tag:blogger.com,1999:blog-12236223.post6638850045998395366..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 895. DOWN .. DOWN … FACEBOOKதருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-12236223.post-2896872662860201462016-07-12T21:57:48.434+05:302016-07-12T21:57:48.434+05:30நானும் மறுபடி ப்ளாக் எழுதணும்னுதான் நினைக்கிறேன். ...நானும் மறுபடி ப்ளாக் எழுதணும்னுதான் நினைக்கிறேன். ஆனா தள்ளிப்போயிட்டே இருக்கு சார். உங்களைப்போல யாராவது இங்கே வர லிங்க் கொடுத்தா எட்டிப்பாக்கறதோட சரி.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-23472737116839578712016-07-11T20:43:53.711+05:302016-07-11T20:43:53.711+05:30போர்ச்சுக்கல் ரொனால்டோவின் செயல்கள் நாடகதனமானவை என...போர்ச்சுக்கல் ரொனால்டோவின் செயல்கள் நாடகதனமானவை என்று என்னுடன் போட்டி பார்த்த ஜரோப்பிய நண்பர்கள் சிலர் சொன்னார்கள்(குற்றம்சாட்டினார்கள்). நானும் அதை ஏற்று கொள்கிறேன்.
அதை பற்றி நீங்க என்ன நினைச்சீங்க என்பதை தெரிஞ்சு கொள்வதில் எனக்கு ஆவல். வசதிபடும் போடு தெரிவியுங்கோ. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-38301938748408126942016-07-11T02:20:12.250+05:302016-07-11T02:20:12.250+05:3090வது நிடம்கள் பிரான்ஸ் வீரர்கள் அடிக்கிறார்கள், அ...90வது நிடம்கள் பிரான்ஸ் வீரர்கள் அடிக்கிறார்கள், அடிக்கிறார்கள், சரிவரவில்லையே! வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-9357629983344373992016-07-10T16:29:30.493+05:302016-07-10T16:29:30.493+05:30// பிரான்ஸ்சுடன் முடிவு எனக்கு அதிர்ச்சி//
முதல் ப...// பிரான்ஸ்சுடன் முடிவு எனக்கு அதிர்ச்சி//
முதல் பத்து நிமிஷம் பார்த்ததும் பிரான்ஸ் ரெண்டு மூணு வாங்கும்னு நினச்சேன். முடிவு மாறிப்போச்சு. ஆனால் உங்களை மாதிரி எனக்கு அதிர்ச்சி இல்லை.
ஆனா ஜிகாதிக்கும் ப்ரான்ஸின் வெற்றிக்கும் அப்டி ஒர் தொடர்பு இருக்கும்னு நினைக்கிறீங்க? அப்டின்னா ...இன்னைக்கி என்ன ஆகுதுன்னு பார்ப்போம்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-80035599686976500882016-07-09T22:32:42.963+05:302016-07-09T22:32:42.963+05:30நான்கு நாட்களுக்கு ஒரு முறை ஒரு பதிவு என்ற வேகத்தி...நான்கு நாட்களுக்கு ஒரு முறை ஒரு பதிவு என்ற வேகத்தில் எழுதி வந்த நீங்கள் சமீபத்தில் கொஞ்சம் நீண்ட இடைவெளி விட்டு வந்தீர்கள். ' வவ்வால் ' போல நீங்களும் நிறுத்தி விட்டீர்களோ என்று ஆதங்கப்பட்டேன். எழுதிய கைகள் சும்மா இருக்குமா ? விட்டு விடாதீர்கள். எதையாவது எழுதிக் கொண்டே இருங்கள். உங்கள் பாணி எப்போதும் தனி பாணிதான்! ரசிக்கலாம். சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-39087720783008327682016-07-09T18:11:11.120+05:302016-07-09T18:11:11.120+05:30ஈத் முபாரக்
போர்ச்சுக்கல் X வேல்ஸ் பற்றி நீங்க எழு...ஈத் முபாரக்
போர்ச்சுக்கல் X வேல்ஸ் பற்றி நீங்க எழுதியிருந்தா ஆவலாக படித்திருந்திருப்பேன். உலக சாம்பியன் X பிரான்ஸ்சுடன் முடிவு எனக்கு அதிர்ச்சி. ஜிகாதிகளின் தாக்குதல்களுக்குள்ளான பிரான்ஸ்சின் எழுச்சி உந்து சக்தி தான் அந்த வெற்றி என்கிறார்கள்.
திங்கட்கிழமை ஆரம்பிக்கும் போது ( 00.30 )பிரான்ஸ் X போர்ச்சுக்கல் போட்டியை பாருங்கோ, வசதி கிடைத்தா அதைபற்றி எழுதுங்க.
ஜிகாத் தொடர்ந்து நடக்கும் வேகத்தில், மனித தலைகள் சீவபடும் வேகத்தில் உங்களால் பதிவு எழுதுவதெல்லாம் இயலாததே. ஆனாலும் முடிந்த வரை எழுதுங்க. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-25956415613940596632016-07-08T15:24:40.356+05:302016-07-08T15:24:40.356+05:30நானும் அப்படி என்னதான் இருக்கிறது என்று தெரிந்து க...நானும் அப்படி என்னதான் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஃபேஸ்புக் பக்கம் போவேன் ஆனால் அதில் எழுதுவதில் நிறைவு இல்லைபழைய பதிவுகளை வேண்டுமானால் ஃபேஸ் புக்கில் பகிரலாம் ஃபேஸ்புக்கில் பிரபலம் அடைய எல்லோரையும் நண்பர்களாக்கிக்க வேண்டுமா?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-79838463054301462782016-07-08T10:15:47.215+05:302016-07-08T10:15:47.215+05:30chandrasekar jk
நகை முரணுக்காக எழுதியது chandrasekar jk

நகை முரணுக்காக எழுதியது தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-36887768897237746382016-07-08T10:14:56.332+05:302016-07-08T10:14:56.332+05:30Koil Pillai
ரெண்டு பிரியாணி வந்தது. ரெண்டுமே சூப்...Koil Pillai
ரெண்டு பிரியாணி வந்தது. ரெண்டுமே சூப்பர். அதில அந்த தாள்ஸா ... அடடா ...
தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-40621110752588858612016-07-07T22:28:06.151+05:302016-07-07T22:28:06.151+05:30'எனக்கே தெரியாது...கடவுளுக்குத்தான் வெளிச்சம்....'எனக்கே தெரியாது...கடவுளுக்குத்தான் வெளிச்சம்..'
பழகிய வார்த்தைகள் தவிர்க்க முடிவதிலையோ...சந்திரசேகர்.ஜே.கேhttps://www.blogger.com/profile/05924174883976735634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-83435252159791150952016-07-07T22:17:49.215+05:302016-07-07T22:17:49.215+05:30ஐயாவிற்கு வணக்கம்.
வாருங்கள் (புதிய) வேகத்துடன்.
...ஐயாவிற்கு வணக்கம்.

வாருங்கள் (புதிய) வேகத்துடன்.

பிரியாணி எப்படி இருந்தது?

உங்களுக்கும் ஈத் முபாரக்.

கோ
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-24702853739440074172016-07-07T22:00:58.669+05:302016-07-07T22:00:58.669+05:30blog , facebook , ரெண்டையும் அப்படியே balance பண்ண...blog , facebook , ரெண்டையும் அப்படியே balance பண்ணி ஓட்டிட்டு இருக்கேன்... அப்பப்போ இல்லாம அடிக்கடி வாங்கமலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-10661881474455799862016-07-07T20:57:22.766+05:302016-07-07T20:57:22.766+05:30வலைப் பூவில் கிடைக்கும் திருப்தியும் நிறைவும் முகந...வலைப் பூவில் கிடைக்கும் திருப்தியும் நிறைவும் முகநூலில் கிடைக்குமா என்ன?
வலைப் பூவிற்கு வாருங்கள் வாருங்கள் என வரவேற்கின்றேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-35670545724776911772016-07-07T20:21:38.252+05:302016-07-07T20:21:38.252+05:30/ காலா காலத்துக்கும் நாமளாவது அதைப் பார்த்துகிட்டு.../ காலா காலத்துக்கும் நாமளாவது அதைப் பார்த்துகிட்டு இருக்கிறதில்ல உள்ள சுகம், சந்தோஷம், மகிழ்ச்சி/ ................ அதென்னவோ உண்மைதான்.
ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-29040226017594949702016-07-07T18:19:46.591+05:302016-07-07T18:19:46.591+05:30நல்ல முடிவு அய்யா. ப்ளாக்கரில் எழுதுவதிலும் படிப்ப...நல்ல முடிவு அய்யா. ப்ளாக்கரில் எழுதுவதிலும் படிப்பதிலும் உள்ள ஆத்ம திருப்தி ஃபேஸ்புக்கில் கிடைக்காது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-75908643842766620242016-07-07T18:09:18.794+05:302016-07-07T18:09:18.794+05:30Blog-ல இருந்த பலரும் இப்போதெல்லாம் Facebook-ல மூழ்...Blog-ல இருந்த பலரும் இப்போதெல்லாம் Facebook-ல மூழ்கிப் போய்ட்டாங்க... அங்க வரதே இல்லை. உங்களுக்காவது திரும்பி வரணும்னு தோணுச்சே..... பாராட்டுகள்.

வாங்க.... பதிவுகளைத் தொடருங்க!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com