tag:blogger.com,1999:blog-12236223.post8469243720739297731..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 390. கள்ளிக்காட்டுப் பள்ளிக்கூடம்தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-12236223.post-35244494169186712122010-05-15T13:07:33.139+05:302010-05-15T13:07:33.139+05:30நல்ல பகிர்வு...நல்ல பகிர்வு...Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-27193575335242693092010-05-09T12:59:16.500+05:302010-05-09T12:59:16.500+05:30真坤 ,
s .. s .. it is very important.
真倫
音坤
முந...真坤 ,

s .. s .. it is very important.

真倫
音坤

முந்திய பின்னூட்டம்தான் ரொம்ப பிடிச்சிது. அதான் உடனே பதில் போட்டுட்டேன்.

:)தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-89531772578210641572010-04-29T21:56:41.324+05:302010-04-29T21:56:41.324+05:30டாக்டர்,
//பார்க்க முயலுகிறேன்.//
இப்போதுதான் தங...டாக்டர்,

//பார்க்க முயலுகிறேன்.//

இப்போதுதான் தங்ஸ்கூட சண்டை போட்டு, 'இதயம்' தாண்டி இந்த சீரியலைப் பார்த்து வருகிறேன். விளம்பர சமயத்தில் மட்டும் கொஞ்சூண்டு 'இதயத்தைக்' காண்பிக்கிறேன் தங்ஸுக்கு ... :)தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-32501659690087468992010-04-29T21:55:04.016+05:302010-04-29T21:55:04.016+05:30குழலி,
//இந்த காட்சிகள் முடியும் வரை பார்க்க கூடா...குழலி,

//இந்த காட்சிகள் முடியும் வரை பார்க்க கூடாது என்று உள்ளேன்...//

இந்தக் காட்சிகளைக் காண்பிக்கும் தைரியத்திற்காகவே நான் பார்க்கிறேன்.

மாணவர் படையைக் காப்பாற்றும் பாத்திரத்தின் பெயர் தெரியுமா?

அழகர் ..!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-25194890137087514292010-04-29T17:59:19.453+05:302010-04-29T17:59:19.453+05:30விஜய் டீ.வி. யிலா வருகிறது. பார்க்க முயலுகிறேன்.விஜய் டீ.வி. யிலா வருகிறது. பார்க்க முயலுகிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-17217318493773713232010-04-29T12:11:17.471+05:302010-04-29T12:11:17.471+05:30நான் இந்த சீரியலை பார்ப்பதே மகிழ்ச்சிக்காகத்தான் ஆ...நான் இந்த சீரியலை பார்ப்பதே மகிழ்ச்சிக்காகத்தான் ஆனால் தற்போது இந்த காட்சிகள் முடியும் வரை பார்க்க கூடாது என்று உள்ளேன்...

சீரியலில் மொத்தமா 6பேரை எரித்துவிட்டார்கள்...

முதல்ல 3 பேரை தர்மபுரி பஸ் எரிப்பிலும் மீதி மூன்று பேரை உங்க ஊர் தினகரன் பத்திரிக்கை அலுவலக எரிப்பிலும் காட்டுவதாகத்தான் இருந்ததாம், ஏன் அஞ்சா நெஞ்சன் பொல்லாப்பு என்று மொத்தமாக 6 பேரையும் தர்மபுரி பஸ் எரிப்பிலேயே முடித்துவிட்டார்கள் போல...குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.com