கற்றுக் கொள்ளும் காலம்...பேரக் குழந்தைகளிடம் இருந்து கற்றுக் கொள்ளும் காலம் இது Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-39286678085715379382013-05-03T05:43:55.160+05:302013-05-03T05:43:55.160+05:30இந்தக் காலத்திலும் கதை கேக்க வர்றாங்களா!!!! விட்ட...இந்தக் காலத்திலும் கதை கேக்க வர்றாங்களா!!!! விட்டுடாதீங்க. பழைய கதைகள் ஏராளம் இருக்கே:-)

என் மகள் குழந்தையா இருக்கும்போது தினம் கதை சொல்வேன். அவளுக்கு ஒரே ஒரு கதைதான் தினம் கேட்கணும். த்ரீ லிட்டில் Bears and Goldilocks.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-28796689612842059232013-05-03T05:40:21.231+05:302013-05-03T05:40:21.231+05:30மகள் அமெரிக்காவில் இருந்து திரும்பி இந்தியாவில் செ...மகள் அமெரிக்காவில் இருந்து திரும்பி இந்தியாவில் செட்டில் ஆகி விட்டார்களா தருமி சார்.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-25200720216349205332013-05-02T23:53:41.097+05:302013-05-02T23:53:41.097+05:30தாங்கள் பேத்திக்குக் கதை சொன்ன அனுபவம் அழகு....தாங்கள் பேத்திக்குக் கதை சொன்ன அனுபவம் அழகு..நம்மைவிட அவர்கள் அழகாகவும் கோர்வையாகவும் கதை சொல்கிறார்கள்.

தங்கள் பேத்திக்கு நான் ஒரு மடல் அனுப்பி உள்ளேன். தங்களையும் இணைத்து உள்ளேன். ஜெஸிகாவுக்கு வாழ்த்துக்கள்!!!Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-3120927701777289322013-05-02T22:43:53.133+05:302013-05-02T22:43:53.133+05:30பேத்தி நன்றாகவே கதை சொல்லி இருக்கிறார்கள்... அழகாக...பேத்தி நன்றாகவே கதை சொல்லி இருக்கிறார்கள்... அழகாகவும் வரைந்துள்ளார்கள்... ரசித்தேன்...

பேத்திக்கும் வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com