tag:blogger.com,1999:blog-12236223.post8722659581082489838..comments2024-03-29T16:44:16.510+05:30Comments on தருமி (SAM): 271. பதிவுலகம் ரொம்பவே கெட்டுப் போச்சுதருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-12236223.post-63234216423471108892008-10-30T01:10:00.000+05:302008-10-30T01:10:00.000+05:30கபீஷ்,எதுக்கு இப்ப GK வை இம்ப்ரூவ் பண்ணனும்?அவன் எ...கபீஷ்,

எதுக்கு இப்ப GK வை இம்ப்ரூவ் பண்ணனும்?

அவன் எங்க ஜிகே என்னும் கோபால கிருஷ்ணன் நல்லாத்தான் இருக்கான். கொஞ்சம் ரத்ததில் சக்கரை அளவு கம்மி ஆகி இருக்கு.

உன்னை இம்ப்ரூவ் பண்ண கபீஷுக்கு ஆசைன்னதும், எதுக்கு வேண்டாத வேலைன்னு மியாவ்றான்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-45347510710646175182008-10-29T22:12:00.000+05:302008-10-29T22:12:00.000+05:30வால்ஸ்,என்னமோ உள்குத்து அப்டின்னு என்னமோ சொல்றீங்க...வால்ஸ்,

என்னமோ உள்குத்து அப்டின்னு என்னமோ சொல்றீங்களே .. அப்டினா என்னங்க?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-65400861998838216222008-10-29T21:11:00.000+05:302008-10-29T21:11:00.000+05:30ரமணா, இந்தப் பதிவில் வந்து இதை நீங்கள் சொல்வது ஏனெ...ரமணா,
இந்தப் பதிவில் வந்து இதை நீங்கள் சொல்வது ஏனென்று தெரியவில்லை. (என்னை வைத்து காமெடி கீமெடி பண்ணலையே!)

வயசானதுகளையா பொறுக்கி எடுத்திருக்கீங்கன்னு நினைக்கிறேன்.

இதுக சொன்னா அதுக கேட்குமா?
இதுகளுக்குள்ள அந்த 2-ம் நம்பர் ஆளுக்கு அப்படியெல்லாம் சொல்ல தகுதி இருக்கா?
இவங்க ஏதும் சொல்லாமலேயே நீங்க சொன்ன அஞ்சாவதை அவரவராகவே செய்துவிட முடியாதா?

---- இப்படிப் பல கேள்விகள்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-3671507707523244892008-10-29T21:06:00.000+05:302008-10-29T21:06:00.000+05:30விஜய் ஆனந்த், குசும்பன்,(வலிச்சாலும் அழப்படாது),சு...விஜய் ஆனந்த்,
குசும்பன்,(வலிச்சாலும் அழப்படாது),
சுந்தரராஜன்,
லஷ்மி,

நன்றிதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-49428747008334507872008-10-29T20:03:00.000+05:302008-10-29T20:03:00.000+05:30நன்றி குப்பன் யாஹூஆட்காட்டிசென்ஷிநன்றி
குப்பன் யாஹூ
ஆட்காட்டி
சென்ஷிதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-92199226411610092952008-10-29T20:01:00.000+05:302008-10-29T20:01:00.000+05:30சர்வேசன்,முதலில் அவங்களை நிறுத்தச் சொல்லுங்க ..சர்வேசன்,

முதலில் அவங்களை நிறுத்தச் சொல்லுங்க ..தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-35190278861774540932008-10-29T20:00:00.000+05:302008-10-29T20:00:00.000+05:30கோவி,அதை பார்த்த பிறகுதான் எழுதினேன். ஒருத்தர்ட்டய...கோவி,
அதை பார்த்த பிறகுதான் எழுதினேன். ஒருத்தர்ட்டயும் சொல்லிடாதீங்க. இப்பவே மக்கள் ஒருமாதிரியா பார்க்கிறாங்க .. பயமாத்தான் இருக்கு !!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-2145678635451830742008-10-29T19:58:00.000+05:302008-10-29T19:58:00.000+05:30ஜோசப் இருதயராஜ்,//என்ன சொல்ல வாரீங்கன்னு புரியவில்...ஜோசப் இருதயராஜ்,

//என்ன சொல்ல வாரீங்கன்னு புரியவில்லை//

இப்படிதாங்க என் லைஃப் ஓடிறிச்சி...நான் சொன்னது என் பசங்களுக்குப் புரியாத மாதிரி... :-(தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-64916081337188972972008-10-29T19:57:00.000+05:302008-10-29T19:57:00.000+05:30சுவனப் பிரியன்,//தமிழர்களை திருந்த விட மாட்டீர்கள்...சுவனப் பிரியன்,

//தமிழர்களை திருந்த விட மாட்டீர்கள் போலிருக்கிறதே!//

அம்புட்டு லேசா உட்டுறலாங்களா..?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-4426690560590394082008-10-29T19:55:00.000+05:302008-10-29T19:55:00.000+05:30வல்லி சிம்ஹன்,மாப்பு கேட்டுக்கிறேன் :-)வல்லி சிம்ஹன்,

மாப்பு கேட்டுக்கிறேன் :-)தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-2981737166162813842008-10-29T19:54:00.000+05:302008-10-29T19:54:00.000+05:30துளசி,//என்னைத் தேடிவரணும் என்ற இறுமாப்பு எனக்கு:-...துளசி,
//என்னைத் தேடிவரணும் என்ற இறுமாப்பு எனக்கு:-)//

வேற வழி ஏது உங்களுக்கு ??!!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-59149809271797052082008-10-29T19:52:00.000+05:302008-10-29T19:52:00.000+05:30தென்றல்,//எத்தனை படம் ரீலிஸ் ஆச்சி??//படங்கள் ரிலீ...தென்றல்,

//எத்தனை படம் ரீலிஸ் ஆச்சி??//

படங்கள் ரிலீசாச்சுன்னு தெரியும்; ஆனா எத்தனை, எதெது அப்டின்னு தெரியலையே... (சிவாஜி ஸ்டைலில்...)தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-2836588898070477492008-10-29T19:47:00.000+05:302008-10-29T19:47:00.000+05:30This comment has been removed by the author.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-9027828864307675012008-10-29T19:45:00.001+05:302008-10-29T19:45:00.001+05:30பதிவுலகப் பெரியவர்கள் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யவ...பதிவுலகப் பெரியவர்கள் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யவும்.கருத்து பேதங்களை பேசி தீர்க்க முயற்சிக்கலாம்.

1.தனிமனிதத் தாக்குதல் அறவே தவிர்க்கப் படவேண்டும்.
2.ஆபாசம் கூடவே கூடாது.
3.அரசியல்,சினிமா விமர்சனங்களில் கண்ணியம் காக்கப் படவேண்டும்
4.வார்த்தை பிரயோகம் இனிக்க வேண்டும்
5.இதையெல்லம் மீறுபவர்களை பிறர் புறக்கணிக்க முயற்சிக்க வேண்டும்.

இந்த முயற்சியை

1.சுப்பையா வாத்தியார்
2.தாங்கள்
3.டோண்டு சார்
4.கோவை காட்டுஇலக்கா அதிகாரி
5. துளசிடீச்சர் அவர்கள்
6.kRs அவர்கள்
அனைவரும் ஒரு நல்லெண்ண
குழு தொடங்கி நல்லது செய்ய் வேண்டுகிறேன்ரமணாhttps://www.blogger.com/profile/16165254184564827845noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-55484532209430751402008-10-29T19:45:00.000+05:302008-10-29T19:45:00.000+05:30tbcd,//நீங்க எல்லாம் மொக்கை போட ஆரம்பிச்சிட்டீங்க....tbcd,
//நீங்க எல்லாம் மொக்கை போட ஆரம்பிச்சிட்டீங்க..//

ஏதோ நடந்தது நடந்து போச்சி... இதுக்கெல்லாமா மனச தளரவிட்டு அழுவுறது. விடுங்க சில நேரங்களில் சில மனுசங்க அப்டின்னு உட்டுட்டு போங்க ..தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-9571622851383824332008-10-29T19:42:00.001+05:302008-10-29T19:42:00.001+05:30தமிழ்ப்பறவை,//நல்ல படத்துக்கு மட்டும் ரிசர்வ் பண்ண...தமிழ்ப்பறவை,

//நல்ல படத்துக்கு மட்டும் ரிசர்வ் பண்ணிப் பார்க்கணும். நல்ல எண்ணமய்யா உமக்கு....//

அதெல்லாம் எப்பவும் பண்றதில்லைங்க....தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-51803182176203351702008-10-29T19:42:00.000+05:302008-10-29T19:42:00.000+05:30கையேடு,மாப்பு பண்ணிக்கங்க...கையேடு,
மாப்பு பண்ணிக்கங்க...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-88719138492296894342008-10-29T19:40:00.001+05:302008-10-29T19:40:00.001+05:30கிரி,இப்போ மாதிரி எப்பவும் அநியாயத்துக்கு நல்ல பிள...கிரி,
இப்போ மாதிரி எப்பவும் அநியாயத்துக்கு நல்ல பிள்ளையா இருங்க...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-19197009458830889252008-10-29T19:40:00.000+05:302008-10-29T19:40:00.000+05:30ஆயில்யன்,இந்தியன்,கொத்ஸ்,nathas,கப்பி,தெக்ஸ்,எல்லா...ஆயில்யன்,
இந்தியன்,
கொத்ஸ்,
nathas,
கப்பி,
தெக்ஸ்,

எல்லாத்துக்கும் ரொம்ப நன்றிங்கதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-71100562179986935202008-10-29T19:36:00.002+05:302008-10-29T19:36:00.002+05:30வருங்கால முதல்வர்,ஏற்கெனவே எங்க ஊர்ல இருந்துதான் அ...வருங்கால முதல்வர்,
ஏற்கெனவே எங்க ஊர்ல இருந்துதான் அடுத்த முதல்வர் அப்டின்னு நினச்சிக்கிட்டு இருக்கோம்... நீங்க என்ன போட்டியா ... ? ம்ம்.. ம், இது நல்லா இல்லை...

அது என்ன மொக்கை போட எனக்கு உரிமையில்லையா என்ன? தனியொரு பதிவருக்கு மொக்கையில்லையெனில் .... ஜாக்கிரதை!!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-88122144860560775912008-10-29T19:36:00.001+05:302008-10-29T19:36:00.001+05:30சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்),கொஞ்சம் நல்லவரா ரொம்ப...சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்),
கொஞ்சம் நல்லவரா ரொம்ப கெட்டவரா நீங்க? இப்படி ஐய்ய்ய்ய்யோ அப்டின்றீங்களே!?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-48427084223526816032008-10-29T19:36:00.000+05:302008-10-29T19:36:00.000+05:30பாஸ்டன் பாலா,//தீயவன், மேகம் போன்ற சூப்பர் ஹிட் பட...பாஸ்டன் பாலா,
//தீயவன், மேகம் போன்ற சூப்பர் ஹிட் படங்கள் வந்திருக்கும் சமயத்தில் இப்படியாகப்பட்ட வறட்சி நிலவுவது கண்டிப்பு கலந்த வருத்தத்தை தூண்டுகிறது//

அதான ...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-25368956498903553162008-10-29T19:29:00.000+05:302008-10-29T19:29:00.000+05:30//ரெண்டரை yaa? ரெண்டேமுக்கா vaa?GK vai improve பண்...//ரெண்டரை yaa? ரெண்டேமுக்கா vaa?
GK vai improve பண்ணிக்க இந்த கேள்வி//

கபீஷ்,
ஒழுங்கா பின்னூட்டத்தையும் வாசிங்கப்பா... இங்க பாருங்க -->
//எல்லோரும் மன்னிக்கணும். ... ஏப்ரல் 2005ல் பதிவெழுத ஆரம்பித்திருக்கிறேன். அப்படியானால், பதிவிட ஆரம்பித்து மூன்றரை மூன்றே முக்கால் ஆண்டுகள் ஆச்சு. ஒரு வருஷத்தை முழுசா முழுங்கிட்டேன்.//தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-81795734948692953322008-10-29T19:22:00.000+05:302008-10-29T19:22:00.000+05:30//வால்பையன் said... கடைசி வரைக்கும் இது வேற எதோ உள...//வால்பையன் said...
கடைசி வரைக்கும் இது வேற எதோ உள்குத்துன்னு நினைச்சேன்

அதே....கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-22146434971255655442008-10-29T19:20:00.000+05:302008-10-29T19:20:00.000+05:30//நானும் பதிவனாகி ரெண்டரை ரெண்டேமுக்கா வருஷம் ஆகப்...//நானும் பதிவனாகி ரெண்டரை ரெண்டேமுக்கா வருஷம் ஆகப் போகுது//

ரெண்டரை yaa? ரெண்டேமுக்கா vaa?
GK vai improve பண்ணிக்க இந்த கேள்விகபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.com