Wednesday, August 01, 2007
231.PORTRAITS - போட்டிக்கு அல்ல !
......................................சிங்கம் #1 ..............................
......................................சிங்கம் #2 ..............................
......................................சிங்கம் #3 ..............................
......................................சிங்கம் #4 ..............................
என்ன?
இங்கே உறுமிக்கிட்டு இருக்கிற இந்த நாலு இளம் சிங்கங்கள் யாரு? இங்க எதுக்கு உறுமிக்கிட்டு இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கணுமா, அப்போ அந்தப் பதிவுக்குப் போய் பாத்துட்டு வாங்க...
சிங்கம் ஒண்ணு: நாடறிஞ்ச ராயலு
சிங்கம் ரெண்டு: கவிஞர் முத்துக் குமார்
சிங்கம் மூணு: ஜாலி ஜம்பர்
சிங்கம் நாலு: புல்லட் பாண்டி
இது என் மேல் தொடுக்கப்பட்ட தனிமனித தாக்குதல் என புகார் செய்ய போறேன்....
ReplyDeleteசிங்கம் # 2 முத்துகுமரன்னு தெரியுது. சிங்கம் # 1 தான் இராமசந்திரமூர்த்தி (இராயல் இராம்ன்னாத் தானே இப்ப தெரியும்)ன்னு நினைக்கிறேன். மத்தவங்களைத் தெரியலையே?! யாருன்னு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்.
ReplyDeleteஇந்த சிங்கங்களுக்கு செல்ல பெயர்கள் என்னென்னன்னு சொல்லலாமுல்ல....
ReplyDelete:) நல்லாதேன் இருக்குது
ReplyDelete//தொடர்பு கொல்ல..சீ...கொள்ள..
ReplyDeletevelaiilley@gmail.com//
தருமி அய்யா,நம்ம டிபிசிடிக்கு நீங்களே ஒரு அழைப்பு அனுப்பி விடுங்களேன்.எனக்கு சரியான வழிகள் தெரியவில்லை.
ஏங்க அவரு வாத்தியாரா..?
ReplyDeleteசிறு குறிப்பு வரைக அப்படின்னு க.க (கணினி கடிதம்) போட்டு இருக்காரு...
நான் அது, 12 மதிப்பென் கேள்வியா, இல்ல 2 மதிப்பென் கேள்வியான்னு தெரியாமா.. இரன்டுக்கும் நடுவில குத்து மதிப்பா... பதில் சொல்லி இருக்கேன்.. ஹி!ஹி!ஹி!
//* ஜாலிஜம்பர் said...
தருமி அய்யா,நம்ம டிபிசிடிக்கு நீங்களே ஒரு அழைப்பு அனுப்பி விடுங்களேன்.எனக்கு சரியான வழிகள் தெரியவில்லை. *//