tag:blogger.com,1999:blog-12236223.post4322942821110885921..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 670. மரியான்தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-12236223.post-54555999880252704772013-07-27T19:24:18.674+05:302013-07-27T19:24:18.674+05:30ஐயா, நான் இந்த பட பாடல்கள் இதுவரை கேட்கவும் இல்ல. ...ஐயா, நான் இந்த பட பாடல்கள் இதுவரை கேட்கவும் இல்ல. படத்தை பார்க்கவுமில்லை. விமர்சனத்துக்கு நன்றி. நல்ல படத்தை பார்க்காம விட்டுட்டுமோ என்ற கவலையில் இருந்து காப்பாற்றியதற்காக. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-24627464965118720152013-07-23T10:22:49.600+05:302013-07-23T10:22:49.600+05:30உங்களின் அத்தனை கருத்தையும் ஏற்கின்றேன். படத்தில் ...உங்களின் அத்தனை கருத்தையும் ஏற்கின்றேன். படத்தில் கதை என்ன? வெளிநாட்டுக்காரன் எடுத்திருந்தால் ஒன்றரை மணி நேரத்தில் விறு விறு என எடுத்திருப்பாங்கள். முதல் பாதி மிகவும் நீளம், சலிப்பு. தேவையற்ற காட்சிகள் மிகுதி, இரண்டாம் பகுதி அழுத்தம் இல்லை, தீவிரவாதிகள், கம்பனி, பின்புலம் எதுவும் விளக்கப்படவில்லை. நல்ல வேளை கறுப்பன் எவனும் தமிழ் பேசவில்லை, கிளைமாக்ஸ் செம மொக்கை. யதார்த்தம் மீறிய காட்சிப்படுத்தல்கள். சூடானில் கடல் உண்டா?! ம்ம்ம். இரு பாடல், பார்வதியின் அழகு மட்டுமே பிளஸ்.. மற்றவை ம்ம்ம் ஊம்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-24722180279370523292013-07-23T07:50:50.345+05:302013-07-23T07:50:50.345+05:30யூத்தாக மாறுவதை வன்மையாக கண்டிக்கின்றேன்.யூத்தாக மாறுவதை வன்மையாக கண்டிக்கின்றேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-24019520966825703742013-07-23T05:27:25.287+05:302013-07-23T05:27:25.287+05:30நல்ல விமர்சனம்நல்ல விமர்சனம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-75002119250423997672013-07-22T18:30:40.729+05:302013-07-22T18:30:40.729+05:30I've invited you for a chain post. Pl.visit my...I've invited you for a chain post. Pl.visit my blog. Thanks.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-6016664455947971052013-07-22T11:52:18.978+05:302013-07-22T11:52:18.978+05:30//நானும் நேத்துதான் பார்த்தேன் ...ஒருவேளை நமக்கு வ...//நானும் நேத்துதான் பார்த்தேன் ...ஒருவேளை நமக்கு வயசாயிருச்சோ....//

இருக்கும் .. இருக்கும். நானே சனிக்கிழமை தியேட்டரில் வெள்ளைமுடியோடு படம் பார்த்த ஒரே ஆள் என்று என்னைப் பற்றி நினைத்தேன். நீங்களும் அந்த ‘லிஸ்ட்டில்’ இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

முதல் மூன்று பாட்டுகள், பாட்டுகளின் இசை, பாட்டு வைக்கப்பட்ட situations எதுவும் பிடிக்கவில்லை.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-55195661008903899902013-07-22T11:30:47.376+05:302013-07-22T11:30:47.376+05:30நானும் நேத்துதான் பார்த்தேன். மனைவி, மகளோட பாத்ததா...நானும் நேத்துதான் பார்த்தேன். மனைவி, மகளோட பாத்ததால எதுவும் கமென்ட் அடிக்காம பாக்க வேண்டியதாயிருச்சி.

என் மனைவிக்கு பயந்து இல்ல. என் மகளுக்கு பயந்து!

மனசுக்கு தோனுத அப்புறமா ப்ளாகுல எழுதிக்கலாம்னு படம் முடியற வரைக்கும் பொறுமையா பார்த்தேன்.

ஒங்கள மாதிரிதான் எனக்கும் தோனிச்சி.. குறிப்பா இந்த படத்துக்கு இளையராஜா ம்யூசிக் போட்டிருந்தா எப்படி இருந்திருக்கும்னு நானும் யோசிச்சேன்.

ஒருவேளை நமக்கு வயசாயிருச்சோ....

டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-83678697678731014092013-07-22T11:21:29.433+05:302013-07-22T11:21:29.433+05:30பத்து நாள் சாப்பிடவில்லை என்றாலும் நாம நாயகனுக்கு ...பத்து நாள் சாப்பிடவில்லை என்றாலும் நாம நாயகனுக்கு அசுர பலம் வரும்... ஹிஹி... // பழைய அவியலை மிகப் பழைய பாத்திரத்தில் தர்ராங்க...// நல்ல விமர்சனம்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com