Thursday, May 21, 2009

312. மதுரையில் பதிவர் சந்திப்பு

*

இதோ.. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு ஆகியுள்ளது.


மதுரையில் இருந்து எழுதி வரும் அனைத்துப் பதிவர்களும் கலந்து கொள்கிறார்கள். ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ளவும், புதிதாக எழுத ஆரம்பித்து இருக்கும் நண்பர்கள் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளவும் கண்டிப்பாக இந்த சந்திப்பு உதவும்.



நாள் : 24 - 05 -2009 - ஞாயிற்றுக்கிழமை.

நேரம் : மாலை 5 மணி

இடம் : ஈக்கோ பார்க் - மாநகராட்சி அருகில்.
அன்று ஞாயிறு மாலையாவதால் மிகுந்த கூட்டம் இருக்கும் காரணத்தால், நம் பந்தயத்திடலில் - அதாவது, தமிழில், ரேஸ் கோர்ஸ்ஸில் - நம் சந்திப்பை வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.


மதுரை மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் நண்பர்கள் எல்லாரும் கண்டிப்பா வந்து கலந்துக்குங்க. பதிவுகளை படிக்க மட்டுமே செய்றவங்களா இருந்தாலும் வாங்க. கண்டிப்பான முறையில் இது ஒரு நல்ல அனுபவமா இருக்கும்னு நம்புகிறோம்.





சீனா - 98406 24293

மா. கார்த்திகைப் பாண்டியன் - 98421 71138

பசும்பொன் - 90470 92425

டக்ளஸ்...

சில் பீர்..

சுந்தர்..

ப்ரபு ராஜதுரை

பாலக்குமார்

வால்பையன்

தேனீ சுந்தர்

தேவன்மயம்

அன்பு

May Vee

பப்பு

தருமி - 99521 16112

(நல்லவேளை (!!!) நையாண்டி நைனா வரலையாம்!)





*

21 comments:

  1. சந்திப்பு சிறக்கவும் குதூகலம் பொங்கவும் வாழ்த்துகள்!

    தேவன்மயம் ஐயாவை நல்லா கவனிச்சிகிடுங்க.... இஃகிஃகி!

    ReplyDelete
  2. ஆஹா..என்னால வர முடியாதே!!பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா.. இத்தனை பேர் வராங்களா.. ரொம்ப சந்தோஷம்...எனக்குத் தெரியாத பல நண்பர்களோட அறிமுகம் கிடைக்கும்னு நினைக்கிறேன்..:-)

    ReplyDelete
  4. சிவகாசியிலிருந்து ஒரு நண்பரும்,
    சங்கரன் கோவிலிலிருந்து ஒரு நண்பரும் அழைத்திருந்தார்!
    கண்டிப்பாக வருகிறார்களாம்!

    மறக்காமல் கேமரா எடுத்து வரவும்!

    லேகா நீங்க பாப்பிங்களோ மாட்டிங்களோன்னு உங்களுக்கு தனிமடல் அனுப்பலாம் என்றிருந்தேன்!

    ReplyDelete
  5. கடந்த ஞாயிறு ஈக்கோ பார்க் சென்று,கூட்டத்தைப் பார்த்துவிட்டு உள்ளே செல்லாமலே திரும்பினோம்.வரும் ஞாயிறும் அப்படித்தான் இருக்கும்.சந்திக்கும் இடத்தை மாற்றுவது நல்லது.பந்தயத்திடல் படிக்கட்டுகள் மிகவும் விசாலமாக இருக்கும்.நானும் கலந்துகொள்ள முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
  6. சந்திப்புக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. சந்திப்பு சிறப்பாக அமைய வாழ்த்துகள்...

    ReplyDelete
  8. /*(நல்லவேளை (!!!) நையாண்டி நைனா வரலையாம்!)*/

    என்ன கொடுமை இது? இந்த கைப்புள்ளைய பார்த்துமா உலகம் பயப்படுது? very bad world.

    ReplyDelete
  9. /*அதாவது, தமிழில், ரேஸ் கோர்ஸ்ஸில் - நம் சந்திப்பை வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.*/

    இதுலே எதோ சூது இருக்குது? ரெண்டு பேராசிரியர்களும் சேர்ந்து நம்மை "ரேஸ் கோர்ஸ்" என்று எதோ ஒரு கோர்சிலே சேர்க்க போறாங்க என்று நினைக்கிறேன்.

    சார் ரேஸ் கோர்ஸ், ரெபிடெக்ஸ் இங்கிலீஸ் ஸ்பீகிங் கோர்ஸ் மாதிரி ஈசியா இருக்குமா?

    ReplyDelete
  10. நை.நை.,
    அப்ப ரெபிடெக்ஸ் இங்கிலீஸ் ஸ்பீகிங் கோர்ஸ் ஈசின்றீங்க ,, இல்ல?

    வாங்க .. வச்சுக்குவோம் ..

    ReplyDelete
  11. ம்ம்ம்ம் ஆகட்டும் பட்டைய கிளப்புங்க.. எல்லொரையும் கேட்டதாக சொல்லுங்கள் ஐயா,..
    என்னுடைய வாழ்த்துகள்....

    ReplyDelete
  12. நானும் வருவதற்க்கு முயற்சிக்கிறேன்.. என்றும் உங்கள் மதுரைநண்பன்

    ReplyDelete
  13. சென்னையில் இருப்பதால் கலந்து கொள்ள இயலவில்லை.சந்திப்பு நல்ல முறையில் நடக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. very good.
    Whenever you find time, please have a look at my blog http://www.bharathinagendra.blogspot.com and offer your comments there. There is a poem about Madurai. Thanks

    ReplyDelete
  15. \\\வணக்கம் ஐயா.. இத்தனை பேர் வராங்களா.. ரொம்ப சந்தோஷம்...எனக்குத் தெரியாத பல நண்பர்களோட அறிமுகம் கிடைக்கும்னு நினைக்கிறேன்..:-)\\

    ReplyDelete
  16. வணக்கம் ஐயா.. இத்தனை பேர் வராங்களா.. ரொம்ப சந்தோஷம்...எனக்குத் தெரியாத பல நண்பர்களோட அறிமுகம் கிடைக்கும்னு நினைக்கிறேன்

    ReplyDelete
  17. மதுரையில் இம்புட்டு பதிவர்களா...!!.

    வாழ்த்துக்கள் !!

    கலக்கலாக நடத்தி கலக்கலாக படத்தைப் போடுங்க !

    ReplyDelete
  18. வருகைக்கு நன்றி
    மற்ற பின்னுட்டங்கள்
    வந்துள்ளன.

    இதில் உள்ள டெக்னிகல் விஷயங்கள் தெரியவில்லை

    மன்னிக்கவும்

    கட்டபொம்மன்

    ReplyDelete