"SMART SYS" என்றொரு முறையின் மூலம் பொது மக்கள் காவல்துறையிடம் தங்களது புகார், குறைகள் பற்றி கைத்தொலைபேசிகளின் குறுஞ்செய்தி வசதி மூலம் முறையிட வழி செய்துள்ளனர்.
இவ்வளவு வசதி கொடுத்தால் நாம் சும்மா இருக்கலாமா...?
சனிக்கிழமை மார்ச்,08, 2008 - The Hindu நாளிதழில் இக்குறுஞ்செய்தித் திட்டம் பற்றி வந்துள்ள செய்தியின் தொடுப்பு: http://www.hindu.com/2008/03/08/stories/2008030858180300.htm
இத்திட்டத்திற்கு நான் அன்றே அனுப்பிய என் முதல் குறுஞ்செய்தி:
High time police dpt took strong steps to instil SOME traffic discipline. Else with booming of traffic things will become unclontrollable.
Pray to refer a page of my blog:
http://dharumi.blogspot.com/2006/12/191.html
இத்திட்டத்திற்கு நான் அனுப்பிய என் இரண்டாம் குறுஞ்செய்தி:
I sent a mail to the portal of Public Grievances of Central Govt. on 17.09.'07 regarding the chaotic traffic in Samayanallur-Paravai-Madurai road and got a response saying that S.P. of Madurai has been asked to look into that.
(Please view: http://dharumi.blogspot.com/2007/12/245.html)
In case the metal barricades that are being put up in this road recently are the result of it, I request that they should be made visible in the night with florescent paint. For those in smaller vehicles these barricades are simply INVISIBLE due to very bright headlights of oncoming traffic.
WILL ANYONE ever keep such barricades of this sort on busy roads IF ONLY he would be held RESPONSIBLE for any possible mishaps?
RSVP
ஊதுகிற சங்கை பலமாகவே ஊதியிருக்கிறீர்கள்....நம்ம காவல்துறையினர் என்னதான் செய்கின்றனர் என பார்ப்போம்.
ReplyDeleteநன்றி இ. சொக்கன்!!
ReplyDeleteஒரு மகிழ்ச்சியான செய்தி:
இந்தக் குறுஞ்செய்தியை அனுப்பிய உடனே ஒரு பதில் வந்தது:
Your message has been received and necessary action is being initiated.You can ascertain the status of action taken by SMSing the following ID back to 9788111000 090308141743
மகிழ்ச்சி இதில் இல்லை; ஏனெனில் இது ஒரு automated messaging என்பது தெரிவாகிறது. ஆனால் நான் உடனே அனுப்பிய பதிலுக்கு Necessary action is in process
என்று பதில் வந்தது. இந்த இரண்டாவது பதில் automated messaging-ஆக இருக்காது என்றே நினைக்கிறேன். மாலை அந்த சாலைக்குச் சென்று பார்க்கிறேன் - ஏதாவது நடந்திருக்கிறதா என்று பார்த்துச் சொல்கிறேன்!!!!
நல்ல விஷயந்தான் ஆரம்பம் நம் ஊரில்..உங்களைப் போல் பொருப்புடன் எத்தனை பேர் செயல்படுகிறார்கள் என்று பார்ப்போம்..
ReplyDeleteகாவல்துரையின் செயல்பாட்டையும் கவனிப்போம்..
இலவசக் கொத்தனார் சொன்னது:
ReplyDeleteநல்லது நடந்தா சரி! புதிய முறையைப் பாராட்டி ஆக வேண்டும்!
(நான் உரலைக் கொடுத்து ஆட்களை உங்கள் பதிவுக்கு வரவைக்கும் முறையைச் சொல்லலைங்க!) :))
உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா....
ReplyDeleteஇருந்தாலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
ரிட்டையர்டான ஒவ்வொருத்தரும் உங்களை மாதிரியே இப்படி பொறுப்பா இருந்தா எங்களை மாதிரி இளசுகளுக்கு வேலை கம்மியாகும்ல..
ReplyDeleteவாழ்க இனமானப் பேராசிரியர்..
உண்மைத் தமிழன்,
ReplyDeleteஉள்குத்து, வெளிக்குத்து தெரியும். நீங்க குடுக்கிறதுக்குப் பெயர் என்ன? -
உண்மைக் குத்து அல்லது தமிழ்க்குத்து...?
அரவிந்தன்,
ReplyDeleteநீங்க ஒண்ணும் நம்ம கொத்ஸ் மாதிரி என்னய வச்சி காமெடி கீமெடி பண்ணலையே..?
நன்றி பாசமலர், கொத்ஸ்.
ReplyDeleteநான் காமெடி பண்ணல.நீங்க தான் காவல்துறை மேல ரொம்ப நம்பிக்கை வச்சி காமெடி பண்றீங்க.
ReplyDeleteஇந்த mattera அவங்க மதிக்கவே இல்லன வழக்கம் போல அது comedy
மதிச்சு action எடுத்தா அது tragedy !!!!
அரவிந்தன்,
ReplyDelete//நீங்க தான் காவல்துறை மேல ரொம்ப நம்பிக்கை வச்சி காமெடி பண்றீங்க.//
உங்க வாயில சர்க்கரைதான் போடணும்!