tag:blogger.com,1999:blog-12236223.post7411561945022400258..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 397. Sam & Silas vs ஏசு & முகமதுதருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger72125tag:blogger.com,1999:blog-12236223.post-56136428720191275212010-07-15T14:30:41.943+05:302010-07-15T14:30:41.943+05:30வில்ஸன்
ஆமென் .......வில்ஸன்

ஆமென் .......தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-67860763114777613812010-07-15T00:42:40.809+05:302010-07-15T00:42:40.809+05:30மதம் மற்றும் கடவுள் எல்லாம் எப்போதும் எங்கும் உண்ட...மதம் மற்றும் கடவுள் எல்லாம் எப்போதும் எங்கும் உண்டு. நாத்திகர் கூட செய்யும் தொழிலே தெய்வம் என்பர். ஆக, ஏதோ ஒரு வடிவில் எங்கும் நிறைந்தவன் எங்கும் இருப்பான்.School of Energy Sciences, MKUhttps://www.blogger.com/profile/12136933459871439777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-56794129199568023602010-06-21T00:04:43.168+05:302010-06-21T00:04:43.168+05:30Jo,
நான் எனது கருத்துக்களை என் பதிவுகளில் எழுதுகிற...Jo,
நான் எனது கருத்துக்களை என் பதிவுகளில் எழுதுகிறேன். அவைகளின் மேல் நீங்கள் தீர்ப்பெழுதுவது தவறில்லை. ஆனால் நான் எழுதுவதில் உங்கள் கேள்வி இருக்க வேண்டும். இல்லையேல் உங்களின் பதில் மேல் என் கேள்வி இருக்க வேண்டும். இதுவே சரியான முறையாக இருக்கும். அதை விட்டு விட்டு 'அதுன்னா என்னன்னு சொல்லு .. இதுன்னா என்னன்னு சொல்லு ...' அப்டின்னு அதிரடி ஆர்டர் போடுறது எவ்வகையிலும் முறையில்லை. இதை உங்களிடம் சொல்லியும் மீண்டும் மீண்டும் உங்கள் விருப்பத்திற்கு நான் எழுத வேண்டும் என்கிறீர்கள். தவறு.

அதே போல் நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் ஏற்கெனவே எழுதியுள்ளேன் என்றுதான் கூறினேன். நீங்கள் அதை வாசித்துக்கொள்ளுங்கள் என்று கூட கூறவில்லை. ஆனால் நீங்கள் இப்போ .. இங்க .. பதில் சொல் என்பது எவ்வளவு சரி / நாகரீகம் என்று எனக்குத் தெரியவில்லை.

ஆங்கிலத்தில் நன்றாக எழுதுகிறீர்கள்; ஆனால் சரியாக எழுதவில்லை. தேவையில்லாத - teasing parlance, unnecessary nouns and adjectives - எதற்கு? no harm in being calm, cool and gentle.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-73287653378827628092010-06-20T23:54:10.440+05:302010-06-20T23:54:10.440+05:30//So, you deny that imagination in certain individ...//So, you deny that imagination in certain individuals brought forth all religions and books on God. // மதங்கள் எப்படி வந்திருக்கக்கூடும் என்று நான் எழுதியுள்ளேன் என்றால் நீங்கள் உடனே //I am not going to read all that you had written in the past.// என்கிறீர்கள். ஆனால் அது கூட பரவாயில்லை; உடனேயே // Now, and right now, I ask you,// என்று ஆர்டர் போடுகிறீர்கள். ஏற்கெனவே சொன்னேன்: இது போன்ற கட்டளையிடுதலைத் தவிர்த்தல் நலம் என்று. புரியவில்லை போலும்.

//I have grown beyond the level of looking for and personal elements in general topic and getting peevish.//
how can i be so genial like you. i am peevish and become petulant when somebody tries to prod me for no reason.

மீண்டும் உங்களிடமிருந்து இன்னொரு மிரட்டல் ! //Tell us:
Why the founders created all about God?//
மனிதனின் கற்பனைகளே மதங்கள் - இது உங்கள் தியரி. இதை நீங்கள் சொல்வது போல் //You can say in a few sentences, if you will. Or, elaborately, i(f) will.// -- நீங்களே சொல்லிவிடுங்கள். பவ்யமாகக் கேட்டுக் கொள்கிறேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-65319150381899324862010-06-20T23:47:09.496+05:302010-06-20T23:47:09.496+05:30Jo,
//You are here betraying your limitations.//
...Jo,
//You are here betraying your limitations.//
ஐயா, இப்படி ஒரு நாட்டாமை தீர்ப்பு. ஆனால் அதை ஒட்டி .. //So, lets reject them.// என்று ஒட்டி வருகிறீர்கள்! தீர்ப்பு தப்போ?

//You have assumed impetuously that I accept such stories ..// யாரு ஐயா அப்படி சொன்னது? மதங்கள் என்ற பெயரில் வரும் 'கதைகளை' பற்றிய என் கருத்தைச் சொல்லியுள்ளேன்.

//The religious people say that such stories are for lesser mortals not for enlightened ones. // சார், நீங்க எந்த குரூப்புல வர்ரீங்களோ தெரியலை. ஆனா நான் சொன்னது எல்லாம் 'கதை; இல்லீங்க. அத்திமரக் கதையும், நான்கு மனைவியா ஒன்பது மனைவியா என்பதெல்லாம் 'கதை' இல்லைங்க. அந்தந்த குரூப்புட்ட கேளுங்க இதெல்லாம் வெறும் கதையான்னு ...

//The Rishis are echoed by Sithars.//
what happens then to pastors, priests, monks, imams and mullahs?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-52423654743669897672010-06-11T15:16:52.070+05:302010-06-11T15:16:52.070+05:30நான் முன்னாடியே சொல்லல முதல்லேந்து எல்லாம் ஆரமிக்க...நான் முன்னாடியே சொல்லல முதல்லேந்து எல்லாம் ஆரமிக்கும்னு .எதோ விவாதத்துக்கு கூப்புடுராங்கள போயிட்டு வாங்களேன்ஆபிசர்https://www.blogger.com/profile/10798132515838805075noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-70266414050564556032010-06-11T13:15:04.309+05:302010-06-11T13:15:04.309+05:30//ஐயப்பனும், ஆறுமுகமும் தோன்றிய விதம் நல்ல கற்பனைய...//ஐயப்பனும், ஆறுமுகமும் தோன்றிய விதம் நல்ல கற்பனையாக உங்களுக்குத் தோன்றலாம். எனக்கில்லை.

பயன்கொடா மரம் வெட்டப்படும் என்ற தியரி & கனிகொடா அத்தி மரத்தை சபித்த நிகழ்வு எனக்கு நியாயமாகப் படவில்லை.

உனக்கெல்லாம் 4 மனைவிகள் என்று சட்டமிட்டு தனக்கு மட்டும் 9/10 என்று கொண்டது எனக்கு நியாயமாகப்படவில்லை.

நியாயமில்லாததாக எனக்குத் தோன்றிய இவைகள் எல்லாம் என் கற்பனைகளால் அல்ல. தர்மத்தால் ஆனது.

இவைகள் உங்களுக்கு உயர்வாகவும், சரியாகவும் தோன்றினால் அது உங்களின் "கற்பனை".//

You are here betraying your limitations.

What are they?

You have concluded that religions are what you wrote above - mumbo-jumbo of imaginary tales, with moral. You accept that a cock and a fox can talk and narrate the fables to your grandchildren, all because of the tail-end moral element or didactisim in it. But when such stories are written with religious instructions as their end, you cry foul.

Ok, I agree that they are negative; and not suitable or rather, offend our modern ears. So, lets reject them.

You have assumed impetuously that I accept such stories and say they are religions. How can you assume that, Mr? Have I ever or anywhere written that God having more and more wives is religion?

But, why do you say and who has told you that they alone constitute what is called religion?

The religious people say that such stories are for lesser mortals not for enlightened ones. The latter do not need any such crutches to stand and walk.

You project one side of religion. I am concerned with other side. On taking that side only, I am arguing with you.

Back to the overwhelming question:

The other side is the creation. The founders talk about it and wrote about it. The Rishis said no need to go to temples, no need to even worship the multigods, in mutlt form, no need to read books, no need to philsophise, intellectualise. The Rishis are echoed by Sithars.

Face them. Not the puranic stories and variety of anandas cavorting with bevy of beauties in dark rooms, in saffron clothes.

Tell us:

Why the founders created all about God?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-43295084253492043732010-06-11T13:00:31.519+05:302010-06-11T13:00:31.519+05:30J0,
//கற்பனைகள் என்பதே சரி. //
இதை எப்படி ஒரு லாஜ...J0,
//கற்பனைகள் என்பதே சரி. //

இதை எப்படி ஒரு லாஜிக்காக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கற்பனைகள் தனிமனித எண்ணங்கள். இவைகள் தொகுத்து ஒரு மதமாக மாறுவதென்பதை எப்படிஒத்துக் கொள்வது?

//The said few are exceptional and extraordinary individuals ...//

அவர்களின் கற்பனைகளை நீங்கள் கடவுள் என்கிறீர்கள். எனக்கு .. இல்லை.

//What we dont understand we condemn, ridicule and we dervice some malicious glee out of it.//

நமது இருவரின் இப்பதிவிற்கான பின்னூட்டங்கள்கூட சொல்லுமே யாருக்கு நீங்கள் சொல்லும் ridicule, some malicious glee இருக்கிறதென்று //

So, you deny that imagination in certain individuals brought forth all religions and books on God.

If I asked what else, if not imagination, your statement is as follows:

anyway, உங்கள் கேள்விக்கான பதிலை இதுவரை பலரும் காலங்காலமாய் கொடுத்து வந்ததுள்ளதுதான். அதில் புதிது ஏதுமில்லை. நானும் அவைகளை என் மதக்கட்டுரையின் இறுதியில் கொடுத்துள்ளேன்.

I am not going to read all that you had written in the past. Now, and right now, I ask you,

tell me, how the individuals – Mohamad, Jesus, Buddha, Jain, Hindu Rishis, - created their religions?

If I pose this question in a tough manner, you are peeved. Now I am asking you politely:

Please tell us what was that in them which created all talk and books on God, their God or Gods?

You can say in a few sentences, if you will. Or, elaborately, if will.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-44480698470328160462010-06-11T12:49:23.929+05:302010-06-11T12:49:23.929+05:30Dharmi!
It is better to have put in a single repl...Dharmi!

It is better to have put in a single reply to my message. It would have been clearer.

Remove the personal element in all my messages. In argument, it may sound to be challenging you.

You can challenge me in return.

I have grown beyond the level of looking for and personal elements in general topic and getting peevish.

Now let me go to your reply or replies.

Next.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-56726230766911638922010-06-11T08:38:25.572+05:302010-06-11T08:38:25.572+05:30//இச் சிறியவனைப் பொறுத்துக் கொண்டு பதில் அளித்ததற்...//இச் சிறியவனைப் பொறுத்துக் கொண்டு பதில் அளித்ததற்கு நன்றிகள் பல.//

:)தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-52900295384937883242010-06-11T04:17:55.718+05:302010-06-11T04:17:55.718+05:30தருமி: "கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதற்கான ...தருமி: "கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று நம்புகிறேன். இதை என் கட்டுரைகளில் வைத்திருப்பதாகவே நினைக்கிறேன்."

தருமி: "கடவுள் என்று ஒன்று இருக்க முடியாத நிதர்சனமே நிச்சயமாக உள்ளது. இருப்பார் என்பதற்கான தடயங்கள் கூட இல்லையே எனக்கு ..."

உங்களது நம்பிக்கையை மதிக்கிறேன். ஏற்றுக் கொள்ளவில்லை, அவ்வளவுதான். கடவுளை நம்பும் மதத்தவர்கள் போலவே, கடவுளை நம்பாத மதத்தைச் சேர்ந்தவர்களும் பல நம்பிக்கைகள் வைத்திருக்கிறீர்கள்: கடவுள் என்றால் நம் கண்ணுக்குத் தெரிய வேண்டும்; கூப்பிட்டால் "யெஸ் சார்" என்று அட்டெண்டஸ் கொடுக்க வேண்டும்; உலகம் முழுவதும் ஒரே விதத்தில் அறிமுகமாகி இருக்க வேண்டும்; இத்யாதி, இத்யாதிகள். இந்த கடவுள் இல்லை நம்பிக்கையும் ஒரு நம்பிக்கையே என்பதை அதை நம்புபவர்கள் உணர்ந்தால் மகிழ்ச்சியே.

தர்க்கத்தின் அடிப்படையிலும், தற்போதைய விஞ்ஞானத்தின் அடிப்படையிலும் கடவுள் இல்லை என்று நிரூபிக்கப்பட முடியாதது என்பதாக நான் ஞாயிறு தபால் வலைப்பதிவில் முன் வைத்த காரணங்களின் மீது என்றாவது ஒரு நாள் விவாதம் நடத்த முன் வருவீர்கள் என்ற நம்பிக்கையோடு, இந்த விவாதத்திலிருந்து விடை பெறுகிறேன். இச் சிறியவனைப் பொறுத்துக் கொண்டு பதில் அளித்ததற்கு நன்றிகள் பல.Victor Sureshhttps://www.blogger.com/profile/00328883582532020740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-16134449947012858332010-06-10T23:25:01.306+05:302010-06-10T23:25:01.306+05:30//So, the onus is now on you. Tell us:
What then ...//So, the onus is now on you. Tell us:

What then induced man to 'create' God and religions?//

ஏன் சார், எனக்குப் பின்னூட்டம் போடும் பலரிடம் இந்த "challenging voice" அடிக்கடி வருவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஏனிப்படி?

தவிர்த்தல் நலம்.

anyway, உங்கள் கேள்விக்கான பதிலை இதுவரை பலரும் காலங்காலமாய் கொடுத்து வந்ததுள்ளதுதான். அதில் புதிது ஏதுமில்லை. நானும் அவைகளை என் மதக்கட்டுரையின் இறுதியில் கொடுத்துள்ளேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-11800509597055704972010-06-10T23:23:09.563+05:302010-06-10T23:23:09.563+05:30Jo,
//Atheists feel such 'superiority' ov...Jo,

//Atheists feel such 'superiority' over the believers! //

ஆம்.ஏனென்றால் ..

ஐயப்பனும், ஆறுமுகமும் தோன்றிய விதம் நல்ல கற்பனையாக உங்களுக்குத் தோன்றலாம். எனக்கில்லை.

பயன்கொடா மரம் வெட்டப்படும் என்ற தியரி & கனிகொடா அத்தி மரத்தை சபித்த நிகழ்வு எனக்கு நியாயமாகப் படவில்லை.

உனக்கெல்லாம் 4 மனைவிகள் என்று சட்டமிட்டு தனக்கு மட்டும் 9/10 என்று கொண்டது எனக்கு நியாயமாகப்படவில்லை.

நியாயமில்லாததாக எனக்குத் தோன்றிய இவைகள் எல்லாம் என் கற்பனைகளால் அல்ல. தர்மத்தால் ஆனது.

இவைகள் உங்களுக்கு உயர்வாகவும், சரியாகவும் தோன்றினால் அது உங்களின் "கற்பனை".தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-34973501953547337912010-06-10T22:28:16.416+05:302010-06-10T22:28:16.416+05:30This comment has been removed by the author.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-17563783312082324822010-06-10T22:28:16.415+05:302010-06-10T22:28:16.415+05:30//உனக்கெல்லாம் 4 மனைவிகள் என்று சட்டமிட்டு தனக்கு ...//உனக்கெல்லாம் 4 மனைவிகள் என்று சட்டமிட்டு தனக்கு மட்டும் 9/10 என்று கொண்டது எனக்கு நியாயமாகப்படவில்லை//

அவருடய இளவயது மனைவியை முகமது மறைந்த பின்னும் வேறு யாரும் திருமணம் செய்யக்கூடாதாம்!, ஆனால் இவர் மட்டும் கிழவியை கூட விட்டு வைக்க மாட்டாராம்!, இதையெல்லாமா கடவுள் சொல்லியிருக்கிறார்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-76238498443135012892010-06-10T22:25:07.564+05:302010-06-10T22:25:07.564+05:30This comment has been removed by the author.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-56872517896219220942010-06-10T22:20:17.779+05:302010-06-10T22:20:17.779+05:30J0,
//கற்பனைகள் என்பதே சரி. //
இதை எப்படி ஒரு லாஜ...J0,
//கற்பனைகள் என்பதே சரி. //

இதை எப்படி ஒரு லாஜிக்காக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கற்பனைகள் தனிமனித எண்ணங்கள். இவைகள் தொகுத்து ஒரு மதமாக மாறுவதென்பதை எப்படிஒத்துக் கொள்வது?

//The said few are exceptional and extraordinary individuals ...//

அவர்களின் கற்பனைகளை நீங்கள் கடவுள் என்கிறீர்கள். எனக்கு .. இல்லை.

//What we dont understand we condemn, ridicule and we dervice some malicious glee out of it.//

நமது இருவரின் இப்பதிவிற்கான பின்னூட்டங்கள்கூட சொல்லுமே யாருக்கு நீங்கள் சொல்லும் ridicule, some malicious glee இருக்கிறதென்று ...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-19514165488494716912010-06-10T22:14:06.159+05:302010-06-10T22:14:06.159+05:30//கடவுளை மறுக்க முடியாத தத்துவார்த்த சிக்கலை..//
...//கடவுளை மறுக்க முடியாத தத்துவார்த்த சிக்கலை..//

கடவுள் என்று ஒன்று இருக்க முடியாத நிதர்சனமே நிச்சயமாக உள்ளது. இருப்பார் என்பதற்கான தடயங்கள் கூட இல்லையே எனக்கு ...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-75424883668534357982010-06-10T22:11:58.777+05:302010-06-10T22:11:58.777+05:30//கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதற்கான சாத்தியக்கூ...//கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்று நம்புகிறேன். //

கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று நம்புகிறேன். இதை என் கட்டுரைகளில் வைத்திருப்பதாகவே நினைக்கிறேன்.

//இந்த நம்பிக்கை எனது சொந்த அனுபவங்கள், மற்றும் நான் நம்பும் மனிதர்களின் சாட்சியங்கள் மூலமாக உருவானது.//

இந்த நம்பிக்கை எனது சொந்த அனுபவங்கள், சிந்தனைகள் மூலமாக உருவானது.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-24237314779372671062010-06-10T17:34:30.512+05:302010-06-10T17:34:30.512+05:30வால்பையன்,
"கடவுளின் இருப்பு பற்றிய தருமியி...வால்பையன்,

"கடவுளின் இருப்பு பற்றிய தருமியின் கேள்விகளுக்குப் பதில்கள்" என்ற தலைப்பில் ஒரு பதிவே எழுதியிருக்கிறேன் (http://thabaal.blogspot.com/2010/05/blog-post.html). அதில் நீங்கள் என்னிடம் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதில் இருக்கின்றன. உங்களுக்கு ஆர்வம் இருந்தால் உரையாடுங்கள். ஒரே ஒரு விண்ணப்பம்: பரிணாமம், பயோடெக் சம்பந்தமாக உங்கள் தளத்தில் நான் எழுதிய போது நீங்கள் அதை எதிர்கொண்டது போல் அல்லாமல் எடுத்துக் கொண்ட தலைப்பைப் பற்றி ஓரளவுக்காவது தெரிந்து கொண்டு விவாதியுங்கள். நன்றி.Victor Sureshhttps://www.blogger.com/profile/00328883582532020740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-32240203061345393572010-06-10T14:41:31.647+05:302010-06-10T14:41:31.647+05:30//உங்களைப் போன்றே "கடவுள் இருக்கிறாரா?" ...//உங்களைப் போன்றே "கடவுள் இருக்கிறாரா?" என்ற கேள்வி எனக்குள்ளும் எழுந்திருக்கிறது. இன்னும் சில சந்தர்ப்பங்களில் எழத்தான் செய்கிறது. ஆனால், அதற்கான விடை எப்போதுமே "கடவுள் இருக்கிறார்" என்பதாகவே இருந்து வந்திருக்கிறது.//

இருக்கிறாரா என்ற கேள்வி வரக்காரணம், இருக்கிறார் என எண்ணம் தரும் விடை!

இரண்டும் சொன்னால் நானும் தெரிந்து கொள்வேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-90164974040834427812010-06-10T14:33:13.800+05:302010-06-10T14:33:13.800+05:30//நீங்கள் நம்பிக்கையின் அடிப்படையிலான ஒன்றை "...//நீங்கள் நம்பிக்கையின் அடிப்படையிலான ஒன்றை "இதுதான் உண்மை" என்று உறுதியாக முன்வைக்க முயல்கிறீர்களே, இதைத்தான் நான் தடுமாற்றம் என்கிறேன்.//

புத்தகங்களை தவிர வேறு ஆதாரம் எதுவும் காட்டாதபோது கேட்க தான் செய்வார்கள், சரி அது உண்மை இல்லை பொய் என்று நிறுபிக்க உங்களிடம் என்ன இருக்கிறது ஏவிஎஸ் சார்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-82299846516415648372010-06-10T14:30:25.522+05:302010-06-10T14:30:25.522+05:30//மதங்களை முன்னிட்டு கடவுளின் இருப்பை மறுப்பது, மே...//மதங்களை முன்னிட்டு கடவுளின் இருப்பை மறுப்பது, மேகத்தின் மறைப்பை முன்னிட்டு ஆதவனின் இருப்பை மறுப்பதுதான்.//

இந்துஞானமரபு வகையை சேர்ந்தவர் போல!
இப்படி எல்லாவற்றிற்கும் முட்டைகட்டை போட்டு தான் பல நாடுகள் இன்னும் முனேறாமலேயே இருக்கு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-53881963273074109202010-06-10T14:18:52.098+05:302010-06-10T14:18:52.098+05:30//ஆனால் ஒன்னு மட்டும் நிச்சயம், இந்த மாதிரி கேள்வி...//ஆனால் ஒன்னு மட்டும் நிச்சயம், இந்த மாதிரி கேள்வி கேட்டுக் கொண்டு
இருந்தால், நமக்கு நரகம் நிச்சயம். ஏதோ பேச்சு துணைக்கு நீங்களாய் இருப்பீங்களேன்னு மனச தேத்திக்கிறேன் :-)//

நானும் இருக்கேங்க!, அனேகமா நாந்தான் நரகத்துக்கு சூப்பர் வைசரா இருப்பேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-6343190244341692472010-06-10T14:16:21.012+05:302010-06-10T14:16:21.012+05:30//iyya intha kulatheiva valipadu allathu moothaiya...//iyya intha kulatheiva valipadu allathu moothaiyarukku thithi intha maathi ella mathathillum ullathu konjam asai pottu paarunga,

vayasu aanna kojam selective.... irrukkum//

மூதாதயருக்கு செய்யும் மரியாதையே பின்னாளில் குலதெய்வ வழிபாடு ஆனது, உண்மையில் எல்லை காவல் தெய்வங்கள் என்பவர்கள் மனிதர்களே, குழுமத்தின் தலைவர்களாக இருந்தவர்கள் தமது வீரத்தினால் தற்பொழுதும் வணங்கபடுகிறார்கள், இன்றும் நேதாஜி, கட்டபொம்மன் போன்றார் மதிக்கப்படுவது போல்!
இன்று இருக்கும் அறிவால் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது, அவர்கள் கடவுள் அல்ல என்று, அன்று அறிவு போதவில்லை, ஆனால் இன்றும் அதே அறிவோடு இருப்பவர்கள் மற்றவர்களுக்கு செலக்டிவ் அம்னீசியா இருப்பதாக சொல்வது விந்தை!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com