இது இந்தியாவுல தான் நம்புங்க! என்ற தலைப்பில் ஒரு பதிவிருக்க நம்பாமல் அப்பதிவுக்குச் சென்றேன்.
ஆச்சரியமாக இருக்கு. நான் பார்த்ததை இன்னும் பலருக்கு எடுத்துச் செல்ல என் பதிவில் அப்பதிவிற்கு ஒரு இணைப்பு கொடுக்கிறேன். வாசித்துப் பாருங்கள்; செய்தும் பார்போம்.
ஒரு பெரிய விஷயத்திற்கு எனது மிகச்சிறிய பதிவு ... என்னால் முடிந்தது.
அப்பதிவருக்கு என் நன்றி.
நல்ல பயனுள்ள தகவல்.உங்களுக்குத்தான் அதிகம் தேவைப் படும்;)
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteநல்ல சுட்டி.
ReplyDeleteமுயன்றிட வேண்டியது தான்.
அப்பாட தருமி ஒருவழிய ரொம்ம்ம்ம்ப நா கழிச்சு எழுதிடாருல்ல
ReplyDeleteஎன் இரண்டாம் முயற்சி:
ReplyDeletehttp://naalainamathae.blogspot.com/2007/09/blog-post_28.html
The above is a link to a page of a blogger citing a news item in a Tamil Daily 'Dinakaran" on the death of 3 dalits who got killed when they were cleaning a common septic tank on Sep 28th, in Chennai.
It appears we have at last come out of the bracket of 'developing countries' and at the threshold of being among the developed countries. It was a pround moment when I read yesterday that Ambani has become the 4th richest man in the world.
BUT how long we are going to make the dalits to clean and carry the human wastes?
A little money and some great will from our politicians and bureaucrats can make this condition completely changed if we introduce machanised system for doing such jobs.
Is it asking too much to shell out some money for this by every state government and liberate the 'harijans' from this job thrusted on them for generations.
http://darpg-grievance.nic.in/DARPGN.ASP?WCI=homepg&WCU
Your Complaint is Successfully Registered.
Note your Registration No. DARPG/E/2007/06791
for later references.
Dharumi Sir,
ReplyDeleteexcellent information.
thanks for sharing this.
we should all promote this site as much as we can.
even if the gov responds slow, we should not give up.
someday, this will prove to be useful.