Sunday, June 26, 2005

23. எல்லோரும் இதை சும்மா விட்ராதீங்க..

காஞ்சி பிலிம்ஸ்காரர் செய்தது கொஞ்சங்கூட நல்லாயில்லை. அவர்பாட்டுக்குக் கடையை இழுத்துப்பூட்டிக்கிட்டு, போற இடமும் சொல்லலை-பின்னூட்டம் கொடுக்கிறதுக்கு. இது நியாயமாகவும் தெரியலை; ஆனா என்ன ப்ண்றதுன்னும் புரியலை.

இது ரொம்பவும் கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்;
எல்லோரும் இதை சும்மா விட்ராதீங்க.

3 comments:

  1. yaar saar intha kaanji-film-kaarar?

    ReplyDelete
  2. ஹலோ சாரே/அம்மையாரே,

    எனக்கும் தெரியலையே, அவர் யாருன்னு.

    அது சரி, நீங்க யாரு??
    எதுக்கு சார்/..., நம்மளமாதிரி ஆளுகளூக்கு முகமூடியெல்லாம்?
    ...தருமி

    ReplyDelete
  3. Pulavare! naanthaan awwai!
    It is okay if you don't know who the kaanji-film-kaarar is. But let me know how/why (s)he is mentioned in your blog. I am clueless! Let me try my hand in peeping beyond her/his disguise, though I am very skeptical about success this time! :)
    anbudan awwai.

    ReplyDelete