(பொது. 7) கள்ள ஓட்டு போடுறாங்கப்பா...
இது கொஞ்சம் கூட நல்லா இல்லீங்க..தப்பு தப்பா கள்ள ஓட்டுதான் போட்டிருக்கணும். பின்னே எப்படி நம்ம ஐஷுவுக்கு 9-வது இடம்தான் கிடைக்கும். உலக அழகிகள் 50 பேரில் முதல் இடம் ஏஞ்சலினா ஜோலி-க்காம். அந்த 'அம்மா' நல்லாதான் இருப்பாங்க..செக்சியான உதடுதான்...இல்லைன்னு சொல்லலை... ஆனா, அவங்களுக்கு முதலிடமும், நம்ம ஐஷுவுக்கு 9-வது இடம்னா அது சரி இல்லீங்க. ஏதோ கள்ள ஓட்டு சமாசாரம்தான்!
இப்படிதாங்க, நானும் ஏண்டா நம்ம பதிவுகளுக்கு ஓட்டே விழுகமாட்டேங்குதுன்னு யோசிச்சேன்.. இப்பதான் புரியுது சமாசாரம்! ஓட்டுன்னு வந்துட்டாலே இப்படிதான் எல்லாமே கும்மிடிப்பூண்டியாயிடுது.
எப்பதான் இந்த மாதிரி 'நல்ல' பதிவுகளுக்கு மக்கள் ஒழுங்கா ஓட்டு போடுவாங்க...?
சரி சரி தருமி...புரியுது..புரியுது... உங்க. சொந்த கதை.. சோக கதை.. பாதி படிச்சிட்டேன்.. நிச்சயமா.. ஒரு ஓட்டு போடுறேன்... கவலை படாதீங்க !!
ReplyDeleteவீ. எம்
பின்னூட்டம் பற்றி...
ReplyDelete