tag:blogger.com,1999:blog-12236223.post5534391544216945121..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 915. அசோகர் -- "குங்குமம்" இதழில் ஒரு அறிமுகம்தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-12236223.post-8576397881776323812020-05-14T05:51:03.601+05:302020-05-14T05:51:03.601+05:30ஐயா, பேரரசன் அசோகன் இப்போது தான் படித்து முடித்தேன...ஐயா, பேரரசன் அசோகன் இப்போது தான் படித்து முடித்தேன், இந்திய வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ள விரும்புகின்றவர்கள் ஒவ்வொருவரும் படித்தறிய வேண்டிய ஆவனம் இந்த புத்தகம்... நன்றி தங்களுக்கும், சார்லஸ் ஆலனுக்கும்...Senthil kumar Annamalaihttps://www.blogger.com/profile/05834735561275983418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-55443924019619886392016-11-15T20:56:11.961+05:302016-11-15T20:56:11.961+05:30உங்க செயல்பாடுகளையிட்டு நாம் பெருமை கொள்கிறோம்.
அச...உங்க செயல்பாடுகளையிட்டு நாம் பெருமை கொள்கிறோம்.
அசோகரின் மலைக் கல்வெட்டுகள்-
யாரெல்லாம் தங்கள் மதத்தின்மீது கொண்ட தீவிரமான பற்றில் அதனைப் போற்றி ஏனைய மதங்களைக் குறை சொல்கிறார்களோ அவர்கள் உண்மையில் தன் மதத்தை தாங்களே தாழ்த்திவிடுகிறார்கள்.
அசோர் மிகவும் அழகாக சொன்னார்.இது எனது கடவுளே உலகத்தில் ஒரே ஒரு one கடவுள் என்கின்ற மத வெவெறி கொண்டவர்களுக்கு. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-6124279322748311402016-11-14T20:54:10.099+05:302016-11-14T20:54:10.099+05:30ஆசிரிய பணியல்லாமல் முழு நேர எழுத்தாளராக மாறியிருந்...ஆசிரிய பணியல்லாமல் முழு நேர எழுத்தாளராக மாறியிருந்தால் எப்போதோ சிகரம் தொட்டிருப்பீர்கள். பல காலமாக இந்தத் தமிழுலகம் உங்களை இழந்திருக்கிறது. அடுத்தடுத்த படைப்புகளுக்கு வாழ்த்துகள் .சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-5064940922553491092016-11-14T18:07:55.992+05:302016-11-14T18:07:55.992+05:30உங்களது நூல் பட்டியலைப் பார்த்து வியந்தேன். குங்கு...உங்களது நூல் பட்டியலைப் பார்த்து வியந்தேன். குங்குமத்தில் அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-77146463183671431502016-11-14T08:59:16.537+05:302016-11-14T08:59:16.537+05:30ஒரு ரஷ்ய குறும் புதினமும், ஒரு கட்டுரையும் தயார் ந...ஒரு ரஷ்ய குறும் புதினமும், ஒரு கட்டுரையும் தயார் நிலையில் ....தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-40483991481338895162016-11-13T22:47:36.541+05:302016-11-13T22:47:36.541+05:30சார்லஸ்
முதல் நூல் ஒரு நவீனம் - நைஜீரியக் கதை - அ...சார்லஸ்
முதல் நூல் ஒரு நவீனம் - நைஜீரியக் கதை - அமினா
இரண்டாம் நூல் - வரலாறு - அசோகர்
மூன்றம் நூல் - "என் முதல் குழ்ந்தை" - மதங்களும் சில விவாதங்களும்
நான்காவது இன்னொரு நவீனம் - ஜனவரியில் எதிர்பார்க்கிறேன்.
ஐந்தாவது - இரண்டாவது குழந்தை - மதங்களைப் பற்றிய நூல் - விரைவில் வரும் தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-6337333175156716842016-11-13T22:36:51.887+05:302016-11-13T22:36:51.887+05:30சார்லஸ் ஆலன் அவர்கள் எழுதியிருந்தாலும் வாசகர்களின்...சார்லஸ் ஆலன் அவர்கள் எழுதியிருந்தாலும் வாசகர்களின் மனதுக்கு நெருக்கமாக கொண்டு செல்வது உங்களின் மொழியாக்கம் என்று பாராட்டப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் இன்னும் இது போன்ற எத்தனை புத்தகங்கள் மொழியாக்கம் செய்திருக்கிறீர்கள்?சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-9617319606868419472016-11-13T22:12:00.657+05:302016-11-13T22:12:00.657+05:30கடின உழைப்பின் பலனாக வெளிக்கொணர்ந்த 'அசோகர்...கடின உழைப்பின் பலனாக வெளிக்கொணர்ந்த 'அசோகர்' புத்தகத்திர்க்குக் கிடைத்த அறிமுகம் அருமை. அசோகர் பரந்தமனமும் பண்பட்ட குணமும் உள்ளவர் என்பதை அவர் கல்வெட்டுகள் தெளிவாகக் காட்டுகின்றன. இன்றைய மத தீவிரவாதிகள் இப்புத்தகத்தைப் படிக்கவேண்டும். வாழ்த்துக்கள். Anonymoushttps://www.blogger.com/profile/05922724902655577642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-83051261183884786252016-11-13T13:15:33.885+05:302016-11-13T13:15:33.885+05:30வாழ்த்துகள்.வாழ்த்துகள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com