tag:blogger.com,1999:blog-12236223.post9156302256332360687..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 460. பொது வழித்தோன்றலைப் பறைசாற்றும் பரிணாம எச்சங்கள் - Vestigial Organs (பரிணாமம் 4)தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-12236223.post-51804121992505376452012-01-01T21:50:19.980+05:302012-01-01T21:50:19.980+05:30கார்பன் கூட்டாளியின் சில கேள்விகளுக்கு கு பதில் அள...கார்பன் கூட்டாளியின் சில கேள்விகளுக்கு கு பதில் அளித்து உள்ளேன் , படித்து பாருங்களேன்
http://walkingdoctorcom.blogspot.com/2012/01/blog-post.htmlDr.Dolittlehttps://www.blogger.com/profile/00799811265005924458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-77425327959592320482011-01-12T07:37:42.332+05:302011-01-12T07:37:42.332+05:30Related post
hereRelated post
hereAnnahttps://www.blogger.com/profile/15447559419199536422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-14419674625069549702010-12-28T17:06:39.987+05:302010-12-28T17:06:39.987+05:30பயனுள்ள தகவல்கள்!பயனுள்ள தகவல்கள்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-60468293649588556512010-12-12T18:33:56.108+05:302010-12-12T18:33:56.108+05:30//பரிணாமக் கொள்கைக்கு எத்தனையோ மில்லியன் சாட்சிகள்...//பரிணாமக் கொள்கைக்கு எத்தனையோ மில்லியன் சாட்சிகள் உண்டு. எதிராக எந்த உண்மையான சாட்சிகளும் இதுவரைக்கும் கண்டறியப்படவில்லை. கடவுளே இருந்தாலும் நாங்கள் பரிணாமத்தின் வழியாவே வந்திருப்போம் எனக் கூறுமளவிற்கு சாட்சிகள் உண்டு. //

ஒரே ஒன்று, வேறு எதுவும் வேண்டாம், ஒரே ஒரு நிருபிக்கப் பட்ட சாட்சி தர முடியுமா?Anonymoushttps://www.blogger.com/profile/02129164792489681352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-54695958706909750152010-12-12T18:28:04.083+05:302010-12-12T18:28:04.083+05:30வழியில்லாமல் தூசி தட்டி எடுக்க படும் பழைய பரிணாம க...வழியில்லாமல் தூசி தட்டி எடுக்க படும் பழைய பரிணாம கதைகளும் அதற்காக நடுநிலையான பதில்களும்.

http://carbonfriend.blogspot.com/2010/12/blog-post.html

http://carbonfriend.blogspot.com/2010/12/stem-cells.htmlAnonymoushttps://www.blogger.com/profile/02129164792489681352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-83643849069852579832010-12-06T15:06:08.653+05:302010-12-06T15:06:08.653+05:30//சரியான நெத்தியடி தந்தீர்கள் அய்யா.//
நன்றி. ஆயி...//சரியான நெத்தியடி தந்தீர்கள் அய்யா.//

நன்றி. ஆயினும் தந்தது The Analyst; நானல்ல/தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-22616888509110568152010-12-06T13:09:08.117+05:302010-12-06T13:09:08.117+05:30தருமி அய்யா,
//கடவுள் stem cell..க்காக wisdom tee...தருமி அய்யா,

//கடவுள் stem cell..க்காக wisdom teeth... அய் உருவாக்கி,அதை ஆயிரமாண்டுகளுக்குப்பின்,அவற்றை அநேகமாக இறைநம்ப்பிக்கையற்ற மனிதர்களால் கண்டுபிடிக்கச்செய்து,அவர்களையே அதன் சக்திகளையும் அறியச்செய்து நோய்களுக்கு treatment.. உருவாக்கச் செய்தாரா?//

சரியான நெத்தியடி தந்தீர்கள் அய்யா. இதற்கு எடுத்துக்காட்டாக நடைமுறையிலேயே ஒன்றைச் சொல்லலாம். ஒட்டிப்பிறக்கின்ற இரட்டைக் குழந்தைகள்,குருடு,செவிடு போன்ற பிழையான கடவுள் படைப்பான(?)மாற்றுத் திறனாலிகள். ஒட்டிய நிலையிலேயே குழந்தை முதல் முதுமை வரையில் எந்த மனிதர்களும் கடவுளின் கண்காணிப்பில் வாழ்ந்ததாக வரலாறு இல்லை. பிழை என தெரிந்தே பிறக்க வைத்ததின் நோக்கம்தான் என்ன? அல்லது பிழைதிருத்தம் செய்து மறுவாழ்வு தர இறைத்தூதருக்கு ஏதும் முன்னறிவிப்பு வழங்கப்பட்டுள்ளதா? இல்லை நாளைய மருத்துவ மனிதர்களால் பிழைதிருத்தம் செய்யப்படும் என்றாவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதா? அனைத்தும் அறிந்தவனுக்கு இவைகள் அறியாமல் போனது ஏனோ?yasirhttps://www.blogger.com/profile/06781950830230570697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-86232542874921849702010-12-05T09:00:06.808+05:302010-12-05T09:00:06.808+05:30புகழ்,
//NASA's proven that life can be made ...புகழ்,

//NASA's proven that life can be made with components different than our current assumptions, both locally and beyond the stars. // sci-fi ஆசிரியர்களுக்கு field ரொம்ப பெருசா போச்சு ...

இந்தப் பதிவுகளைப் பார்க்கலையா?

http://kaiyedu.blogspot.com/2010/12/blog-post.html

http://thekkikattan.blogspot.com/2010/12/gfaj-1.htmlதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-72717810967024341672010-12-05T08:25:06.910+05:302010-12-05T08:25:06.910+05:30http://www.engadget.com/2010/12/02/nasa-discovers-...http://www.engadget.com/2010/12/02/nasa-discovers-arsenic-born-organisms-search-for-life-broadens/

மேற்கண்ட சுட்டியைப் பற்றி உங்கள் கருத்தென்ன ?

புகழ்netmphttps://www.blogger.com/profile/08740535291841400811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-51623856464714949132010-12-03T05:43:53.888+05:302010-12-03T05:43:53.888+05:30"உங்கள் ஆராய்ச்சி எதுவும் இதைப் பற்றியா?"..."உங்கள் ஆராய்ச்சி எதுவும் இதைப் பற்றியா?"

ஓம். It's a cool little tissue. கருப்பையை line பண்ணியிருக்கும். கருத்தரித்து 6, 7 நாட்களின் பின் Blastocyst நிலையில் இருக்கும் கருவின் அடுத்த 40 கிழமைகளுக்கான வீடு. கருவிற்காக எதிர்பார்த்து ஒவ்வொரு மாதமும் மிக மிக மெல்லியதாக இருந்து கருவை வரவேற்க எவ்வளவோ மாற்றங்கள் செய்து வளர்ந்து பின் கரு இல்லாத பட்சத்தில் உதிர்ந்து பின் திரும்பவும் அதே எதிர்பார்ப்புடன் வளரும் (called the menstrual cycle). This is the tissue that is wholly reponsible for making reproductive age women outcasts for few days a month in many gods' eyes. :)

Anyway couple of things I am interested in figuring out:
எப்படி endometrium ஒரு அந்நியப் பொருள் (இயற்கையான கருத்தரிப்பில் அரைவாசி அந்நியம்/ surrogate mother ல் முற்றுமுழுதாக அந்நியம்)தன்னுள் நுழைந்து தன்னை modify பண்ண அனுமதிக்கிறது? இதுவே ஒரு இன்னொருவரின் அங்கத்தை உங்களில் பொருத்தும் போது எவ்வளவோ matching செய்தாலும் நீங்கள் வாழ்நாள் முழுதும் உங்கள் immune system ஜ அடக்கும் சத்திவாய்ந்த மருந்துகள் எடுக்க வேண்டும். endometrium ஒரு கருவை அனுமதிக்கிறது, ஆனால் வேறு கிருமிகளை அனுமதிக்கக் கூடாது (It does have mechanisms to resist some infection). It's quite clever. எப்படி அதற்கு வேறுபடுத்தத் தெரிகிறது?

அதோடு endometriosis (endometrial tissue growth outside the uterus) எனும் மிகப் பொதுவான நோயைப் எமக்கு நிறையத் தெரியாது. ஏன்/எப்படி endometrial tissue கருப்பைக்கு வெளியில் போகுது? எப்படிக் கட்டுப்படுத்தலாம்? better treatment options? blah, blah, blah.

Sorry. Went a bit overboard.Annahttps://www.blogger.com/profile/15447559419199536422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-81384948836478061952010-12-02T16:52:08.260+05:302010-12-02T16:52:08.260+05:30விவாத களம் நன்றாக உள்ளது :) மேலும் தொடரட்டும் :)விவாத களம் நன்றாக உள்ளது :) மேலும் தொடரட்டும் :)suneel krishnanhttps://www.blogger.com/profile/18220862679247424942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-28816359336208620212010-12-01T18:25:24.862+05:302010-12-01T18:25:24.862+05:30//எனது favourite tissue ஆன endometrium..//
?? உங்...//எனது favourite tissue ஆன endometrium..//

?? உங்கள் ஆராய்ச்சி எதுவும் இதைப் பற்றியா?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-17144342949725774532010-12-01T17:08:03.089+05:302010-12-01T17:08:03.089+05:30//முதன்மைத் தொழிலை செய்யும் சக்தியை முற்று முழுதாக...//முதன்மைத் தொழிலை செய்யும் சக்தியை முற்று முழுதாகவோ அல்லது அச்சக்தியின் பெரிய பங்கையோ இழந்து, இவ்விலங்குகளின் வாழ்க்கைத்தரத்திற்கோ உயிர்வாழ்விற்கோ அத்தியாவசியமற்று மிகச்சிறிதாகவும் வெவ்வேறு அளவுகளிலும் உருவாகி அல்லது முற்றிலும் உருவாகாமல் போய்விடும் அங்கங்களே வெஸ்டிஜிஅல் ஆர்கனஸ்.//

அருமையான மொழி ப்யர்ப்பு.இந்த உறுப்புகளுக்கு நல்ல தமிழ் பெயர் வைத்தால் நன்றாக இருக்கும்.தமிழாய்வாளர்கள் உதவலாம்.RMDhttps://www.blogger.com/profile/02149503381152985355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-78436326666329497202010-12-01T14:36:07.622+05:302010-12-01T14:36:07.622+05:30//God hypothesis should stand on its own. Just bec...//God hypothesis should stand on its own. Just because solution A is wrong, it does not automatically mean solution B is right. You still have to prove it.//

The Analyst ஏதாவது தமிழ்ப்படத்துல நடிக்கப் போறாரா? பஞ்ச் டயலாக்லாம் பேசுறாரு. :-)

அருமையான கட்டுரை.உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.com