tag:blogger.com,1999:blog-12236223.post5285931135800945867..comments2024-03-29T16:44:16.510+05:30Comments on தருமி (SAM): 1035, எங்க காலத்திலெல்லாம் ... 2 FROM A CLEAN SLATE .......தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-12236223.post-60030644178884845612019-03-28T10:32:04.010+05:302019-03-28T10:32:04.010+05:30எழுத மட்டும்தானே சிலேட்? அப்படியல்ல. கும்பகோணத்தில...எழுத மட்டும்தானே சிலேட்? அப்படியல்ல. கும்பகோணத்தில் திருமஞ்சன வீதி பள்ளியில் படித்தபோது வகுப்பு ஆசிரியர்களிடம் அடி வாங்கிய அனுபவத்தில் ஒன்று சிலேட். எங்களுக்கு கொடுக்கப்படும் தண்டனைகளில் ஒன்று சிலேட்டால் தலையில் அடித்து அந்த பிரேமை தலையில் மாட்டிவிடுவார்கள். வீட்டுப்பாடம் செய்யாமலும், பள்ளியில் குறும்பு செய்தபோதும் இவ்வாறு நான் தண்டனை பெற்றுள்ளேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-75386495456930970762019-03-25T16:40:35.959+05:302019-03-25T16:40:35.959+05:30முன்னர் வாசித்திருக்கிறேன். மீண்டும் வாசிக்கவும் ச...முன்னர் வாசித்திருக்கிறேன். மீண்டும் வாசிக்கவும் சுவாரஸ்யம்.

கடல் நுரை பயன்படுத்தியதில்லை. கடற்குச்சி வைத்து எழுத மிகவும் பிடிக்கும். மாக்குச்சி என்றும் ஒருவகை இருந்தது.

ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-79444219158741165792019-03-25T15:34:08.389+05:302019-03-25T15:34:08.389+05:30சிலேட்டும் பலப்பமும் இல்லாமல் பள்ளிப்படிபே கிடைய...சிலேட்டும் பலப்பமும் இல்லாமல் பள்ளிப்படிபே கிடையாதே இப்போதும் சிலேட் வேஉ பெயரில் உலா வருகிறது பலப்பம்தான் போச் போயே போச் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-59462649619992439752019-03-25T04:55:33.812+05:302019-03-25T04:55:33.812+05:30நான் படித்த போது கூட ஸ்லேட் இருந்தது. அதை அலுமினிய...நான் படித்த போது கூட ஸ்லேட் இருந்தது. அதை அலுமினிய போட்டியில் எடுத்துச் சென்ற நினைவு.

இனிய நினைவுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com