tag:blogger.com,1999:blog-12236223.post4367123800007484920..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 401. சிங்கப்பூர் -- BARBEQUE சந்திப்பு -- 2தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-12236223.post-68500574984771514082010-08-14T18:50:14.569+05:302010-08-14T18:50:14.569+05:30நன்றி பாமரன்நன்றி பாமரன்தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-60204126345893388292010-08-14T13:40:06.602+05:302010-08-14T13:40:06.602+05:30very nice sir.photos and comments very interesting...very nice sir.photos and comments very interesting.
R.Periyasamy.LIC.TIRUPUR.pamaranhttps://www.blogger.com/profile/18369137316826844012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-33723451652170841362010-06-27T22:57:37.218+05:302010-06-27T22:57:37.218+05:30அறிவிலி,
இப்படி சிரிச்சா என்ன அர்த்தம்? நிறைய அர்த...அறிவிலி,
இப்படி சிரிச்சா என்ன அர்த்தம்? நிறைய அர்த்தமிருக்கிறது மாதிரி தோணுதே!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-21031415641896828242010-06-27T09:52:20.130+05:302010-06-27T09:52:20.130+05:30//அறிவிலி படையப்பா சூப்பரு மாதிரி சிரிச்சிக்கிட்டு...//அறிவிலி படையப்பா சூப்பரு மாதிரி சிரிச்சிக்கிட்டு நின்னுக்கிட்டு இருந்தார்.//

//ஜோசப் பால்ராஜ் said...
ஐயா,
அந்த கண்ணாடி என்னுது தான், ஆனா அன்னைக்கே அந்த ரேபான் காணா போச்சு.

யாருகிட்ட இருக்குன்னு தெரியலை. அட்லீஸ்ட் உங்க போட்டலயாச்சும் பார்த்துக்கிறேன் என் கண்ணாடிய.//

:-)))))))))))))அறிவிலிhttps://www.blogger.com/profile/04986338337562892681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-75474542146351709042010-06-16T20:19:34.944+05:302010-06-16T20:19:34.944+05:30/இந்த மூன்றாவதா கொடுத்த honey chicken மட்டும் முதல.../இந்த மூன்றாவதா கொடுத்த honey chicken மட்டும் முதல்லேயே கொடுத்திருந்தா ... அதை மட்டுமே ... விட்டு விளாசியிருப்பேன். சில 'வில்லன்கள்' அதை மட்டும் காலந்தாழ்த்தி வாங்கி வந்தமையால் /

ஹா...ஹா...ஹா...ஹா...ஹா...நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/15173155059131407261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-51631843961191550832010-06-16T20:16:05.647+05:302010-06-16T20:16:05.647+05:30:):)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/15173155059131407261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-41517206418134007792010-06-16T12:50:09.135+05:302010-06-16T12:50:09.135+05:30நன்றி ஜெகதீசன்.
படங்களில் நிறைய "விழுந்திருக்...நன்றி ஜெகதீசன்.
படங்களில் நிறைய "விழுந்திருக்கிறீர்கள்"!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-47671342564273494632010-06-16T09:14:08.967+05:302010-06-16T09:14:08.967+05:30உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. புகைப்படங்க...உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. புகைப்படங்கள் அருமைஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-85606533796595241542010-06-13T08:30:34.578+05:302010-06-13T08:30:34.578+05:30என்னை அந்த இடத்துக்கு கூட்டிட்டு போ்ன ஜோசப்பு..வாழ...என்னை அந்த இடத்துக்கு கூட்டிட்டு போ்ன ஜோசப்பு..வாழ்க..:)தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-52340180027832219122010-06-13T00:23:38.814+05:302010-06-13T00:23:38.814+05:30என்னை அந்த இடத்துக்கு கூட்டிட்டு போகாத ஜோசப்பு..ஒழ...என்னை அந்த இடத்துக்கு கூட்டிட்டு போகாத ஜோசப்பு..ஒழிக..:)Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-12663585874227789382010-06-12T23:15:09.415+05:302010-06-12T23:15:09.415+05:30ஞானசேகரன்,
நேசமித்திரன்,
தெக்ஸ்,
சரவணன்
...........ஞானசேகரன்,
நேசமித்திரன்,
தெக்ஸ்,
சரவணன்

..........அனைவருக்கும் மிக்க நன்றி.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-18897563109166995162010-06-12T23:14:01.216+05:302010-06-12T23:14:01.216+05:30டபுள் அட்டகாசத்திற்கு மிக்க நன்றி, துளசி
டொன்லீ, ...டபுள் அட்டகாசத்திற்கு மிக்க நன்றி, துளசி

டொன்லீ,
அமைதியின் இருப்பிடமே .. மிக்க நன்றி.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-9024560109705350592010-06-12T23:12:08.625+05:302010-06-12T23:12:08.625+05:30ஜோசப்.
//யாருகிட்ட இருக்குன்னு தெரியலை.//
எனக்கு...ஜோசப்.
//யாருகிட்ட இருக்குன்னு தெரியலை.//

எனக்குத் தெரியும். சொல்லடா ..? ஆனா அங்க போனா ரேபேன் கிடைக்குமா இல்ல வேறெதாவதா ..?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-13187383496532138502010-06-12T23:11:01.342+05:302010-06-12T23:11:01.342+05:30வ.குமார்,
உங்க ஊர்லயா .. இங்க, சிங்கையிலா?
எப்படி...வ.குமார்,
உங்க ஊர்லயா .. இங்க, சிங்கையிலா?

எப்படித்தான் பண்றங்களோ .. எல்லாம் செயல்படுது.......தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-81083178828903742112010-06-12T23:10:14.077+05:302010-06-12T23:10:14.077+05:30கா.பா.
நம்மூர்லேயே செஞ்சிருவோம்.
கோவீஸ்,
அப்டிய...கா.பா.

நம்மூர்லேயே செஞ்சிருவோம்.

கோவீஸ்,
அப்டியா? அரசுக்குத் தாராள மனசு.
நல்லது; நடக்கட்டும் ..தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-87942028842191461152010-06-12T22:56:36.601+05:302010-06-12T22:56:36.601+05:30எனக்கு barbeque ... :)) அசத்தல் போங்கோஎனக்கு barbeque ... :)) அசத்தல் போங்கோThekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-89511393478302704312010-06-12T21:07:41.479+05:302010-06-12T21:07:41.479+05:30உங்கள் பயணக் கட்டுரை பசியை ஏற்படுத்தினாலும் ருசிக்...உங்கள் பயணக் கட்டுரை பசியை ஏற்படுத்தினாலும் ருசிக்கிறது . ஹனி சிக்கன் போனாலும் உங்கள் எழுத்துக்கள் எங்கள் மனத்தை நிறைத்துள்ளன. அடுத்து எப்போது....மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1238700288852578712010-06-12T19:25:48.170+05:302010-06-12T19:25:48.170+05:30ம்ம் ஒரு வெட்டு வெட்டியாச்சா சார் !!!
:)ம்ம் ஒரு வெட்டு வெட்டியாச்சா சார் !!!

:)நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-19253329125842740512010-06-12T17:56:42.871+05:302010-06-12T17:56:42.871+05:30//அப்போது ஜோசப் 'இதை ஊரில் போய் எல்லார்ட்டய்ம்...//அப்போது ஜோசப் 'இதை ஊரில் போய் எல்லார்ட்டய்ம் சொல்லுங்க்; இங்க எல்லாம் சுத்தமாக வைத்திருக்கணும்' அப்டின்னாரு. நாங்களும் அப்படித்தான். உங்க ஊரு ஞானசேகரிடம் கேட்டுப் பாருங்க. //

ம்ம்ம் உண்மைதான் ..
எல்லா இடங்களிலும் அப்படியிருந்தால் ஆணந்தபடுவரின் நானும் ஒருவன்... படங்களும் பகிர்வும் அருமை அழகு... மிக்க நன்றி

மகிழ்ச்சியுடன்
ஆ.ஞானசேகரன்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-20420071889380260762010-06-12T14:16:54.398+05:302010-06-12T14:16:54.398+05:30உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. புகைப்படங்க...உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. புகைப்படங்கள் அருமை

//துண்டாக,அடுத்து hotdog அப்டின்னு நினைக்கிறேன் .. அடுத்து மூன்றாவதாக ... ஆஹா ... அந்த grilled honey chicken ... பின்னிட்டாங்க ... போங்க. ஆனாலும் ஒரு பெரிய தப்பு நடந்து போச்சு. இந்த மூன்றாவதா கொடுத்த honey chicken மட்டும் முதல்லேயே கொடுத்திருந்தா ... அதை மட்டுமே ... விட்டு விளாசியிருப்பேன்//

:-) grilled honey chicken மற்றும் honey chicken வந்தடைய 7 மணிக்கு மேலாகிவிட்டது. அதானால் சுட்டுத்தர தாமதாகிவிட்டது. :-)சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-88965469242803313412010-06-12T13:53:41.730+05:302010-06-12T13:53:41.730+05:30அட்டகாசம்!!!!அட்டகாசம்!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-67369500698435653682010-06-12T13:53:41.732+05:302010-06-12T13:53:41.732+05:30அட்டகாசம்!!!!!!அட்டகாசம்!!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-57948142553725816112010-06-12T13:53:41.731+05:302010-06-12T13:53:41.731+05:30ஐயா,
அந்த கண்ணாடி என்னுது தான், ஆனா அன்னைக்கே அந்...ஐயா,
அந்த கண்ணாடி என்னுது தான், ஆனா அன்னைக்கே அந்த ரேபான் காணா போச்சு.

யாருகிட்ட இருக்குன்னு தெரியலை. அட்லீஸ்ட் உங்க போட்டலயாச்சும் பார்த்துக்கிறேன் என் கண்ணாடிய.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-48101114766890098762010-06-12T13:50:36.132+05:302010-06-12T13:50:36.132+05:30இப்போதெல்லாம் இந்த கறி சுடர வசதி விட்டுக்கு ...இப்போதெல்லாம் இந்த கறி சுடர வசதி விட்டுக்கு பக்கத்தில் இருக்கும் சிறிய பூங்காவுக்கே வந்துவிட்டது.
நகரத்தையே பூங்காவாக ஆக்காம விடமாட்டாங்க போல் இருக்கு அதே சமயத்தில் கீழே விழும் இலைகள் பக்கத்தில் இருக்கும் சாக்கடையை அடைப்பதற்கு முன்னாலே கூட்டிப்பெருக்கி வெளியேற்றிவிடுகிறார்கள்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-12383713899992037602010-06-12T13:41:20.159+05:302010-06-12T13:41:20.159+05:30//நாம் முதலிலேயே பணம் கட்டி இடத்தை வாடகைக்கு எடுத்...//நாம் முதலிலேயே பணம் கட்டி இடத்தை வாடகைக்கு எடுத்துக்கலாமாம்.//

இடம் இலவசம் தான் ஆனால் பதிவு செய்து அனுமதி வாங்கிக் கொள்ளனும்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com