tag:blogger.com,1999:blog-12236223.post4554517070841844507..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 395. இடப்பங்கீடு -- ஆதியிலிருந்து ........தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-12236223.post-75880005349638100472012-09-04T22:10:56.027+05:302012-09-04T22:10:56.027+05:30இட ஒதுக்கீடு = இடப் பங்கீடு??

காலம் கடந்து நிற...இட ஒதுக்கீடு = இடப் பங்கீடு??

காலம் கடந்து நிற்கும் என்பது இது தானே?//

காலம் கடந்தும் பிரச்சனை இன்னும் நிற்கிறது என்பதுதான் உண்மை!

வாழ்த்துக்கு நன்றி.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-13283867018967200492012-09-04T21:57:04.192+05:302012-09-04T21:57:04.192+05:30எத்தனையோ பதிவுகள் தினந்தோறும் பலரும் எழுதிக் கொண்ட...எத்தனையோ பதிவுகள் தினந்தோறும் பலரும் எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் சில தான் நமக்கு பல நாட்கள் கழித்தும் தேவையாய் இருக்கிறது. இன்று நண்பரிடம் இட ஒதுக்கீடு பற்றி எழுதிக் கொண்டு இருக்கேன் என்றேன். தருமி அவர்களின் இந்த இணைப்பை படித்துப் பார்த்து விட்டு கவனமாக எழுதுங்க என்றார்.

காலம் கடந்து நிற்கும் என்பது இது தானே?

நல்வாழ்த்துகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-33077476644926700452012-09-02T20:50:00.961+05:302012-09-02T20:50:00.961+05:30My Reply to Article is YES YES YES
and Reply To...My Reply to Article is YES YES YES
and Reply To your Solution BIG YES
But One suggession: 60: 40 ( Ist 3 Generation Candidate : Rest in Same Category.

Because once a person who is economically Strong is do damage to their own counterpart.
i think soelangohttps://www.blogger.com/profile/00393905101545020248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-89874141096460715442012-07-23T13:18:46.177+05:302012-07-23T13:18:46.177+05:30இக்கட்டுரையைத் தமிழில் மாற்ற நினைத்துக் கொண்டிருக்...இக்கட்டுரையைத் தமிழில் மாற்ற நினைத்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் முடியவில்லை. சீக்கிரம் செய்ய உங்கள் உந்துதலுக்கு நன்றிதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-12030061139784022522012-07-22T23:16:17.242+05:302012-07-22T23:16:17.242+05:30மிக சிறந்த அவசியமான பதிவு...இது ஆங்கிலத்தில் மொழிப...மிக சிறந்த அவசியமான பதிவு...இது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கபட்டால் நலம்.பல வட நாட்டு நண்பர்களுக்கு புரிய வைக்க படாத பாடு பட வேண்டியுள்ளது.இல்லை இதை பற்றிய ஆங்கில பக்கங்களை தயவு செய்து அறிமுகபடுத்தவும்...வாழ்த்துக்கள்.சதீஷ் செல்லதுரைhttps://www.blogger.com/profile/05069638776252741989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-67619394176513528092012-02-09T13:37:00.485+05:302012-02-09T13:37:00.485+05:30//adhukku andha students and their parents ready&#...//adhukku andha students and their parents ready'aa'nu ketu sollunga..//

saringa Iyer !!!!!!!!!!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-38736036420739384102012-02-09T00:02:57.240+05:302012-02-09T00:02:57.240+05:30seri.. jaadhi adipadaila nalla marks vaangina SC/S...seri.. jaadhi adipadaila nalla marks vaangina SC/ST students'a serkka vendaam.. open competition'laye kondu varalaam.. but avanga caste certificate submit pannaama irukkanum.. adhaavdhu, marks vaangi irundhaa open competition, illenaalum reservation moolamaa kedachudum'ngara "cat on the wall" tendency'a niruthanum.. adhukku andha students and their parents ready'aa'nu ketu sollunga..T.K. Ramasubramanian Iyerhttps://www.blogger.com/profile/12349850592634680700noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-58088207823634869632012-02-09T00:01:15.826+05:302012-02-09T00:01:15.826+05:30seri.. jaadhi adipadaila nalla marks vaangina SC/S...seri.. jaadhi adipadaila nalla marks vaangina SC/ST students'a serkka vendaam.. open competition'laye kondu varalaam.. but avanga caste certificate submit pannaama irukkanum.. adhaavdhu, marks vaangi irundhaa open competition, illenaalum reservation moolamaa kedachudum'ngara "cat on the wall" tendency'a niruthanum.. adhukku andha students and their parents ready'aa'nu ketu sollunga..T.K. Ramasubramanian Iyerhttps://www.blogger.com/profile/12349850592634680700noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-26479052128158402722011-02-23T09:58:15.584+05:302011-02-23T09:58:15.584+05:30//புருனோ Bruno said...
//கருத்து வேறுபாடுகள் ...//புருனோ Bruno said...

//கருத்து வேறுபாடுகள் ஐயா! நீங்கள் இப்போதும் இதை விவாதிக்கும் மனநிலையில் இருந்தால் முழுதும் வாசித்துவிட்டு எழுதுகிறேன். உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.//

// விவாதத்திற்கு தயார் சார்//

நானும்தான் redwithangerதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-63554493842515310842011-02-22T22:56:00.006+05:302011-02-22T22:56:00.006+05:30//அய்யா சண்டை படம் ஓடிக்கொண்டிருக்கும் போது சமூக ப...//அய்யா சண்டை படம் ஓடிக்கொண்டிருக்கும் போது சமூக படத்தை ரிலிஸ் செய்திருக்கின்றீர்... இப்போதைக்கு எத்தனை பேரின் கண்களில் இது பட்டிருக்குமோ?//

ஹி ஹி ஹி

இப்பத்தான் தேதியை பார்க்கிறேன்Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-69452517618329200832011-02-22T22:55:46.314+05:302011-02-22T22:55:46.314+05:30//கருத்து வேறுபாடுகள் ஐயா! நீங்கள் இப்போதும் இதை வ...//கருத்து வேறுபாடுகள் ஐயா! நீங்கள் இப்போதும் இதை விவாதிக்கும் மனநிலையில் இருந்தால் முழுதும் வாசித்துவிட்டு எழுதுகிறேன். உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.//

விவாதத்திற்கு தயார் சார்Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-69570301357004951572011-02-22T22:55:08.917+05:302011-02-22T22:55:08.917+05:30இன்று தான் வாசித்தேன்
சில தகவல்கள்
TNPSCல் நேர்ம...இன்று தான் வாசித்தேன்

சில தகவல்கள்

TNPSCல் நேர்முகத்தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரின் மதிப்பெண்களையும் தனித்தனியாகவும், (எழுதும் தேர்வு + நேர்முகத்தேர்வு) மொத்தமாகவும், அவர்களின் வகுப்பு விபரங்களையும் வெளியிடுகிறார்கள்Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-52335043912614617982011-02-12T21:25:07.153+05:302011-02-12T21:25:07.153+05:30கருத்து வேறுபாடுகள் ஐயா! நீங்கள் இப்போதும் இதை விவ...கருத்து வேறுபாடுகள் ஐயா! நீங்கள் இப்போதும் இதை விவாதிக்கும் மனநிலையில் இருந்தால் முழுதும் வாசித்துவிட்டு எழுதுகிறேன். உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.தணல்https://www.blogger.com/profile/08285593010790235091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-17838177014211130842010-12-01T14:46:31.223+05:302010-12-01T14:46:31.223+05:30மிக தெளிவான அலசல்..
பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப...மிக தெளிவான அலசல்..

பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் இருவருக்குள்ளும் கேள்வியில் சொல்லியுள்ளது போல் மீண்டும் மீண்டும் பலன் பெற்ற குடும்பத்தினரே பெறுவார்கள் என்றால், இடப்பங்கீடு தன் முழுப் பயனை மக்களுக்குக் கொண்டு சென்றதாகக் கொள்ள முடியாது.//

இது தான் இன்று நடக்கிறது..பயன் பெற்றவரே மீண்டும் பயன் பெருகிறார்கள்.இதை பல இடங்களில் நேரில் பார்த்திருக்கிறேன்.

//அதன் பயன்கள் முழு வீச்சில் பரவலாக்கப்பட வேண்டும்.//
உண்மை..

சாதிமுறை இடபங்கீடு அரசியல் ஆட்சி முறைகளுக்கு வேண்டுமானால் சிறிது ஒத்து வரலாம்..ஆனால் அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பிற சலுகைகளில் ஜாதிமுறை இடபங்கீடு நீக்கப்பட்டு பொருளாதார அடிப்படையில் இடபங்கீடு வழங்குவதே ஏற்றதாழ்வற்ற சமதர்ம சமுதாயத்திற்க்கு வழிவகுக்கும் என்பது என் எண்ணம்...

நன்றி..ஹரிஸ் Harishhttps://www.blogger.com/profile/08409383391946147463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-41933676859726547032010-06-15T18:23:08.774+05:302010-06-15T18:23:08.774+05:30மிக அருமையானதொரு ஆக்கம்.
இந்தக் கட்டுரை மணற்கேணிய...மிக அருமையானதொரு ஆக்கம்.

இந்தக் கட்டுரை மணற்கேணியில் பரிசுபெற்ற உடனேயே நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டேன். இதே பொருளில் ஆங்கிலத்தில் ஏதேனும் ஆக்கங்கள் இருப்பின் அறியத் தர இயலுமா?

சமூக நீதியென்றால் என்னவென்றும் புரியாமல், தகுதி/திறமையென தாங்களுக்கு மட்டுமே தலைக்குள் மூளை இருப்பதாக எண்ணிக் கொண்டு இம்சைப் படுத்தும் மற்ற மாநில "அறிவுசீவிகள்" சிலரைச் சமாளிக்க அது உதவியாக இருக்கும் !!!!

இந்த "அறிவுசீவிகள்" கல்வியறிவு வளர்சி விகிதம், சமூக வளர்சி பற்றிப் விவாதிக்கும் பொழுது மட்டும், நீங்கள் அனைவரும் எப்படியோ படித்து வெளியே வந்துவிடுவதாக புலம்புகின்றனர். :)பதிhttps://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-76149982070258870672010-06-14T21:55:17.286+05:302010-06-14T21:55:17.286+05:30I agree with you regarding reservation and the exp...I agree with you regarding reservation and the exploitations of the so called "upper castes"... But, I disagree with you about the origin of caste in India. I have studied sociology... I wrote the same theory in the examinations and scored marks...! But, after my 25 years of research on Tamil Castes made me to disagree with the existing - accepted - agreed - theory of Origin of Castes in India (Manu Dharma)! Castes are originated... and more than it is a social identity of social groups, which has more than 10,000 years history...! But the exploitative rungs of the ...!social ladder and practice of untouchability are created in the recent history (2300 years)...! Therefore, I think that as you have rightly pointed out, we can think and act to bring equality... leave the castes... (I keep in mind that... castes and castism / caste system are different from each other in Tamil Nadu)Because, we will waste our time, if we think of destroying castes... (I am not talking about the castism and its practices...).
Thanks.
A. Santhappan.Saanthappach Chaantronehttps://www.blogger.com/profile/03285464551754978381noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-64299956421814766382010-06-14T21:55:17.285+05:302010-06-14T21:55:17.285+05:30I agree with you regarding reservation and the exp...I agree with you regarding reservation and the exploitations of the so called "upper castes"... But, I disagree with you about the origin of caste in India. I have studied sociology... I wrote the same theory in the examinations and scored marks...! But, after my 25 years of research on Tamil Castes made me to disagree with the existing - accepted - agreed - theory of Origin of Castes in India (Manu Dharma)! Castes are originated... and more than it is a social identity of social groups, which has more than 10,000 years history...! But the exploitative rungs of the ...!social ladder and practice of untouchability are created in the recent history (2300 years)...! Therefore, I think that as you have rightly pointed out, we can think and act to bring equality... leave the castes... (I keep in mind that... castes and castism / caste system are different from each other in Tamil Nadu)Because, we will waste our time, if we think of destroying castes... (I am not talking about the castism and its practices...).
Thanks.
A. Santhappan.Saanthappach Chaantronehttps://www.blogger.com/profile/03285464551754978381noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-80699162515791896072010-06-07T17:55:08.249+05:302010-06-07T17:55:08.249+05:30தாவூத்,
குழலி,
பொன்மொழி,
சரவணன்
.........நன்றிதாவூத்,
குழலி,
பொன்மொழி,
சரவணன்

.........நன்றிதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-37875861575433973252010-06-07T17:54:06.861+05:302010-06-07T17:54:06.861+05:30no
//முழுவதும் படித்து முடித்து விட்டு எழுதுகிறேன்...no
//முழுவதும் படித்து முடித்து விட்டு எழுதுகிறேன்!

காத்திருக்கிறேன்தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-8876303171342441422010-06-07T15:51:49.133+05:302010-06-07T15:51:49.133+05:30தருமி
இந்த ஆய்வுக் கட்டுரையை பத்திரப்படுத்தி வைத்த...தருமி
இந்த ஆய்வுக் கட்டுரையை பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். இது குறித்த மேலும் பல தகவல்களை சேகரித்துக்கொண்டும் இருக்கிறேன். இட ஒதுக்கீடு குறித்து மொன்னைவாதம் வைக்கும் அனைவரிடமும் இந்த தகவல் போய்ச் சேரவேண்டும்.பள்ளன் என்றால் படைப்பவன்,காப்பவன்,பண்பாளன் மற்றும் வேந்தன்https://www.blogger.com/profile/02930031566254241986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-26832278682014746712010-06-05T22:35:37.006+05:302010-06-05T22:35:37.006+05:30நிறைய தகவல்கள் , அடுக்கடுக்கான விளக்கங்கள், சாதிய ...நிறைய தகவல்கள் , அடுக்கடுக்கான விளக்கங்கள், சாதிய அடிப்டையிலான இடஒதுக்கீடு குறித்து சிறந்தவிளக்கம்.
ஆழ்ந்த சிந்தனையைத்தூண்டுகிறது.
என் ஒரு கேள்வி கலப்புத்திருமணத்தினால் சாதியை ஒழிக்க முடியுமா...?

இது இந்தியர் இரத்தத்தில் ஊறிய புற்று நோய், இதற்கு வைத்தியம் என்பது முடிவில் நீங்கள் நினைப்பது போல் தாழ்த்தப்பட்ட சாதியில் உள்ளவர்கள் உயர்வுக்கு மட்டுமல்ல எல்லா சமுக வளர்ச்சிக்கும் கல்வி ஒன்றே தீர்வு. அனைவருக்கும் முறையான கல்வி, சமச்சீரான கல்வி கொடுப்பதானால் மட்டுமே மாற்றம் கொண்டு சிறந்த முடிவாகும். ஏன் கல்வி அனைவருக்கும் சென்றடையவில்லை.... காரணம் சொல்ல முடியுமா...? யாரும் அதை தடுக்க முடியுமா...?

சமுகத்தின் அத்தனை ஏற்றத்தாழ்வுகளுக்கும் அறியாமையே காரணம்.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-74036966634631071812010-06-05T08:41:18.911+05:302010-06-05T08:41:18.911+05:30அய்யா சண்டை படம் ஓடிக்கொண்டிருக்கும் போது சமூக படத...அய்யா சண்டை படம் ஓடிக்கொண்டிருக்கும் போது சமூக படத்தை ரிலிஸ் செய்திருக்கின்றீர்... இப்போதைக்கு எத்தனை பேரின் கண்களில் இது பட்டிருக்குமோ?குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-431787463910150512010-05-25T17:59:00.006+05:302010-05-25T17:59:00.006+05:30அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் தருமி,
மிக சிறந்த...அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் தருமி,
மிக சிறந்த கட்டுரை. இத்தகைய கட்டுரைகள் தான் இட ஒதுக்கீட்டிற்கெதிராக விஷம பிரச்சாரம் செய்து வருகின்றவர்களுக்கு நல்லதொரு பதிலடியாக இருக்கின்றது. இட ஒதுக்கீடு கொடுத்தால் தகுதி போய் விடும் என்று வாய் கிழிய பேசுகின்றவர்களுக்கு வரலாற்று தகவல்களோடு பதிலளித்திருக்கின்றீர்கள். இட ஒதுக்கீட்டைப் பற்றிய நிறைய தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.பி.ஏ.ஷேக் தாவூத்https://www.blogger.com/profile/06252599893547994850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-34880614226217438232010-05-24T23:03:08.472+05:302010-05-24T23:03:08.472+05:30அன்பான நண்பர் திரு தருமி,
// ஒரே ஒரு அடிப்படை உண...அன்பான நண்பர் திரு தருமி,

// ஒரே ஒரு அடிப்படை உண்மை மட்டுமே மேலோங்கி நிற்கிறது: இந்து மதம் சாதியமைப்புகளை உருவாக்கியது; //

நிக்கோலஸ் டிர்க்ஸ் (Nicholas Dirks) (he is a professor of Anthropolgy and History at Columbia University and you can read more about him in the net) அவர்களின் Castes of Mind : Colonialism and the making of Modern India என்ற புத்தகத்தை வாசித்துகொண்டிருக்கிறேன் நீங்கள் மேலே கூறிய அந்த வாக்கியம் மற்றும் ஆங்கிலத்தில் இட்டிருக்கும்
ஒரு பாரா நீங்கள் எழுதியதா அல்லது கோட் செய்யப்பட்டதா என்று தெரியவில்லை!

ஏன் இதை சொல்லுகிறேன் என்றால் இதைப்போன்ற முடிச்சுகளை போட்ட ஆவலர்கள், ஒன்று இவான்கலிச்த்து பிரதிநிதிகளாக இருக்கவேண்டும்
இல்லாவிடில், மேற்க்கத்திய சமுதாய வழிமுறையே சிறந்தது, மற்ற alternatives எல்லாமே உபயோகம் இல்லாதவை என்று நினைப்பவர்களால் சொல்லப்பட்டிருக்கவேண்டும்! இதை சொல்லுவது நான் இல்லை! நிக்கோலாஸ் தன்னுடைய ஆய்வில் மிக விரிவாக இதை எடுத்து வைக்கிறார்!

இவர், இந்தியாவிற்கே வராமல், ஒரு இந்தியருடனும் பேசாமல், இந்திய மொழிகள் தெரியாமல், ஆனால் இந்தியா மற்றும் இந்து மதத்தை பற்றியும், இந்து மக்களின் தோற்றம் பற்றியும் எழுதிக்குவித்த, இன்று கண்டு ஒதுக்கப்பட்ட "அறிவாளி" கூடத்தில் இல்லாதவர்! இவர் இங்கு பலகாலம் தங்கி ஆய்வு
மேற்கொண்டவர்! இவர் கொடுக்கும் reference கள் மற்றும் சான்றுகள் மறுக்கமுடியாதவை! The point is, நீங்கள் மேற்கூறிய கூற்று உண்மை இல்லை என்று நினைக்கும் அளவு பல விடயங்கள் வெளிக்கொண்டு வருகிறார், ஆதாரத்துடன்!

முழுவதும் படித்து முடித்து விட்டு எழுதுகிறேன்!

நன்றிNOhttps://www.blogger.com/profile/00788791923037452745noreply@blogger.com