tag:blogger.com,1999:blog-12236223.post4696803893657543899..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 827. அட .. போங்கப்பா .. நீங்களும் உங்க சூப்பர் சிங்கரும் ....தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-12236223.post-24567563945270535582015-04-01T10:20:09.867+05:302015-04-01T10:20:09.867+05:30குறும்பன்
what is தொக்கா??குறும்பன்
what is தொக்கா??தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-54057890374215219732015-04-01T03:30:31.005+05:302015-04-01T03:30:31.005+05:30சூப்பர் சிங்கர் பார்ப்பதில்லை, வாய்ப்பு கிடைத்தாலு...சூப்பர் சிங்கர் பார்ப்பதில்லை, வாய்ப்பு கிடைத்தாலும் அதை பார்க்கக்கூடாது என்பதால் பார்ப்பதில்லை. அது போலவை கேடி சகோதரர்களின் தொக்காவையும்.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-10528444211888937802015-03-25T16:23:48.750+05:302015-03-25T16:23:48.750+05:30நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை. தங்கள் பதிவு மூலம்...நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை. தங்கள் பதிவு மூலம் பார்த்தேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-81125122319423351392015-03-25T12:38:30.363+05:302015-03-25T12:38:30.363+05:30தருமி சார்
நல்ல பதிவு . பாடல்களை வெகுவாக ரசித்தே...தருமி சார்

நல்ல பதிவு . பாடல்களை வெகுவாக ரசித்தேன் .
அதிலும் அந்த சின்னப் பெண் மழலைக் குரலில் சுருதி பிசகாது சின்னச் சின்ன குறும்புத்தனங்களுடன் பாடியது கூடுதல் அழகு . இளையராஜாவின் பாடல்கள் அதை விட அழகு . ஆன்மாவைத் தொடும் அந்தப் பாடல்களில் எவ்வளவு ஜீவன் கொட்டிக் கிடக்குது. எங்கே சார் இப்படி தேடிப் பிடிக்கிறீர்கள்!? நானும்தான் யு டியுபில் தேடுகிறேன் .

ஒலிப்பதிவு கூடத்தில் பாடுவது சற்று எளிது. மேடையில் பாடுவது கடினம். மிகவும் கவனமாகவும் பாட வேண்டும். சிறிய தவறும் தெளிவாக தெரியும் . எஸ்.பி.பி அவர்களே மேடையில் பாடும்போது சிறிது பதட்டத்துடன் இருப்பேன் என பேட்டியில் சொல்லி இருக்கிறார் .
ஆக சூப்பர் சிங்கர் பாடகர்கள் திறமைசாலிகளே! இசையில் கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கப்பட்டவர்கள் . அவர்களை ஒதுக்கி விட முடியாது. சினிமா சான்ஸ் எல்லோருக்கும் கிடைக்காது. அவர்களை விட திறமைசாலிகள் உள்ளே நுழைய முடியாமல் இருக்கிறார்கள் .

நீங்கள் குறிப்பிட்ட அல்கா இசையில் ஒரு பிசாசு. அந்தப் பெண்ணைப் போல் பாட இன்னொரு பெண் இன்னும் சூப்பர் சிங்கரில் வரவில்லை .

என்ன சார் என் பதிவுப் பக்கம் வரமாட்டேன் என்கிறீர்கள் ? இன்னொரு obligation . என் பதிவை முடிந்தால் தமிழ் மணத்தில் சேருங்கள் . என்னால் உள்ளே நுழைய முடியவில்லை .
சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-26091527755200267572015-03-23T20:51:33.781+05:302015-03-23T20:51:33.781+05:30நல்லாவே பாடுகிறார்கள். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை...நல்லாவே பாடுகிறார்கள். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை நான் ஒருநாளும் பார்த்ததில்ல, தமிழ்மணத்தில் அதை பற்றி படிப்பதோடு சரி. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-38508022878331865512015-03-23T12:21:39.455+05:302015-03-23T12:21:39.455+05:30ம்யூசிக் லௌஞ்ஜில் பாடுகிறவர்கள் நன்றாகவே பாடுகிறார...ம்யூசிக் லௌஞ்ஜில் பாடுகிறவர்கள் நன்றாகவே பாடுகிறார்கள். சூப்பர் சிங்கரில் பாடியவர்களும் மிக அருமையே. ஒப்பிடல் சரியில்லையோ என்று தோன்றுகிறது இசை ரசிப்பு ஒருவருக்கொருவர் வேறுபடும். சூப்பர் சிங்கரில் வெற்றி பெற்றவர்கள் குறித்தும் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தன. ம்யூசிக் லௌஞ்ஜில் பாடுபவர்களும் போட்டியில் கலந்து கொள்ளலாமே பரிசுகளை அள்ளலாமே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-40360327805128844312015-03-23T11:28:59.973+05:302015-03-23T11:28:59.973+05:30இதுவரைக்கும் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பார்க்...இதுவரைக்கும் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. இப்போது தம் பதிவை படித்தவுடன் எதோ எனக்கு நல்ல காலம் போல் இருக்கு.. அதனால் தான் இந்நிகழ்ச்சியை பார்க்க எனக்கு கொடுத்துவைக்க இல்லை என்று உள்ளது.. விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-82867091823701035442015-03-23T04:11:42.301+05:302015-03-23T04:11:42.301+05:30ரசித்தேன்.ரசித்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-65620260656016648352015-03-22T23:07:33.899+05:302015-03-22T23:07:33.899+05:30அருமையான நிகழ்வைத் தந்தமைக்கு நன்றி
தமிழ் மணம் 1அருமையான நிகழ்வைத் தந்தமைக்கு நன்றி
தமிழ் மணம் 1KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com